Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி 2015

Featured Replies

  • தொடங்கியவர்

நீயூசீலாந்து 6 விக்கெட்டுகளால் வெற்றி

  • Replies 594
  • Views 34.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இன்றைய முதல் போட்டியில் நியூசீலாந்து வெற்றி பெறும் என்று எல்லோரும் பதில் தந்து உள்ளார்கள் :)

  • தொடங்கியவர்

இன்றைய இரண்டாவது போட்டியில் ஸ்ரீலங்கா வெற்றி பெறும் என்று பதில் தந்து புள்ளிகளை இழப்பவர்கள்....ராஜன்விஷ்வா,suvy,Thumpalayan,ரதி,kalyani,Sasi varnam

  • தொடங்கியவர்

இது வரை  32 போட்டிகள்  முடிந்த நிலையில்....

 

1) Ahasthiyan 27 புள்ளிகள்

 

2) பையன்26  27 புள்ளிகள்

 

3) Eelapirirean  27 புள்ளிகள்

 

4) பகலவன்  27 புள்ளிகள்

 

5) தமிழினி  27 புள்ளிகள்

 

6) கறுப்பி  27 புள்ளிகள்

 

7) Vasanth1  26 புள்ளிகள்

 

8) Thumpalayan  26 புள்ளிகள்

 

9) கந்தப்பு  26 புள்ளிகள்

 

10) செவ்வந்தி   26 புள்ளிகள்

 

11) nunavilan  26 புள்ளிகள்

 

12) வாதவூரன் 26 புள்ளிகள்

 

13) nesen  26 புள்ளிகள்

 

14) Kalyani  25 புள்ளிகள்

 

15) கிழவி  25 புள்ளிகள்

 

16) காரணிகன்  25 புள்ளிகள்

 

17) Arjun  25 புள்ளிகள்

 

18) இசைக்கலைஞன்  25 புள்ளிகள்

 

19) நந்தன்  25 புள்ளிகள்

 

20) அஞ்சலி   25 புள்ளிகள்

 

21) Manivasahan  24 புள்ளிகள்

 

22) Athavan Ch  24 புள்ளிகள்

 

23) செந்தமிழாளன் 24 புள்ளிகள்

 

24) வாலி  24 புள்ளிகள்

 

25) தமிழ் சிறி  24 புள்ளிகள்

 

26) MEERA  24 புள்ளிகள்

 

27) Suvy  23 புள்ளிகள்

 

28) ரதி   23 புள்ளிகள்

 

29) ராஜன்விஷ்வா 22 புள்ளிகள்

 

30) வாத்தியார்   22 புள்ளிகள்

 

31) Sasi varnam  22 புள்ளிகள்

இந்த போட்டியை விறுவிறுப்பாக நடாத்துவதற்கும் புள்ளிகளை உடனுக்குடன் கணித்து வழங்குவதற்கும் நவீனனுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.

  • தொடங்கியவர்

நல்ல காலம் நித்திரை முழித்து இந்த விளையாட்டை பார்க்கல . நித்திரைக்கு போகும் போது கற்பனையில் நித்திரைக்கு போனன் விடிய எழும்பும் போது எப்படியாவது 6 இலிருந்து 3 வது இடத்திற்கு போயிடுவன் என்று ஆனா எழும்பி பார்த்தால் கடைசியில் 3ம் இல்லை 6 ம் இல்லை

  • தொடங்கியவர்

BAN 160/4 after 35.1 overs

  • தொடங்கியவர்

இன்றைய  போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெறும் என்று பதில் தந்தது ஒரே ஒருவர் 

 

ராஜன்விஷ்வா :)

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய  போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெறும் என்று பதில் தந்தது ஒரே ஒருவர் 

 

ராஜன்விஷ்வா :)

 

அங்கேதான் நிக்கிறார் விஸ்வா

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய  போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெறும் என்று பதில் தந்தது ஒரே ஒருவர் 

 

ராஜன்விஷ்வா :)

 

 

இசை: அட சிஷ்யனுக்கு மட்டும் இம்புட்டு அறிவு எப்படி வந்தது ....! :mellow:

 

சுவி: வேறொன்டுமில்லை, லன்டனில இருக்கிற கோவத்தில வங்கத்தில விழுந்திட்டார்...! :D

  • கருத்துக்கள உறவுகள்
எப்படியோ கஷ்டப்பட்டு 22 புள்ளி  வாங்கியாச்சு.
லிஸ்டில நான் எப்படி கடைசியா வாறேன்? அது தான் புறியமாட்டேன்கிறது .
முதலாவதாக இருக்கும் (1st)அகஸ்திய முனிவருக்கும் ---> (31) முப்பது ஒன்றாவதாக இருக்கும் எனக்கும்
ஜஸ்ட்டு 5 பாயிண்டு வித்தியாசம் தான் ..பிடிச்சிடலாம் ... பிடிச்சிடலாம். 
 
அது சரி ..
வாத்தியாரின் இடத்தை நான் பிடித்தாயிற்று எனக்கும் ஒரு (பி)பச்சை போடுங்கப்பா 

Edited by Sasi_varnam

நாளைய போட்டியில் இந்தியா தோல்வியுறும் என்று புள்ளிகளை இழக்கும் ஒரே ஒருவர்

ராஜன் விஷ்வா :D

விளையாட்டுப் போட்டியில என்ன வச்சு இப்புடி விளையாடுறாங்களே :(

முருகா காப்பாத்தப்பா

மருதமலைக்கு பால்காவடி எடுக்கறன் ^__^

  • தொடங்கியவர்

நாளைய போட்டியில் இந்தியா தோல்வியுறும் என்று புள்ளிகளை இழக்கும் ஒரே ஒருவர்

ராஜன் விஷ்வா :D

விளையாட்டுப் போட்டியில என்ன வச்சு இப்புடி விளையாடுறாங்களே :(

முருகா காப்பாத்தப்பா

மருதமலைக்கு பால்காவடி எடுக்கறன் ^__^

 

நாளை இந்திய விக்கெட்டுகளை லட்டு லட்டா எடுப்போம்ல: அயர்லாந்து கேப்டன்

:o:lol:

 

  • தொடங்கியவர்

இது வரை  33 போட்டிகள்  முடிந்த நிலையில்....

 

1) Ahasthiyan 27 புள்ளிகள்

 

2) பையன்26  27 புள்ளிகள்

 

3) Eelapirirean  27 புள்ளிகள்

 

4) பகலவன்  27 புள்ளிகள்

 

5) தமிழினி  27 புள்ளிகள்

 

6) கறுப்பி  27 புள்ளிகள்

 

7) Vasanth1  26 புள்ளிகள்

 

8) Thumpalayan  26 புள்ளிகள்

 

9) கந்தப்பு  26 புள்ளிகள்

 

10) செவ்வந்தி   26 புள்ளிகள்

 

11) nunavilan  26 புள்ளிகள்

 

12) வாதவூரன் 26 புள்ளிகள்

 

13) nesen  26 புள்ளிகள்

 

14) Kalyani  25 புள்ளிகள்

 

15) கிழவி  25 புள்ளிகள்

 

16) காரணிகன்  25 புள்ளிகள்

 

17) Arjun  25 புள்ளிகள்

 

18) இசைக்கலைஞன்  25 புள்ளிகள்

 

19) நந்தன்  25 புள்ளிகள்

 

20) அஞ்சலி   25 புள்ளிகள்

 

21) Manivasahan  24 புள்ளிகள்

 

22) Athavan Ch  24 புள்ளிகள்

 

23) செந்தமிழாளன் 24 புள்ளிகள்

 

24) வாலி  24 புள்ளிகள்

 

25) தமிழ் சிறி  24 புள்ளிகள்

 

26) MEERA  24 புள்ளிகள்

 

27) ராஜன்விஷ்வா 23 புள்ளிகள்

 

28) Suvy  23 புள்ளிகள்

 

29) ரதி   23 புள்ளிகள்

 

30) வாத்தியார்   22 புள்ளிகள்

 

31) Sasi varnam  22 புள்ளிகள்

  • கருத்துக்கள உறவுகள்

எனது சிஸ்சியனனா வாத்தியார் , இந்த நிலையில் நிப்பதை பார்க்க எனக்கு ஆனந்தக் கண்ணீர் வருது  :D

  • தொடங்கியவர்

இந்த போட்டியை விறுவிறுப்பாக நடாத்துவதற்கும் புள்ளிகளை உடனுக்குடன் கணித்து வழங்குவதற்கும் நவீனனுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.

 

நன்றி உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் :)

 

  • தொடங்கியவர்

இந்தியா 79/0

  • தொடங்கியவர்

இன்றைய  போட்டியில் அயர்லாந்து வெற்றி பெறும் என்று பதில் தந்த புள்ளிகளை இழக்கும் ஒரே ஒருவர்  ராஜன்விஷ்வா

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஒரு சின்ன போட்டி உலக கோப்பை தொடங்கிய நாள் முதல் (பிப்ரவரி 14  2015)  இன்று வரை (இந்தியா vs அயர்லாந்து)  போட்டிவரை  எத்தனை சதங்கள் அடிக்கப்பட்டிருக்கு?

 

முதல் சரியான பதிலுக்கு பச்சை. ஒருவர் ஒருமுறை தான் பதில் தரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

27

100 :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

1

CHRIS GAYLE

WEST INDIES 215

2

DAVID WARNER

AUSTRALIA 178

3

AB DE VILLIERS

SOUTH AFRICA 162*

4

TILLAKARATNE DILSHAN

SRI LANKA 161*

5

HASHIM AMLA

SOUTH AFRICA 159

6

KYLE COETZER

SCOTLAND 156

7

LAHIRU THIRIMANNE

SRI LANKA 139*

8

DAVID MILLER

SOUTH AFRICA 138*

9

SHIKHAR DHAWAN

INDIA 137

10

AARON FINCH

AUSTRALIA 135

11

MARLON SAMUELS

WEST INDIES 133*

12

MOEEN ALI

ENGLAND 128

13

BRENDAN TAYLOR

ZIMBABWE 121

14

JOE ROOT

ENGLAND 121

15

KUMAR SANGAKKARA

SRI LANKA 117*

16

JP DUMINY

SOUTH AFRICA 115*

17

ED JOYCE

IRELAND 112

18

FRANCOIS DU PLESSIS

SOUTH AFRICA 109

19

VIRAT KOHLI

INDIA 107

20

SHAIMAN ANWAR

UNITED ARAB EMIRATES 106

21

KUMAR SANGAKKARA

SRI LANKA 105*

22

KUMAR SANGAKKARA

SRI LANKA 104

23

MOHAMMAD MAHMUDULLAH

BANGLADESH 103

24

GLENN MAXWELL

AUSTRALIA 102

25

LENDL SIMMONS

WEST INDIES 102

26

SHIKHAR DHAWAN

INDIA 100

27

MAHELA JAYAWARDENE

SRI LANKA 100

:o சோதனைக்குப் படிச்ச மாதிரி எல்லாம் படிச்சிருக்கின்றார்கள்  :icon_mrgreen:  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.