Jump to content

இவரைத் தெரிகிறதா? போட்டி நிகழ்வு


Recommended Posts

பதியப்பட்டது

இது கள உறவுகளுக்கான ஒரு போட்டி

 

இங்கே நான் பதிவிடும் ஆளை அல்லது இடத்தை அல்லது பொருளைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

 

கண்டுபிடிப்பதற்கு டஏதுவாக ஆரம்பத்தில் ஒரு சிறு உதவியை (படத்தின் தன்மைக்கேற்ப தரலாம் எனவும் நினைக்கிறேன்.

 

நீங்கள் வழங்கும் ஆதரவை அடிப்படையாக வைத்து இதனைத் தொடரலாம் என நினைக்கிறேன்.

  • Replies 185
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் கண்டுபிடித்துவிட்டேன் (உங்கள் பதிவில் இருப்பது) "தமிழ்"

Posted

நான் கண்டுபிடித்துவிட்டேன் (உங்கள் பதிவில் இருப்பது) "தமிழ்"

 

 

அட அதற்குள் அவசரமா? கொஞ்சம் பொறுங்கள் படம் வரும்..... :)

mX2JC8.jpg சரி இவரைப் பற்றிய ஒரு குறிப்பு:  இவர் செய்த ஒரு தவறினால் நாங்கள் தமிழர்கள் பட்ட அவலங்கள் ஏராளம்.....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரம்மன் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது கள உறவுகளுக்கான ஒரு போட்டி

 

இங்கே நான் பதிவிடும் ஆளை அல்லது இடத்தை அல்லது பொருளைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

 

கண்டுபிடிப்பதற்கு டஏதுவாக ஆரம்பத்தில் ஒரு சிறு உதவியை (படத்தின் தன்மைக்கேற்ப தரலாம் எனவும் நினைக்கிறேன்.

 

நீங்கள் வழங்கும் ஆதரவை அடிப்படையாக வைத்து இதனைத் தொடரலாம் என நினைக்கிறேன்.

 

உங்கள் எழுத்தில் உள்ள, பிழையை... கண்டு பிடிடுத்து விட்டேன்... மணி. :D

 

நல்ல விடயம் மணிவாசகன்.

இப்படியான போட்டிகள்... யாழ்கள உறவுகளிடம் உள்ள, மன இறுக்கத்தை தளர்த்தும் என்பதில்..

எனக்கு நம்பிக்கை உள்ளது. :)

Posted

BSnsrm.jpg அந்

 

இதோ இவருடைய இன்னொரு தோற்றம்.....

 


பிரம்மன் 

 

திருமால் என்று சொல்லியிருந்தால் அரைப் புள்ளி வழங்கியிருப்பேன்..... :D


உங்கள் எழுத்தில் உள்ள, பிழையை... கண்டு பிடிடுத்து விட்டேன்... மணி. :D

 

நல்ல விடயம் மணிவாசகன்.

இப்படியான போட்டிகள்... யாழ்கள உறவுகளிடம் உள்ள, மன இறுக்கத்தை தளர்த்தும் என்பதில்..

எனக்கு நம்பிக்கை உள்ளது. :)

 

 

வரவிற்கும் ஆதரவிற்கும் நன்றி...

 

ஆனால் அதுக்காக பதில் சொல்லாமல் ஓடப்படாது சிறி அண்ணா!


இன்னொரு உதவி! 

 

இவர் ஒரு சிங்களவர்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

லசந்த விக்கிரம.

Posted

குறுகிய நேரத்தில் ஆர்வத்துடன் பதில்களைத் தந்த அனைவருக்கம் நன்றி.

 

ஆனால் சரியான பதிலுக்குக் கிட்டக் கூட ஒருத்தரும் வர இல்லை.   :(

 

 


போனாப் போகுது... இன்னொரு உதவி......

 

இவர் படையிலை இருந்தவராம்.. ஆனால் இவருக்குக் குறி பாக்கத் தெரியாது. 

 

அதாலையோ என்னவோ இப்ப குறி சொல்லிக் கொண்டு (சாத்திரம்) திரியிறார்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரத் பொன்சேகா.

Posted

சரத் பொன்சேகா.

 

 

என்ன சிறி அண்ணா நீங்கள் படத்தைப் பாக்காமல் நான் தாற குளுக்களை வைச்சுப் பதில் சொல்லிற மாதிரிக் கிடக்குது :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரத் பொன்சேகா.

 

 தமிழ் சிறி  அண்ணைக்குச் சரத் பொன்சேகாவைத் தெரியாது போலை இருக்கு :D :D :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

BSnsrm.jpg

என்ன சிறி அண்ணா நீங்கள் படத்தைப் பாக்காமல் நான் தாற குளுக்களை வைச்சுப் பதில் சொல்லிற மாதிரிக் கிடக்குது :lol:  :lol:

 

 தமிழ் சிறி  அண்ணைக்குச் சரத் பொன்சேகாவைத் தெரியாது போலை இருக்கு :D :D :lol:

 

சரத் பொன்சேகா.... இளமையில், குறுந்தாடி வைச்சிருக்கலாம் தானே... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

போனாப் போகுது... இன்னொரு உதவி......

 

இவர் படையிலை இருந்தவராம்.. ஆனால் இவருக்குக் குறி பாக்கத் தெரியாது. 

 

அதாலையோ என்னவோ இப்ப குறி சொல்லிக் கொண்டு (சாத்திரம்) திரியிறார்...

 

மணி அண்ணை நீங்கள் நல்லா எங்களைப் பேய்க்காட்டிறீங்கள்

நான் வரேல்லை இந்த விளையாட்டுக்கு

வீட்டை போறன்

இதை விட இலகுவானதாகக் கேள்வி கேட்டால் மட்டும் திரும்பி  வருவன் :D :D :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விஜதமுனி விஜித ரொகன சில்வா :D

Posted

mX2JC8.jpg

 

இவர் அந்த அடியை சரியாகப் போட்டிருந்தால் எல்லாம் சுபமாக முடிந்திருக்கும்.

Posted

அடி போடுறவர் தான் அவர்.

GYxSmI.jpg சரியான விடையைத் தந்த சுமா மற்றும் ஆர்வத்துடன் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்...

Posted

சரி இவர் ஆர் எண்டு சொல்லுங்கோ... கனபேருக்கு ஆளைத் தெரிஞ்சிருக்கும் எண்டபடியால் உதவி செய்யாமல் விட்டுப் பாப்பம்...

 

lPRaU6.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரி இவர் ஆர் எண்டு சொல்லுங்கோ... கனபேருக்கு ஆளைத் தெரிஞ்சிருக்கும் எண்டபடியால் உதவி செய்யாமல் விட்டுப் பாப்பம்...

 

lPRaU6.jpg

 

ஜி. ஜி. பொன்னம்பலம் எனப்படும் கணபதி காங்கேசர் பொன்னம்பலம்.

Posted

வணக்கம் குமாரசாமி அண்ணை.

 

முதலாளா வந்து சரியான விடையையுமம் தந்திட்டுப் பொயிட்டியள்.

 

ஆள் விண்ணன் தான்.....

 

அடிக்கடி இங்காலப் பக்கம் வந்திட்டுப் போங்கோ....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்துக்கள், குமாரசாமி அண்ணா. :)

அவர்களது, பெருமைகளையும் சொல்லும் போது... எமக்கும் மகிழ்வாக  இருக்கும்.
 

Posted

8uLO9Y.jpg

 

ஞானசார தேரருக்கு முஸ்லிம்கள் எப்படியோ அதே மாதிரித் தான் இவனுக்கு தமிழ் ஆக்களிலை ஒரு வெறுப்பு... யாரெண்டு சொல்லுங்கோ பாப்பம்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்து ராம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவர் சிறில் மத்தியூ, இவரும் காமினி திஸநாயக்கவுமே யாழ் பொதுசன நூலக எரிப்பின் சூத்திரதாரிகள் என அறிகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொஞ்சம் தெரிஞ்ச ஆட்களாப் போடக்கூடாதோ மணிவாசகன் :D

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முன்னாள் அமைச்சர் ஒருத்தர் தீவுப்பகுதியை சிங்கப்பூராக மாற்றி விட்டார் இந்த அமைச்சர் அனைலதீவை மலேசியாவாக் மாற்றப்போறார் ...ஒரு விகாரையை கட்டி இரண்டு தேனீர் கடை வையுங்கோ  அனைலை தீவு தாய்வான் போல வந்து விடும் .
    • விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை..இரண்டு வருடங்களுக்கு முன்பே சிலை வைத்து விட்டார்கள்  தற்போது அதை விகாரையாக்கினார்கள் என்று தான் .நான் கேள்வி பட்டேன்   
    • பகிர்வுக்கு நன்றி @ஏராளன். இதே போன்ற கட்டுரையை ஜெயராஜ் முன்னமும் 2,3 தரம் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். @ரசோதரன் கூறுவது போல் இவருடைய பாணி கதை போல இருந்தாலும், பத்தி எழுத்தாளர்களுக்கு இது பொதுவான தன்மை தான். ஜனரஞ்சக பத்திகள் தகவல்களை மட்டும் கொண்டு இருந்தால் பலருக்கு அலுப்புத் தட்டி விடும் என்பதால் அப்பிடி எழுதுகிறார்கள் போலும்.
    • தொண்டர் ஊழியர்கள் தான் அவ்வாறு  நடந்து கொள்கிறார்கள் என்று எப்படி தெரியும்?...அங்குள்ள பெரும்பான்மை வைத்தியர்களுக்கு தாங்கள் கடவுள் என்ட நினைப்பு ...நான் ஊருக்கு போயிருந்த நேரம் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தோம்....அப்பாயின்மென்ட் இத்தனை மணிக்கு என்று தந்தார்கள்...அரை மணித்தியாலம் முன்பே போய் காத்து இருந்தோம்...கண பேர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வைத்தியருக்காய் வந்து காத்திருந்தார்கள்...கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் சென்றது அந்த வைத்தியர் வருவதற்கு ...நாங்கள் எழும்பி காட்டாமல் போய் விட்டோம் .பின் விசாரித்ததில் தெரிந்தது அங்கு 4 மணிக்கு வைத்தியர் வருவார் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு 4 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள் ...அவர் வந்து முதலில் சின்ன பிள்ளைகள் க,ர்ப்பிணிகள்,வயோதிபர் பார்த்து விட்டு  சாதாரண ஆட்களை பார்க்க வரும் மட்டும் மற்றவர் காத்து இருக்க வேண்டும் ...தனியார் வைத்தியசாலைகளிலேயே இந்த நிலைமை என்றால் அரச வைத்தியசாலைகளில் சொல்லி வேலை இல்லை  போதுமான ஊழியர்கள் இல்லாவிடின் அரசுக்கு அறிவித்து போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை பெற வேண்டியது பணிப்பாளரின் கடமையல்லவா ! இருக்கின்ற வளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த தெரியாது. தொடர்ந்தும் ஒருவரை ஒரே பதவியில் வைத்திருந்தால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற அசண்டையினம் தான் உருவாகும்  அர்ஜுனா போனவுடனே பேட்டி அது ,இது என்று கொடுத்து தன்னை நிரூபிக்க பாடுகிறார்  அவரில் பிழை இல்லை என்றால் எதற்கு பயப்படுறார்   
    • ஒலியின் வேகத்தை விட ஏறத்தாள  ஐந்து(5) மடங்கு அதிகமான வேகத்தில் பயணம் செய்தால் நியோர்க் நகரத்தில் இருந்து இலண்டன் நகரை ஒரு(1) மணி நேரத்தில் அடையலாம். மஸ்க்கின் SpaceX ராக்கட்டை சுரங்கத்துக்குள்ளால் செலுத்தினால்  மேற்குறிப்பிட்ட சுப்பர்சோனிக் வேகம் (Mach 5)  சாத்தியமாகலாம்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.