Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

1945 இல் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்சின்
பர்மா ராணி.

தொப்பி போட்டுக்கொண்டு, கண்ணாடி அணிந்துகொண்டிருப்பவர்
தயாரிப்பாளர், டைரெக்டர் TR சுந்தரம்

 

16rouf.jpg

1942 இல் வெளிவந்த பஞ்சாமிர்தம்

 

 

2n06fmc.jpg

  • 4 weeks later...
  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

திரைக்கு வராத சிவாஜி படம்
 

Image



சிவாஜி கணேசன்நடித்து திரைக்கு வராத படம் ஒன்றும் உள்ளது. ‘பெண் பாவம் பொல்லாது’ என்பதே அந்தப் படம். கோபி –
சிவசுந்தரம் சகோதரர்கள் கதை வசனத்தில், எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில், காயத்ரி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரேவதி ஸ்டுடியோவில் உருவான இப்படம், உருப்படியாய் திரைக்கு வரவேயில்லை.

 

அன்புடன்,
பொன்.செல்லமுத்து
  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்றைய போஸ்டர்களின் நினைவுகள் வந்து போகின்றது. தொடர்ந்து இணையுங்கள் காரணிகன்.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, காரணிகன் said:

xlw6sn.jpg 

 

2ic9xqu.jpg 

 

நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை கண்டதில் சந்தோசம் காரணிகன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/5/2016 at 1:01 PM, அன்புத்தம்பி said:

 

1945 இல் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்சின்
பர்மா ராணி.

தொப்பி போட்டுக்கொண்டு, கண்ணாடி அணிந்துகொண்டிருப்பவர்
தயாரிப்பாளர், டைரெக்டர் TR சுந்தரம்

 

16rouf.jpg

 

 

 

 

பல வெற்றி படங்களை கொடுத்த சேலம் மார்டன் தியேட்டர்ஸ்

220px-ModernTheatersLtd-Logo.jpg

2004030804000601.jpg

இன்றைய பரிதாப நிலை ..

SA-3.jpg

😢

  • Sad 1
Posted
18 hours ago, குமாரசாமி said:

நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை கண்டதில் சந்தோசம் காரணிகன்.

நன்றி அண்ணா., சுகங்கள் எப்படி?

On ‎2‎/‎24‎/‎2019 at 2:13 AM, suvy said:

அன்றைய போஸ்டர்களின் நினைவுகள் வந்து போகின்றது. தொடர்ந்து இணையுங்கள் காரணிகன்.....!  😁

நன்றி சுவி

நேரம் உள்ளபோது கிடைப்பதை இணைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, காரணிகன் said:

நன்றி அண்ணா., சுகங்கள் எப்படி?

நல்ல சுகங்கள். நன்றி.

காரணிகன்! இவரை தெரியுமா? :grin:

2wcfxpw.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

124 வீடுகள் , 1000 ஏக்கர் நிலம் .. இன்னும் பல பல .. அன்றைய சூப்பர் ஸ்ரார் நினைவிடம் ..

inscription-on-tamil-old-actor-pu-chinna

inside-tamil-old-actor-pu-chinnappa-memo

JIQf0x44c_Fj8Kx8raTcNDl72eJkfbmt4t8yenIm

 

Posted
On ‎2‎/‎25‎/‎2019 at 6:09 PM, குமாரசாமி said:

நல்ல சுகங்கள். நன்றி.

காரணிகன்! இவரை தெரியுமா? :grin:

2wcfxpw.jpg

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மைல் என் துணையிருப்பு

 

ru72nb.jpg 

w1zrl5.jpg 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பல படங்களை திரையிட்ட பிராட்வே திரையரங்கம் இன்று..

BROADWAY

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சாகர் திரையரங்கம் -- M S சுப்புலட்சுமி நடித்த மீரா திரைப்பட போஸ்ரர் 🙂

nahtzemtyh-1474010910.jpg

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

200px-Shantha_Sakkubai.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

220px-Aaravalli_film_.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

220px-Raja_Desingu_(1960).jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Uthama-Puthiran_1958.jpg




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.