Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இந்து பழைய மாணவர்களுடன் மைத்திரி .-லண்டன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களிடம் தொடர்ந்து இல்லை இப்பவே பேச ஒன்றுமில்லை. லண்டன் குளிரை பற்றியும், பரிமாறப்பட்ட டீ வடையின் சுவை பற்றி மட்டுமே பேசி இருப்பர்.

இதுவே பிடிஎப் அல்லது ஜிரிஎப் எண்டால் அட்லீஸ்ட் அவர்களது நிலைப்பாட்டையாவது சொல்லி இருக்கலாம். எமது அழுத்தங்கள் குறையவேண்டுமாயின் கைதிகளையாவது விடுவியுங்கள் என பேரம் பேசி இருக்கலாம்.

ஆனால் அவர்களுக்குத்தான் தனிநாட்டு மண்குதிரையில் இருந்து இறங்கப் பயமாச்சே!

உணமைதான்!
இப்படியான கருத்து பரிமாற்றம்தான் இங்கு யாழில் உணமையில்தேவை.
 
இதுதான் உணமையான விமர்சனம் அல்லது கருத்து என்பது.
இதை நாம்தான் உரியவர்களுடன் பேச வேண்டும்.
 
வெளியில் இருந்து குற்றம் பிடித்து ஒன்றும் ஆகபோவதில்லை.
 
மேலே இருப்பது உங்கள் கருத்து 
அதுபோல் என்னது கருத்து எந்த காரணம் கொண்டும் புலிக்கொடியை கைவிடலாகாது.
புலிக்கொடி எமது கொடி நாம் மக்கள்.
புலிகளின் பயங்கரவாத செயல்களை தண்டிப்பது என்றால் அவர்களை தண்டியுங்கள்.
என்ற நிலையில்தான் நாம் நிற்க வேண்டும். 
 
இனி புலிக்கொடியை கைவிடுதல் தமிழை விடுவதற்கு ஒப்பாகும்.
அதை உண்மை  தமிழன் செய்ய முடியாது.
எமது சுயத்தை அடையாளத்தை கைவிட்டு சுய உரிமை பற்றி பேசுவதில் என்ன இருக்க போகிறது ??  
  • Replies 89
  • Views 7.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலிக் கொடிமேல் எனக்கு ஒரு வெறுப்பும் (விருப்பும்) இல்லை.

ஆனால் புலிக் கொடியோடு போனால் மைத்திரி மட்டுமில்லை, ஒபாமா, கமெரன், கருணாநிதி, பான்கிம்மூன், ஓபி என்று யாரும் எம்மை கிட்டத்திலும் எடுக்க மாட்டார்கள்.

ஒன்றில் மகிந்த மாரி பேசாமலே போவார்கள் அல்லது மைத்திரி மாரி டீ வடை கோஸ்டியோடு பேசிவிட்டுப் போவார்கள்.

எமது குரலுக்கு கொஞ்சமேனும் மதிப்பு வேண்டுமெனில் நாம்

1) புலிவாலை விட வேண்டும்

2) தனி நாட்டை விட வேண்டும்

இதில் இமோசனலாக ஒன்றுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியை  இலங்கை ஜனாதிபதியாகக் கொண்டு வந்ததன் நோக்கம்
மெல்ல மெல்ல நிறைவேறும் போல் இருக்கின்றது.

ஆனால் 100 நாள் திட்டம் என்று தமிழரை ஏமாற்றப் போட்ட திட்டம் தான்
அவரை அடையாளம் காட்டும்

இரண்டையும் விட்டா    சிங்களத்தோட  இருக்க வேண்டியதுதானே  வேற என்ன வேணும்  உங்களுக்கு

புலிக் கொடிமேல் எனக்கு ஒரு வெறுப்பும் (விருப்பும்) இல்லை.

ஆனால் புலிக் கொடியோடு போனால் மைத்திரி மட்டுமில்லை, ஒபாமா, கமெரன், கருணாநிதி, பான்கிம்மூன், ஓபி என்று யாரும் எம்மை கிட்டத்திலும் எடுக்க மாட்டார்கள்.
ஒன்றில் மகிந்த மாரி பேசாமலே போவார்கள் அல்லது மைத்திரி மாரி டீ வடை கோஸ்டியோடு பேசிவிட்டுப் போவார்கள்.

எமது குரலுக்கு கொஞ்சமேனும் மதிப்பு வேண்டுமெனில் நாம்
1) புலிவாலை விட வேண்டும்
2) தனி நாட்டை விட வேண்டும்

இதில் இமோசனலாக ஒன்றுமில்லை.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சிறிலங்காவிலை இருக்கிற ஒட்டுமொத்த சிங்களவருக்கும் தமிழர் என்ன கேட்கிறார்கள் எண்டது நல்லவடிவாய்த்தெரியும்.சிங்களை தலைமைகளுக்கும் நல்லவடிவாய்த்தெரியும்.
அரசியல் ரீதியாய் 30வருசம் கேட்டம்....சரிவராமல் போக 30வருசம் சண்டை பிடிச்சு கேட்டம் அதுவும் சரிவராமல் போச்சுது...சரி விடுவம்
 
இவ்வளவுத்துக்கு பிறகும் பேச்சு வார்த்தையாம்....எங்கடை பிரச்சனையளை பக்குவமாய் எடுத்து சொல்லோணுமாம்...பேச்சுவார்தையாலை போராட வேணுமாம்...சிங்கள சனத்துக்கு விளங்கப்படுத்தோணுமாம்...சிங்கள சனத்தை வெறுப்படைய வைக்கக்கூடாதாம்.... :(
 
என்னப்பா இது????? இப்பிடியே தொடரப்போகுதா?
எங்கடை பெரிய ஆக்களும் சிங்களவனுக்கு விடியவிடிய இராமர்கதை சொல்லிக்கொண்டிருப்பினம் சிங்களவனும் விடிஞ்சாப்பிறகு இராமர் சீதைக்கு என்ன முறையெண்டு கேட்டுக்கொண்டேயிருப்பான்.ஒண்டும் தெரியாத பாப்பா சிங்களம்.. :D
 
 சாதாரண உரிமையை கூட பகிர்ந்தளிக்க முடியாத சிங்களவனுக்கு எமது உறவுகள் இன்னும் வக்காலத்துவாங்குவது வேதனையாக இருக்கின்றது.
 
ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக்கறக்க வேண்டும் பாடிக்கறக்கிற மாட்டை பாடிக்கறக்க வேண்டும்...இது இரண்டுக்கும் சரிவராத மாடு....காலைக்கட்டித்தான் கறக்கவேண்டும். :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுபட்ட, பிளவு படாத இலங்கைக்குள், வெளிவிவகாரம், பாதுகாப்பு, பிரிந்து போகும் உரிமைகள் தவிர்ந்த ஏனைய உரிமைகள் கொண்ட ஒரு அரசியல் நிர்வாக அலகு. இதன் ஆரம்ப புள்ளியாக 13ம் திருத்தம் அமையும்.

கிழக்கின் பெரும்பான்மை வாக்காளர் விரும்புமிடத்து வடக்கையும்-கிழக்கையும் இணைத்ததாக இவ்வலகு அமையலாம்.

இதுதான் நான் வேண்டுவது. வரலாறு தொடங்கிய நாளில் இருந்து சிங்களவ்ர்களோடும், முசுலீம்களோடும்தான் இருந்துள்ளோம். இனியும் இதுவே யதார்த்தம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலியளை அடியுங்கோ 131/2 தல்லாம் எண்டு சொன்ன மகிந்தர்.......புலியை அடிச்சாப்பிறகு 13ம் தரேலாதெண்டு சொன்னது ஞாபகத்துக்கு வருகுது..

  • தொடங்கியவர்

சில பேர் ஏழு எட்டு தரம் எடுத்து SSC பண்ணவில்லையா அப்படிதான் இதுவும்

 

.சுதந்திரம் கிடைக்க முதலே இனப்பிரச்சனை இருந்தது அதற்காக சிங்களவன் ஏதும் தரான் என்று விலகி இருக்க முடியாது அன்று தொடக்கம் இன்று வரை ஏதோ ஒருவகையில் தீர்விற்காக தமிழன் போராடிக்கொண்டுதான் இருக்கின்றான் .

ஏதும் கிடைக்காது என்று இருந்தால் எதுவும் கிடைக்காது .

 

அப்ப என்ன செய்யலாம் என்றாவது சொல்லுங்கோ ?

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டை காலைக் கட்டுவது எப்படி எண்டு தெரிஞ்ச்சா, ஆடிக்கொண்டிருந்த பிரபாவுக்கு என்ன மண்டைப்பிழையோ அல்லது பாடிக்கொண்டிருந்த செல்வாவுக்கு மண்டை பிழையோ.

இந்த மாட்டை காலைக்கட்டி கறக்கிற வித்தை தெரிஞ்சா ஆரும் சொல்லித்தாங்க்கோ, உங்களுக்கு என் சொத்தையே (பேஸஸ் ஒண்டுமில்லை). எழுத்தித்தாரேன்.

மாட்டு சாணத்தையே இதுவரை அல்லாமல், சும்மா புலத்தில இருந்து காலை கட்டுறம், £&@) கட்டுறம் எண்டு சவுண்டு விடுறது லேசு பாருங்கோ :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில பேர் ஏழு எட்டு தரம் எடுத்து SSC பண்ணவில்லையா அப்படிதான் இதுவும்

 

.சுதந்திரம் கிடைக்க முதலே இனப்பிரச்சனை இருந்தது அதற்காக சிங்களவன் ஏதும் தரான் என்று விலகி இருக்க முடியாது அன்று தொடக்கம் இன்று வரை ஏதோ ஒருவகையில் தீர்விற்காக தமிழன் போராடிக்கொண்டுதான் இருக்கின்றான் .

ஏதும் கிடைக்காது என்று இருந்தால் எதுவும் கிடைக்காது .

 

அப்ப என்ன செய்யலாம் என்றாவது சொல்லுங்கோ ?

 

அதைத்தான் விடுதலைப்புலிகளும் செய்தார்கள்..

  • தொடங்கியவர்

அதைத்தான் விடுதலைப்புலிகளும் செய்தார்கள்..

அதை ஒழுங்காக செய்யவில்லை என்றுதான் நாம் விமர்சனம் வைத்தோம் 

அதை கேட்டிருந்தால் இந்த நிலை வந்திராது .

அவர்கள் பப்பாவில் ஏற்றிய வியாபாரிகளை மட்டும் நம்பி உச்சியில் கதை காலி .

  • கருத்துக்கள உறவுகள்

செய்தார்கள். கடந்தகாலம். அவர்களாலும் அவர்கள் பின்பற்றிய வழியாலும் கூட மாட்டை கறக்க முடியவில்லை.

இப்போ நிகழ்காலத்துக்கு வருவோம். மாட்டை எப்படி கறப்பதாய் உத்தேசம்? எமக்குத் தெரிந்த வழி மறுபடியும் பாடிப் பார்ப்பது.

உங்களுக்கு வேறு வழி தெரிந்தால் சொல்லவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறந்த காலத்தை நிகழ்காலமாக்கி தலையில்வைத்து கொண்டாடுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இலங்கைத் தமிழருக்கு என்ன தீர்வு வேண்டியிருக்கு?? என்னைக்கேட்டால் ஒன்றிணைந்த இலங்கைக்குள் சிறீலங்கன்களாக வாழ்வதே சரி.. 13 எல்லாம் தலையிடி.

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாதேம் விடுங்கோ கு. சா

மாட்டை கால் கட்டி பால்கறப்பது எப்படி என்று கொள்கை விளக்கம் தாங்கோ.

இசை - அதை சொல்லும் உரிமை ஊரை விட்டு ஓடிவந்த நமக்கு இல்லை. ஒருக்கால் மக்கள் அப்படி முடிவு செய்தால் - அதை யாராலும் மாற்ற முடியாது. எந்த புலம் பெயர் கொம்பனாலும்.

  • கருத்துக்கள உறவுகள்

இசை - அதை சொல்லும் உரிமை ஊரை விட்டு ஓடிவந்த நமக்கு இல்லை. ஒருக்கால் மக்கள் அப்படி முடிவு செய்தால் - அதை யாராலும் மாற்ற முடியாது. எந்த புலம் பெயர் கொம்பனாலும்.

என்னைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?? :D உங்களுக்கு உரிமையில்லை என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும்சரிதான். நமக்கென்ன சும்மா நக்கலும் நையாண்டியுமா கும்மி அடிச்சுட்டு போவோம்.

பிரச்சினை கனடாவில வராதவரைக்கும் இது ஒரு நல்ல காமெடி டைம்பாஸ். ஆதித்யா சானல் மாரி. :(

  • தொடங்கியவர்

கனடாவில் இருந்து கொண்டு இப்படி ஒரு கேள்வியே அபத்தம் .

 

கனடா தான் எமது நாடு ஆனால் அவரவர் உரிமையுடன் பல மாகாணங்கள் அவரவர் சட்ட திட்டங்களுடன் இருக்கு .

 

எத்தனை நாடுகளின் மாதிரி அரசியல் யாப்பு தேடித்திரிந்த காலம் நினைவு வருகின்றது .

கோசன் , அர்ஜுன் இவர்களுக்கு எங்கட தேசியத்தலைவரையும் புலிகளையும் குறை சொல்லாமல் ஒரு கருத்தையும் வைக்க முடியாது போல ... அது தான் எங்கட தலைவரின் பலம் ...
 
எமது வீரம் அழிந்து போகும் நிலையில் நாம் எல்லாம் வெறும் ..... இதைதான் சிங்களவன் எப்பவுமே மனதில் வைத்து செயல்படுகின்றான் . அவன் எப்பவுமே தான் ஒரு குள்ளநரி என்பதை வெளிபடையாக காட்டுகின்றான் .
 
எங்களில் கொஞ்ச பேர் தான் நாம் புத்தியான அரசியல் என்று திரும்பவும் ஏமாற்று பட போறார்கள் .இருந்து பாருங்கள் என்ன நடக்கப்போகின்றது என்று . புலிகளை வென்ற போது 2009 இல் சித்தார்த்தனும் அது தங்களுக்கு சந்தோசம் என்று பேட்டி கொடுத்தவர் . ஆனால் இப்ப என்ன அரசியல் செய்கின்றார் என்று எல்லோருக்கும் தெரியும் ...
 
இந்த களத்தில் கருத்து சொல்லும் ஒரு சிலருக்கும் இது பொருந்தும் .  பார்ப்பம் அப்ப எந்த முகத்துடன் வந்து கருத்து சொல்ல்வார்கள் என்று. 
 
சிங்களவனின் கள்ளத்தனத்தை நன்றாக அறிந்ததால் தான் எங்கள் தலைவர் ஒருபோதும் நம்பியதில்லை .இராணுவ போரில் நாம் தோல்வி அடைந்த மாதிரித்தான் தெரியும் ... இதன் அடுத்த விளைவை இருந்து பாருங்கள் .
 
என்ன சம்பந்தனின் சுமந்திரனின் அரசியல் தந்திரத்தால் தான் எல்லாரும் ஏதோ தீர்வு தரப்போகின்றார்கள் என்றால் அதைவிட முட்டாள் வேறு யாரும் இல்லை ..
 
எடுத்தவுடன் போராட்டத்தில் வெற்றி கிடையாது . அதை அனுபவிக்க பல ஆண்டுகள் ஏன் யுகங்கள் கூட ஆகலாம் . அதற்காக கொள்கைகளை மாற்றி வெறும் பிணமாக வாழமுடியாது . புலிக்கொடி பிடிக்க தான் வெளிநாடு தலைவர்கள் ஒதுங்குகின்றர்கள் என்பதற்காக நாம் அதை விட முடியாது , அது நாம் எங்கள் அம்மா அப்பாவிக்கு பிறக்கவில்லை என்பதற்கு சமம் .
 
அவர்களுக்ககாக நாம் போராடவில்லை . எமது கொள்கைகளை அவர்கள் தீர்மானிக்க முடியாது . எங்களுக்கு என்ன வேணும் என்பதை நாம் தான் தீர்மானிக்க முடியும் . அவன் இதனை ஏட்கமாட்டன் என்றெல்லாம் நாம் எங்கள் தேவைகளை தீர்மானிக்க முடியாது . அதற்கு பெயர் வேறு .  
 
  • கருத்துக்கள உறவுகள்

விடுங்க ராசா,

உங்க பேரை பார்த்தாலே தெரியுது நீங்க தனிமனித வழிபாட்டு பஜனைக் கோஸ்டி எண்டு.

இதில யுக கணக்கில் எல்லாம் போராடச் சொல்லுறீங்க :) திரேதா யுகம், துவாபர யுகம் முடிந்து இப்ப கலியுகம் நடக்குதாம்.

கலியுக முடிவில் கல்கி பகவான் வெள்ளை குதிரயில வருவார், கூடவே தேசியத்தலிவரும் வருவார். அப்ப பார்த்துகலாம் மிச்சத்தை.

அதுவரைக்கும் லண்டனில கொடி பிடிச்சு கும்மி அடிப்போம்.

எனக்கு கண்ணை கட்டுது, உங்ககருத்த படிச்சதாலா அல்லது தூக்கமான்னு புரியல.

சீ யூ குட்நைட்.

இது தனிமனித வழிபாட்டு பஜனைக் கோஸ்டிஅல்ல , அவருக்கு நாம் செய்யும் நன்றிகடன் ...
 
வெள்ளகுதிரையோ கறுத்த குதிரையோ இதெல்லாம் இங்கு முக்கியம் இல்லை . கொடி பிடிக்க உங்களுக்கு பிடிக்காட்டால் ஒதுங்கி இருங்கள் .. டக்கியரும் இப்படிதான் புலி எதர்ப்பு கொள்கையுடன் இருக்கின்றார் .
அவருக்கு என்ன நடக்கின்றது என்பது எல்லாருக்கும் வெளிச்சம் ......
 
அண்டி வாழ்ந்து வாழும் ஈனப்பிளைப்புக்கு பெயர் உங்கள் பார்வையில் புத்தி அரசியல் ... வாழ்க உங்கள் கொள்கை ...

இந்தத் திரியையும், இதற்கான பின்னூட்டங்களையும் நானும் தோண்டித் துருவிப் பார்த்தேன்... ஊகும்.. ஒண்ணுமே கிடைக்கல. smiley1369.gif

 

அப்படி என்னதான் கதைத்திருப்பார்கள்..... smiley2049.gif

 

உங்கள் பணங்களை இலங்கையில் முதலீடு செய்யுங்கள் என்று கேட்க இவர்களும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துவோம் என்றுதான்.......ஆனால் இலங்கையில் பணம் முதலீடு செய்தால் அதை பாதுகாக்கவாவது ஜென்டில்மன் பாணியில் தமிழர் விடயத்தில் அழையா விருந்தாளியாக தமிழனே முட்டுகட்டை போடுவான்.இது தான் ரணிலின் நரி மூளை

சில பேர் ஏழு எட்டு தரம் எடுத்து SSC பண்ணவில்லையா அப்படிதான் இதுவும்

 

.சுதந்திரம் கிடைக்க முதலே இனப்பிரச்சனை இருந்தது அதற்காக சிங்களவன் ஏதும் தரான் என்று விலகி இருக்க முடியாது அன்று தொடக்கம் இன்று வரை ஏதோ ஒருவகையில் தீர்விற்காக தமிழன் போராடிக்கொண்டுதான் இருக்கின்றான் .

ஏதும் கிடைக்காது என்று இருந்தால் எதுவும் கிடைக்காது .

 

அப்ப என்ன செய்யலாம் என்றாவது சொல்லுங்கோ ?

 

ஒரு  முறைதான் SSC எடுத்தனான் அறிச்சுன் அண்ணை.  
எட்டு பாடமும் கொடி பிடிக்க வேண்டி வந்திட்டுது.  :(
அடுத்த முறையும் எடுத்து கொடி நாட்ட விடாமல் :D
மாடு மேய்க்க அனுப்பிட்டாங்கள் அறிச்சுன் அண்ணை  :lol:  :icon_idea:

விடுங்க ராசா,

உங்க பேரை பார்த்தாலே தெரியுது நீங்க தனிமனித வழிபாட்டு பஜனைக் கோஸ்டி எண்டு.

இதில யுக கணக்கில் எல்லாம் போராடச் சொல்லுறீங்க :) திரேதா யுகம், துவாபர யுகம் முடிந்து இப்ப கலியுகம் நடக்குதாம்.

கலியுக முடிவில் கல்கி பகவான் வெள்ளை குதிரயில வருவார், கூடவே தேசியத்தலிவரும் வருவார். அப்ப பார்த்துகலாம் மிச்சத்தை.

அதுவரைக்கும் லண்டனில கொடி பிடிச்சு கும்மி அடிப்போம்.

எனக்கு கண்ணை கட்டுது, உங்ககருத்த படிச்சதாலா அல்லது தூக்கமான்னு புரியல.

சீ யூ குட்நைட்.

 

அப்பிடியே டக்கிக்கும் சொம்பு தூக்கி கழுவி ஊத்துவம் 

  • கருத்துக்கள உறவுகள்

புலிக் கொடிமேல் எனக்கு ஒரு வெறுப்பும் (விருப்பும்) இல்லை.

ஆனால் புலிக் கொடியோடு போனால் மைத்திரி மட்டுமில்லை, ஒபாமா, கமெரன், கருணாநிதி, பான்கிம்மூன், ஓபி என்று யாரும் எம்மை கிட்டத்திலும் எடுக்க மாட்டார்கள்.

ஒன்றில் மகிந்த மாரி பேசாமலே போவார்கள் அல்லது மைத்திரி மாரி டீ வடை கோஸ்டியோடு பேசிவிட்டுப் போவார்கள்.

எமது குரலுக்கு கொஞ்சமேனும் மதிப்பு வேண்டுமெனில் நாம்

1) புலிவாலை விட வேண்டும்

2) தனி நாட்டை விட வேண்டும்

இதில் இமோசனலாக ஒன்றுமில்லை.

இதை நீங்கள் மட்டும் சொல்லவில்லை கிடத்தட்ட 60வீதம் இப்படி நம்புகிறது என்று கூட சொல்லலாம்.
 
எதை அடிப்படையாக வைத்து இதை சொல்கிறீர்கள்?
 
தீர்வை தர முனைபவர்களுக்கு ஏன் இது தடையாக இருக்கிறது ....? என்று பார்த்தால் 
புலிகளின்வால்கள் பின்பு புலிகள் ஆகலாம் என்று சொல்ல முடிந்தால்.
புலிகள் ஆக வேண்டிய கட்டாயம் இப்போதானே அவர்களுக்கு கூடுதலாக இருக்கிறது ? 
 
எனக்கு இதில் ஒரு வீத நம்பிக்கையும் இல்லை .....
அவர்கள் தராததற்கு நாம் கண்டு பிடிக்கும் நொண்டி சாட்டாகத்தான் இதை என்னால் பார்க்க முடிகிறது.
 
உண்மை உள்ளவர்கள் காமாஸ் காசாவில் வெற்றி பெறுமுன்பு குறைந்த பட்ச தீர்வை பீ கே கே விற்கு கொடுத்திருக்கலாம்.
தற்போதைய கூட்டமைப்பின் விட்டுகொடுக்கிறோம் ராஜதந்திரம் செய்கிறோம் என்று பேசாமல் இருக்கும்போதுதான் இஸ்ரேல் சுத்தி சுவர் கட்டி காசாவை 
திறந்த சிறைசாலை ஆக்கியது. அந்த எதிர்வினைதான் காசாவில் காமாசை வெற்றிபெற வைத்தது. 
 
கிந்தியா தமிழனுக்கு ஒருபோதும் தீர்வு தர விடாது.
தமிழ்நாடே தள்ளாடுகிறது ...... இனி தமிழ்நாட்டின் அரசியல் மாறுதல்கள்தான் நிழலாக எமக்கும் படரும்.
அது கீழே போனால் நாமும் கீழ்தான்.
பலமான தமிழ்நாடு அரசு ஒன்று அமைந்தால் ...... எமக்கு விமோர்சனம் கிடைக்கலாம்.
 
அவர்கள் ஆசையை நாமாக நிறைவேற்றும் படலம்தான் 
இந்த கொடி அச்சுறுத்தல்.
நாம் கீழே போட்டால் ....
அவர்கள் கையோடு கம்மார்ஸ் என்றுவிட்டு போவார்கள் அவளவுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.