Jump to content

பிரான்சில் eiffel tower க்கு அருகில் தேசிய தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்


Recommended Posts

ஜவானே சொல்லீட்டார் பிறகேன் குத்தி முறியிறீயள்?

 

இந்தியனாமி.. ஜவான் .. .

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

போராளிகள் இரத்தம் ..சிந்தி கட்டி எழுப்பிய போராட்டம் இன்று கவாலி ..கூத்தாடி கைகளில் அகப்பட்டு சாகிறது .

அண்ணா எங்கிருக்கிறாய் :( :(

அஞ்சரனுக்கு Eiffel tower இல தான் முழிப்பு வந்திருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடிப்பது (அல்லது புகை பிடிப்பது) அநாகரீகமானதல்ல என்று எழுதியுள்ளேன்.  வாசிக்கவில்லை போலுள்ளது.

 

தலைவர் காலத்தில் Eiffel Tower இங்கேதான் இருந்தது. அப்போது இப்படியானவர்கள் கொடியைப் போர்த்துக் கொண்டு செய்தி வெளியிட்டதாக நான் அறியவில்லை.

ஒருவேளை போராட்டம் 2009 க்குப் பின் இளைஞர் கைகளில் ஒப்படைக்கப் பட்டதால் நிலமை மாறிவிட்டதோ தெரியவில்லை.

இவர்கள் வயதை பார்க்கும்போது அப்போது வளர்ந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
 
அப்படி இல்லை என்று அவர்கள் பிடித்திருந்தாலும் யாருக்கு தெரிய போகிறது?
10தோடு 11ஆக இருந்திருக்கும்.
 
இப்போ புனிதமானவர்கள் களத்திலே இறங்கியதால்தானே.
கலங்கமான இவர்கள் கதை விவாதம் ஆகிறது.
 
முன்பு 
புலிகள் 
மக்கள் 
இப்படி இருந்தது. இப்போ புலிகளை விட மேன்மையாக புலிகளில் இருந்து உண்டு கொளுத்து வந்தவர்கள் அல்லவா இருக்கிறார்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை ஜவானை நல்லா தெரியும். பாடசாலை நாட்களில் அவருடன் வாக்குவாதப்பட்டிருக்கிறேன் பிரச்சாரத்திற்கும் ஆட்களை சேர்க்வும் வந்த போது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் அண்ணா.. 

usainbolt_2300716b.jpg

 

இதனை எப்படி எடுப்பீங்க..??! போல்ட் ஜமேக்கா கொடியை அவமதித்து.. ஜமேக்காவை அவமதிப்பதாகவா..??!

 

எல்லா தேசியக் கொடிகளுக்கும் ஒரு பொது ஒழுங்குவிதி உண்டு. அது தமிழீழத் தேசியக் கொடிக்கும் அதன் கோவையில் சொல்லப்பட்டுள்ளது. அதற்கு அமையவே தான் அது உத்தியோகபூர்வ நிகழ்வுகளில்.. தேசிய பொது நிகழ்வுகளில்.. சம்பிரதாய நிகழ்வுகளில் பாவிக்கப்படும். ஆனால் தேசியக் கொடி அதற்காக மட்டும் அமைக்கப்படவில்லை. அது தேச அடையாளமாகவும் உள்ளது.

 

இதில் வரவேற்கத்தக்க விடயம் என்ன என்றால்.. புலிக் கொடியை.. தேசியக் கொடியை அடிப்பெட்டிக்குள் கட்டிப் போடு என்று 2009 க்குப் பின்.. கட்டுரை.. கதை எழுதியவர்கள் எல்லாம்.. இப்போ அதன் கோவையை புரட்டிப்பார்ப்பது தான். அந்த வகையில்... இந்த இளைஞர்களை இன்னும் ஒரு தடவை பாராட்டலாம்.

 

பிரான்ஸ் தேசியக் கொடியை உள்ளாடையாக தைச்சு ஒருத்தரும் போடேல்லையா..??! ரீசேட்டா தைச்சு விபச்சாரிகள் அணியவில்லையா..??! அமெரிக்கக் கொடிக்கே இந்தக் கதிகள் எல்லாம் நடந்துள்ளது. அந்தளவுக்கு தமிழீழக் கொடி கேவலப்படவில்லை.

 

மேலும்.. மேலே தமிழீழத் தேசியக் கொடியோடு அந்த இளைஞர்கள்.. தண்ணி அடிக்கவோ.. நடுவிரலைக் காட்டவோ இல்லை. மிகவும் மரியாதையாகத்தான் நடந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழீழ தேசியக் கொடியை ஒரு அடையாளமாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உத்தியோகப்பூர்வமாக அல்ல. இதனை நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையா.. அல்லது தெரிந்து கொண்டு.. குறைபிடிக்கனுமா..??!

 

மேலும் பரிதி அண்ணாவின் படுகொலையில்.. இவர்கள் சம்பந்தப்பட்டிருந்தால்.. அதனை அறிந்திருப்பவர்கள்.. அதில் சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்தி விட்டு இங்கு வந்து குற்றச்சாட்டுக்களை முன் வைக்கட்டும். அதைச் செய்யாமல்.. தங்களின்.. சுய விளம்பரத்துக்கு.. சும்மா சகட்டு மேனிக்கு எழுதித் தள்ளுவதை வைச்சு.. ஒருவரை அல்லது ஒரு குழுவினரை  குற்றவாளியாக்க வேண்டிய தேவை இல்லை. அதன் அடிப்படையில் அவர்கள் தேசியக் கொடியை பாவிப்பதில் குற்றம் காண முடியாது.

 

ஒருவேளை அவர்கள் பரிதி அண்ணன் படுகொலையில் சம்பந்தப்பட்டிருந்தாலும் கூட தேசியக் கொடியை பிடிக்காதே என்று சொல்ல முடியாது. தமிழீழ தேசத்தவர்கள் என்ற வகையில்.. எல்லோருக்கும் உரிய உரிமை அவர்களுக்கும் உண்டு. தேசிய தலைவர் இருந்தாலும்.. நிச்சயம் இதனை தடுக்க முடியாது... காரணம்.. தேசிய தலைவரைக் கேட்டு தான் கொடி பிடிக்கனும்.. தூக்கனும் என்று ஒரு விதியை இயக்கம் அமைத்திருந்ததாகத் தெரியவில்லை. தேசியக் கொடியை... தன்னை தமிழீழ தேசத்தவன் என்று நினைக்கிறவன்.. தமிழீழ தேசத்தை ஆதரிக்கிறவன் என்று..  யாரும் பிடிக்கலாம். ஆனால்.. உத்தியோகபூர்வமாக அதனை பாவிக்கும் போதே அதனை உரிய முறையில் கையாள வேண்டும்.  :icon_idea::)

Link to comment
Share on other sites

அருவருக்கத்தக்கவாறு நடுவிரலைக் காட்டுதலும்

சாத்திரி அண்ணாவுக்கு எழுதிய பதில் இது. நீங்களும் வாசிக்கவும்.

"நீங்கள் சுட்டிக்காட்டிய படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விரல்களையே அனைவரும் நீட்டியுள்ளார்கள். நடுவிரல் மட்டும் காட்டப்பட்டது போல் தென்படும் படத்தில் பெருவிரலும் நீட்டப்பட்டது என் கண்ணுக்கு தெரிகிறது. படத்தை உற்று பார்க்கவும் அல்லது பெரிதாக்கி பார்க்கவும்."

Link to comment
Share on other sites

தலைவரால் தேசியக் கொடி பற்றிய கையேடு ஒன்று வெளியிடப்பட்டது. அது என்னிடம் இபோது இல்லை. அதில் தேசியக் கொடிக்கு எவ்வாறு மரியாதை செய்யப்பட வேண்டும் எவ்வாறு பிடிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் விரிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

.

Doha Qatar இல் முன்னாள் போராளிகள் தேசிய கொடியை T-Shirt ஆக அணிந்துள்ளார்கள்.

http://www.yarl.com/forum3/index.php?/topic/149550-2014-மாவீரர்-நாள்-நிகழ்வுகளின்-தொக/?p=1061194

இப்படி நிறைய திரிகள் இதுவரை காலமும் யாழில் இணைக்கப்படும் போது தூங்கிக்கொண்டிருந்தவர்கள் இத்திரியில் மட்டும் கண்விழித்து எழுந்தது ஆச்சர்யம்.

Link to comment
Share on other sites

ஜஸ்டின் அண்ணே..... பரிதி அவர்களின் கொலையை நாம் தான் புலி உறுப்பினர் கொலையா பார்க்கிறம் போலிஸ் இரண்டு கோஷ்டி சண்டையாத்தான் பார்க்குது பகை தீர்க்க பட்டது அவ்வளவுதான் இதுக்கு ஆதாரம் அவனுக்கு தேவை இல்லை பாருங்கோ செய்தவன் இல்லை பிடிபட்டவன் நேரடி தொடர்பு இல்லை எவனை விசாரிப்பது ...

கோஷ்டி மோதல் என்று சொல்லி நீங்கள் இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றுவது எதற்கு? போலிஸ் என்ன கூறியுள்ளது என்று இதில் பார்க்கவும்.

http://www.tamilguardian.com/article.asp?articleid=6286

கொலை செய்தவர்கள் யாரோவாக இருக்க இங்கு ஆதாரமில்லாமல் வேறு யாரையும் குற்றம் சாட்டும் உங்கள் பணி மெய் சிலிர்க்க வைக்கிறது.

Link to comment
Share on other sites

எல்லோரும் கேக் வெட்டினார்கள் ஆனால் பாம்பின் கேக்கு தான் துளசிக்கு தெரிந்ச்சது .........ஒருவேளை உறுபினர் போல :o

மற்றவர்களின் facebook இணைப்பு இருந்தால் எனக்கு தாருங்கள். facebook இல் add பண்ணுகிறேன். :D

அதை விட்டு நானும் குறூப்பில் உள்ளேனோ என்று கற்பனையில் கருத்து கூற வேண்டாம். :D

கற்பனையில் குற்றச்சாட்டுகள் வைத்து பழகிய உங்களுக்கு இலகுவில் பழக்கதோஷம் மாறாது என்று தெரியும். :lol:

Link to comment
Share on other sites

நிழலி... அதை,

மீள இணைக்கும்,போது....

அதில் எழுதிய, எனது கருத்தையும் இணைப்பது தானே.... நியாயம்.

எனது கருத்தை, ஏன் மீண்டும் இணைக்கவில்லை?

நாங்கள், என்ன... வேலை, வெட்டி, குடும்பம், குட்டி இல்லாமலா....

இங்கு, கருத்து.... எழுத வாறம்.

திரி மீள ஆரம்பிக்கப்பட்டதால் நீங்கள் முதல் திரியில் என்ன எழுதினீர்கள் என்பதை இங்கு திரும்ப எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோஷ்டி மோதல் என்று சொல்லி நீங்கள் இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றுவது எதற்கு? போலிஸ் என்ன கூறியுள்ளது என்று இதில் பார்க்கவும்.

http://www.tamilguardian.com/article.asp?articleid=6286

கொலை செய்தவர்கள் யாரோவாக இருக்க இங்கு ஆதாரமில்லாமல் வேறு யாரையும் குற்றம் சாட்டும் உங்கள் பணி மெய் சிலிர்க்க வைக்கிறது.

கூட்டிபோனவர்கள் சொல்லும்போது 
நீங்கள் இப்படி தட்டி கழிக்க கூடாது. 
Link to comment
Share on other sites

மற்றைய நாளில் தங்கள் அலுவல்களைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்றுதான் சொல்லியுள்ளேன். எதுவும் செய்வதில்லை என்று சொல்லவில்லையே லோயர் டுல்ஸி.

அவர்களோடு முகநூலினூடாகத் தொடர்பில் இருக்கும் உங்களுக்கு (படங்களை இணைத்ததால் சொல்லுகின்றேன்) அவர்கள் மற்ற நாட்களில் என்ன செய்கின்றார்கள் என்பது தெரியலாம். ஏதாவது பிரயோசனமானது என்று நீங்கள் நினைத்தால் வழக்கம் போல இணைத்துவிடுங்கள்.

"ஒருநாள் மட்டும் கொடியைத் தூக்கிப் பிடித்து தங்களைப் பிரபல்யத்தைத் தேடிவிட்டு மற்றைய நாட்களில் எதுவுமே செய்யாமல்....." என்ற வரியை நீங்கள் தான் பயன்படுத்தியிருந்தீர்கள்.

முகநூல் பதிவுகளை யாழில் இனி இணைப்பதில்லை என்று நான் முடிவெடுத்து இன்னொரு திரியில் கூறிய பின்னரும் நீங்கள் அவர்கள் மற்ற நாட்களில் என்ன செய்துள்ளார்கள் என்று கேட்பதால் இத்திரியில் மட்டும் சிலவற்றை நேரமிருக்கும் போது இணைக்கிறேன்.

ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்கிறார்கள் என்று கூறியிருந்தேன்.

Link to comment
Share on other sites

தேசிய தலைவரின் 60 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இவர்களால் வெளிவிடப்பட்டது.

26.11.2014

தேசிய தலைவரின் 60 வது பிறந்த தினத்தை முன்னிட்டு EeLam MPK BoYs இனரால் வெளிவிடப்பட்டது !!

ஆண்ட பரம்பரை

காலமெல்லாம் கைகட்டி

ஆள வழியின்றி வாய் பொத்தி,

தலைகுனிந்து அடிபணிந்து-எம்

ஈழ மண்ணையும் விலைபேசி -சேற்றில்

உழும் எருமை மாடுகளாய் -எதிரிமுன்

மண்டியிட்ட தமிழருக்கு

வாழ நெறிகாட்டி-அவன் மாண்புதனை

நிலைநாட்ட வந்துதித்த

ஆண்டவனின் அவதார நாள் இன்நாள்..

1490623_738265652931222_3936829751693864

https://m.facebook.com/photo.php?fbid=738265652931222&id=100002433837826&set=a.111652152259245.21197.100002433837826&source=57&refid=52&__tn__=E

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரி மீள ஆரம்பிக்கப்பட்டதால் நீங்கள் முதல் திரியில் என்ன எழுதினீர்கள் என்பதை இங்கு திரும்ப எழுதுங்கள்.

 

t2629.gifநோ,நோ.நோ ....t2615.gif

அந்த விளையாட்டெல்லாம்.... நமக்கு சரிப்பட்டு வராது.

கருத்து களத்திலோ, சாப்பாட்டு பந்தியிலோ... தமிழ்சிறி முதல் இடத்தில் தான்... குந்தியிருப்பான்.

கடைசி பந்தியில்... குந்தியிருக்க, என்னை கூப்பிடாதிங்க ப்ளீஸ்.

எனக்கும்.... ரோசம் இருக்கு. ஒருக்கா... வெட்டியதை, திரும்ப பதிய... நான் என்ன, பைத்தியக்காரனா?

ஆங்..............அவ்...........  அது.................

கி....கீ..... கீய்.............        

Link to comment
Share on other sites

t2629.gifநோ,நோ.நோ ....t2615.gif

அந்த விளையாட்டெல்லாம்.... நமக்கு சரிப்பட்டு வராது.

கருத்து களத்திலோ, சாப்பாட்டு பந்தியிலோ... தமிழ்சிறி முதல் இடத்தில் தான்... குந்தியிருப்பான்.

கடைசி பந்தியில்... குந்தியிருக்க, என்னை கூப்பிடாதிங்க ப்ளீஸ்.

எனக்கும்.... ரோசம் இருக்கு. ஒருக்கா... வெட்டியதை, திரும்ப பதிய... நான் என்ன, பைத்தியக்காரனா?

ஆங்..............அவ்........... அது.................

கி....கீ..... கீய்.............

:lol: :lol:

நீங்களும் அஞ்சரன் அண்ணா மாதிரி எதிர் கருத்து வைத்திருந்தால் அதையும் நிழலி அண்ணா இத்திரியில் செருகியிருப்பார். நீங்கள் எழுதியது நிழலி அண்ணாவையும் சுட்டு விட்டதோ தெரியவில்லை. அதுதான் இணைக்கவில்லை போலிருக்கிறது. :D

Link to comment
Share on other sites

2012 march ஜெனீவா பேரணியில் கலந்து கொண்ட போது...

473193_246511462106646_2136407242_o.jpg

467247_246115522146240_114996984_o.jpg

https://m.facebook.com/photo.php?fbid=246115522146240&id=100002433837826&set=a.196135237144269.45139.100002433837826&source=48#!/photo.php?fbid=246115522146240&id=100002433837826&set=a.196135237144269.45139.100002433837826&source=48

பி.கு: ஆண்டுகள் மாறி மாறி இணைப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் அண்ணா.. 

usainbolt_2300716b.jpg

 

இதனை எப்படி எடுப்பீங்க..??! போல்ட் ஜமேக்கா கொடியை அவமதித்து.. ஜமேக்காவை அவமதிப்பதாகவா..??!

 

எல்லா தேசியக் கொடிகளுக்கும் ஒரு பொது ஒழுங்குவிதி உண்டு. அது தமிழீழத் தேசியக் கொடிக்கும் அதன் கோவையில் சொல்லப்பட்டுள்ளது. அதற்கு அமையவே தான் அது உத்தியோகபூர்வ நிகழ்வுகளில்.. தேசிய பொது நிகழ்வுகளில்.. சம்பிரதாய நிகழ்வுகளில் பாவிக்கப்படும். ஆனால் தேசியக் கொடி அதற்காக மட்டும் அமைக்கப்படவில்லை. அது தேச அடையாளமாகவும் உள்ளது.

 

இதில் வரவேற்கத்தக்க விடயம் என்ன என்றால்.. புலிக் கொடியை.. தேசியக் கொடியை அடிப்பெட்டிக்குள் கட்டிப் போடு என்று 2009 க்குப் பின்.. கட்டுரை.. கதை எழுதியவர்கள் எல்லாம்.. இப்போ அதன் கோவையை புரட்டிப்பார்ப்பது தான். அந்த வகையில்... இந்த இளைஞர்களை இன்னும் ஒரு தடவை பாராட்டலாம்.

 

பிரான்ஸ் தேசியக் கொடியை உள்ளாடையாக தைச்சு ஒருத்தரும் போடேல்லையா..??! ரீசேட்டா தைச்சு விபச்சாரிகள் அணியவில்லையா..??! அமெரிக்கக் கொடிக்கே இந்தக் கதிகள் எல்லாம் நடந்துள்ளது. அந்தளவுக்கு தமிழீழக் கொடி கேவலப்படவில்லை.

 

மேலும்.. மேலே தமிழீழத் தேசியக் கொடியோடு அந்த இளைஞர்கள்.. தண்ணி அடிக்கவோ.. நடுவிரலைக் காட்டவோ இல்லை. மிகவும் மரியாதையாகத்தான் நடந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழீழ தேசியக் கொடியை ஒரு அடையாளமாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உத்தியோகப்பூர்வமாக அல்ல. இதனை நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையா.. அல்லது தெரிந்து கொண்டு.. குறைபிடிக்கனுமா..??!

 

மேலும் பரிதி அண்ணாவின் படுகொலையில்.. இவர்கள் சம்பந்தப்பட்டிருந்தால்.. அதனை அறிந்திருப்பவர்கள்.. அதில் சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்தி விட்டு இங்கு வந்து குற்றச்சாட்டுக்களை முன் வைக்கட்டும். அதைச் செய்யாமல்.. தங்களின்.. சுய விளம்பரத்துக்கு.. சும்மா சகட்டு மேனிக்கு எழுதித் தள்ளுவதை வைச்சு.. ஒருவரை அல்லது ஒரு குழுவினரை  குற்றவாளியாக்க வேண்டிய தேவை இல்லை. அதன் அடிப்படையில் அவர்கள் தேசியக் கொடியை பாவிப்பதில் குற்றம் காண முடியாது.

 

ஒருவேளை அவர்கள் பரிதி அண்ணன் படுகொலையில் சம்பந்தப்பட்டிருந்தாலும் கூட தேசியக் கொடியை பிடிக்காதே என்று சொல்ல முடியாது. தமிழீழ தேசத்தவர்கள் என்ற வகையில்.. எல்லோருக்கும் உரிய உரிமை அவர்களுக்கும் உண்டு. தேசிய தலைவர் இருந்தாலும்.. நிச்சயம் இதனை தடுக்க முடியாது... காரணம்.. தேசிய தலைவரைக் கேட்டு தான் கொடி பிடிக்கனும்.. தூக்கனும் என்று ஒரு விதியை இயக்கம் அமைத்திருந்ததாகத் தெரியவில்லை. தேசியக் கொடியை... தன்னை தமிழீழ தேசத்தவன் என்று நினைக்கிறவன்.. தமிழீழ தேசத்தை ஆதரிக்கிறவன் என்று..  யாரும் பிடிக்கலாம். ஆனால்.. உத்தியோகபூர்வமாக அதனை பாவிக்கும் போதே அதனை உரிய முறையில் கையாள வேண்டும்.  :icon_idea::)

 

இங்கு  நடப்பது கருவறுத்தல்

ஓட ஓட துரத்துதல்...

 

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்

இங்கு கருத்து எழுதிய  சிலரைப்போல

நானும் இவர்கள் தேசியக்கொடியை  தூக்கியது பிழை என எழுதியிருந்தால்....

திரி  மாறியிருக்கும்

தேசியத்தையும் கொடியையும் குத்தகைக்கு எடுத்துவிட்டார் அண்ணர் என...

 

40 வருடங்களுக்கு  மேலாக

இலங்கையிலும் (சீங்களவனுடன்  சேர்ந்தும்)

பிரான்சிலும் தேசிய விழாக்களுக்கும் 

ஊர்வலங்களுக்கும்  சென்று பங்கெடுத்திருக்கின்றேன்

 

அங்கு சிங்களவரும்

பிரெஞ்சுக்காறரும்  சிகரெட்டுடனும்  மதுப்போத்தலுடனும் தேசியக்கொடியைப்பிடித்தபடி ஊர்வலங்களில் வருவார்கள்.  அவர்களை  காவல்த்துறை  உட்பட எவரும் தள்ளி  வைத்ததைக்கண்டதில்லை..

 

 

ஆனால் தேசியக்கொடியை  ஏற்றுபவராகவும் இறக்குபவராகவும் இருந்திருக்கின்றேன்

ஏற்றும் போதும் இறக்கும் போதும் ஒவ்வொரு அங்குலமும் கவனமாக இருக்கணும்

சறுக்கக்கூடாது என்பதில் ஏற்றுபவரும் செயற்பாட்டாளர்களும் மிகமிகக்கவனமாக இருப்பார்கள்.

 

உணர்வு என்பது எல்லோருக்கும் பொதுவானது

ஒருவன் இவ்வாறு தான் தேசியக்கொடியை  தூக்கணும் என்ற வரம்பு கிடையாது

அப்படிப்பார்த்தால்

மதுவைத்தொடாத தலைவர்

புகை பிடிக்காத தலைவர்

ஏன் ஒரு திருமணம் செய்த தலைவர் ...

இப்படியானவர்  தான் கொடி பிடிக்கணும் என்று வரம்பு வைத்தால்

நான் மட்டுமல்ல

அமெரிக்க பிரெஞ்சு ஐனாதிபதிகளே கொடியைத்தொடமுடியாது............

Link to comment
Share on other sites

கேணல் பரிதி அவர்களுடைய 2 வது ஆண்டு நினைவேந்தல் நினைவுகூரப்பட்டதும், கேணல் பருதி அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு இடம்பெற்ற பேரணியும் !! ( 8 - 11 - 2014 ) !!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளராக இருந்து 08.11.2012 ல் சிங்கள கைக்கூலிகளின் துப்பாக்கி வேட்டில் பாரிசு மண்ணில் வீரமரணத்தை தழுவிக்கொண்டார். அவரின் 2 ஆம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான ஒபவில்லியே என்னும் இடத்தில் அமைந்துள்ள துயிலும் இல்லத்தில் இன்று காலை பிரான்சு வாழ் தமிழீழ மக்களால் நினைவுகூரப்பட்டது.

காலை 11.00 மணிக்கு அவரின் துயிலும் இல்லத்தில் பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு துணைப் பொறுப்பாளர் திரு. அலெக்ஸ் அவர்கள் ஏற்றி வைக்க அவரின் துயிலும் இல்லத்திற்கு தமிழீழ தேசியக்கொடி போர்த்தப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

துயிலும் இல்லப்பாடல் ஒலிக்கப்பட்டு கேணல். பரிதியின் பெற்றோர் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தனர். கேணல் பரிதியின் திருவுருவப்படத்திற்கு துணைவியாரும், புதல்வியும் மலர்மாலை அணிவித்தனர். அதனைத் தொடர்ந்து மக்கள் சுடர் ஏற்றி மலர் கொண்டு வணக்கம் செலுத்தினர்.

தாய்தமிழ்நாட்டில் இருந்து வந்த பேராசிரியர் அறிவரசன் ஐயா அவர்களின் மாவீரர் கேணல் பரிதி நினைவுக்கவிதை இடம்பெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் திரு. சத்தியதாசன் அவர்கள் உரை இடம் பெற்றது. தேசியத் தலைவரின் கட்டளைகளை சிரமேற் கொண்டு பிரான்சை மிகவும் திறம்பட நடாத்திச்சென்றவரே கேணல் பரிதி அவர்கள் என்றும் அவரை படுகொலை செய்தவர்கள் எந்த நோக்கத்தோடு செய்தார்களோ அது என்றும் நிறைவேறப்போவது கிடையாது என்றும். பிரான்சு காவல்துறைதான் இந்த கொலையாளிகளை நீதியின் முன்நிறுத்த வேண்டும். அதுவரை எமது நீதிக்கான இந்த போராட்டம் தொடரும் என்றும் இதற்கு எமது மக்கள் மிகவும் பலமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அவரின் கல்லறைமீது எத்தனை தடைகள், துயர்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு தொடர்ந்து நாம் அனைவரும் போராடுவோம் என்று அனைவரும் உறுதிப்பிரமாணம் எடுத்து நினைவேந்தல் நிகழ்வு நிறைவு பெற்றது.

--------------------------------------------------------------------------------------------

கேணல் பருதியின் படுகொலைக்கு நீதி கேட்டு இடம்பெற்ற பேரணி !!

கேணல் பருதியின் படுகொலைக்கு நீதி கேட்டு இடம்பெற்ற பேரணி ஒன்று முன்னெடுக்கபட்டுள்ளது. இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு நீதிக்கான பேரணி கம்பர்த்தா என்னும் இடத்தில் ஆரம்பித்து 08.11.2012ல் அவர் வீரமரணம் அடைந்த இடத்தில் சென்று முடிவடைந்து.

அங்கு சுடர் ஏற்றி மலர் கொண்டு மக்கள் வணக்கம் செலுத்தினர். நினைவு உரையினை அவருடைய மகள் சாரா பிரெஞ்சு மொழியில் வழங்கியிருந்தார். கேணல் பரிதி அவர்களின் 2-ஆம் ஆண்டு நினைவு அறிக்கை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பரப்புரைப் பொறுப்பாளர் வாசித்தார்.

அதன் பின்னர் அத்திடலில் பேராசிரியர் முருகர் குணசிங்கம் அவர்கள் எழுதிய புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் என்ற நூல் அறிமுகத்தை திரு. சத்தியதாசன் அவர்களால் செய்து வைக்கப்பட்டு போராசிரியர் முருகர் குணசிங்கம் அவர்கள் வழங்க பேராசிரியர் அறிவரசன் அவர்கள் அதனைப் பெற்றுக்கொள்ள அதனைத் தொடர்ந்து கட்டமைப்பைச் சேர்ந்தவர்களும், மக்களும் பெற்றுக்கொண்டனர்.

நம்புங்கள் தமிழீழம் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத்தாகம் உறுதியுரையுடன் நினைவேந்தல் நிகழ்வு நிறைவு பெற்றது.

EeLam MPK BoYs !!

7587_731032090321245_1584067589288333500

https://m.facebook.com/photo.php?fbid=245955292162263&id=100002433837826&set=a.196135237144269.45139.100002433837826&source=48&refid=13#!/photo.php?fbid=731032090321245&id=100002433837826&set=a.196135237144269.45139.100002433837826&source=48

Link to comment
Share on other sites

Geneva Urvalam ( ஜெனிவா ஆர்பாட்டம் ) - Tamil's Manifestation // 15.09.2014 // ( By - EeLam MPK BoYs )

\\ ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக மகிந்தவின் கொடும்பாவி எரிப்பும், இனப்படுகொலைக்கு நீதி கோரி வரலாறு காணாத ஆர்ப்பட்டப் பேரணியும் ..!!

10679690_701264866631301_772659612831839

காணொளி

http://youtu.be/skRV59W6z1A

EeLam MPK BoYs

https://m.facebook.com/photo.php?fbid=731032090321245&id=100002433837826&set=a.196135237144269.45139.100002433837826&source=48#!/photo.php?fbid=701264866631301&id=100002433837826&set=a.196135237144269.45139.100002433837826&source=48

Link to comment
Share on other sites

இந்த இளைஞர்களின் தேவையை துளசி இணைத்த படங்களும், இங்கே தெரிவிக்கப்பட்ட கருத்துக்களும் உறுதிப்படுத்துகின்றன. இவர்கள் கொடியும் பிடித்து, பரிதி கொலைக்கு நீதி கேட்டும் ஊர்வலமும் போவதனால் பரிதி கொலையில் இவர்களுக்கு சம்பந்தம் இருக்காது என்பதே என்னுடைய ஆணித்தரமான வாதம்.

Link to comment
Share on other sites

பச்சைமிளகாய் உப்பு எல்லாம் கொண்டுவந்து செருகினால்தான் ..... வசதியாய் பரோட்டா போடலாம்.
இதைத்தானே திரிக்கு திரி செய்கிறார்கள். 

 

அருமை !!!! பச்சை புள்ளி எல்லாம் தீர போகுது

Link to comment
Share on other sites

புற்று நோய் வந்தால் சத்திர சிகிச்சை முடிந்த பின்னர் கதிர் வீச்சை கொண்டு அந்த வளர்ச்சி மீண்டும் வராமால் இருக்க கதிர்வீச்சின் சிகிச்சை(Chemotherapy) செய்வார்கள், அதே போல தான் இந்த தேசிய கொடி பிடித்த இளைஞ்னர் மீதான தாக்குதலும், தாயகத்தில் போராட்டம் அழிக்கப்பட்ட பின்னர் அது மீண்டும் தலை தூக்க வண்ணம் தடுக்க பாடுபடுபவர்களின் முயற்சியே இது அதாவது கதிர்வீச்சு சிகிச்சை செய்யீனம். அடிக்கடி சீமானுக்கும் செய்வீனம் புலம் பெயர்ந்தவர்களுக்கும் செய்யீனம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இளைஞர்களின் தேவையை துளசி இணைத்த படங்களும், இங்கே தெரிவிக்கப்பட்ட கருத்துக்களும் உறுதிப்படுத்துகின்றன. இவர்கள் கொடியும் பிடித்து, பரிதி கொலைக்கு நீதி கேட்டும் ஊர்வலமும் போவதனால் பரிதி கொலையில் இவர்களுக்கு சம்பந்தம் இருக்காது என்பதே என்னுடைய ஆணித்தரமான வாதம்.

 

 

இதை  வைத்து

இவ்வாறான ஒரு முடிவுக்கு நீங்கள் வருவதையிட்டு மிகுந்த நன்றி...

 

இந்த திரியில் பிரிதி  அண்ணா பற்றியும்

இந்த இளசுகள் பற்றி  எழுதியிருப்பதையும் பார்த்தால்  உங்களுக்கு  இவ்வாறு  தீர்மானம் வருகிறது

ஏனெனில் பொது நன்மை சாராது

உங்களுக்கு பிடிக்காத தமிழர் ஒருங்கமைப்புக்குழு மீதான தங்களது வர்மத்தை இதன் மூலமும் தீர்த்துக்கொள்கின்றீர்கள். இது பற்றி  யாழ் உறவுகளுக்கத்தெரியாது என கண்ணை மூடி பால் குடிக்கின்றீர்கள்...

 

ஆனால் இந்த திரியில்

பிரிதி  அண்ணா பற்றியும்

இந்த இளசுகள் பற்றி  எழுதியிருப்பதையும் பார்த்தால்  எனக்கு  இவ்வாறு  தீர்மானம் வருகிறது

பருதி  அண்ணா

எல்லோரையும் இணைத்துச்செல்ல  எவ்வாறெல்லாம் முயன்றிருக்கிறார்

இந்த இளசுகளையும் தேடிச்சென்று அவர்கள் மனதையும் தொட்டிருக்கின்றார்.

அவரது ஆளுமையை நேரில் பார்த்தவன் என்ற ரீதியில்

இந்த திரியும்அவரது திறமைக்கு ஒரு சான்று....

Link to comment
Share on other sites

விடுதலை  புலிகளின்  விஷேட  படையணியா  இனி  பாம்பு  குறுப்  செயல்ப்படும் .....இவர்கள்  ஊர்வலத்தை  குழப்ப  போனவர்களா  அல்லது  நடத்த  போனவர்களா  ஒரே   வன்முறையா  இருக்கு ... :)

 

பாரிஸில்  உள்ளவர்களுக்கு  பாம்பு  முக்கியமா  வேணும்  இங்க  பலபேர்  எதிர்க்காமல்  இருக்க  காரணம்  அதுதான்  ..வட்டிக்காசு ...சிட்டுக்காசு ...கட்டை  பஞ்சாயத்து  எல்லாம்  இங்க  உள்ள  முதலாளிமாருக்கு  பாம்புதான்  செய்யுது  பாருங்கோ .. :icon_idea:

 

பலரின்  நிஜமுகம்  தேசியத்தில்  புலித்தோல்  போர்த்தி  இருக்கு  அவ்வளவுத்தான்  :D

Link to comment
Share on other sites

இதுவும்  பிரான்ஸின்  ஒரு  பகுதியில் நடந்த  பிறத்தநாள்  விழா  இது  துளசி  கண்ணுக்கு  படவில்லை ஏன் ..இதுவும்  பேஸ்புகில் தான்  இருக்கு ..

10393893_1012571235425289_76979821540318

1940028_1012571292091950_762495593620131

 

10644681_1012571398758606_55634470124038

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.