Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடர்கின்றது மிரட்டல்! அனந்தி அச்சம்!!

Featured Replies

ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்ட போதும் நிம்மதியான வாழ்வு கிடைக்கவில்லையென கவலை வெளியிட்டுள்ளார் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன். தொடர்ந்தும் புலனாய்வாளர்கள் தனக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக அனந்தி மேலும் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோரின் உறவினர்கள் பாப்பரசரை சந்திப்பதற்கும், பாப்பரசரின் ஆராதனைகளில் கலந்துகொள்வதற்காகவும் மடு திருத்தலத்திற்கு சென்றிருந்தனர். இவர்களுடன் காணாமல்போனோரின் உறவினர் என்ற வகையில் நானும் எனது இரு குழந்தைகளும் மடு திருத்தலத்திற்கு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை சென்றிருந்தோம்.

அன்றைய தினம் தட்சணா மருதமடுவில் தங்கியிருந்து மறுநாளான புதன்கிழமை காணாமல் போனோரின் உறவினர்களின் குழுவுடன் இணைந்து பாப்பரசரை சந்திப்பதற்கு எண்ணியிருந்தேன். எனினும் நான் இல்லாத சந்தர்ப்பத்தில் எனது வாகனம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இடத்துக்கு வருகை தந்த காவல்துறையினர் வாகனம் பற்றி விசாரணை செய்துள்ளனர்.

புலனாய்வாளர்கள் எனது வாகனத்தை புகைப்படம் எடுத்ததுடன் சாரதியிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். புதிய ஆட்சி என சொல்லிக் கொள்பவர்கள் தொடரும் அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

http://www.pathivu.com/news/36977/57//d,article_full.aspx

  • Replies 55
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தலைதான் மாறியிருக்கு.. மற்றபடி எல்லாம் ஒன்றுதான்..

எல்லா இடத்திலும் மாற்றம் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா இடத்திலும் மாற்றம் வேண்டும்.

நேரே சொல்லுங்கள்

ஆனந்தியை  பலி  கொடுக்கணும் என்று.....

தமிழர்கள்

தமது இன்றைய நிலை சார்ந்து அடக்கி வாசிக்கிறார்கள்

அவர்கள் எதையும் மறக்கவில்லை

மன்னிக்கவுமில்லை

அவர்களுக்காக தமது உயிரைக்கொடுத்தோரின் உறவுகளை 

எவரும் தண்டித்துவிட முடியாது

காலம்வரும் வரையே 

சில மௌனங்கள் தொடரும்..............

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஆட்சிமாற்றம் இன்னும் வரவில்லை. ஜனாதிபதி மட்டுமே மாறியிருக்கின்றார்.

அவரும் தக்க பலம் இல்லாதவராக எல்லாக்கட்சியையும் துணைக்கு அழைக்கின்றார்.

தன்னை நிலை நிறுத்திக்கொள்ளவே அவருக்குக் காலம் எடுக்கும்.

அதற்குள் அவர் போட்ட நூறு நாட்களும் ஓடிவிடும்.

இதற்குள் வட கிழக்கில் பாதுகாப்பற்ற சூழ் நிலையை அவர் விரும்ப மாட்டார். கொஞ்சம் அடக்கி வாசிக்கவே முயற்சி செய்தாலும் மகிந்தவின் ஆட்சியில் இருந்த அதே பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரவே செய்யும்.

அதி தீவிர தமிழ்த் தேசிய வாதிகள் கண்காணிப்பிலேயே இருப்பார்கள்.
இதற்குள் அனந்தி அவர்கள் விதிவிலக்கல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அச்சமும் மகிந்தவுக்கு ஆதரவான நிலைப்பாடுதான்!

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகம் தேர்த்தல் நடக்கும் வரை தான். அதாவது உலகத்துக்கு காட்ட. மற்றும் படி ரனில், சந்திரிக்கா என்று ரத்தம் தோய்ந்த கைகள் தான் இவ் அரசில் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்ட போதும் நிம்மதியான வாழ்வு கிடைக்கவில்லையென கவலை வெளியிட்டுள்ளார் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன். தொடர்ந்தும் புலனாய்வாளர்கள் தனக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக அனந்தி மேலும் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோரின் உறவினர்கள் பாப்பரசரை சந்திப்பதற்கும், பாப்பரசரின் ஆராதனைகளில் கலந்துகொள்வதற்காகவும் மடு திருத்தலத்திற்கு சென்றிருந்தனர். இவர்களுடன் காணாமல்போனோரின் உறவினர் என்ற வகையில் நானும் எனது இரு குழந்தைகளும் மடு திருத்தலத்திற்கு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை சென்றிருந்தோம்.

அன்றைய தினம் தட்சணா மருதமடுவில் தங்கியிருந்து மறுநாளான புதன்கிழமை காணாமல் போனோரின் உறவினர்களின் குழுவுடன் இணைந்து பாப்பரசரை சந்திப்பதற்கு எண்ணியிருந்தேன். எனினும் நான் இல்லாத சந்தர்ப்பத்தில் எனது வாகனம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இடத்துக்கு வருகை தந்த காவல்துறையினர் வாகனம் பற்றி விசாரணை செய்துள்ளனர்.

புலனாய்வாளர்கள் எனது வாகனத்தை புகைப்படம் எடுத்ததுடன் சாரதியிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். புதிய ஆட்சி என சொல்லிக் கொள்பவர்கள் தொடரும் அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

http://www.pathivu.com/news/36977/57//d,article_full.aspx

பாப்பரசரின் விஜயத்தின்போது அவரது பாதுகாப்பிற்காக 20,000 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், 3,000 பொலிசார் மடுபகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் செய்தியில் கூறப்பட்டது. இது தவிர, பாப்பரசரின் தனிப்பட்ட காவல்படையும் பணியில் ஈடுபட்டது. இப்படியான சூழ்நிலையில் வாகனங்களையோ, ஆட்களையோ பாதுகாப்பு கடமையில் ஈடுபடுபவர்கள் பரிசோதனை செய்வது, விசாரணை செய்வது ஒன்றும் புதினமான விசயம் இல்லை. இலங்கையும் ஒரு சமாதானமான நாடு இல்லை. எத்தனையோ விதமான கொலைகள், குண்டுவெடிப்புக்கள் நிகழ்ந்த இடம். ராஜீவ் காந்தி விஜயம் செய்தபோது அவருக்கே மண்டையில் அடி விழுந்தது. பாப்பரசரின் விஜயத்தின்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்திருப்பின் யார் பொறுப்பு? இலங்கையில் உள்ள பிக்குகள் தன்னிச்சையாக துப்பாக்கியுடன் சென்று சுட்டுவிட்டு அதற்கு இலங்கை பெளத்த நாடு, வேறு மத பிரச்சாரங்களுக்கு இடமில்லை என்று விளக்கமும் கொடுக்கக்கூடியவர்கள். அனந்தி சசிதரனின் இந்த விசனம் 'வேண்டாப்பெண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்' எனும் அளவிலேயே எடுக்கப்படவேண்டியுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி என்று தெரியவில்லை

யாழ்பாணத்தில் இருந்து வெளி வரும் பத்திரிகைகளில் வராத அனந்தி பற்றிய செய்திகள் எல்லாம் தமிழ் வின்னுக்கும் பதிவுக்காரர்களுக்கும் மட்டும் உடனே கிடைகின்றது?

பதிவு போன்ற குழுவாதம் பேசும், பிடிக்காதவர்கள் மீது துரோகி முத்திரை குத்தும்  இணையப்புரட்ச்சியாளர்கள் மட்டும் அனந்தி ஊடக உறவு வைத்து இருக்கின்றார் போலும்

சிங்கள பேரினவாத அரசுக்கு அனந்தி போன்றவர்களின் இருப்பு பலமாகத் தேவை.

அனந்தி போன்றவர்களால் தான் தமிழ் மக்களை சிந்திக்க விடாது உணர்ச்சி அரசியல் செய்யலாம்

சனாதிபதித் தேர்தலிலும் அனந்தி பற்றி சிங்கள மாற்று ஊடகங்கள் நியாயமான சந்தேகங்களை முன்வைத்ததுக்கு அனந்தி இன்று வரைக்கும் பதில் சொல்லவில்லை

ரவிராஜ் போன்று மிதமான காத்திரமானவர்களை கொன்று குவித்த அரசு

அனந்தி போன்றவர்களை ஒரு போதும் ஒன்றும் செய்யாது

ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் சுனந்த தேசப்பிரிய என்பவர் இந்தக் கட்டுரையை எழுதி உள்ளார். படித்துபாருங்கள் .

The Truth About Ananthi Sasitharan

Ananthi Sasitharan

(Ananthi Sasitharan and her husband, LTTE political commissar Sasitharan alias Ezhilan)

Ananthi Sasitharan has become a darling of Rajapaksa regime because of the call for Election boycott.

Now Rajaakasa regime has reinforced Ananthi’s call by unleashing a terror campaign to stop Northern Tamils voting. Strange bed fellows, isn’t it? Ananthi must be happy that Rajapaksa regime is following her call to boycott.

Rajapaksa regime’s plan is to block the anti Rajapaksa vote in the Northern Province and to get all pro Rajapaksa people to vote. EPDP and other Pro Rajapaksa groups might be able to mobilse around 20-30 percent of vote in Northern Province. They will not listen to Ananthi.

Rajapaksa knows that Tamil vote could be crucial in this election.

In 2005 he paid millions to the LTTE to enforce an election boycott. LTTE obliged. That is how Rajapaksa came to power in 2005. Tamils had to pay for the blunder, as whole world knows.

Now Ananthi Sasitharan has taken the same slogan as in 2005 and campaigning for a boycott.

Ananthi Sasitharan comes to Geneva Human Rights Council sessions regularly. Her trips are organised by one Bosco from France. At every session Bosco can be seen waking proudly with Annathi within the Palais des Nations , the UNHRC building in Geneva. Bosco keeps a close watch on her life a guardian.

This Bosco is a strange fellow. In 2012 he made a big fuss saying that he was beaten by a Tamil speaking group in close proximity of the Sri Lanka embassy in Geneva. He claimed that he was hospitalised as a result.

A good hearted European gentlemen, who is genuinely working for rights of Sri Lankan people took up his case and wanted to take some action. In one of the informal meetings he organised on this issue the question was raised whether is thee a hospital record and police complaint made. Bosco disappeared without providing any answers. That was the end of attack on Bosco.

Bosco is not part of any of the Tamil Diaspora groups and he is not invited to any of the discussions on Sri Lanka organised by Human Rights Groups. He is a lonely operator.

Some time back another Tamil gentlemen living in France, who has been to Geneva HRC at least two decades published an article questioning this Bosco’s credentials. He produced a photograph of this Bosco attending a meeting with EPDP leader Devananda in Jaffna and taking photographs. It was alleged that the meeting was a pro-Rajapaksa Tamil Diaspora group who were visiting Sri Lanka.

In June 2014 Bosco brought 5 people from Vanni to Geneva to attend the HRC session. He booked rooms at the Palais des Nations for 4 side events to be held on Sri Lanka. Out of four, three had to be cancelled for reasons better known to him and Ananthi only. Only one side event was held, with less than 10 participants. Ananthi was the main speaker.

Bosco seems to be having enough resource to coordinate lots activities, including trips, accommodation etc..

During the September session of the UNHRC, the Human Rights High Commissioner attend a side event to interact with NGO participants. In September 2014 it was the new High Commissioner Zeid Ra’ad Al Hussein who participated in the side event. After the side event was over he shook hands with everyone. Ananthi Sasitharan too lined up for the occasion. Bosco was ready with the camera. Then the photograph was published with the caption: Ananthi Sasitharan meets New High Commissioner!

Number of UN documents on Sri Lanka has stated that LTTE is responsible for crimes against humanity. All the resolutions passed by the UNHRC on Sri Lanka too have condemned the LTTE for such crimes.

Now Ananthi says that ‘’ “Maithripala Sirisena is associated with a genocide, is someone I will be calling to face justice at the UN. Therefore I cannot ask our people to vote for him.”

Very good!

She needs to get Bosco to invite her for the 2015 March session of UNHRC and campaign for her position.

Before taking others before the UN, Annathi needs to tell the world about her husband, who was a LTTE leader himself.

What is the Ananthi Sasitharn’s position on LTTE crimes against humanity? She is making much noise about others; shouldn’t she make her position public on LTTE crimes against humanity before that?

This is the acid test for the human rights defenders like Ananthi Sasitharan. They will call for accountability only from others not from LTTE.

Ananthi’s position of election boycott is her democratic right.

But it is not difficult to understand her position will be advantages to Rajapaksa regime.

During the Northen provincial council election Ananthi’s residence was stoned. A prominent women’s human rights defender was altered by some one in Jaffna. She immediately called a sympathetic minister in Rajapkasa cabinet and pleaded to take some action. Few minutes later Minister called back and said ‘ Don’t worry, No harm will happened to her, I called the boss, We want her to get more votes’’

So it is time for Ananthi Sasitharn to pay back Rajapaksa.

– Sunanda

  • கருத்துக்கள உறவுகள்

கரி இது யாழில் கன தடவை பதிந்தாச்ச இவர் எழுதிய அனைத்தும் உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்

10366177_415698038593212_180930298322122

10920931_415698028593213_742209047907365

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதெப்படி என்று தெரியவில்லை

யாழ்பாணத்தில் இருந்து வெளி வரும் பத்திரிகைகளில் வராத அனந்தி பற்றிய செய்திகள் எல்லாம் தமிழ் வின்னுக்கும் பதிவுக்காரர்களுக்கும் மட்டும் உடனே கிடைகின்றது?

பதிவு போன்ற குழுவாதம் பேசும், பிடிக்காதவர்கள் மீது துரோகி முத்திரை குத்தும்  இணையப்புரட்ச்சியாளர்கள் மட்டும் அனந்தி ஊடக உறவு வைத்து இருக்கின்றார் போலும்

சிங்கள பேரினவாத அரசுக்கு அனந்தி போன்றவர்களின் இருப்பு பலமாகத் தேவை.

அனந்தி போன்றவர்களால் தான் தமிழ் மக்களை சிந்திக்க விடாது உணர்ச்சி அரசியல் செய்யலாம்

சனாதிபதித் தேர்தலிலும் அனந்தி பற்றி சிங்கள மாற்று ஊடகங்கள் நியாயமான சந்தேகங்களை முன்வைத்ததுக்கு அனந்தி இன்று வரைக்கும் பதில் சொல்லவில்லை

ரவிராஜ் போன்று மிதமான காத்திரமானவர்களை கொன்று குவித்த அரசு

அனந்தி போன்றவர்களை ஒரு போதும் ஒன்றும் செய்யாது

அனந்தி சசிதரனை தமது பிரச்சார தேவைகளிற்கு கிள்ளுக்கீரையாய் ஊடகங்கள் பயன்படுத்துவது போன்று தென்படுகின்றது. வீடியோ அல்லது ஒலிப்பதிவு வடிவில் அவரது பேச்சை பிரசுரம் செய்தால் ஒழிய அனந்தி சசிதரன் அப்படி சொன்னார், இப்படி சொன்னார் என்று கூறப்படுவதை உறுதிப்படுத்த முடியாது.

ஊடகங்கள் அனந்தியின் பேச்சை மிகைப்படுத்தி எழுதுவதுபோலவே தெரிகின்றது. இங்கு பிழை அனந்தி சசிதரன் பக்கமே அதிகம் உள்ளது. ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவருக்கு தனது கருத்துக்களை எப்படி ஊடகங்களில் பகிர்ந்து கொள்வது என்று அடிப்படை அறிவு இல்லை என்றால் அதற்கு ஊடகங்களை குறைசொல்ல முடியாது. 

பக்கத்து வீட்டு வசந்தி அக்காவுடன் நாளும் பொழுதும் வேலிக்கால் எட்டிப்பார்த்து கதை சொல்வதுபோல் ஊடகங்களை கையாண்டால் இதனால் அவதிப்படப்போவது அனந்தி சசிதரனே. 

  • கருத்துக்கள உறவுகள்

பாப்பரசரைப்பார்த்து

தமிழருக்கு நீதி கேட்டுப்போராடும் ஒரு பெண்ணைப்பார்த்து

சிலர் இங்கு....??? :(  :(  :(

காணாமல் போனோர் குறித்து இனி அனந்தி வாய் திறக்க கூடாது. சம்பந்தனின் கைபட்டு இலங்கை அரசு புனிதமாகிவிட்டது. அந்த புனிததத்தை கெடுக்கும் வகையில் அனந்தி தனது காணாமல் போன உறவுகளை பற்றி பேசக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

அனந்திக்கு... இப்போது, கிடைத்திருக்கும் அச்சுசுறுத்தல் என்பது....
மாவை... போன்ற,  கூட்டமைப்பு அடிவருளி (அருவரி)  தெரியாதாவர்களால் செய்யப் பட்டிருக்கலாம்.... என்பதே என் கணிப்பு.
 
  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி, கஜேந்திரன், கஜகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் போன்றவர்வர்களை வளர விட்டால்...
மாவையும், சம்பந்தனும், சுமந்திரனும்....
நல்லூர்...... வீதியிலை, பலூன் விக்கணும். என்ற, அச்சப்பாடு தான்...காரணம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பாப்பரசரைப்பார்த்து

தமிழருக்கு நீதி கேட்டுப்போராடும் ஒரு பெண்ணைப்பார்த்து

சிலர் இங்கு....??? :(  :(  :(

ரொம்ப உணர்ச்சி வசப்படாதீங்க அண்ண பேந்து எனக்கு அழுகை வந்துவிடும்

சில நியாயமான கேள்விகள்

1. தமிழ் மக்களில் பெரும்பான்மையினரின் ஆதரவினைப் பெற்ற ஒரு கட்சியின் உறுப்பினராகவும்,

மாகாண சபை உறுப்பினராகவும் இருக்கும்

இவர் காணாமல் போனோர்  விடயம் பற்றி

நியாயம் கேட்க ஏன் இவர் தனித்துச் சென்றார்.

2. பாப்பரசர் விஜயத்தின் போது 

வடக்கில் காணானல் போனோர் தொடர்பாக களத்தில் இறங்கி போராடும்

ஏனைய அமைப்புகளுடன்

இவர் ஏன் இணைந்து செல்லவில்லை

3 அவ்வாறு இணைந்து செல்ல முயற்சிகள் தானும் எடுத்தாரா?

4. தனக்கு நேர்ந்த விடயம் பற்றி ஏன் யாழ்ப்பாண ஊடகங்களுக்கு தெரிவிக்க வில்லை?

இன்னும் கனக்க கேள்விகள் இருக்கண்ணை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாப்பரசரைப்பார்த்து

தமிழருக்கு நீதி கேட்டுப்போராடும் ஒரு பெண்ணைப்பார்த்து

சிலர் இங்கு....??? :(  :(  :(

போராடுகிறார் என்றால் அவரது தவறுகள் சுட்டிக்காட்டப்படக்கூடாதா? அவர் விமர்சனத்திற்கு அப்பால் பட்டவரா?

மேலே இணைக்கப்பட்ட எதிரி என்கின்ற ஊடகத்தின் இணைப்பில் அவர் போராடச்சென்று மரநிழலின்கீழ் தங்கும் நிலை ஏற்பட்டுவிட்டதாம் என்று எழுதப்பட்டு இருக்கிறது. போராடப்புறப்பட்டவர் கஸ்டங்கள் வரும் என்று எதிர்பாராமல் வி.ஐ.பி மரியாதை கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டா போராடச்சென்றார்?

2009 காலத்தில் குஞ்சு குறுமாண், சிறுவர்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் கடும்குளிரில் காலை, மாலை, இரவென தெருக்களில் நின்று போராடினார்களே. அப்போது எத்தனை அவதிப்பட்டார்கள். மரநிழலின் கீழ் ஒரு நாள் தங்குவது அதைவிட கடினமானதா?

புதிய அரசாங்கம் ஏதும் உருப்படியாய் செய்து கிழிக்குமா என்பது வேறுவிடயம். ஆனால், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து நாளைந்து நாட்களிலேயே பெரியதோர் மாற்றத்தை அனந்தி சசிதரன் எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனமாக இல்லையா? 

ரொம்ப உணர்ச்சி வசப்படாதீங்க அண்ண பேந்து எனக்கு அழுகை வந்துவிடும்

சில நியாயமான கேள்விகள்

1. தமிழ் மக்களில் பெரும்பான்மையினரின் ஆதரவினைப் பெற்ற ஒரு கட்சியின் உறுப்பினராகவும்,

மாகாண சபை உறுப்பினராகவும் இருக்கும்

இவர் காணாமல் போனோர்  விடயம் பற்றி

நியாயம் கேட்க ஏன் இவர் தனித்துச் சென்றார்.

2. பாப்பரசர் விஜயத்தின் போது 

வடக்கில் காணானல் போனோர் தொடர்பாக களத்தில் இறங்கி போராடும்

ஏனைய அமைப்புகளுடன்

இவர் ஏன் இணைந்து செல்லவில்லை

3 அவ்வாறு இணைந்து செல்ல முயற்சிகள் தானும் எடுத்தாரா?

4. தனக்கு நேர்ந்த விடயம் பற்றி ஏன் யாழ்ப்பாண ஊடகங்களுக்கு தெரிவிக்க வில்லை?

இன்னும் கனக்க கேள்விகள் இருக்கண்ணை

சரி கேட்டுட்டீங்கள் எல்லே சரி போய் படுங்க.

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி, கஜேந்திரன், கஜகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் போன்றவர்வர்களை வளர விட்டால்...

மாவையும், சம்பந்தனும், சுமந்திரனும்....

நல்லூர்...... வீதியிலை, பலூன் விக்கணும். என்ற, அச்சப்பாடு தான்...காரணம்.

கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் போன்றோர்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இல்லை அண்ணை.

அவர்களின் கட்சி மாவையாலும் சம்பந்தனாலும் நிராகரிக்கப்படவில்லை

பதிலாக

மக்களால் ஒட்டு மொத்தமாக தேர்தலில்

நிராகரிக்கப்பட்டவர்கள் இவர்கள்

அனந்தியின் தேர்தல் புறக்கணிப்பு

கோரிக்கையை சனம் முற்றாக

புறக்கணிச்சதால இப்ப

அவரும் புறக்கணிக்கப்பட்டவர்கள் தான்

மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களை

மற்றவர்கள் கஷ்டப்பட்டு வளர விடாமல் செய்ய

வேண்டிய தேவை இல்லையண்ணை

போராடுகிறார் என்றால் அவரது தவறுகள் சுட்டிக்காட்டப்படக்கூடாதா? அவர் விமர்சனத்திற்கு அப்பால் பட்டவரா?

மேலே இணைக்கப்பட்ட எதிரி என்கின்ற ஊடகத்தின் இணைப்பில் அவர் போராடச்சென்று மரநிழலின்கீழ் தங்கும் நிலை ஏற்பட்டுவிட்டதாம் என்று எழுதப்பட்டு இருக்கிறது. போராடப்புறப்பட்டவர் கஸ்டங்கள் வரும் என்று எதிர்பாராமல் வி.ஐ.பி மரியாதை கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டா போராடச்சென்றார்?

2009 காலத்தில் குஞ்சு குறுமாண், சிறுவர்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் கடும்குளிரில் காலை, மாலை, இரவென தெருக்களில் நின்று போராடினார்களே. அப்போது எத்தனை அவதிப்பட்டார்கள். மரநிழலின் கீழ் ஒரு நாள் தங்குவது அதைவிட கடினமானதா?

புதிய அரசாங்கம் ஏதும் உருப்படியாய் செய்து கிழிக்குமா என்பது வேறுவிடயம். ஆனால், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து நாளைந்து நாட்களிலேயே பெரியதோர் மாற்றத்தை அனந்தி சசிதரன் எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனமாக இல்லையா? 

கிழவிக்கு கிழவன் காணாமல் போனாலும் அதனால் பிரச்சனை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சரி கேட்டுட்டீங்கள் எல்லே சரி போய் படுங்க.

முதலில் ஆரோக்கியமான விதத்தில்

விவாதிக்கப் பாருங்கள்

இது கருத்துக்களம்

உங்கள் சொந்த

முகநூல் அல்ல

Edited by வைரவன்

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப உணர்ச்சி வசப்படாதீங்க அண்ண பேந்து எனக்கு அழுகை வந்துவிடும்

சில நியாயமான கேள்விகள்

1. தமிழ் மக்களில் பெரும்பான்மையினரின் ஆதரவினைப் பெற்ற ஒரு கட்சியின் உறுப்பினராகவும்,

மாகாண சபை உறுப்பினராகவும் இருக்கும்

இவர் காணாமல் போனோர்  விடயம் பற்றி

நியாயம் கேட்க ஏன் இவர் தனித்துச் சென்றார்.

2. பாப்பரசர் விஜயத்தின் போது 

வடக்கில் காணானல் போனோர் தொடர்பாக களத்தில் இறங்கி போராடும்

ஏனைய அமைப்புகளுடன்

இவர் ஏன் இணைந்து செல்லவில்லை

3 அவ்வாறு இணைந்து செல்ல முயற்சிகள் தானும் எடுத்தாரா?

4. தனக்கு நேர்ந்த விடயம் பற்றி ஏன் யாழ்ப்பாண ஊடகங்களுக்கு தெரிவிக்க வில்லை?

இன்னும் கனக்க கேள்விகள் இருக்கண்ணை

இவ்வளவு.... கேள்விகளுக்கும், ஒரே பதில்...

சுமந்திரன்,  என்பவர், யார்?

சமபந்தனும், சுமந்திரனும் செய்த, தெருக் கூத்துகள் எத்தனை?

அதுக்குப் பிறகு.... அனந்தியைப் பற்றி கதைப்போம். ஓகேயா.......

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப உணர்ச்சி வசப்படாதீங்க அண்ண பேந்து எனக்கு அழுகை வந்துவிடும்

சில நியாயமான கேள்விகள்

1. தமிழ் மக்களில் பெரும்பான்மையினரின் ஆதரவினைப் பெற்ற ஒரு கட்சியின் உறுப்பினராகவும்,

மாகாண சபை உறுப்பினராகவும் இருக்கும்

இவர் காணாமல் போனோர்  விடயம் பற்றி

நியாயம் கேட்க ஏன் இவர் தனித்துச் சென்றார்.

2. பாப்பரசர் விஜயத்தின் போது 

வடக்கில் காணானல் போனோர் தொடர்பாக களத்தில் இறங்கி போராடும்

ஏனைய அமைப்புகளுடன்

இவர் ஏன் இணைந்து செல்லவில்லை

3 அவ்வாறு இணைந்து செல்ல முயற்சிகள் தானும் எடுத்தாரா?

4. தனக்கு நேர்ந்த விடயம் பற்றி ஏன் யாழ்ப்பாண ஊடகங்களுக்கு தெரிவிக்க வில்லை?

இன்னும் கனக்க கேள்விகள் இருக்கண்ணை

கேள்விகளைக்கேட்பது ரொம்ப  சுலபம்..

உங்க கருத்து ஒன்றை இங்கு பார்த்தேன்

பருதி  அண்ணரின் சிலை உடைப்புக்கு நீங்கள் எழுதிய வரிகள்.

போதும்........... :(

அந்தக்கருத்துக்கு மன்னிப்புக்கேட்டால்  தொடர்ந்து பேசலாம்.....

போராடுகிறார் என்றால் அவரது தவறுகள் சுட்டிக்காட்டப்படக்கூடாதா? அவர் விமர்சனத்திற்கு அப்பால் பட்டவரா?

மேலே இணைக்கப்பட்ட எதிரி என்கின்ற ஊடகத்தின் இணைப்பில் அவர் போராடச்சென்று மரநிழலின்கீழ் தங்கும் நிலை ஏற்பட்டுவிட்டதாம் என்று எழுதப்பட்டு இருக்கிறது. போராடப்புறப்பட்டவர் கஸ்டங்கள் வரும் என்று எதிர்பாராமல் வி.ஐ.பி மரியாதை கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டா போராடச்சென்றார்?

2009 காலத்தில் குஞ்சு குறுமாண், சிறுவர்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் கடும்குளிரில் காலை, மாலை, இரவென தெருக்களில் நின்று போராடினார்களே. அப்போது எத்தனை அவதிப்பட்டார்கள். மரநிழலின் கீழ் ஒரு நாள் தங்குவது அதைவிட கடினமானதா?

புதிய அரசாங்கம் ஏதும் உருப்படியாய் செய்து கிழிக்குமா என்பது வேறுவிடயம். ஆனால், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து நாளைந்து நாட்களிலேயே பெரியதோர் மாற்றத்தை அனந்தி சசிதரன் எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனமாக இல்லையா? 

அவர் தனது செயல்களில்

நம்பிக்கைகளில் உறுதியாக இருக்கிறார்

அதை நீங்கள் உணருங்கள்

விமர்சனம் வைக்கலாம்

ஆனால் குண்டுச்சட்டிக்குள் தான் எல்லோரும் உளணும் என்பது சரிவராது...

கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்... (பழமொழிமட்டுமே. பிறகு இதற்கும் விமர்சனம் வேண்டாம்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.