Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் தொடர்பான செய்திகள் :- தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்! அன்னப் பறவைக்கு வாக்களித்தார் சுமந்திரன்! Photo in

Featured Replies

சிறீலங்கா தேர்தலில் தமிழ்மக்கள் ஆர்வம் காட்டவில்லை

அதை தலைமைகளாலும் மாற்றமுடியவில்லை

தமது பாதையில் தமிழர் உறுதியாக உள்ளனர் என்பதையே மீண்டும் மீண்டும் தாயகத்தமிழர் நிரூபிக்கின்றனர்

 

தவறு,

 

தமிழர்களின் பங்களிப்பு ஒடுமொத்தமாக 55% வீதத்துக்கு கிட்ட வருதாம். 

 

ஆஸ்திரேலியாவை தவிர அநேகமான நாடுகளில் 60% வீதம் வந்தாலே வெற்றிதான்.

  • Replies 189
  • Views 8.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முல்லை மாவட்டம்.. சிங்கள.. முஸ்லீம் குடியேற்றங்களால்.. தமிழ் மக்களின் சதவீதத்தில்.. வேறுபாட்டை காண்பிக்கின்ற மாவட்டங்களில் இப்போது அடங்குகிறது. யாழ் மாவட்டமும் முஸ்லீம்களின் சிங்களவர்களின் வாக்குகளை கொண்டுள்ளன. அதேபோல் வவுனியா.. மற்றும் மன்னார். கிழக்கிலும் இதே நிலை தான். வாக்கு சதவீத அடிப்படையில் வைத்து தமிழ் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள் என்று சொல்ல முடியாது. :):icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறீலங்கா தேர்தலில் தமிழ்மக்கள் ஆர்வம் காட்டவில்லை

அதை தலைமைகளாலும் மாற்றமுடியவில்லை

தமது பாதையில் தமிழர் உறுதியாக உள்ளனர் என்பதையே மீண்டும் மீண்டும் தாயகத்தமிழர் நிரூபிக்கின்றனர்

ம்.. என்னத்தை சொல்ல.. ததாஸ்து.

Edited by sabesan36

முல்லை மாவட்டம்.. சிங்கள.. முஸ்லீம் குடியேற்றங்களால்.. தமிழ் மக்களின் சதவீதத்தில்.. வேறுபாட்டை காண்பிக்கின்ற மாவட்டங்களில் இப்போது அடங்குகிறது. யாழ் மாவட்டமும் முஸ்லீம்களின் சிங்களவர்களின் வாக்குகளை கொண்டுள்ளன. அதேபோல் வவுனியா.. மற்றும் மன்னார். கிழக்கிலும் இதே நிலை தான். வாக்கு சதவீத அடிப்படையில் வைத்து தமிழ் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள் என்று சொல்ல முடியாது. :):icon_idea:

 

:D  :D  :D

 

சரி, 

 

அப்படி பார்த்தால் இனி தமிழர்களால் தங்கள் சனநாயக கருத்தை இலங்கயில் சொல்ல முடியாது அல்லது அவர்களுக்கே என்று ஒரு தாயகம் கிடையாது. எது அப்பிடி என்றாலும் இதை தமிழர்களின் ஆதரவேன்றே உலகம் சொல்லும். 

 

தமிழ்மக்களுக்கு தலைமை தாங்க நினைப்போர் சரிவர இதுகளை கணிக்க தவறினால் தோல்வியை தவிர்க்க முடியாது. இதுவே கஜேந்திரன் அணிக்கும் நடந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்

தவறு,

 

தமிழர்களின் பங்களிப்பு ஒடுமொத்தமாக 55% வீதத்துக்கு கிட்ட வருதாம். 

 

ஆஸ்திரேலியாவை தவிர அநேகமான நாடுகளில் 60% வீதம் வந்தாலே வெற்றிதான்.

 

 

என்ன  அவசரம்

கொஞ்சம் பொறுங்கள்

முடிவுகள் வெளிவரட்டும்

ம்.. என்னத்தை சொல்ல.. ததாஸ்து.

 

நீங்கள்

ஓடி ஒடி ஆட்களை  தள்ளிவிட்டாலும்

உண்மை இன்னும சில மணித்துளிகளில்....

  • கருத்துக்கள உறவுகள்
இதுவரையான வாக்குப் பதிவுகளின் விபரம்

 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி 4 மணிவரை இடம்பெற்றது.

 
இதன்படி இன்று பிற்பகல் 4 மணிவரை
 
கொழும்பு 54%
களுத்துறை 70 %
இரத்தினபுரி 70 %
நுவரெலியா 70  %
திருகோணமலை 63 %
மாத்தளை 70 %
கேகாலை 70 %
அம்பாறை 57%
குருநாகல் 70 %
கண்டி 75 %
மட்டக்களப்பு 55 %
மொனராகல 75 %
அனுராதபுரம் 76 %
திகாமடுல்ல 70 %
பொலநறுவை 75 %
அம்பாந்தோட்டை 70%
கம்பகா 65 %
புத்தளம் 55%
மாத்தறை 73%
பதுளை 60%
காலி 65%
 
சதவீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன. 

 

08 ஜனவரி 2015, வியாழன் 4:45 பி.ப - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=752043792608639413#sthash.SfWRQntg.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

முல்லையில் மாகாண சபை தேர்தலிலும் மகிந்த கூட்டணிக்கு கணிசமான வாக்குகள் கிடைத்திருந்தன. அதன் பின்னணியில்..குடியேற்றக்காரர்களில் வாக்குகள் அவர்களுக்கு பிரதிநித்துவத்தை கொண்டு வந்துள்ளது. மேலும் முல்லையில் கள்ள வாக்குப் போடவும் நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளன.

 

கஜேந்திரன் அணியின் நிலைப்பாட்டை மக்களிலும் கிட்டத்தட்ட 50% வீதமானோர் கடைப்பிடித்துள்ளனர். சம்பந்தனின் நிலைப்பாட்டை 10% கூட வரவேற்கவில்லை. :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு பக்கம் முஸ்லிம்கள் போய் ரொம்ப நாளாச்சு.....

என்ன  அவசரம்

கொஞ்சம் பொறுங்கள்

முடிவுகள் வெளிவரட்டும்

 

முடிவு என்னவாத்தான் இருந்தால் என்ன? அதன் பிறகு நடக்கவிருக்கும் நாடகமே முக்கியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டிக்கழித்துப் பார்த்தால் நாடளாவிய ரீதியில் 60 வீதத்தை  தாண்டுமா ?
அப்படித்தாண்டினால் மிகுதி அத்தனை வாக்குகளும் மகிந்தவிற்கு விழுந்த கள்ள வாக்குகளாகவே இருக்க முடியும் :D

  • கருத்துக்கள உறவுகள்

முடிவு என்னவாத்தான் இருந்தால் என்ன? அதன் பிறகு நடக்கவிருக்கும் நாடகமே முக்கியமானது.

 

அதற்காக எதற்கு தமிழர்கள் அடிபடணும்

ஏன் அவர்களை இதற்குள் இழுக்கின்றீர்கள்..?? :(

 

எந்த கட்சியை ஆதரிப்பது என்று குழப்பமாக இருக்கிறது.
 
மகிந்த  வென்றால் .........?
குழந்தை ஹிருனிகா சோகாமாகி விடுவாள். அவளது சோகம் என்னையும் தாக்கும்.
 
 
மைத்திரி வென்றால் ....? 
தமிழர் வாழ்வு சோகமாகிவிடும்   அதுக்கும் என்னை தாக்கும். 

 

10806381_916960975003887_889210888692273

 

இது குழந்தை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.வாக்களிப்பு சதவீதம் அடுத்த அரைமணி நேரத்துக்குள் முழுமையாக வெளிவரத்தான் போகிறது.. பார்க்கலாம் பகிஷ்கரிப்பை.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

முடிவு என்னவாத்தான் இருந்தால் என்ன? அதன் பிறகு நடக்கவிருக்கும் நாடகமே முக்கியமானது.

 

 

முடிவு என்னவாக  இருந்தாலும்

தொடரப்போவது மகிந்த ஆட்சிதான் (குறைந்தது 2 வருடம்)

 

அதற்குள் எதிரணி

பலரணியாகிவிடும்..... :o

ஆக்கிவிடுவார்கள் மகிந்த சகோதரர்கள்..

வாக்களிப்பின் போது தேர்தல் விதிமுறையை மீறிய மகிந்த குடும்பம் JAN 08, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

mahinda-family-300x200.jpgசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மெதமுலானவில் தனது குடும்பத்தினருடன் வாக்களிக்கச் சென்றிருந்த போது, தேர்தல் ஆணையாளரின் உத்தரவை மீறி, ஒளிப்படம் எடுத்துக் கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மனைவி சிராந்தி ராஜபக்ச, மகன்கள், நாமல் ராஜபக்ச, யோசித ராஜபக்ச, ராகித ராஜபக்சவுடன் வாக்களிக்கச் சென்றிருந்தார் மகிந்த ராஜபக்ச.

வாக்களிப்பு நிலையத்துக்குள், மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனும், கடற்படை அதிகாரியுமான, யோசித ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் செல்பி எடுத்துள்ளார்.

mahinda-family.jpg

வாக்களிப்பு நிலையத்துக்கள் எவரும், ஒளிப்படங்கள் எடுக்க முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய உத்தரவிட்டிருந்தார்.

அதை மீறி மகிந்த ராஜபக்சவின் மகன் ஒளிப்படம் எடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியின் தலைப்பு சுமத்திரன் அன்னப்பறவைக்கு வாக்களித்தார் என்று இருக்கிறது. சரி அவர் யாருக்கு வாக்களித்தாரா என்பது அவரைத்தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது. அல்லது அவர் அன்னப்பறவைக்குத்தான் வாக்களித்தார் என்று சொல்லியிருக்கவேண்டும் சிலவேளை மகிந்தாவுக்கு வாக்களித்துவிட்டு அன்னப்பறவைக்குத்தான் வாக்களித்தேன் என்று சொல்லலாம். ஆனால் அவர் யாருக்கு வாக்களித்தார் என்பது அவரைத்தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
வாக்களிப்பு நிறைவு
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
 
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் காலை 7மணிக்கு ஆரம்பமாகி சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளது. 
 
இதன்படி வடக்கு மாகாணத்தில் காலை முதல் வாக்களிப்பு முடிவடையும் வரை யாழ். மாவட்டத்தில் 61% வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.
 
 
நெடுந்தீவில் இருந்து வாக்குப் பெட்டிகள் உலங்குவானூர்தி மூலம் எடுத்துவரப்பட்டுள்ளது. அதுபோல முல்லை. மாவட்டத்தில் 74.78 % வாக்குகளும், வவுனியா மாவட்டத்தில் 70%வாக்குகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 66 %வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 
எனினும் முழுமையான விபரம் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=667853790708628919#sthash.sJKRhqlT.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமா சம்மந்தரின் சாணக்கியம் இதிலும் சறுக்கும் என்று நினைக்கின்றேன்....

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறையே இல்லாமல் தேர்தல் நடந்து முடிந்திருப்பதை பார்த்தால் மகிந்த மாமா தன்னுடைய வெற்றி மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதாவே தோணுது......

  • கருத்துக்கள உறவுகள்

நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன் 
எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய் 
மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன் 
எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய் 
சுகமான குரல் யார் என்றாள் சுசீலாவின் குரல் என்றேன் 
எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்
"கண்கள் மூடிய புத்த சிலை 
என் கணவில் வருவது பிடிக்கும் என்றேன் 
தயக்கம் என்பது சிறிதும் இன்றி 
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய் "
அட உனக்கும் எனக்கும் எல்லா பிடிக்க 
என்னை ஏன் பிடிக்காது என்றாய்
10891806_871174232939148_566410755799740


10906404_783920221673301_875434992899320

10806381_916960975003887_889210888692273

 

இது குழந்தை?

fcnyqe.jpg

 

கலர் படமாக பாருங்கோ :icon_mrgreen::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ரணதுங்கா சும்மா நிக்கிறார்.....நோ ரியாக்ஷன்.....:D

ஏன் ரணதுங்கா சும்மா நிக்கிறார்.....நோ ரியாக்ஷன்..... :D

 

ஹி இஸ் கிளீன் போல்ட் :o:lol::icon_mrgreen:

 

நவீனன் நல்ல பதில் மனம் விட்டுச் சிரித்தேன்

முல்லையில் மாகாண சபை தேர்தலிலும் மகிந்த கூட்டணிக்கு கணிசமான வாக்குகள் கிடைத்திருந்தன. அதன் பின்னணியில்..குடியேற்றக்காரர்களில் வாக்குகள் அவர்களுக்கு பிரதிநித்துவத்தை கொண்டு வந்துள்ளது. மேலும் முல்லையில் கள்ள வாக்குப் போடவும் நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளன.

 

கஜேந்திரன் அணியின் நிலைப்பாட்டை மக்களிலும் கிட்டத்தட்ட 50% வீதமானோர் கடைப்பிடித்துள்ளனர். சம்பந்தனின் நிலைப்பாட்டை 10% கூட வரவேற்கவில்லை. :lol::icon_idea:

:D  

 

Voter turnout in some of the districts

76% in Matara

70% in Hambantota

80% in Nuwara Eliya

70% in Puttalam

75% in Moneragala

75 % in Polonnaruwa

70% in Kegalle

65% in Gampaha

79% in Galle

61% in Jaffna

70% in Vanni

60% in Batticaloa

70% in Digamadulla

 

 

இதுதான் இறுதியாக வந்த வாக்களிப்பு வீதம்.

 

வாக்களிப்பு தோல்வி?  :D  :D  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.