Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபல எழுத்தாளர் பூநகரான் குகதாசன் மாரடைப்பால் மரணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல எழுத்தாளர் பூநகரான் குகதாசன் மாரடைப்பால் மரணம்!

[Tuesday 2015-04-28 20:00]

Poonakaran_Kuhathasan_280415_400_seithy.

 

 

 

 

பூநகரான் என்னும் புனைபெயரில் ஊடகங்களில் சமுக மற்றும் அரசியல் ஆய்வு கட்டுரைகளை எழுதிவந்த குகதாசன் பொன்னம்பலம் அவர்கள் கனடாவில் மாரடைப்பால் காலமானார்.

 

ஏயர் கனடா(Air Canada ) விமான சேவை நிறுவனத்தில் பணியாற்றியவரும், இலங்கையில் தபால் அதிபராக தபால் திணைக்களத்தில் பணியாற்றியவரும், எழுத்தாளரும் கவிஞருமாக சமூகத்தில் நன்கு அறியப்பட்டவரும் கனடா உதயன் பத்திரிகையின் தொடர் எழுத்தாளருமான “ பூ ந க ரா ன் கு க தா ச ன்” நேற்று கனடாவின் மேபிள் ( Maple) நகரில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அனைத்து நண்பர்களுக்கும் அறியத்தருகின்றோம்.

http://www.seithy.com/breifNews.php?newsID=131103&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இவரை எங்கேயோ நேரில் பார்த்த மாதிரி உள்ளது..

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

 

புங்குடுதீவைச்சேர்ந்தவர் என நினைக்கின்றேன்

 

 

இவரை எங்கேயோ நேரில் பார்த்த மாதிரி உள்ளது..

ஆழ்ந்த இரங்கல்கள்..!

 

கனடிய தமிழ்த்தொலைக்காட்சிகளில் அரசியல் விமர்சனங்களில் பங்கு பற்றியதைக்கண்டிருக்கின்றேன்.

ஆழ்ந்த அனுதாபங்கள் :(

இவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்!

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த, அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் !

ஆழ்ந்த இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்.

யாராவது செய்தி இணையத்துக்கு ஒரு அகராதிய அனுப்பி வையுங்கோ. பிரபல என்ற சொல்லுக்கு அர்த்தம் கண்டுபிடிக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

யாழ் இந்துவில் பார்த்த மாதிரி இருக்கே?


திரு பொன்னம்பலம் குகதாசன் (பூநகரான்- முன்னாள் தபால் உப அதிபர், இலங்கை) பிறப்பு : 9 டிசெம்பர் 1957 — இறப்பு : 27 ஏப்ரல் 2015 112622.jpg
வானொலி அறிவித்தல்
lankasrifm01.jpg   Broadcasted by Lankasri FM

கிளிநொச்சி பூநகரி சித்தங்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் குகதாசன் அவர்கள் 27-04-2015 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(இளைப்பாறிய வைத்திய கலாநிதி) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, சிந்தாமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி(மருந்தாளர்- திருநெல்வேலி சென்றல் நேசிங் கோம், கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

அபிராமி, தர்மினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சண்முகரத்தினம்(இளைப்பாறிய வைத்திய கலாநிதி- யாழ்ப்பாணம்), சிறிகந்தராசா(முன்னாள் உப அதிபர் இந்துக்கல்லூரி- யாழ்ப்பாணம்), கதிரநாயகி(வவுனியா), காந்தராணி(கொக்குவில்), காலஞ்சென்ற முருகதாசு(மேற்பார்வையாளர்- நோர்வே பார்ம், பூநகரி), முருகவேள்(முன்னாள் அதிபர் றுக்வூட் தமிழ் வித்தியாலயம் நுவரெலியா, வள்ளுவன் பாடசாலை- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சீதாலட்சுமி(கோண்டாவில்), சண்முகலிங்கம்(கோண்டாவில்), காலஞ்சென்ற சங்கரலிங்கம், மகேசுவரி(உரும்பிராய்), பஞ்சலிங்கம்(இணுவில்), இரத்தினலிங்கம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் பொன்னம்பலம் முருகவேள்(சகோதரர்) நிகழ்வுகள் பார்வைக்கு திகதி: சனிக்கிழமை 02/05/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada navigator.png பார்வைக்கு திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/05/2015, 08:30 மு.ப — 10:00 மு.ப முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada navigator.png தகனம் திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/05/2015, 10:30 மு.ப — 12:30 பி.ப முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada navigator.png தொடர்புகளுக்கு அபிராமி(மகள்) — கனடா தொலைபேசி: +14167251570 சுதன்(பெறாமகன்) — கனடா தொலைபேசி: +16474064754 அஞ்சனன் — இலங்கை செல்லிடப்பேசி: +94773061615 சிறி(ஆசிரியர்) — இலங்கை தொலைபேசி: +94214900498 ஆனந்தசிறி — இலங்கை செல்லிடப்பேசி: +94770460401 கிளி — இலங்கை செல்லிடப்பேசி: +94778046972 பஞ்சலிங்கம் — இலங்கை செல்லிடப்பேசி: +94771100068 லிங்கம் — ஜெர்மனி தொலைபேசி: +49211465158 முருகவேள் — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41313023870 செல்லிடப்பேசி: +41793973877 வத்சலா — பிரித்தானியா தொலைபேசி: +442034895848

 

http://www.kallarai.com/ta/obituary-20150428210608.html

  • கருத்துக்கள உறவுகள்

படத்தைப் பார்த்தவுடன்.... எனக்கும், நன்கு தெரிந்த முகமாகத் தான் உள்ளது.

யாழ் இந்துவிவின்... முன்னாள் மாணவரோ தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.