Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரட்டைப் பிரஜாவுரிமை பெற 6 நிபந்தனைகள் விதிக்கும் அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட.. விடுங்கண்ணே... முன்னாள் சொறிலங்கரோ, இன்னாள் சொறிலங்கரோ, எல்லா சொறிலங்கருக்கும் பிறப்பு அத்தாட்ப் பத்திரம் (Birth Certificate) என்று ஒன்று இருக்கும். பிறப்புக்கே அத்தாட்சி கொடுக்க ஒரு சொறி நாடு தேவை. பிறக்கும்போதே ஒட்டிக்கொண்ட சொறி அது.

  • Replies 157
  • Views 8.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எண்ணத்துக்கு சொறிலங்கா என்றவுடன் இருவருக்கும் துடிக்குது   ?

  • கருத்துக்கள உறவுகள்

சொறிலங்கா எல்லாம் பெரிய டான் கிடையாது இங்குள்ள முக்கியமான ஆளின் பேரில் பாஸ்போர்ட் எடுத்து அதுக்கு குடிஉரிமைஉம் எடுக்கலாம் ஆளே இல்லாமல் அவ்வளவுக்கு வங்குரோத்து நிலை  :D  :D  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப எண்ணத்துக்கு சொறிலங்கா என்றவுடன் இருவருக்கும் துடிக்குது   ?

ஏனென்றால், அது எனது தாய்நாடு. அதை சொறியும் அளவுக்கு கேவலமானவன் அல்ல நான்.

"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே"

Edited by sabesan36

உங்களுக்கு இப்ப சொறி லங்கா சுகம் தருவதால் அதை பொன்னாடு என்று சொல்லுங்க. அதற்காக சுகம் தருபவர் எல்லாம் மனைவியாக முடியாது.

சுகத்தை நல்லா நீங்க அனுபவிச்சுக்குங்க. அதில பிரச்சனையுல். ஆனால் விபசாரியை அவளுடய அழகை அவகிட்ட மட்டும் புகழுங்க. இங்க வந்து நம்ம கிட்ட உங்களுக்கு சுகம் தந்த விபச்சாரியை புகழுறீங்க பாருங்க அது தான் தவறு. நல்லா உங்க பணத்தை குடுத்துவிட்டு அந்த சுகத்தை அனுபவிச்சுக்குங்க. ஜாலிய இருங்க. எனக்கும் உங்க சிறிலங்கா என்ற ஆசை வந்தா நானும் வாறன். இரண்டு அல்லது மூன்று கிழமை ரேட் பேசி பணம் கொடுத்து வாறன்.

இப்ப எண்ணத்துக்கு சொறிலங்கா என்றவுடன் இருவருக்கும் துடிக்குது   ?

ஏனென்றால், அது எனது தாய்நாடு. அதை சொறியும் அளவுக்கு கேவலமானவன் அல்ல நான்.

"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே"

ஆனால் உங்கள் தாய்நாட்டில் சிங்களவன் உங்களை சொறிவது போல் ஒரு பீலிங் வாறதா?

வந்தாச் ஓக்கே.... வராட்டி டபுள் ஓக்கே....... :icon_idea:

என்ன அண்ணன் சொல்லவாரிங்கள் என்டே புரியல.......

வாய் உளைந்தால் பபுல்கத்தை போட்டு மெல்லலாம் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் உங்கள் தாய்நாட்டில் சிங்களவன் உங்களை சொறிவது போல் ஒரு பீலிங் வாறதா?

வந்தாச் ஓக்கே.... வராட்டி டபுள் ஓக்கே....... :icon_idea:

என்ன அண்ணன் சொல்லவாரிங்கள் என்டே புரியல.......

வாய் உளைந்தால் பபுல்கத்தை போட்டு மெல்லலாம் :icon_mrgreen:

தாய்நாட்டை மதிப்பவர் கண்ணியவாதி. ஒருவன் தனது இது எனது தாய்நாடு என்று சொன்ன பின்னரும் அவனது நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுப்பவர் அதைவிட கண்ணியவாதி.  இதற்கு மேலும் இங்கே எழுதி, என்னையும் எனது நம்பிக்கையையும் கேவலப்படுத்த விரும்பவில்லை. வணக்கம்.

சகோதரா உங்கள் தாய் நாடு என்று சொல்லியிருந்தீர்கள்...அது உங்களின் விருப்பம்

அதை சொறிய மாட்டேன் என்று சொல்லியிருந்தீர்கள்....அதுவும் உங்களின் விருப்பம்

ஆனால்..... கேவலமானவர்கள் என்று பலரையும் எள்ளி நகையாடி இருக்குறீர்களே...அதை மறந்து வீட்டீர்களோ?

கருத்து எழுதுகிறோம் என்ற பெயரில் கண்டதையும் எழுதி எல்லாரிண்ட மண்டையிலையும் மிளகாய் அரைக்க முற்படுவது போல் இருக்குறது

எந்த விசாவில் வந்ததெண்டதில்லை கேள்வி?

எந்த பாஸ்போர்டை காட்டி யூகே விசா எடுத்தனிங்கள்?

யூகே விசா அப்ளிகேசனில் நேசனாலிட்டி எனும் கேள்விக்கு என்ன பதில் போட்டனிங்கள்?

ஓல்/ஏல் பரீட்சைக்கு எந்த அடையாள அட்டையை காட்டின்னீங்கள்?

இப்படி யூகே நசுரலைசேசன் செய்யும் வரைக்கும் உங்கள் தமிழ் ஈழ பிரஜா உரிமையை மறந்து சிறீலங்கா பிரஜா உரிமையை ஏன் பயன்படுத்தினீர்கள்?

நம்மை அடக்கி ஆண்ட, சிங்களவன் கையில் எம் நாட்டை கொடுத்துப்போன மகராணிக்கு விசுவாசமாய் இருப்பேன் என்று ஒரு ஈழப் பிரஜை திருக்குறளில் அடித்து சத்தியம் செய்யலாமா ?

இது ராஜதுரோகம் இல்லையா? :)

தகப்பன் அரக்கன் ஆயினும் இனிசியல் போடுவது தெரியும் தானே :icon_idea:

Edited by Surveyor

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதரா உங்கள் தாய் நாடு என்று சொல்லியிருந்தீர்கள்...அது உங்களின் விருப்பம்

அதை சொறிய மாட்டேன் என்று சொல்லியிருந்தீர்கள்....அதுவும் உங்களின் விருப்பம்

ஆனால்..... கேவலமானவர்கள் என்று பலரையும் எள்ளி நகையாடி இருக்குறீர்களே...அதை மறந்து வீட்டீர்களோ?

கருத்து எழுதுகிறோம் என்ற பெயரில் கண்டதையும் எழுதி எல்லாரிண்ட மண்டையிலையும் மிளகாய் அரைக்க முற்படுவது போல் இருக்குறது

தகப்பன் அரக்கன் ஆயினும் இனிசியல் போடுவது தெரியும் தானே :icon_idea:

விடைபெறுவதற்கு முன் உங்கள் கேள்விக்கு பதில் கூறிவிட்டு கிளம்புகிறேன்.

ஏனென்றால், அது எனது தாய்நாடு. அதை சொறியும் அளவுக்கு கேவலமானவன் அல்ல நான்.

"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே"

மேலேயுள்ளதுதான் நான் எழுதியது. இதில் யாரை கேவலமானவர்கள் என எழுதியிருக்கிறேன்? எனது தாய்நாட்டை நான் சொறிந்தால் நான் கேவலமானவன் என்றே எழுதியிருக்கிறேன். உங்களைப் பொறுத்தவரை ஸ்ரீலங்கா உங்கள் தாய்நாடு இல்லையே... சொறி லங்கா என்று எழுதுபவர்களும் ஸ்ரீலங்காவை தாய்நாடாக கருதுவதில்லையே.. பிறர்  ஏன் ‘கேவலமானவன்’ தொப்பியை உங்கள் தலையில் மாட்டிக் கொள்கிறீர்கள்.

மற்றவர்களுக்கும், மற்றவர்களின் நம்பிக்கைகளுக்கும் மதிப்பு கொடுப்பவன்தான் மனிதன். 

இங்கே தொடர்ந்து எழுதுவது எனது தன்மானத்தை பாதிக்கும் விஷயமாக உள்ளது. இதுவரை என்னுடன் உரையாடியவர்களுக்கு நன்றி. வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

1972 க்கு முன்னம் பிறந்தவர்கள் அனைவரும் சிலோனீஸ் ஆக அறியப்பட்டார்கள்.. அதன் பின்னர் பிறந்தவர்கள் சிறி (சொறி) லங்கன்ஸ் என்று அறியப்படுகிறார்கள்.. கூடவே பழைய தமிழ் சிலானிசும் சிறிலங்கன்ஸ் ஆக்கப்பட்டுவிட்டார்கள்.. அவர்களின் அனுமதியைக் கேளாமலே.. (பம்மாத்து ஜனநாயகத்தின் மூலம்)..

நாளை இதே தமிழ் சிறிலங்கன்ஸ் சின்ஹ லங்கன்ஸ் என்று மாற்றப்பட்டாலும் நனி சிறந்தது என்றிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்.. :o

போறன் போறன் எண்டு சொல்லுற உங்களுக்கு புறத்தால கூப்பிட்டு விளக்கம் தர விரும்பவில்லை...

முதலில் நீங்கள் எழுதிய தமிழை சரியாக மீண்டும் வாசித்து பார்த்துவிட்டு செல்லவும் :icon_idea:

நீங்கள் மீண்டும் இந்த திரிக்குள் வந்தால் உங்களுக்கு சரியான விளக்கம் தரப்படும் :wub:

தன்மானம் சொல்லி தெரியத்தேவையில்லை நண்பா :icon_mrgreen:

விடைபெறுவதற்கு முன் உங்கள் கேள்விக்கு பதில் கூறிவிட்டு கிளம்புகிறேன்.

ஏனென்றால், அது எனது தாய்நாடு. அதை சொறியும் அளவுக்கு கேவலமானவன் அல்ல நான்.

"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே"

மேலேயுள்ளதுதான் நான் எழுதியது. இதில் யாரை கேவலமானவர்கள் என எழுதியிருக்கிறேன்? எனது தாய்நாட்டை நான் சொறிந்தால் நான் கேவலமானவன் என்றே எழுதியிருக்கிறேன். உங்களைப் பொறுத்தவரை ஸ்ரீலங்கா உங்கள் தாய்நாடு இல்லையே... சொறி லங்கா என்று எழுதுபவர்களும் ஸ்ரீலங்காவை தாய்நாடாக கருதுவதில்லையே.. பிறர்  ஏன் ‘கேவலமானவன்’ தொப்பியை உங்கள் தலையில் மாட்டிக் கொள்கிறீர்கள்.

மற்றவர்களுக்கும், மற்றவர்களின் நம்பிக்கைகளுக்கும் மதிப்பு கொடுப்பவன்தான் மனிதன். 

இங்கே தொடர்ந்து எழுதுவது எனது தன்மானத்தை பாதிக்கும் விஷயமாக உள்ளது. இதுவரை என்னுடன் உரையாடியவர்களுக்கு நன்றி. வணக்கம்.

போறன் போறன் எண்டு சொல்லுற உங்களுக்கு புறத்தால கூப்பிட்டு விளக்கம் தர விரும்பவில்லை...

முதலில் நீங்கள் எழுதிய தமிழை சரியாக மீண்டும் வாசித்து பார்த்துவிட்டு செல்லவும் :icon_idea:

நீங்கள் மீண்டும் இந்த திரிக்குள் வந்தால் உங்களுக்கு சரியான விளக்கம் தரப்படும் :wub:

தன்மானம் சொல்லி தெரியத்தேவையில்லை நண்பா :icon_mrgreen:

Edited by Surveyor

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாய்நாட்டை மதிப்பவர் கண்ணியவாதி. ஒருவன் தனது இது எனது தாய்நாடு என்று சொன்ன பின்னரும் அவனது நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுப்பவர் அதைவிட கண்ணியவாதி.  இதற்கு மேலும் இங்கே எழுதி, என்னையும் எனது நம்பிக்கையையும் கேவலப்படுத்த விரும்பவில்லை. வணக்கம்.

ஐயா, நான் ஈழம் எனது தாய்த்திருநாடு என்று கூறினேன். நகைத்தீர்கள், பொலநறுவையில் பிரஜாவுரிமை வேண்டும் என்று கேட்டீர்கள். உங்களுக்கு எப்படி உங்கள் அடையாளம், நம்பிக்கைகள் உன்னதமானவையோ, முக்கியமானவையோ அவ்வாறே எனக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் அதே கண்ணியத்தை நீங்கள் எனக்குத்தரவில்லையே. 

ஈழத்தை பீழம் என்று சிங்களவர்கள் எழுதுகின்றார்கள். அப்படியாயின், சிறீ லங்காவை நான் சொறி லங்கா என விளிப்பதில் தவறேது?

சொறி லங்காவில் இரட்டை பிரஜாவுரிமை எடுப்பது தற்கொலைக்கு நிகரானது. சொறி லங்காவின் ஜனாதிபதியின் தம்பியையே கோடரியால் வெட்டி சொறி லங்கர்கள் கொலைசெய்யும்போது அங்கே எதுவித அரச அரவணைப்பும் இல்லாமல் வாழக்கூடிய தமிழர்களிற்கு பாதுகாப்பு ஏது?

கிளிநொச்சிக்கு காணி உரிமைகோரச்சென்றவரின் ஆண் குறியை அறுத்து கொலை செய்தார்கள். நீங்களும் ஆண் குறி அறுக்கப்பட்டு கொலை செய்யப்படுவதற்கு தயார் என்றால் சொறி லங்காவில் இரட்டை பிரஜாவுரிமை எடுத்துக்கொள்ளுங்கள். சனீஸ்வரன் இரட்டைப்பிரஜாவுரிமை எனும் பெயரில் உங்கள் தலையில் குந்தப்போகின்றார் என்றால் அதை விதி என்பதா சதி என்பதா? நீங்களே முடிவு எடுங்கள். ஆண்குறிகள் பத்திரம். கோடரியால் ஜனாதிபதியின் தம்பியை கொலைசெய்த சொறி லங்கர்களுக்கு உங்கள் ஆண்குறியெல்லாம் அவர்களுக்கு தங்கள் மூக்கில் உள்ள மயிர் மாதிரி, பிடுங்கிவிட்டு சென்றுவிடுவார்கள்.

கிழவி நீங்கள் கவனம் என்று கூறிய அந்த விடயங்கள் அற்றவர்கள் அவர்கள். ஆகவே தான் அது பற்றிய கவலை அவர்களுக்கு இல்லை. அதே காரணத்தினால் தான் தனது தாய் நாடான ஈழத்தை பரிகசித்தும் எள்ளி நகையாடியும் ஏளனம் செய்து அவமானம் செய்து விட்டு சொறிலங்காவை பெற்ற தாய, பிறந்த பொன்னாடு என்று போலி விசுவாசம் காட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை தொடர்ந்து வாசித்தேன்.என்ரை கேள்வி என்னவென்றால் இர்டை பிரசாவுரிமை எடுப்பது ஆபத்தா அல்லது அது தேவையில்லை என்பதா.ஆபத்து என்டால் அது ஏற்கனவே இலங்கைக்கு வெளியில் இருப்பவர்களுக்கு பொருந்தும். அவர்கள் தங்கள் வெளிநாட்டு பாஸ்போட்டுடன் பாதுகாப்பாக போகலாம் அல்லது விடலாம்.ஆனால் அங்கு இன்னும் எங்கடை சனங்கள் இருக்குதே அவர்கள் அங்குதானே வாழ்கிறார்கள்.அப்ப அங்குள்ளவர்கள் நிலை என்ன.அவர்களும் அந்த நாட்டு அரசு தங்களை மாற்றான் தாய் பிள்ளையாக நடத்திகிறது என்டுதான் சொல்கிறார்கள்.அதுக்காக அவர்கள் அங்குள்ள கடவுச்சீட்டை புறக்கனிக்க முடியுமா.அப்படி என்டால் அவர்களும் நாட்டை விட்டு அவளியேறி வேறு கடவுச்சீட்டு எடுதடபின்தான் புறக்கனிக்கலாம்.இப்படி எல்லாரும் வெளிக்கிட்டால் கடைசியில அங்கை ஒன்டும் மிஞ்சாதே.

பிகு--வெளிநாட்டில் வந்து குடியேற தேவையான கல்வித்தகுதிகள் உள்ளவர்கள் இப்பவும் அங்கு விரும்பி வாழ்கிறார்கள்.சிலர் இங்கு வந்தவுடன் திரும்பி போய் உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

1) கிளிநொச்சியில் அறுபட்டவர் - இரட்டை பிரஜா உரிமையில் போகவில்லை. வெளிநாட்டு பாஸ்போர்ட்டுடன் மட்டும்தான் போனார். காணிக்காக கொல்பவர்கள் ஏன் அதை அறுத்து வாயில் வைக்க வேண்டும்? போனவர் அதை சுருட்டி வைக்காமல் - எடுத்து கண்டபடி பாவிச்சதே, பாதிக்கப் பட்டவர்கள் (தமிழர்தான்) ஆளுக்கு அதை வெட்டி வாயில் வைக்க காரணம் ஆயிற்று.

2) வருடா வருடம் இலங்கைக்கு ஆயிரகணக்கில் போய்வருபவர்கள் எல்லாருக்கும் கிளியை வெட்டியா அனுப்புகிறார்கள்?

3) இலங்கையில் இருக்கும் லட்சோபலட்சம் தமிழர்கள் எல்லோருக்கும் கிளியை வெட்டியா விட்டிருங்காங்க?

4) புலத்தில் கிரைம் நடப்பதே இல்லையா? அடையானும், காப்பிலியும், ரொமேனியுனமும் உங்களை போட்டு மினுக்கி எடுக்கவில்லையா?

5) நீங்களே ஆளாளுக்கு ஊர்பெயரில் அடிபட்டு கொள்ளவில்லையா?

இதை எதையும் விட ஊரில் ஒண்டும் மோசமில்லை.

ஆனால் இலங்கையை சொறிலங்கா என்பவர்களுக்கு, அவர் லீடர் கோசம் போடுபவர்களுக்கு, புலிக்காசில் யாவாரம் செய்பவர்களுக்கு - கிளி நீக்க சத்திர சிகிச்சை உறுதி - அரசின் காலடியில் உங்கள் முன்னாள் தலைவர் கேபி போல் சஸ்டாங்கமாக போய் விழாத பட்சத்த்ஜில்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொறி லங்கர்கள் செய்யும் அயோக்கியத்தனங்களுக்கு வெளிநாடுகளிலும் குற்றச்செயல்கள் நடைபெறவில்லையா என்று ஒரு வியாக்கியானம். அரச பயங்கரவாதத்தை மூடி மறைப்பதற்கு புலியையும், புலத்தையும் இழுக்கவேண்டியுள்ளது. வேலியே பயிரை மேய்வதற்கு புதிய விளக்கம் கொடுக்கப்படுகின்றது. சொறி லங்காவின் செயல்களை நியாயப்படுத்த அப்பப்பா எப்படியெல்லாம் தரையில் உருளவேண்டியுள்ளது. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சிலருக்கு யாரைப்பார்த்தாலும் புலியாகவே தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், சுவீடன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுககளின் பிரஜைகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது.

குறிப்பிட்ட சில நாடுகளை மட்டும் தேர்ந்தெடுத்து இரட்டை குடியுரிமை கொடுக்கப்படுவது ஏன்?

1) கிளிநொச்சியில் அறுபட்டவர் - இரட்டை பிரஜா உரிமையில் போகவில்லை. வெளிநாட்டு பாஸ்போர்ட்டுடன் மட்டும்தான் போனார். காணிக்காக கொல்பவர்கள் ஏன் அதை அறுத்து வாயில் வைக்க வேண்டும்? போனவர் அதை சுருட்டி வைக்காமல் - எடுத்து கண்டபடி பாவிச்சதே, பாதிக்கப் பட்டவர்கள் (தமிழர்தான்) ஆளுக்கு அதை வெட்டி வாயில் வைக்க காரணம் ஆயிற்று.

2) வருடா வருடம் இலங்கைக்கு ஆயிரகணக்கில் போய்வருபவர்கள் எல்லாருக்கும் கிளியை வெட்டியா அனுப்புகிறார்கள்?

3) இலங்கையில் இருக்கும் லட்சோபலட்சம் தமிழர்கள் எல்லோருக்கும் கிளியை வெட்டியா விட்டிருங்காங்க?

4) புலத்தில் கிரைம் நடப்பதே இல்லையா? அடையானும், காப்பிலியும், ரொமேனியுனமும் உங்களை போட்டு மினுக்கி எடுக்கவில்லையா?

5) நீங்களே ஆளாளுக்கு ஊர்பெயரில் அடிபட்டு கொள்ளவில்லையா?

இதை எதையும் விட ஊரில் ஒண்டும் மோசமில்லை.

ஆனால் இலங்கையை சொறிலங்கா என்பவர்களுக்கு, அவர் லீடர் கோசம் போடுபவர்களுக்கு, புலிக்காசில் யாவாரம் செய்பவர்களுக்கு - கிளி நீக்க சத்திர சிகிச்சை உறுதி - அரசின் காலடியில் உங்கள் முன்னாள் தலைவர் கேபி போல் சஸ்டாங்கமாக போய் விழாத பட்சத்த்ஜில்.

மிரட்டுறார் மச்சான். சொறி லங்கா சொறி லங்கா சொறி லங்கா சொறி லங்கா சொறி லங்கா சொறி லங்கா சொறி லங்கா சொறி லங்கா சொறி லங்காசொறி லங்கா சொறி லங்கா சொறி லங்காசொறி லங்கா சொறி லங்கா சொறி லங்காசொறி லங்கா சொறி லங்கா சொறி லங்காசொறி லங்கா சொறி லங்கா சொறி லங்காசொறி லங்கா சொறி லங்கா சொறி லங்காசொறி லங்கா சொறி லங்கா சொறி லங்காசொறி லங்கா சொறி லங்கா சொறி லங்காசொறி லங்கா சொறி லங்கா சொறி லங்காசொறி லங்கா சொறி லங்கா சொறி லங்காசொறி லங்கா சொறி லங்கா சொறி லங்காசொறி லங்கா சொறி லங்கா சொறி லங்காசொறி லங்கா சொறி லங்கா சொறி லங்காசொறி லங்கா சொறி லங்கா சொறி லங்காசொறி லங்கா சொறி லங்கா சொறி லங்காசொறி லங்கா சொறி லங்கா சொறி லங்காசொறி லங்கா சொறி லங்கா சொறி லங்காசொறி லங்கா சொறி லங்கா சொறி லங்காசொறி லங்கா சொறி லங்கா சொறி லங்காசொறி லங்கா சொறி லங்கா சொறி லங்காசொறி லங்கா சொறி லங்கா சொறி லங்காசொறி லங்கா சொறி லங்கா சொறி லங்காசொறி லங்கா சொறி லங்கா சொறி லங்காசொறி லங்கா சொறி லங்கா சொறி லங்காசொறி லங்கா சொறி லங்கா சொறி லங்காசொறி லங்கா சொறி லங்கா சொறி லங்காசொறி லங்கா சொறி லங்கா சொறி லங்காசொறி லங்கா சொறி லங்கா சொறி லங்காசொறி லங்கா சொறி லங்கா சொறி லங்காசொறி லங்கா சொறி லங்கா சொறி லங்காசொறி லங்கா சொறி லங்கா சொறி லங்கா

  • கருத்துக்கள உறவுகள்

1) கிளிநொச்சியில் அறுபட்டவர் - இரட்டை பிரஜா உரிமையில் போகவில்லை. வெளிநாட்டு பாஸ்போர்ட்டுடன் மட்டும்தான் போனார். காணிக்காக கொல்பவர்கள் ஏன் அதை அறுத்து வாயில் வைக்க வேண்டும்? போனவர் அதை சுருட்டி வைக்காமல் - எடுத்து கண்டபடி பாவிச்சதே, பாதிக்கப் பட்டவர்கள் (தமிழர்தான்) ஆளுக்கு அதை வெட்டி வாயில் வைக்க காரணம் ஆயிற்று.

2) வருடா வருடம் இலங்கைக்கு ஆயிரகணக்கில் போய்வருபவர்கள் எல்லாருக்கும் கிளியை வெட்டியா அனுப்புகிறார்கள்?

3) இலங்கையில் இருக்கும் லட்சோபலட்சம் தமிழர்கள் எல்லோருக்கும் கிளியை வெட்டியா விட்டிருங்காங்க?

4) புலத்தில் கிரைம் நடப்பதே இல்லையா? அடையானும், காப்பிலியும், ரொமேனியுனமும் உங்களை போட்டு மினுக்கி எடுக்கவில்லையா?

5) நீங்களே ஆளாளுக்கு ஊர்பெயரில் அடிபட்டு கொள்ளவில்லையா?

இதை எதையும் விட ஊரில் ஒண்டும் மோசமில்லை.

ஆனால் இலங்கையை சொறிலங்கா என்பவர்களுக்கு, அவர் லீடர் கோசம் போடுபவர்களுக்கு, புலிக்காசில் யாவாரம் செய்பவர்களுக்கு - கிளி நீக்க சத்திர சிகிச்சை உறுதி - அரசின் காலடியில் உங்கள் முன்னாள் தலைவர் கேபி போல் சஸ்டாங்கமாக போய் விழாத பட்சத்த்ஜில்.

இதை ஒருக்கால் திருப்பி வாசிக்கவும் 
ஏதும் அவசரத்தில் எழுதி இருக்கலாம் .......
 
ஒரு விசுகோத்து தனமான கருத்து. (இது முதலில் கருத்தே இல்லை ... ஒரு அடாவடித்தனமான மிரட்டல்) 
என்பது எனது தனிபட்ட எண்ணம்! 
  • கருத்துக்கள உறவுகள்

நுணா,

இதில்தான் சிங்களவனின் புத்திசாலித்தனம் உள்ளது.

மேலே சொன்ன நாடுகளில் - கணிசமானளவு சிங்களவர் வசிக்கிறார்கள். ஸ்வீடன் சுவிஸ் தவிர.

கனடாவை வேண்டுமென்றே தவிர்க்க காரணம் தமிழர் பெருமளவில் வசிப்பது.

அகதியாய் இந்தியா போன தமிழரை திருப்பி அனுப்பவேண்டாம் என்று இந்தியாவை கெஞ்சுரவன் சிங்களவன். நம் எண்ணிகை கூடக்கூடாது என்பதில் அவ்வளவு கவனம்.

இது புரியாமல் சொறிலங்கா, குறி லங்கா என்று கேமெடி பண்ணத்தான் முடியும் குப்பபனுக்கும் சுப்பனுக்கும்.

 வேலியே பயிரை மேய்வதற்கு புதிய விளக்கம் கொடுக்கப்படுகின்றது. சொறி லங்காவின் செயல்களை நியாயப்படுத்த அப்பப்பா எப்படியெல்லாம் தரையில் உருளவேண்டியுள்ளது. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சிலருக்கு யாரைப்பார்த்தாலும் புலியாகவே தெரிகின்றது.

எங்கடை வேலி பயிர மட்டுமா மேய்ஞ்சது உள்ள நின்ற மாட்டையும் ஆட்டையும்தான் சேர்ந்து மேய்ஞ்சது. அதனால்தான் எமக்கு இந்த நிலமை. 

உண்மை தான் ஜீவன் சிவா தனது சொந்த நாட்டு குடிமக்கள் என்று கூறிக்கொண்டே அவர்கள் மீது விமான குண்டு, பீரங்கி குண்டு என்று பாடசாலை, மக்கள் சந்தை, கோவில், தேவாலயம் என்று பார்க்காமல் எரிக்கும் குண்டுகளை ஏவிவிட்ட சொறிலங்காவை தூக்கி பிடிக்க அதல் வாலுகள் படாது படுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

நுணா,

இதில்தான் சிங்களவனின் புத்திசாலித்தனம் உள்ளது.

மேலே சொன்ன நாடுகளில் - கணிசமானளவு சிங்களவர் வசிக்கிறார்கள். ஸ்வீடன் சுவிஸ் தவிர.

கனடாவை வேண்டுமென்றே தவிர்க்க காரணம் தமிழர் பெருமளவில் வசிப்பது.

அகதியாய் இந்தியா போன தமிழரை திருப்பி அனுப்பவேண்டாம் என்று இந்தியாவை கெஞ்சுரவன் சிங்களவன். நம் எண்ணிகை கூடக்கூடாது என்பதில் அவ்வளவு கவனம்.

இது புரியாமல் சொறிலங்கா, குறி லங்கா என்று கேமெடி பண்ணத்தான் முடியும் குப்பபனுக்கும் சுப்பனுக்கும்.

1) கிளிநொச்சியில் அறுபட்டவர் - இரட்டை பிரஜா உரிமையில் போகவில்லை. வெளிநாட்டு பாஸ்போர்ட்டுடன் மட்டும்தான் போனார். காணிக்காக கொல்பவர்கள் ஏன் அதை அறுத்து வாயில் வைக்க வேண்டும்? போனவர் அதை சுருட்டி வைக்காமல் - எடுத்து கண்டபடி பாவிச்சதே, பாதிக்கப் பட்டவர்கள் (தமிழர்தான்) ஆளுக்கு அதை வெட்டி வாயில் வைக்க காரணம் ஆயிற்று.

2) வருடா வருடம் இலங்கைக்கு ஆயிரகணக்கில் போய்வருபவர்கள் எல்லாருக்கும் கிளியை வெட்டியா அனுப்புகிறார்கள்?

3) இலங்கையில் இருக்கும் லட்சோபலட்சம் தமிழர்கள் எல்லோருக்கும் கிளியை வெட்டியா விட்டிருங்காங்க?

4) புலத்தில் கிரைம் நடப்பதே இல்லையா? அடையானும், காப்பிலியும், ரொமேனியுனமும் உங்களை போட்டு மினுக்கி எடுக்கவில்லையா?

5) நீங்களே ஆளாளுக்கு ஊர்பெயரில் அடிபட்டு கொள்ளவில்லையா?

இதை எதையும் விட ஊரில் ஒண்டும் மோசமில்லை.

ஆனால் இலங்கையை சொறிலங்கா என்பவர்களுக்கு, அவர் லீடர் கோசம் போடுபவர்களுக்கு, புலிக்காசில் யாவாரம் செய்பவர்களுக்கு - கிளி நீக்க சத்திர சிகிச்சை உறுதி - அரசின் காலடியில் உங்கள் முன்னாள் தலைவர் கேபி போல் சஸ்டாங்கமாக போய் விழாத பட்சத்த்ஜில்.

நீங்களும் அதைதானே செய்கிறீர்கள் ....
 
நீங்க குப்பனா ?
சுப்பனா ?
 
புலவியாபரிகள் 
சொறிலங்கா  
இரண்டிற்கும் என்ன வித்தியாசம் ?
உங்களாலும் புலவியாபரிகள் புலவாடிக்கையலகர்கள் என்று மட்டும்தானே எழுதமுடியும் ?
அதை தாண்டி என்ன செய்ய முடியும் ?
  • கருத்துக்கள உறவுகள்

நீங்க சொன்னா சரியாத்தானிருக்கும்.

நீங்கள் சுப்பனும் இல்லை குப்பனும் இல்லை -

வாங்களேன் அறிவார்ந்தமாக உரையாட?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.