Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக ராணிக்காக போட்டியிடும் ஈழப் பெண்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடையளின்ரை பிள்ளையள் ஐரோப்பாவிலையும் அமெரிக்காவிலையும் பிறந்து வளர்ந்துதுகள் எண்டால் அவ்வளவுதான்!!!!!....அதுகள் கிட்டத்தட்ட கலப்பினப்பிள்ளையள் மாதிரிதான் திரியுங்கள். ஒழுங்கான தமிழுமில்லை..ஒழுங்கான உச்சரிப்புமில்லை....இரண்டுங்கெட்டான் சாப்பாடுகள்......பழக்க வழக்கமும் ஏதோ சந்திரமண்டலத்துக்கு போய் வந்த நினைப்பு.....
 
உதுகளை பார்த்திட்டு தாய்தகப்பன் எடுக்கிற எழுப்பம் இருக்கே....சொல்லி வேலையில்லை..

நாம  சிந்திக்க வேண்டிய  விடயமண்ணா

இதற்கு யார் காரணம்????

குடி பெயர்ந்ததும்

குட்டி போட்டதும்

குட்டிகளை கலப்புக்குள் தள்ளியதும் 

யார் குற்றம்?? :(  :(  :(

  • Replies 56
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாம  சிந்திக்க வேண்டிய  விடயமண்ணா

இதற்கு யார் காரணம்????

குடி பெயர்ந்ததும்

குட்டி போட்டதும்

குட்டிகளை கலப்புக்குள் தள்ளியதும் 

யார் குற்றம்?? :(  :(  :(

யார் குற்றமும் இல்லை அண்ணா. எல்லாம் கால நேர வாழிட மாற்றத்திற்கு ஏற்ப.. இயற்கையின் விதிப்படி நடக்குது. :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யார் குற்றமும் இல்லை அண்ணா. எல்லாம் கால நேர வாழிட மாற்றத்திற்கு ஏற்ப.. இயற்கையின் விதிப்படி நடக்குது. :lol::icon_idea:

ஆமா

பூனைக்கு  விளையாட்டு

எலிக்கு உயிர்   போகுது.... :lol:  :D

கனபேர் நெஞ்சு வருத்தத்தில  போய்க்கொண்டிருக்கிறம் ராசாக்கள்...... :(

ம்ம் ஐரோப்பாவில் கலியாணம் ...சாமத்திய ..பிறந்தநாள் வீடுகளை உங்க எங்க பிள்ளைகள் சங்கு சங்கு என்று குத்தாட்டம் போடும்போது கைதட்டி உச்சாகம் கொடுப்பவர்கள் எல்லாம் இதில் வந்து நின்று ஐயோகோ என்ன இது பிள்ளை என்று ஆராச்சி செய்வது எனக்கு சிரிப்பை வரவழைக்குது ....

அதிலும் இங்க பாரிஸில் ஒரு நடன குழு இருக்கு மாமன் வயது நாற்ப்பது இருக்கும் அவர் மருமகள் இடுப்பை சுற்றி ஒரு பாட்டுக்கு ஆடுவார் நீ கட்டும் சேலை இடுப்பிலனான் கலங்கி போனேன்டி என்று ...

முதல் நாங்க திருந்தனும் அப்புறம் ஊர் ..

எப்பவும் குருக்கள் செய்யலாம் என்னும் விதி தமிழனுக்கு மட்டும்  :D

  • கருத்துக்கள உறவுகள்

New Miss Teen Canada Abissheka has Lankan roots

Miss+Teen+Canada_apinodanna1.jpg
 
Abissheka Lloydson was crowned Miss Teen Canada Globe 2013/14 recently in Richmond Hill, Ontario. The 17-year-old honour student of Bro. Andre Catholic High School in Markham boasts many talents ranging from modeling, Carnatic singing to sports.
From the tender age of three she had vocal training from Smt. Kulanayaki Vivekanthan and violin from Smt. Thana Devi Midradeva. Abissheka is also a swimming coach who enjoys playing basketball, badminton and volleyball.
The teen also models for various South Asian shows in Canada, and led to her participation in Miss South Asia 2013 and Beauties of Asia 2013 and came in as a runner up and recently she was crowned Miss Teen Canada Globe 2013/2014. Born in Canada to Sri Lankan parents, she is proud of her ethnic roots and is active in the community in Toronto.
Abissheka had the ideal opportunity to connect with her homeland last year when she visited her mother’s school in Vavuniya.
She was able to interact with schoolchildren at Katkulam Thamil Kalavan Padasalai, teaching them Science, Math, English and basic Computer skills.
“I leaned different ways to teach children, and how to communicate with kids. I went in the summer of 2012 and yes of course, if I ever get the chance to go back I will,” she said.

Miss+Teen+Canada_apinodanna2.jpg

Miss+Teen+Canada_apinodanna3.jpg

Miss+Teen+Canada_apinodanna4.jpg

Miss+Teen+Canada_apinodanna5.jpg

Miss+Teen+Canada_apinodanna6.jpg

Miss+Teen+Canada_apinodanna7.jpg

Miss+Teen+Canada_apinodanna8.jpg

Miss+Teen+Canada_apinodanna9.jpg

Miss+Teen+Canada_apinodanna10.jpg

http://www.apinodanna.com/2013/10/new-miss-teen-canada-abissheka-has.html

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அழகு ராணிப் போட்டியில் பங்கு பற்ற இருக்கும் பெண்ணிற்கு என் வாழ்த்துக்கள்..என்னாச்சு இந்த  யாயினிக்கு என்று நினைக்காதீங்கள்..எழுதி,எழுதி என்னத்தைக் கண்டனாங்கள்...கத்துறனாங்கள் கத்திக் கொண்டு இருக்க நடக்கிற எல்லாம் நடந்து கொண்டே இருக்கிறது...ஒன்றும் செய்ய இயலாமல் விட்டுப் போட்டு இருக்கிற பெற்றோரும் இருக்கிறார்கள்..

அனேகமாக இப்படியான விடையங்கள் உண்மையாக பிள்ளையின் விருப்பம் கால் பங்கு என்றால் முக்கால் பங்கு பெற்றோரின் விருப்பாக இருக்கிறது...ஆரம்பத்தில் விசயம் தெரியாமல்,புரியாமல் பாடசாலையில் இவையும் ஒரு பாடம் என வாயில் வந்த பொய் எல்லாம் சொல்லி பிள்ளைகள் பெற்றோரை ஏமாற்றத் தொடங்கும் போது பெற்றோருக்கு தெரிவதில்லை. பிள்ளைகளின் விருப்பங்களுக்கு விட்டுப் போட்டு பின் பிள்ளைகள் பாடசாலை,பல்கலைப் பாடங்களை ஸ்கிப் பண்ணிட்டு குத்தாட்டங்களுக்கு போற காலங்களில், எங்கள் பிள்ளைகள் தவறான வழிகளில் இறங்கி விட்டார்கள் என்று ஓடி முழிக்கிறார்கள்..நாங்கள் இவற்றைப் பற்றி கதைத்தால் பார்க்கிற நிறையப் பேருக்கு பிடிக்காது..ஆகவே யாருக்கும் உபத்திரவம் கொடுக்காமல் யார்,யார் எப்படி நடக்க தொடங்குகிறார்களோ அப்படியே விட்டுப் போட்டு ஊரோடு ஒத்துப் போய் விட்டால்  நன்று.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்போட்டி முடிவடைந்து விட்டது. இவர் வெல்லவில்லை.

http://www.missprincessworld.com/inpage/miss-princess-of-the-world-2014-is-andella-chileshe-matthews/

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா தப்பித்தோம். செக் குடியரசின் அழகி சூப்பரா இருக்கிறா!

அப்பாடா தப்பித்தோம். செக் குடியரசின் அழகி சூப்பரா இருக்கிறா!

வெல்பவரை பொறுப்பேற்க  வேண்டிய நிலையில்  இருந்தீர்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

பல தமிழ் பெண்களுக்கும் சிம்பான்சிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அவர்களின் கை.. கால்..விரல்களை பார்த்தீங்கன்னா.. கரடுமுரடா... காய்ஞ்சு தடிச்சு போய் அசிங்கமா இருக்கும். குரங்குக்கு உள்ளது போல. கைக்கு கிறீமே போட்டறியாத ஜென்மங்கள் போல. தமிழ் ஆண்கள் இவர்களை நிராகரித்தால் அன்றி.. இவர்கள் முன்னேற மாட்டார்கள். தமிழ் ஆண்கள்.. காய்ஞ்ச மாடு கம்பில விழுந்த கணக்கு. அப்ப எப்படின்னா.. அழகை.. மெருகூட்டுவினம்..!! :D:lol:

யாழ்களத்தில நிர்வாகம் என்று ஏதாவது இருக்கா?  :unsure:

ஒரு வெள்ளைக்காரனே தமிழ் பெண்களை பற்றி இப்படி அசிங்கமா பேசியதில்லை. இதுக்கு பேரு உண்மையாம்! இதுக்கு சிங் சாங் போட வேற ஒரு கூட்டம். 

Edited by ஊர்க்காவலன்

யாழ்களத்தில நிர்வாகம் என்று ஏதாவது இருக்கா?  :unsure:

ஒரு வெள்ளைக்காரனே தமிழ் பெண்களை பற்றி இப்படி அசிங்கமா பேசியதில்லை. இதுக்கு பேரு உண்மையாம்! இதுக்கு சிங் சாங் போட வேற ஒரு கூட்டம். 

தமிழ் பெண்களை இழிவா பேசுவதை ஒரு தொழிலாவே வைத்து இருக்கிறார் நெடுக்கு அண்ணா அதாவது போராடிய புலி பெண்களின் கால் கைகளும் அப்படித்தான் இருந்தது ஆனாலும் அவர்கள் போராடினார்கள் கிறீம் போட எல்லாம் அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை என்பது அவருக்கு தெரிய சந்தர்ப்பம் இல்லை குழந்தையில் வெளிநாடு வந்தவர் ...தலைவர் ஆயுதம் எடுக்க முதலே வெளிநாடு வந்தவர்கள் தான் இங்கு  சீனுக்கு தேசியம் பேசுவது . <_<

  • கருத்துக்கள உறவுகள்

இப்பகுதியை இன்றுதான் முழுமையாக வாசித்தேன். அழகுராணிப்போட்டியில் ஒருவர் பங்கெடுப்பதா விடுவதா என்பதனை தங்கள் கருத்தின் மூலம் இங்கு யாரும் சொல்லவில்லை. தமிழ் பெண்களின் பொருக்கும் செருக்கும் , தமிழ் பெண்களின் ஆண்மை வீரியம் பற்றியுமே பேசப்பட்டுள்ளது. 

நெடுக்குத்தம்பிக்கு பொருக்கு மீன்செதில்களைக் கவனிப்பதிலே வளமைபோல தேவையான அளவுக்கு தன் இயலாமையை திட்டித்தீர்த்திருக்கிறார். 
 
இங்கு அழகிப்போட்டியில் பங்கெடுத்த பிள்ளையை விமர்சித்த ஒவ்வொருவரும் உங்கள் மனைவியை ,உங்கள் மகளை , உங்கள் அம்மாவை , உங்கள் சகோதரிகளை முதலில் பரீட்சித்துப் பாருங்கள். அவர்களிடம் ஆண்மை வாடை இருக்கிறதா ? கருவாட்டு வாசனை வருகிறதா என. யாரோ ஒருத்தியின் வாசனையை நுகருவதில் அப்படி என்னதான் மகிழ்ச்சியோ தெரியவில்லை. 
 
நெடுக்கு போன்ற ஆண்களை பெண்கள் நிராகரிக்காதவரை இந்தமாதிரியான நிலமைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
 
தன்னையொருத்தி நிராகரித்தாள் என்றால் அதற்கு தான் பொருத்தமில்லாதவன் என்பதே அர்த்தம். ஆக பொருத்தமில்லாத குரங்குச் செதில்கொண்ட ஒருவரை ஒருத்தி நிராகரித்து தன்னை தற்காத்துக் கொண்டுள்ளாள். அவள் புத்திசாலி.
 
எங்கோ ஒரு தலைப்பில் கள நிர்வாகம் மூட நம்பிக்கையை வளர்ப்பதில் எதிர்முகமாக நின்றபோது இருந்த நேர்மையை இங்கொரு சிறு பெண் மீது உமிழப்படும் அவமதிப்புக்கு மௌனம் காத்து இருக்கிறது. 
உண்மையின் முன்னால் நிர்வாகிகள் கத்தி தனது கடமையை செய்யத் தவறி வேடிக்கை பார்த்து நிற்கிறது. 
 
சிலர் கேட்கலாம் பொதுவெளிக்கு வந்தால் நாங்கள் எப்படியும் எழுதலாம் என. பொதுவெளியில் வரும் ஒவ்வொரு பெண்ணையும் எல்லோரும் பொதுவாக பயன்படுத்த முடியும் எழுத முடியும் என்பதை எந்தப் பெண்ணும் எழுதித் தந்துவிட்டு பொதுவில் வருவதில்லை.
 
யாரையும் என் கருத்து புண்படுத்தினால் மன்னியுங்கள். இது எனது கருத்து மட்டுமே.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்போட்டி முடிவடைந்து விட்டது. இவர் வெல்லவில்லை.

http://www.missprincessworld.com/inpage/miss-princess-of-the-world-2014-is-andella-chileshe-matthews/

அப்பாடா.. அழகி என்ற வரைவிலக்கணம் காப்பாற்றப்பட்டிட்டுது. :D:lol:

இவாவின் தோல்வி மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. :)

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குத்தம்பிக்கு பொருக்கு மீன்செதில்களைக் கவனிப்பதிலே வளமைபோல தேவையான அளவுக்கு தன் இயலாமையை திட்டித்தீர்த்திருக்கிறார். 
 
இங்கு அழகிப்போட்டியில் பங்கெடுத்த பிள்ளையை விமர்சித்த ஒவ்வொருவரும் உங்கள் மனைவியை ,உங்கள் மகளை , உங்கள் அம்மாவை , உங்கள் சகோதரிகளை முதலில் பரீட்சித்துப் பாருங்கள். அவர்களிடம் ஆண்மை வாடை இருக்கிறதா ? கருவாட்டு வாசனை வருகிறதா என. யாரோ ஒருத்தியின் வாசனையை நுகருவதில் அப்படி என்னதான் மகிழ்ச்சியோ தெரியவில்லை. 
 
நெடுக்கு போன்ற ஆண்களை பெண்கள் நிராகரிக்காதவரை இந்தமாதிரியான நிலமைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

பெண் என்ற போர்வைக்குள் ஒளிந்திருந்து கொண்டால்.. அவர்களின் நிஜங்களை விமர்ச்சிக்கக் கூடாது என்று அர்த்தமா..?!

அழகா இருக்கிற பெண்ணை அழகின்னு சொல்ல நாங்கள் பின்நிற்பதில்லை. அதேபோல் அழகில்லாத ஒன்றை அழகாகக் காட்ட நினைப்பதை விமர்ச்சிக்கவும் செய்வோம்.

இங்கு எத்தனையோ ஆண்களை எப்படியோ எல்லாம் விமர்ச்சித்திருக்காங்க. அப்ப நாங்க வந்து உங்க அப்பா.. அண்ணன்.. தாத்தா.. கணவர்.. காதலன்.. ஆணில்லையா என்று கேட்பதில்லை. காரணம்.. ஆண்கள் விமர்சனங்களை... அது எதிர்.. நேராக இருக்கலாம்... கவனிக்க.. கருத்தில் கொள்ள தயாராகவே உள்ளனர். அதற்காக விமர்சனங்கள் எல்லாத்தையும் ஆரோக்கியமானவை என்று கருதுவதில்லை. ஆரோக்கியமானவற்றை மட்டுமே அப்படி கருதினம்.

அதேபோல்... பெண்கள்.. இந்த உலகில்.. சமூகவெளியில் விமர்சனத்துக்குரியவர்களே அன்றி.. புனிதர்களோ.. விமர்ச்சிக்கப்பட முடியாத தேவதைகளோ.. கடவுளின் சிருஷ்டிப்புக்களோ அல்ல. அவர்களும்.. மனித உயிரின விலங்கே..!!

பெண்கள் புறக்கணிச்சாப் போல... சிந்தனையில்.. சமூகத்தை உற்று நோக்குவதில்.. வரட்சி வந்திடுமா என்ன..??! நாங்க எல்லாம் இந்தப் பூச்சாண்டிகளுக்கு பயப்பிடுறதில்லை அக்கா. யதார்த்தத்தை பேசுறம். அதை சகிக்க முடியாதவங்களா.. இருக்கிறது அவங்க பிரச்சனை. அதற்காக யதார்த்தத்தை மறைச்சு போலி தோற்றம் பேசனுன்னு.. அவசியம் கிடையாது. :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

யாழ்களத்தில நிர்வாகம் என்று ஏதாவது இருக்கா?  :unsure:

ஒரு வெள்ளைக்காரனே தமிழ் பெண்களை பற்றி இப்படி அசிங்கமா பேசியதில்லை. இதுக்கு பேரு உண்மையாம்! இதுக்கு சிங் சாங் போட வேற ஒரு கூட்டம். 

எங்கோ ஒரு தலைப்பில் கள நிர்வாகம் மூட நம்பிக்கையை வளர்ப்பதில் எதிர்முகமாக நின்றபோது இருந்த நேர்மையை இங்கொரு சிறு பெண் மீது உமிழப்படும் அவமதிப்புக்கு மௌனம் காத்து இருக்கிறது. 
உண்மையின் முன்னால் நிர்வாகிகள் கத்தி தனது கடமையை செய்யத் தவறி வேடிக்கை பார்த்து நிற்கிறது. 
 
எழுதப்படும் அனைத்து கருத்துக்களையும் வாசித்து மட்டுறுத்துவதுதான் நிர்வாகத்தில் உள்ள எமது எதிர்பார்ப்பும் ஆசையுமாகும். ஆனால் மற்ற அனைவரையும் போலவே எமக்கும் சொந்த வாழ்க்கை, தொழில், குடும்பம் குட்டி என்று இருப்பதால் அதற்கான போதிய நேரம் கிடைப்பதில்லை. இவ் நேர குறைப்பாட்டை கருத்தில் கொண்டு தான்  ரிப்போர்ட் button  இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. கள உறவுகள் இத்தகைய அநாகரீகமான மற்றும் பிறரை அவமதிக்கும் கருத்துகளைக் கண்டால் எமக்கு ரிப்போர்ட் பண்ணி நேரடியாக எம் கவனத்தில் கொண்டு வாருங்கள் என்பதற்காகவே அவ் பட்டன் அங்கு உள்ளது.

ஆனால் 3 நாட்களின் பின் இன்று ஒரே ஒரு உறவுதான் இத் திரியில் குறிப்பிடப்பட்டுள்ள அநாகரீக கருத்துகளை ரிப்போர்ட் பண்ணி எம் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். ஆனால் அதற்குள் பலர் பார்த்தும் quote பண்ணியும் கருத்திட்டுள்ளார்கள். இதில்  வேதனையான விடயம் என்னவென்றால் களத்தில் உள்ள ரதி, யாயினி ஆகிய பெண் உறுப்பினர்கள் கூட இத் திரிக்கு பதில் எழுதி இருக்கின்றார்களே தவிர அவர்கள் கூட முறைப்பாடு செய்யவில்லை என்பதுதான்.

இனி அக் கருத்துகளை மறைப்பதை விட அவற்றுக்கு இன்றேனும் காத்திரமான எதிர்வினைகள் இருப்பதால் விட்டு விடுவதே சரி என்று நினைக்கின்றோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இந்த நெடுக்கு என்பவர் எழுதும் பல கருத்துக்கள் நிர்வாகத்தால் தூக்கப்படுவதில்லை. இதற்கு முன் ஒரு திரியில் பெண்களை பற்றி மிகவும் கேவலமாக எழுதியிருந்தார் இதற்கு நான் எழுதிய பதில் தூக்கப்ப்ட்டது. குறிப்பிட்ட சிலரின் கருத்துக்கள் தூக்கப்படுவதும், சிலர் வரம்பு மீறி எழுதும்போது அவை நிர்வாகத்தினால் அங்கீகரிக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள கூடியதல்ல.
 
வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழும் நீங்கள் ஏன் இந்தளவு ------ கருத்துக்களை எழுதுகின்றீர்கள் அதற்கு நிர்வாகமும் போகின்றதுதான் கவலையளிக்கின்றது.
 
Edited by நிழலி
சாதிப்பெயர் நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

வளர்ச்சியடைந்த நாடுகளில்.. கருத்துச் சுதந்திரம் தாராளமாக உள்ளது. மெய்யை மறைச்சு.. பொய் சொல்லனுன்னு கிடையாது. :)
 
--------------------
------------

நியானி: சில வரிகள் தணிக்கை

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

தன்னையொருத்தி நிராகரித்தாள் என்றால் அதற்கு தான் பொருத்தமில்லாதவன் என்பதே அர்த்தம். ஆக பொருத்தமில்லாத குரங்குச் செதில்கொண்ட ஒருவரை ஒருத்தி நிராகரித்து தன்னை தற்காத்துக் கொண்டுள்ளாள். அவள் புத்திசாலி.

ஆம். நாங்கள் குரங்கில் இருந்தான.. 98% ஜீன்களை கொண்டவர்கள் அதை எதனாலும் நிராகரிக்க முடியாது.

இன்று கூட மருந்துகளை மனிதர்களுக்கு வழங்க முன் குரங்குகளுக்கு கொடுத்து பரிசோதித்துத்தான் கொடுக்கிறார்கள். காரணம்.. குரங்கும் மனிதனும்... நெருங்கிய தொடர்ப்புன்னு.

தமிழ் பெண்களுக்கு.. குரங்கோடு மற்றவர்களைக் காட்டிலும்... ------------------------ (பொருத்தமான சொல்லை நிரப்பி வாசிக்கவும்.

மேலும்.. நாங்கள் யாரும் எங்களை ஏற்கவோ.. நிராகரிக்கவோ அனுமதிப்பதில்லை. அந்தவகையில் மேற்படி கருத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டு மட்டுமே ஆகும். கள நிர்வாகம் இதனை அக்கற்றனும். இது கற்பனையில் பிறந்த தனிமனித தாக்குதல். இதனை அனுமதிப்பதாயின்.. இந்த தனிமனித தாக்குதலுக்கு எதிரான எங்களின் தனிமனித தாக்குதலையும் அனுமதிக்கனும்..!! :):icon_idea:

தம்பி நெடுக்கு,
இது உங்களை தனித்து குற்றம் சுமத்தப்பட்ட கருத்தல்ல. உங்கள் கருத்துக்கான பதில். இதில் தனிமனித தாக்குதல் இருப்பின் கள நிர்வாகம் என் கருத்தை அகற்றலாம். இங்கு நீங்கள் எழுதும் மோசமான கருத்துக்களைவிட இதுவொன்றும் நாகரீகக்குறைவு அல்ல. ஏற்கனவே நீங்கள் குறிப்பிட்டது போல வேண்டிய சொற்களை அல்லது உங்களை பொருத்தி இட்டு நிரப்பிக் கொள்ளலாம்.

நீங்க என்ன தான் பொய்யை புரளியச் சொல்லி திட்டினாலும்..பெரும் பாலான தமிழ் பெண்கள் தொடர்பான எங்க நிலைப்பாட்டில் மாற்றமில்லை. அதுதான் அவங்க தொடர்பான யதார்த்தமும் கூட. சிம்பன்சி பாவம்.. விட்டிட்டுங்க. அது அது பாட்டுக்கு காட்டில இருக்கட்டும். தமிழ் பெண்களை தோற்றத்தில்.. நடத்தையில்... முன்னேற்றிற வழி இருந்தால் அதனை நடைமுறைப்படுத்துங்க வரவேற்கிறோம்..!! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அழகு ராணிப் போட்டியில் பங்கு பற்ற இருக்கும் பெண்ணிற்கு என் வாழ்த்துக்கள்..என்னாச்சு இந்த  யாயினிக்கு என்று நினைக்காதீங்கள்..எழுதி,எழுதி என்னத்தைக் கண்டனாங்கள்...கத்துறனாங்கள் கத்திக் கொண்டு இருக்க நடக்கிற எல்லாம் நடந்து கொண்டே இருக்கிறது...ஒன்றும் செய்ய இயலாமல் விட்டுப் போட்டு இருக்கிற பெற்றோரும் இருக்கிறார்கள்..

அனேகமாக இப்படியான விடையங்கள் உண்மையாக பிள்ளையின் விருப்பம் கால் பங்கு என்றால் முக்கால் பங்கு பெற்றோரின் விருப்பாக இருக்கிறது...ஆரம்பத்தில் விசயம் தெரியாமல்,புரியாமல் பாடசாலையில் இவையும் ஒரு பாடம் என வாயில் வந்த பொய் எல்லாம் சொல்லி பிள்ளைகள் பெற்றோரை ஏமாற்றத் தொடங்கும் போது பெற்றோருக்கு தெரிவதில்லை. பிள்ளைகளின் விருப்பங்களுக்கு விட்டுப் போட்டு பின் பிள்ளைகள் பாடசாலை,பல்கலைப் பாடங்களை ஸ்கிப் பண்ணிட்டு குத்தாட்டங்களுக்கு போற காலங்களில், எங்கள் பிள்ளைகள் தவறான வழிகளில் இறங்கி விட்டார்கள் என்று ஓடி முழிக்கிறார்கள்..நாங்கள் இவற்றைப் பற்றி கதைத்தால் பார்க்கிற நிறையப் பேருக்கு பிடிக்காது..ஆகவே யாருக்கும் உபத்திரவம் கொடுக்காமல் யார்,யார் எப்படி நடக்க தொடங்குகிறார்களோ அப்படியே விட்டுப் போட்டு ஊரோடு ஒத்துப் போய் விட்டால்  நன்று.

யாயினி யாரையும் யாரும் இப்படித்தான் போ என்றோ செய் என்றோ வரையறை செய்ய எங்கள் யாருக்கும் அதிகாரம் இல்லை.
 
அழகிப்போட்டியில் எனக்கு உடன்பாடில்லை ஆனால் ஒரு பெண்ணை என்ன வேண்டுமானாலும் நாங்கள் எழுதலாம் என்பது நாகரீகமில்லை. அதனை நீங்கள் ஒரு பெண்ணாக முதலில் புரிந்து கொள்ளுங்கள். இங்கு அழகிப்போட்டியில் கலந்த பெண்பிள்ளை பற்றி எழுதப்பட்ட அவமதிப்பான கருத்து அந்தப் பெண்மீது துப்பப்பட்ட எச்சில் அல்ல. உங்கள் மீதும் என்மீதும் துப்பப்பட்ட எச்சில்.
 
ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளை பற்றி எவ்வளவோ கற்பனை செய்வார்கள். அதனை எல்லா பிள்ளைகளாலும் நிறைவேற்ற முடியாது. இதற்கு சிறந்த உதாரணம் நானே சொல்கிறேன். எனது அம்மாவின் கனவு எங்கள் வீட்டில் ஒருவராவது மருத்துவராக வேண்டுமென்றது. ஆனால் எங்களில் எவரும் அம்மாவின் கனவை நிறைவேற்றவில்லை. எனது பதின்மகாலம் போராட்டம் நிகழ்ந்த காலம் எனது காலமும் அதோடு திசைமாறிவிட்டது. இப்படி நிறைய சொல்லிக்கொண்டு போகலாம். 
 
எனது பிள்ளை அணு விஞ்ஞானியாக வர வேண்டுமென்றது எனது விருப்பம். ஆனால் எனது பிள்ளை அணு விஞ்ஞானத்தை படித்து உலகை அழிப்பது எப்படி என்ற போட்டியை வளர்க்கிறீர்களா என கேட்கிறான். 
இப்படி பிள்ளைகள் தங்கள் வாழ்வை தங்களது எதிர்கால கல்வியை தாங்களே தீர்மானிக்கிறார்கள். அதுவே அவர்களுக்கான நல்வாழ்வையும் தரவல்லது. இதில் பிள்ளை டிஸ்கோ போகிறது அழிந்து போகிறது கிளப் போகிறதென்று நாங்கள் அதீதமாக கற்பனை பண்ணி அலட்டுதல் எந்த மாற்றத்தையும் தராது.

அக்கா நீங்க கிளப்புக்கு.. பப்புக்கு போயிருக்கீங்களா..??!

முதலில போங்க. கிளப்.. பப் இருப்பின் நோக்கம் என்ன என்று அறியுங்க. அப்புறம் வந்து போதனை செய்யுங்க.

கிளப்.. பிக் பண்ணவும்.. பப்.. குடிக்கக் கொடுத்து தூக்கிட்டு போகவும் தான் இருக்குது. இதில கெட்டுப் போகல்லை.. என் பிள்ளை தீக்குளிச்ச.. சீதை போல என்றால்.. அதனை நம்ப.. ஊரில தான் யாரையும் கேணப் பயலை பார்க்கனும்..!! அங்கையும் இப்ப பொடியள் நல்ல உசார். :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா.. அழகி என்ற வரைவிலக்கணம் காப்பாற்றப்பட்டிட்டுது. :D:lol:

இவாவின் தோல்வி மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. :)

அழகு அழகு என்பதன் ரசனை அவரவர் ரசனையைப் பொறுத்தது. உங்கள் ரசனையின் மட்டம் இவ்வளவே.

இறுதிச்சுற்றுவரை அந்தப் பெண் நின்று பிடித்திருக்கிறாள். அதில் மகிழ்ச்சிதான்.

ஒருவரின் தோல்வியில் மகிழ்கிற நீங்கள் யார் எப்படி எவ்வாறு வாழ வேண்டுமென்று உபதேசிக்க உரிமையற்றவர்.

தகுதியற்றவர்கள் தோற்க வேண்டும். அதில் எந்தவிதமான அஜெண்ட்மெண்டுக்கும் இடமிருக்கக் கூடாது. அந்த வகையில்.. இந்த அழகிப்போட்டி.. நல்லாவே நடந்துள்ளது. தோல்வியை அளித்தவர்களை.. பாராட்டினோம். அதில் குறையேதும் கிடையாது..!!

வெற்றி பெற்ற செக் அழகிக்கும்.. மற்றைய இரண்டு அழகிகளுக்கும் வாழ்த்துக்கள்..! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா நீங்க கிளப்புக்கு.. பப்புக்கு போயிருக்கீங்களா..??!

முதலில போங்க. கிளப்.. பப் இருப்பின் நோக்கம் என்ன என்று அறியுங்க. அப்புறம் வந்து போதனை செய்யுங்க.

அப்படி போவதற்கு எனக்கு இதுவரை எந்த தேவையும் இல்லை இனினும் அப்படியொரு தேவை வராது. ஆக உங்கள் அட்வைஸ் கூட தேவையற்றது.
 
உபதேசிக்க நானொன்றும் புத்தரில்லை. சாதாரண மனிசி. உபதேசிப்பது உங்களைவிட மற்றெல்லோரும் உதவாதவர்கள் என எண்ணி மகிழ்வது உங்களது இயல்பு. சிலவேளை இதுவும் மரபணுவாக இருக்கலாம்.
 
பப் பற்றி நீங்கள் எழுதிய கருத்திலிருந்து கள உறவுகள் ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். ஒன்றைப்பற்றி அனுபவம் பெறாத ஒருவரால் அது பற்றி இப்படி எழுத முடியாது. ஆக பப், கிளப் எல்லாம் போய் அடிவாங்கி நொந்து நூலான வேதனையே உங்கள் வலியும் எழுத்தும்.
 
நீங்கள் பறந்து பறந்து எழுதினாலென்ன குறுக்கை மறுக்கை விழுந்தெழும்பினாலென்ன உங்களுக்கு தொடர்ந்து பதில் எழுதமாட்டேன்: ஏனெனில் நான் எழுத வேண்டிய கருத்தை எழுதிவிட்டேன். யாயினி தங்கைக்கு அவரது கருத்துக்கு நான் எழுதியதை நீங்கள் உங்கள் தலையில் பொருத்தி இட்டு நிரப்பி அழுவதற்கு நான் பொறுப்பல்ல.
நன்றி வணக்கம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.