Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

UK ல் சொந்த கடை / பெட்ரோல் ஸ்டேஷன் நடத்த என்ன தகுதி வேண்டும்?

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் அவரை தூக்கில் போடுவது உறுதி செய்யப்பட்டு விட்டதே........இங்கே அவர் குற்றம் செய்தவரா செய்யவில்லையா என்பதற்கு அப்பால்...ஆஸ்திரேலியா அரசின் கடைசி கட்ட முயற்ச்சிகள் யாவும் தோல்வியடைந்த நிலையில் அவர்களுடைய இறுதிபயணம் ஆரம்பமாகி விட்டதாகவும் இன்னும் சிலநாட்களில் அவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதாகவும் எல்லா ஆஸ்திரேலியா மீடியா அனைத்தும் செய்திகள் போடுகின்றன......நீங்கள் அப்பிடி என்ன தான் ஆஸ்திரேலியா செய்திகள் படிகின்றீகளோ தெரியா .....இல்லது செய்திகளை விளங்கி கொள்கின்ற தன்மை இல்லை போல.....

moved this week to the island where they will be executed.

It was announced yesterday that Chan and Sukumaran would be moved this week to the island where they will be executed.

Bali’s chief prosecutor Momock Bambang Samiarso says the two Australians would be taken to Nusa Kambangan prison, off Cilacap in Central Java in the coming days but a firm date has yet to be set.

It is on the island, in one of the six prisons, the pair will live out their final days until executions.

It was announced yesterday that Chan and Sukumaran would be moved this week….

முதலில் இந்த வசனம் என்ன சொல்லுகிறது என்பதை சரியாக புரிஞ்சு கொள்ளுங்கோ. English எனக்கும் தாய் மொழி கிடையாது. would be என்பது எதிபார்க்கபடுகிறது.

நான் இதை பற்றி இங்கே கதைக்க விரும்பவில்லை, ஏனென்றால் மரண தண்டனையை நான் எதிர்கிறேன். ஆஸ்திரேலியா மீடியாவை வாசித்தால் உங்களுக்கு புரியும் மரண தண்டனை கொடுத்த நீதிபதிகள் இப்ப என்ன சொல்லுகினம் என்று. அதை வைச்சு தான் ஆஸ்திரேலியா அரசு இது அநீதி என்று வாதாடுகிறது.

  • Replies 175
  • Views 18.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனேசியா சட்டமா அதிப சொல்லிட்டாரே அவர்களை கொலைக்களத்துக்கு கொண்டு செல்வது நிறுத்தப்பட மாட்டது என்று ஆனால் எப்பொழுது தண்டனை நிறைவேற்றப்படும் என்பது தான் தெரியாது....

இந்தோனேசியாக்கு ஆஸ்திரேலியா என்றால் கண்ணிலையும் காட்டக்கூடா சோ இங்க்குள்ள அரசியல் தலைமைகள் என்ன வேண்டுகோள் விடுத்தாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்கு

  • கருத்துக்கள உறவுகள்

மரண தண்டனைக்கு எதிரான மனித உரிமை அமைப்புக்கள்.. மற்றும் தமிழக தமிழ் மக்கள் உரிமை தொடர்பாக ஒலிக்கும் குரல்களை நோக்கி இந்த விடயத்தை நகர்த்துவது நல்லது. தீவிரமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் நீதிக்குப் புறம்பான மரண தண்டனைகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. முஸ்லீம் நாடுகளில்.. நீதி என்பது ஏறக்குறைய செத்துவிட்டது. இருந்தாலும் முயற்சிக்கலாம். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அதற்க்கான கால நேரம் எல்லாம் கடந்துவிட்டது ப்ரோ இப்பொழுது நிர்ப்பது கடைசி கட்டத்தில் ...இந்தோனேசியா புதிய அரசு மிகத்தீவிரமா இருக்கு இந்தவிடையத்தில் ... அவர்களுடைய வாக்குவங்கி அரசியலுக்கு இதுமிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று அது கருதுகின்றது....

  • கருத்துக்கள உறவுகள்

********

நான் UKல் படிக்கும் போது பகுதி நேரமாக, தமிழர்கள் இல்லாத ஒரு இடத்தில் BP ல் 20 மணித்தியாலம் தான் வேலை செய்தேன். படிப்பு முடிய முதலே ஒரு பெரிய கம்பெனி வேலை தந்தான் நல்ல சம்பளத்தோடு (£50,000 in 2005, financial modeller). இதை விட, போனஸ் £10,000 தேறும் வருசத்துக்கு. எண்ட வீடு இப்பவும் Surreyல் இருக்கு. சில வருடங்களுக்கு முதல் என்னை ஆஸ்திரேலியாவிற்கு AUD 200,000 (£75,000) வருச சம்பளத்துக்கு கேட்டாங்கள், வந்துட்டன். வந்த பிறகுதான் தெரியுது, இங்க சிவில் பொறியியலாளர் AUD 200,000 சிம்பிளா எடுக்கிறாங்கள் என.

என் தூர உறவு ஒன்று பெட்ரோல் கடை வைச்சு இருந்தது. அவர் கிரெடிட் கார்டு போட்டுதான் கடை எடுத்து நடத்துறார். அவர் தான் தங்களின் டிமிக்கி வேலைகளை பெருமையுடன் சொல்லுவார்.

Inferiority complex காரணமாக தான் நான் இதை எழுதிகிறேன் என்றால் தவறு. நான் ஒரு நாளும் பெட்ரோல் கடை காரருடன் என்னை ஒப்பிட்டது கிடையாது. விடுதலை போராட்டத்தால் இந்த உலகில் மிகவும் நேசித்த என் உறவையும் இழந்து இப்போதும் அழுது கொண்டிருக்கும் எனக்கு என் நண்பன் ஒருவனின் துயர வடு தான் இந்த திரியை எழுத தூண்டியது. ஒவ்வொரு நாழும் பேப்பர் பார்க்கும்போதும் புலிகளின் குரல் கேட்கும்போதும், உறவின் / பிள்ளையின் பெயர் வீரவணக்க பெயர்களில் வரக்கூடாது என ஏங்கி வாழ்ந்த குடும்பங்கள் இப்பவும் கஷ்ட பட்டு கொண்டு இருக்க, அதையே மூலதனமாக்கி விசா எடுத்து பெருமை பேசிக்கொண்டு வாழும் இந்த UK தமிழ் சமுதாயத்தை பார்க்க வெறுப்பு தான் வருகுது.

நியானி: ஆங்கிலத்தில் இருந்த கண்ணியமற்ற மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது.

கணக்கியல் துறையில் இருப்பவர்களுக்கு யார் சொன்னது நல்ல சம்பளம் தருவார்கள் என்று???

என் துறையை பற்றி, நான் படித்த படிப்பு (Degrees), என் விசேட தகுதி பற்றி இங்கே கதைக்க விரும்பவில்லை. அவற்றை பற்றி கதைத்தால் என்னை இலகுவாக அடையாளம் கண்டு பிடித்துவிடுவார்கள்.

என்னை சுற்றி இருக்கும், என் நண்பர்களும் கூட, சில Civil Engineers, Quantity surveyors, பத்து வடத்துக்கும் கூடிய அனுபவத்துடன் அண்ணளவாக 200k எடுக்கினம். என்ன 2 கிழமை பறந்து போய் முழு நாளும் வேலை, அடுத்த 2 கிழமை விடுமுறை. நீங்கள் நினைப்பது போல் Mining, Oil & gas வேலை எடுப்பது கடினம் இல்லை உங்களுக்கு அவர்களுக்கு தேவையான திறமை இருந்தால்.

Financial Modeller கணக்கியல் துறைக்குள் வராதோ ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்ல வந்தது CPA இல்லாமலே financilal modelling ல் வேலை செய்யலாம். ஒரு இன்ஜினியரிங் டிகிரியுடன், CIMA வும் ஒரு சிறந்த maths MSC or higher டிகிரியும் இருந்தால் financial modeller ஆக வேலை செய்யலாம். எனினும் உங்களின் விசேட திறமைக்கு ஏற்ப உங்களின் சம்பளம் வேறுபடும். ஒரு உதாரணம் AL கணித துறையில் உயர் பெறுபேறு, புலமைபரிசில் கிடைத்து BSC in இன்ஜினியரிங் in uk in a top university, MSC ம் Phd ம் high level maths related (theoritical physics), ஈசியாக financial modelling க்குள் பூரலாம். ஆனால் இது ஒரு சுலபமான பாதை இல்லை.

நாங்கள் இந்த திரியின் தலைப்பை விட்டு தூர விலகி விட்டோம். இனிமேல் தலைப்பு சம்பந்தமாக தாசன் நான் எழுதுவேன் என்பதை தாழ்மையுடன் தெரிவிக்க விரும்புகிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியைத் தொடக்கத்திலிருந்தே ஆர்வத்துடன் படித்து வருகின்றேன்!

புலம் பெயர்வால், எமது சமூகக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களையும், மனப் பிறழ்வுகளையும் மட்டுமே அவதானித்து வருகின்றேன்!

படிப்பையும், பணத்தையும் ஒரு நேர் விகிதாசாரத்தில் இணைத்துப்பார்த்தது தான் உங்கள் சிந்தனையின் தவறு! அது உங்கள் சிந்தனையின் தவறென்று கூடக் கூறமாட்டேன்!

எமது சமுதாயக் கட்டமைப்பின் தவறு!

'கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்று கூறுவார்கள்! ஆனால் அந்தச் சிறப்பானது, கேட்டுப் பெறுவதாக அமையக்கூடாது!

எமது சமூக அமைப்பில்,ஒரு வியாபாரி, தனது மகளுக்கு இன்னொரு 'வியாபார' மாப்பிள்ளையைத் தேடுவது மிகவும் குறைவு! இதைப்பற்றி, ஒரு 'முதலாளியிடம்' சாடை மாடையாகக் கேட்டேன்!

அதற்கு அவர் கூறியது... 'தம்பி.. இரவில நித்திரையிலையும்..நாளைக்குப் புளியின் விலை என்ன மாதிரிப் போகும்' எண்ட நினைவில நித்திரையே வராது!

அப்படியொரு 'மாப்பிள்ளை' எனது மகளுக்கு வேண்டாம்! நாங்கள் 'மடியில' கட்டி வைச்சிருக்கிறம்.. இண்டைக்கு வரும்.. நாளைக்குப் போகும்.. நிரந்தமில்லை!

ஆனால்... நீங்கள் தலையுக்குள்ளை 'சேர்த்து' வச்சிருக்கிறியள்! எண்டைக்கும் 'அது' உங்களோடை தான் இருக்கும்! .

அது தான் தம்பி... நாங்கள் ' படிச்ச மாப்பிள்ளை' தேடுகிற காரணம்!

உங்களுக்கு, இதிலிருந்து என்ன 'புரிகிறதோ என்று எனக்குத் தெரியாது! ஆனால்.. எனக்கு 'எல்லாமே' புரிகின்றது!

மற்றது.. UK பெற்றோல் நிலையை முதலாளிகள் பற்றியதும்.. கடைக்காரர்கள் பற்றியதுமானா எனது கருத்து இது தான்!

எனது நண்பர்கள், என்னுடன் படித்தவர்கள், உறவினர்கள் பலர் இன்று முதலாளிகளாக இருக்கின்றார்கள்!

இவர்களில் பலர், எந்த விதமான 'கள்ள மட்டை' விடயத்திலும் சம்பந்தப் படாதவர்கள்! ஆனால், குறைந்த சம்பளத்திற்கு, விசா கிடைக்காதவர்களுக்கு, வேலை கொடுத்து உள்ளார்கள்! ஆனால், விசா இல்லாதவர்கள் பலர், வரி கட்டி வேலை செய்ய விரும்புவதில்லை! ஏனெனில், அவர்கள் 'மாணவர்' விசாவிலும், அகதி ' விசாவிலும்' உள்ளார்கள்!

இரு தரப்புக்கும் 'நன்மை' பயக்கும் ஒரு 'உடன்பாடு' என்பது தான் அவர்கள் எனக்குத் தருகின்ற விளக்கம்!

காலப்போக்கில், மாணவர்களும், அகதி விசாவில் உள்ளவர்களும் 'ஒரு விதமான' மூலதனத்தைப் பெற்றுக்கொண்டு, வருங்கால முதலாளிகளாகவும், மருத்துவர்களாகவும், பொறியியலாளர்களாகவும், கணணியியல் நிபுணர்களாகவும், கணக்காளர்களாகவும் வரும்போது... அந்தச் சமூகம், தாம் வாழும் புலத்தில், இன்னுமொரு 'மட்டத்துக்கு' உயர்கிறது!

அது தான் இப்போது நடக்கின்றது!

'கள்ளமட்டை' அடிப்பது...கஞ்சா விற்பது, சுத்துமாத்துச் செய்பவர்களைச் 'சமூகமும்', சட்டமும் நன்றாகவே அடையாளம் கண்டுள்ளது!

ஒரு நூலில் அவர்களைக் கட்டிவைத்திருப்பது போலச் 'சில காலம்' அவர்களை விட்டுவைத்துப் 'பின்னர்' தண்டிக்கும்!

தொடர்ந்து எழுதுங்கள்.. கன காலத்துக்குப் பிறகு..களம் கலகலப்பாய் இருக்கின்றது! :D

நேரில் பார்த்த ஒரு சம்பவத்தை இங்கு சொல்வது பொருத்தம் என நினைக்கிறன். ஒரு கடை காரர் ஒரு ENGINEER மாப்பிளை தன் மகளுக்கு கட்டி கொடுத்தார். ஆனால் சில காலம் கழித்து அந்த மாப்பிளையால் அவ்வளவு பெரிதாக உழைக்க முடியவில்லை. அவ்வளவு தான் அவர் வீட்டில் எவரும் அவரை மதிப்பது கிடையாது. கடைகாரரின் இலக்கு பணம். அதை வைத்து தான் எவரையும் மதிப்பிடுவான். தன் பெருமைக்காக மகளை ஒரு படித்தவனுக்கு கட்டி கொடுத்தாலும் பணம் என்பதை வைத்து தாசன் அவனை எடை போடும் அந்த மன பக்குவம் மாறாது

ஆமாம் engineer ஐ எவ்வளவு விலை குடுத்து கடைகாரர் வாங்கினார் . ஒரு பொருளை விலை குடுத்து வாங்கும் போது அதிலிருந்து ஆதாயம் வருதா என்று தானே பார்ப்பம் இல்லாட்டி பிறகு எதற்கு மரியாதை

நான் சொல்ல வந்தது CPA இல்லாமலே financilal modelling ல் வேலை செய்யலாம். ஒரு இன்ஜினியரிங் டிகிரியுடன், CIMA வும் ஒரு சிறந்த maths MSC or higher டிகிரியும் இருந்தால் financial modeller ஆக வேலை செய்யலாம். எனினும் உங்களின் விசேட திறமைக்கு ஏற்ப உங்களின் சம்பளம் வேறுபடும். ஒரு உதாரணம் AL கணித துறையில் உயர் பெறுபேறு, புலமைபரிசில் கிடைத்து BSC in இன்ஜினியரிங் in uk in a top university, MSC ம் Phd ம் high level maths related (theoritical physics), ஈசியாக financial modelling க்குள் பூரலாம். ஆனால் இது ஒரு சுலபமான பாதை இல்லை.

நாங்கள் இந்த திரியின் தலைப்பை விட்டு தூர விலகி விட்டோம். இனிமேல் தலைப்பு சம்பந்தமாக தாசன் நான் எழுதுவேன் என்பதை தாழ்மையுடன் தெரிவிக்க விரும்புகிறேன்

அல்வா குடுக்கிறத்துக்கு ஒரு அளவு கணக்கில்லையா ?   :wub:  :D
 
BSc Eng  உம்  MSc Maths  உம்  CIMA  உம் சந்திக்கின்ற அந்த புள்ளிய இவரிடம் இருந்து கேட்டு அறிவோம்.  :icon_mrgreen:  :icon_mrgreen:
 
What is the relationship between theoretical physics and financial modelling????? 
 
This is a LOAD of CRAP!! 
 
From the moment you mentioned that you became a financial modeler after working in BP as a low level staff, 
and  without any local financial experience in UK.......  It's been a train load of crap.    :huh:
 
I think you need take some time OFF.
 
.

Edited by ஈசன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் engineer ஐ எவ்வளவு விலை குடுத்து கடைகாரர் வாங்கினார் . ஒரு பொருளை விலை குடுத்து வாங்கும் போது அதிலிருந்து ஆதாயம் வருதா என்று தானே பார்ப்பம் இல்லாட்டி பிறகு எதற்கு மரியாதை

நீங்கள் சொல்வது நியாயம் தான். அதுதான் படிச்சவன் படிப்பின் அருமை தெரிந்த இடத்தில் வாழ்கைபட வேணும். அதை விட்டுட்டு விலை போனால் நான் மேலே சொன்ன கதி தான்.

உங்களை மாதிரி பெரும்பாலும் படிச்சவர்கள் எல்லாரும் உங்களை விற்கிறதிற்கு தானே உங்கட படிப்பை பயன்படுத்திறிங்க. சீதனம் என்ற பெயரில் உங்களை நீங்க விற்கும் போது அது உங்களுக்கு வியாபாரமா தெரியல. காதலித்தவர்களையே சீதனத்திற்காக கைவிட்டவர்கள் தான் பட்டம் பெற்ற முக்கால்வாசிப் பேர்்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாட்டுக்கு வந்தால் இது மாதிரியானவற்றிக்கு முகம் கொடுக்க தயாராக இருக்க வேண்டும். இது என்ன Sri Lanka மாதிரி சாகும் வரைக்கும் இருக்கும் வேலையா என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களை மாதிரி பெரும்பாலும் படிச்சவர்கள் எல்லாரும் உங்களை விற்கிறதிற்கு தானே உங்கட படிப்பை பயன்படுத்திறிங்க. சீதனம் என்ற பெயரில் உங்களை நீங்க விற்கும் போது அது உங்களுக்கு வியாபாரமா தெரியல. காதலித்தவர்களையே சீதனத்திற்காக கைவிட்டவர்கள் தான் பட்டம் பெற்ற முக்கால்வாசிப் பேர்்

படித்தவர்கள் சீதனம் வேண்டும் எண்ணிக்கை இப்ப வெகுவாக குறைந்து போட்டுது.

UK கடை மாப்பிளை, முதலில் நான் சொன்னது போல சேதனம் வேண்டாமல் கட்டி போடடு, மச்சினனையும் UKக்கு கூப்பிட்டு, மச்சினிச்சிக்கு சீதனம் கொடுத்து கட்டியும் வைக்கிறான். அதையும் விட மாமா மாமியையும் UK கூப்பிட்டு காட்ட அவைக்கும் ஊரில படிச்ச மாப்பிளையும்விட UK மாப்பிளை தான் பெரிதாய் தெரியிறார். காசு கொடுத்தால் எவனும் எதுவும் செய்வான்.

விரும்பினால் இன்னொரு திரியை அதற்கு தொடங்குங்கோ. இந்தி பற்றி அலச இந்த இடம் போதாது.

DEAR MP Sir,

சோம்பறிகளுக்கு UKகுள் நுழைந்தால் களவு கைவந்த கலை ஆகிவிடும் என்பது 100% உண்மை......

நீங்களும் ரயிலில் டிக்கெட் எடுக்காதது எங்களுக்கு தெரியும்....... :icon_idea:

உங்களின் புழுகை தாங்க முடியவில்லை..... :rolleyes:

மாத்தி மாத்தி கதைக்குரியல்.....

புழுகை நிறுத்தி திரியை தொடர்ந்தால் நல்லம்...

சபாஷ் சரியான போட்டி

உந்த திரிய பார்த்தால் ஆப்படிபட்டவர்   MP ஆகவும் :icon_mrgreen:
ஆப்பு குடுத்தவா ஒரு  யாழ் கள வாசி போலவும்  இருக்கு. :icon_idea:

MP, உங்களை பார்க்க ரொம்ப்ப பரிதாபமாக இருக்கு. காதல் தோல்வி வாழ்கையில் சகயமப்பா!! :unsure:

உண்மைய சொல்லபோனா இன்றைக்கு uk இல கடை நல்ல வீடு எண்டு வசதியா வாழுற முக்கால் வாசி பேர் கள்ள வழியில்தான் உளைசிருக்கீனம் . கள்ள மட்டை வங்கி கணக்கு மோசடி அதை விட பெரிய பெரிய நிருவனங்களில வேலை செய்து அந்த நிறுவனங்களை ஏமாத்தி சுருட்டின காசு தான் இவ்வளவும்.
 
என்னதான் நீங்க நேர்மையா 24 மணித்தியாலம் உளைச்சலும் இவ்வளவு இந்த கள்ளரை போல உளைக்கேளது . அவன்களை பர்தீண்கண்ட மூண்டு நாலு கடை வீடு. அதைவிட தண்ட குடும்பம் மனிசியிட குடும்பம் எல்லாம் வெளிநாட்டில. அதவிட பிறந்தநாள் சமத்திய வீடு எண்டு வருஷம் முழுக்க கொண்டாடம். இதையெல்லாம் நீங்க நேர்மையாய் உழைச்சு செய்தால் உங்கட பரம்பரையே இங்க கடநிலதான் வாலூனும்.
 
ஆனா அதைவிட கொடுமையெண்டா இவங்க தங்களுக்கு கீழ வேலை செய்யிற ஆட்களை அடிமையிலும் கேவலமாத்தான் நடத்துவங்கள். ஒழுங்கா சம்பளம் கொடுக்க மாட்டங்கள்.  அடிமாட்டு சம்பளத்துக்கு தான் வேலை. ஆனா காசும் ஒழுங்கா உரிய நேரத்துக்கு வராது. வீட்டு பிரச்சனை வங்கி பிரச்சனை எல்லாத்தையும் இந்த அடிமைகளிட்டதன் காட்டுவணுங்கள்.
 
அதுகும் நீங்க ஒளிஞ்சு வாழுற இந்திய தமிழனா மட்டும் இருந்தீங்க உங்க கதை கோவிந்தா தான். உரிச்சு  நார் நார் ஆ பிரிச்சு எடுத்துடுவனுங்க. ஆனா போடறது எல்லாமே தேசிய வேஷம். இதாலே நிறைய தமிழக தமிழருக்கு எங்க போராட்டம் எண்டாலே கோபம் வரும். 

UKஇல் கடை வைத்திருப்பவர் என்ற வகைஜில் சுமே அக்காவின் கருத்து என்ன?

சும்மா அளவெட்டிக்கும் இனுவிலுக்கும் கோடு போடுவதை நிறுத்திவிட்டு இங்க வாங்க...... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

...
அதுகும் நீங்க ஒளிஞ்சு வாழுற இந்திய தமிழனா மட்டும் இருந்தீங்க உங்க கதை கோவிந்தா தான். உரிச்சு  நார் நார் ஆ பிரிச்சு எடுத்துடுவனுங்க. ஆனா போடறது எல்லாமே தேசிய வேஷம். இதாலே நிறைய தமிழக தமிழருக்கு எங்க போராட்டம் எண்டாலே கோபம் வரும். 

அங்கே இப்படியும் கதை போகுதா..? :huh:

ரொம்ப சாக்கிரதையா இருக்கோனும் போல் இருக்கே! :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைய சொல்லபோனா இன்றைக்கு uk இல கடை நல்ல வீடு எண்டு வசதியா வாழுற முக்கால் வாசி பேர் கள்ள வழியில்தான் உளைசிருக்கீனம் . கள்ள மட்டை வங்கி கணக்கு மோசடி அதை விட பெரிய பெரிய நிருவனங்களில வேலை செய்து அந்த நிறுவனங்களை ஏமாத்தி சுருட்டின காசு தான் இவ்வளவும்.
 
என்னதான் நீங்க நேர்மையா 24 மணித்தியாலம் உளைச்சலும் இவ்வளவு இந்த கள்ளரை போல உளைக்கேளது . அவன்களை பர்தீண்கண்ட மூண்டு நாலு கடை வீடு. அதைவிட தண்ட குடும்பம் மனிசியிட குடும்பம் எல்லாம் வெளிநாட்டில. அதவிட பிறந்தநாள் சமத்திய வீடு எண்டு வருஷம் முழுக்க கொண்டாடம். இதையெல்லாம் நீங்க நேர்மையாய் உழைச்சு செய்தால் உங்கட பரம்பரையே இங்க கடநிலதான் வாலூனும்.
 
ஆனா அதைவிட கொடுமையெண்டா இவங்க தங்களுக்கு கீழ வேலை செய்யிற ஆட்களை அடிமையிலும் கேவலமாத்தான் நடத்துவங்கள். ஒழுங்கா சம்பளம் கொடுக்க மாட்டங்கள்.  அடிமாட்டு சம்பளத்துக்கு தான் வேலை. ஆனா காசும் ஒழுங்கா உரிய நேரத்துக்கு வராது. வீட்டு பிரச்சனை வங்கி பிரச்சனை எல்லாத்தையும் இந்த அடிமைகளிட்டதன் காட்டுவணுங்கள்.
 
அதுகும் நீங்க ஒளிஞ்சு வாழுற இந்திய தமிழனா மட்டும் இருந்தீங்க உங்க கதை கோவிந்தா தான். உரிச்சு  நார் நார் ஆ பிரிச்சு எடுத்துடுவனுங்க. ஆனா போடறது எல்லாமே தேசிய வேஷம். இதாலே நிறைய தமிழக தமிழருக்கு எங்க போராட்டம் எண்டாலே கோபம் வரும். 

UKல் உள்ள எல்லா தமிழருக்கும், ஏன் வேல்லைகளுக்கும் இது வெளிப்படையாக தெரிந்த ஒன்று. ஏன் 2008 / 2009 காலப்பகுதியில் உள்ளக (local) BBC ல் ஒருமுறை தலைப்பு செய்தியில் சொன்னாங்கள் Sri Lankan தமிழன் தான் UKல் காட் அடிப்பதில் முன்னோடி என்று. யாருக்காவது நினைவு இருக்கா?

வெள்ளைக்காரன் நம் நாட்டில் களவாடியதை நமவர்கள் இப்போ சூரையாடுகிறார்கள் என்றால் அது மிகையாகாது....... :icon_idea:

அதுக்காக களவை ஏற்றுகொள்ள முடியாது.....

அது சரி உம்மடை 200Kம் கவனம்....

மட்டை மட்டை எண்டு கடைசியாக உம்மடை மண்டையில் போட்டுதள்ள போறாங்கள்......

ஈழத்தில கன சனம் கஷ்டப்படுகுது..... சும்மா பீலா விடாமல் அதுகளுக்கு ஏதாவது செய்யப்பாரும்.....

இடம்பெயர்வு காலங்களிலும் புலிகளின் ஒவொரு தோட்டாக்களிலும் புலம்பெயர் தமிழனின் உழைப்பை எண்ணிப்பாரும்.......

கள்வர்கள் உளர் .... எம்மக்கு உதவி செய்த மாமா, மாமி, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, அண்ணா, அண்ணி, அக்கா, அத்தார், தம்பி, தங்கை .....என பல உறவுகுள் யாழில் நிச்சியம் இருப்பார்கள் என எண்ணி தமிழை சரியாய் பாவிப்பது நமது கடமையும் பொறுப்பும் ஆகும்......

நானும் ukஇல் student visa, work visaவில் இருந்தவன் என்ற வகையில் கூறுகிறேன் MP.....

நடந்து வந்த பாதையை மறந்தால் வாழ்க்கை கடினம் ஆகிவிடும்.......

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்ல வந்தது CPA இல்லாமலே financilal modelling ல் வேலை செய்யலாம். ஒரு இன்ஜினியரிங் டிகிரியுடன், CIMA வும் ஒரு சிறந்த maths MSC or higher டிகிரியும் இருந்தால் financial modeller ஆக வேலை செய்யலாம். எனினும் உங்களின் விசேட திறமைக்கு ஏற்ப உங்களின் சம்பளம் வேறுபடும். ஒரு உதாரணம் AL கணித துறையில் உயர் பெறுபேறு, புலமைபரிசில் கிடைத்து BSC in இன்ஜினியரிங் in uk in a top university, MSC ம் Phd ம் high level maths related (theoritical physics), ஈசியாக financial modelling க்குள் பூரலாம். ஆனால் இது ஒரு சுலபமான பாதை இல்லை.

நாங்கள் இந்த திரியின் தலைப்பை விட்டு தூர விலகி விட்டோம். இனிமேல் தலைப்பு சம்பந்தமாக தாசன் நான் எழுதுவேன் என்பதை தாழ்மையுடன் தெரிவிக்க விரும்புகிறேன்

A/L Maths---->Bsc Eng (Schol)   Possible 

Bsc Eng---->CIMA  Justifiable (We have few like it in Srilanka aswell)

Msc ,Phd (Especially High-level Maths and Theoretical Physics)----> Financial Modeler  

அம்மே ...அம்மே ஆளவிடுங்கடா அம்மே 

MP ஜீ நீங்க இடையில Nano Technology ,Aeronautical Engineering படிக்கவேண்டிய அவசியத்தைப்பற்றி சொல்ல மறந்திட்டீங்கோ Financial Modeler இற்கு இதுவெல்லாம் எவ்வளவு அவசியமான படிப்புகள்

அடுத்ததடவை இதனையும் எடுத்து விடுங்கோ  

அண்டப்புழுகு ,ஆகாசப்புழுகு கேள்விப்பட்டிருக்கிறேன் ,இது அதவிட மேலடா சாமி  

அம்மணமான கூட்டத்தில் கோவணத்தை கட்டிக்கொண்டு நிற்ககூடாது   என  மூதாதையர்கள் சொன்னது சரிதான்.

அண்ணன் இப்ப ஆஸ்திரேலியா பிடிக்காமல் செவ்வாயில் அதிக சம்பளத்துக்கு சென்றுவிட்டாரோ.......

இனி ஆஸ்திரேலியாவில் அவர் விட்ட விளையாட்டுகளை வேறுயாரின் மண்டையில் கொட்டுவார்......எஸ்கேப் ......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.