Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் பெயரைச் சொல்லி கைதட்டு வாங்கும் கூத்தணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

. இணக்க அரசியல் ஒன்றையும் கூட்டமைப்பு இதுவரை சாதிக்கவில்லை.

இணக்க அரசியலை தமிழ்மக்களே வெறுக்கின்றார்கள் ...60 வருடமாக  உரிமை அரசியலுக்காக குரல் கொடுக்கின்றனர்....தனிப்பட்ட விருப்பில் சிங்கள அரசுடன் இணக்க அரசியல் செய்த பலரை தமிழ்மக்கள் ஒதுக்கியிருக்கின்றார்கள்...செல்லையா குமாரசூரியர்.,தேவநாயகம்(கல்குடா),முதல் இன்று பிள்ளையான் வரை.......

Edited by putthan
சாமியை சூரியர் ஆக்குவதற்கு

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணை அச்சாப் பிள்ளை ?

அது குமாரசூரியர்.

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணை அச்சாப் பிள்ளை ?

அது குமாரசூரியர்.

நன்றிகள்  கொசான்

  • தொடங்கியவர்

இந்த எலெக்சனில சம் சும் உட்பட யாரும் பிரபாவின் பெயரை இதுவரை உச்சரிக்காமல் வாக்கு கேட்கிறார்கள் என்பதில் ஒரு ஆறுதல்.

புதிதாய் இணைக்கப் பட்ட ஒரு வேட்பாளரும், ஒரு உள்ளூராட்சி உறுப்பினரும் தேத பெயரை உச்சரித்து மலின அரசியல் செய்திருக்கிறார்கள்.

அடுத்த முறை இவர்கள் இருவரையும் தூக்க வேண்டும்.

பிரபாவின் நடைமுறைச் சாத்தியமில்லாத அழுங்குபிடி அரசியலுக்கு 35000 மாவீரர்களையும், 30 வருடங்களையும், இனப் பரம்பல், சொத்து அழிவையும் விலையாக கொடுத்தும் நமக்கு முள்ளிவாய்காலில் அவர் விட்டுச் சென்றது ஒரு உள்ளாடையை மட்டுமே.

சம்பந்தர் 7 சீட்தானே கேட்கிறார் குடுக்கலாம் ?அதே

அதே மேடையில் சம்சும் மற்றுமு; மாவை உள்ளிட்ட அனைத்து கூத்தணித் தலைவர்களும் அமர்ந்திருந்தார்கள். காரணம் இது அவர்களது தேர்தல் பிரகடனம் வெளியிடப்பட்ட கூட்டம். 

ஆனாலும் போராளிகளைப் பயங்கரவாதிகளாக நினைக்கும் கறை படியாத கைகளுக்குச் சொந்தக் காறரான இந்தத் தலைமை மௌனமாக மக்களின் கரகோசத்தை ரசித்துக் கொண்டார்கள். அத்தனையும் வாக்குகளாக மாறப் போகின்றன என பூரித்துப் போயிருக்கலாம்.

இந்த மேடையில் வைத்துத் தான் பிரபாகரனின் பெயரை உச்சரிக்க உங்களுக்குத் தகுதியில்லை என்று துணிவாக எழுந்து நின்று கேள்வி கேட்ட முன்னாள் போராளியொருவர் தாக்கப்பட்டதாக ஒரு செய்தி வந்திருந்தது. ஆனால் உறுதி செய்ய முடியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபாகரன் பெயர் கேட்டு ஆர்ப்பரித்த மக்கள்  
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட தேர்தல் தொகுதிக்கான முதலாவது பரப்புரை கூட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரைக் கேட்டதும் கலந்து கொண்டவர்கள் கரகோஷம் எழுப்பி ஆர்ப்பரித்தனர்.
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பரப்புரை கூட்டம் மருதனார்மடத்தில் தலைவர் சம்பந்தன்  தலைமையில் இடம்பெற்றது. அதன்போது உரையாற்றிய வேட்பாளர்கள் தேசியத் தலைவர் பிரபாகரன் என்று கூறும் போது அங்கிருந்தவர்கள் மிகுந்த சந்தோசத்துடன்  கரகோஷம்  எழுப்பி ஆர்ப்பரித்தனர்.  
 
இதேவேளை, பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிய அனைவரும்  எங்கள் தலைவர் பிரபாகரன் தான்  என்ற கருத்தையும் மீண்டும் மீண்டும் பகிரங்கமாக எடுத்துரைத்தனர்.  

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=464534166326864244#sthash.fLOEkntt.dpuf

  • தொடங்கியவர்

தாம் கரையேறுவதற்காக எதையாவது ஒன்றைப் பற்றிக் கொள்ள கூத்தணி தயாராகி விட்டது. அவர்கள் இப்போது புலிவாலைப் பிடித்துத் தொங்குமளவிற்கு மலினப்பட்டுப் போயிருக்கிறார்கள். மற்றையவர்களை புலிவால் என சுட்டிக் கொண்டு திரிந்த 'பெர்னாண்டோ பிள்ளை'கள் இப்போது தஇந்தப் புலிவாலில் தொங்குபவர்களுக்காக புதிய அர்த்தம் கற்பிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இன்னும் நாட்கள் செல்லச் செல்ல பிரபாகரனே எங்கள் தலைவர் என்று சொல்லி வாக்குக் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பிரபாகரன் பெயர் கேட்டு ஆர்ப்பரித்த மக்கள்  
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட தேர்தல் தொகுதிக்கான முதலாவது பரப்புரை கூட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரைக் கேட்டதும் கலந்து கொண்டவர்கள் கரகோஷம் எழுப்பி ஆர்ப்பரித்தனர்.
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பரப்புரை கூட்டம் மருதனார்மடத்தில் தலைவர் சம்பந்தன்  தலைமையில் இடம்பெற்றது. அதன்போது உரையாற்றிய வேட்பாளர்கள் தேசியத் தலைவர் பிரபாகரன் என்று கூறும் போது அங்கிருந்தவர்கள் மிகுந்த சந்தோசத்துடன்  கரகோஷம்  எழுப்பி ஆர்ப்பரித்தனர்.  
 
இதேவேளை, பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிய அனைவரும்  எங்கள் தலைவர் பிரபாகரன் தான்  என்ற கருத்தையும் மீண்டும் மீண்டும் பகிரங்கமாக எடுத்துரைத்தனர்.  

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=464534166326864244#sthash.fLOEkntt.dpuf

அட உங்கள் பிரபாகரனைத் தலைவன் என்று சொல்லி வாக்குக் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று இப்போது தான் பதிந்தேன். ஆனால் ஏற்கனவே ஆரம்பிச்சிட்டான்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது அவர்களின் வாழ்வோ சாவோ போராட்டம் ...அவர்கள் இந்தமுறை தோற்றால் மீள வருவது என்பது ஒருபோதும் நடவாது. அவர்களிடம் இரண்டாம் நிலைத்தலைவர்கள் என்று யாரும் இல்லாதாபோது, சம்பந்தர் இல்லாத அடுத்த தேர்தலில் அவர்கள் போட்டியிடாமலே விடுவது நல்லம். இதனால் இந்த முறை தங்கள் நிலைகளை தக்க வைப்பதற்காய் அவர்கள் எதையும் செய்வார்கள். 

  • தொடங்கியவர்

எல்லாம் சரி இவர்கள் பிரபாகரனைத் தலைவர் என்று மேடைட போட்டு முழங்கினால் இவர்களது இதயக் காதலர்களான மைத்திரி ரணில் சம்பிக போன்றவர்கள் என்ன நினைப்பார்கள். இவர்களை தங்களுடன் இணைத்துக் கொள்வார்களா? 

வாக்குக்காக காதலை இழக்கப் போகிறார்கள்...

இவர்களின் காதல் கள்ளக்காதல் என்பதால் சொதப்பாது மணியண்ணை

இதில பலர் அகஸ்ட் 18இற்கு பிறகும் கருத்தெளுதுவார்களா என்பது பெரிய சந்தேகமாய் உள்ளது...

இணையத்தளங்களை வாசித்து உசுப்பாவது நன்றல்ல...நியத்தை புரிந்து கருத்தெழுதவேண்டும்

  • தொடங்கியவர்

பிரபாகரன் பெயர் கேட்டு ஆர்ப்பரித்த மக்கள்  
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட தேர்தல் தொகுதிக்கான முதலாவது பரப்புரை கூட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரைக் கேட்டதும் கலந்து கொண்டவர்கள் கரகோஷம் எழுப்பி ஆர்ப்பரித்தனர்.
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பரப்புரை கூட்டம் மருதனார்மடத்தில் தலைவர் சம்பந்தன்  தலைமையில் இடம்பெற்றது. அதன்போது உரையாற்றிய வேட்பாளர்கள் தேசியத் தலைவர் பிரபாகரன் என்று கூறும் போது அங்கிருந்தவர்கள் மிகுந்த சந்தோசத்துடன்  கரகோஷம்  எழுப்பி ஆர்ப்பரித்தனர்.  
 
இதேவேளை, பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிய அனைவரும்  எங்கள் தலைவர் பிரபாகரன் தான்  என்ற கருத்தையும் மீண்டும் மீண்டும் பகிரங்கமாக எடுத்துரைத்தனர்.  

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=464534166326864244#sthash.fLOEkntt.dpuf

வேறு ஊடகங்கள் என்றால் பொய்யை எழுதி விட்டார்கள் என்று போட்டுத் தாக்கலாம். எழுதியிருப்பது கூத்தணியின் ஆஸ்தான் பத்திரிகையான உதயன். இனி என்ன செய்வது?

இப்போ பிரபாகரனின் வாருசுகள்  என்று கஜேந்திரகுமாரும் வித்தியாதரனும் இருக்கினம் தானே அப்ப அவர்களை வெல்ல பண்ணவேண்டியதுதானே ?

அதைவிட்டு கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள் என்று பட்டியலுக்கு மேல் பட்டியலை இட்டு விட்டு அவர்கள் வெற்றி நிட்சயம் என்று தெரிந்தவுடன் வாலுகள் தலைவரின் பெயரை சொல்லித்தான் வென்றார்கள் கூ ட்டமைப்பை உருவாக்கியதே தலைவர் தான் என்று தொடங்கிவிட்டார்கள் .

எப்படியோ நீங்கள் திருப்திபட்டுகொள்ளுங்கோ ஆனால் வாலுகளுக்கு ஒரு அலுவல் பார்க்கும் கூட்டமைப்பு வென்றால் எமக்கு காணும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போ பிரபாகரனின் வாருசுகள்  என்று கஜேந்திரகுமாரும் வித்தியாதரனும் இருக்கினம் தானே அப்ப அவர்களை வெல்ல பண்ணவேண்டியதுதானே ?

அண்ணை அது போன மாதம்...இந்த மாதம் , இன்றைய திகதிக்கு...பிரபாகரனின் மூத்தபிள்ளை சம்பந்தர் , இரண்டாவதுபிள்ளை சுமந்திரன் மூன்றாவது மாவை ....இதை சொல்லுவது நானல்ல வளர்ப்புபிள்ளை சாரா. 

  • தொடங்கியவர்

இப்போ பிரபாகரனின் வாருசுகள்  என்று கஜேந்திரகுமாரும் வித்தியாதரனும் இருக்கினம் தானே அப்ப அவர்களை வெல்ல பண்ணவேண்டியதுதானே ?

அதைவிட்டு கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள் என்று பட்டியலுக்கு மேல் பட்டியலை இட்டு விட்டு அவர்கள் வெற்றி நிட்சயம் என்று தெரிந்தவுடன் வாலுகள் தலைவரின் பெயரை சொல்லித்தான் வென்றார்கள் கூ ட்டமைப்பை உருவாக்கியதே தலைவர் தான் என்று தொடங்கிவிட்டார்கள் .

எப்படியோ நீங்கள் திருப்திபட்டுகொள்ளுங்கோ ஆனால் வாலுகளுக்கு ஒரு அலுவல் பார்க்கும் கூட்டமைப்பு வென்றால் எமக்கு காணும் .

மக்கள் தெளிவுடன் இருக்கிறார்கள். புலம் பெயர் தமிழர்கள் தான் தறவாறகப் பேசுவதாக இங்கே பல கருத்துக்கள் பதியப்பட்டன.

தமீழ் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் கொள்கைகளைப் பின்பற்றுவதில்லை. புிலகளின் அரசியலை முழுமையாகவே வெறுத்தார்கள். (2009 இற்குப் பின்னர்).

அப்படியானால் எதற்காக தேர்தல் மேடைகளில் பிரபாகனே தலைவர் என்றும் சம்பந்தன் பிரபாகரனின் பிள்ளை என்றும் (சராவுக்கு வயது வித்தியாசமே தெரியவில்லை) என்றும் முழங்க வேண்டும். 

காரணம் தமிழ் தேசியம் சுயாட்சி போன்ற விடயங்களை கைவிட்டு மக்களிடம் வாக்குக்களை பெறுவது கடினம் என்பதை கூட்டமைப்பு புரிந்து வைத்தீருக்கிறது.

இதனால் தான் தமது உண்மையான எதிர்காலத்திட்டங்களை மக்களிடம் சொல்லி வாக்குக் கேட்காமால் புலிவாலில் தொங்குகிறார்கள். இது கடைந்தெடுத்த காவாலி அரசியல் அல்லவா?

அரசியல்வாதிகளுக்கு வாக்குத்தான் முக்கியம் .

எப்படி பேசிஎன்றாலும் வாக்கு அள்ளுவதுதான் அவர்கள் நோக்கம் .புலிசார் ஆதரவாளர்களும் நாட்டில் கணிசமாக் இருக்கின்றார்கள் புலிகளும் எமது விடுதலைக்கு தான் போராடினார்கள் என்பது எல்லாம் சொல்லி தெரியவேண்டியதில்லை .ஆனால் அவர்களின் அரசியல் நிலைப்பாட்டையும் அவர்கள் செய்த பல செயற்பாடுகளையும்   நியாயத்படுத்த என்பதுதான் யதார்த்தம் .

இளங்கோவன் குஸ்புவை பார்த்து இந்திராகாந்தி மாதிரி இருக்கு என்று பேசவில்லையா ? 

அப்படியானால் 77 இல் அமிர்தலிங்கம் அண்ட் கோ மனதில் வேறெதையோ வைத்துக் கொண்டு அடுத்த தேர்தல் தமிழீழத்தில் தான் என்றும் அகப்பை பிடிக்கிற கைகளில் வாளேந்துவோம் சிறைச்சாலை பூஞ:சோலை தூக்குமேடை பஞ்சணை மெத்தை என்றும் பேசி வாக்குக் கேட்டு அமோகமாய் வெற்றி பெற்று பாராளுமன்றம் போய் தமது சுயநல அரசியலைச் செய்தது போல இம்முறையும் செய்யப் போகிறார்கள் என்று சொல்கிறீர்களா?

மக்களிடம் தங்களுடைய உண்மையான கொள்கைகளைச் சொல்லி வாக்குக் கேட்கத் திராணியற்றவர்களை ஒரு தலைமை என்று எப்படி ஏற்றுக் கொள்வது?

மக்களின் வாக்குகளைப் பொறுக்குவதற்காக எந்தப் பொய்யையும் சொல்லலாம் அல்லது எப்படியும் ஏமாற்றலாம் என்ற கருத்தை நீங்களும் ஏற்றுக் கொள்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

மணி,

நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கீங்களே?

நீங்கள் சொன்னது அரசியலில் பாலபாடம்.  இங்கு மட்டுமல்ல உலகம் பூராவும், மனித வரலாறு நெடுகிலும்.

இது அரசியல்வாதிக்கும் தெரியும் மக்களுக்கும் தெரியும்.

நாளைக்கு பொன்னம்பலம் வெண்டு (ஆல்) இலங்கை பாராளுமன்றம் போய் 6 ம் சரத்துக்கு கீழ் பதவியேற்று கும்மியடிக்கும் போது உங்களுக்கும் புரியும்.

  • தொடங்கியவர்

යාපනය මරුදනාමඩන්තිල් ප්‍රදේශයේ පැවැති දෙමළ ජාතික සන්ධාන ප්‍රථම දේශපාලන රැස්වීමේ දේශන පැවැත් වූ කථිකයන් සිය කතාව අතරතුර කොටි නායක වේළුපිල්ලේ ප්‍රභාකරන්ගේ නම ප්‍රකාශ කළ සෑම අවස්ථාවකම රැස්ව සිටි ජනතාව මහත් ඔල්වරසන් දුන් බව යාපනයේ උදයන් පත්‍රය කියයි.

මේ රැස්වීම දෙමළ ජාතික සන්ධානයේ නායක ආර් සම්බන්දන්ගේ ප්‍රධානත්වයෙන් පැවැත්විණි.

http://www.lankadeepa.lk/index.php/articles/335446

இப்படியே பிரபாகரன் பெயரைச் சொல்லிக் கொண்டு திரிஞ்சால் இதயங்களை திருடிய கள்வர்கள் ரணிலும் மைத்திரியும் சம்பந்தனைக் கழட்டி விடவும் கூடும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணே மணியண்ணே,

செய்திகளை தமிழில் போட்டாடலே அப்படி இப்படி முக்கியமானதுகளை விட்டிட்டு வாசிக்கிற பழக்கம் உள்ள எங்களுக்கு, ஆங்கிலம் என்றாலும் பரவாயில்லை, சிங்களத்தில போட்டால் என்ன அண்ணே விளங்க போகுது?

(நான் நாட்டை விட்டு வெளிக்கிடும் போது கிரேட் 2 கோவன்மெனத் ஆபீசர் கண்டியளோ...டிக்க கிக்க தெரியும் - கதைச்சால் 

ஆனால் உதில ஒரு துன்பமும் விளங்க வில்லை ...தொடக்கம் யாப்பணய எண்டும், முடிவு பவசை என்பதை தவிர :) )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1977 இல் எதிர் கட்சியாக அமர்ந்து வட்ட மேசை, சதுரமேசை, இசை நாற்காலி(musical chair) விளையாடி அதிலும் தோற்று சென்னையில் அஞ்ஞாத வாசம் பூண்டு, சென்னைக்குப் பறந்ததில் இயற்கை கொல்லாமல் விட்டதில் மிச்ச சொச்சமான கூத்தணியும் காலப்போக்கில் அதனோடு இணைந்த வரலாற்று எச்சங்களும் தமிழனை பிரதி நிதிப்படுத்தவே தகுதியில்லாத கோமாளிகள் . 

2016 இல் தமிழருக்கு தீர்வு என்று சம்பந்தன் வாக்கு கேட்குமளவுக்கு, தமிழனின் அரசியல் பகுத்தறிவு மழுங்கி விட்டதா?

வாக்களித்து வாக்களித்து ஏமாந்தது போதும், இம்முறை வாக்கே அளிக்காது விட்டால் என்ன?, அல்லது யார்  எவரேன்றே தெரியாத, எங்களை யார் எவரேன்றே தெரியாமல் எங்களுக்காக போராடி மறைந்தோரில் எஞ்சியோருக்கு வாக்களித்தால் என்னவாகும்?  

உலகம் அழிந்தா விடும்? சிந்திப்போம்!  

 சிங்கத்தை மறுபடியும் கண்டதில் மட்டில்லா மகிழ்ச்சி...   welcomeani_zps9b399d2f.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிப்படையில் கூட்டணி இப்பவே தோற்றுபோய்விட்டது. தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் அன்றே இப்படி சுத்துமாத்து செய்பவர்கள் மக்களுக்கு ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.  இனி நடக்க இருப்பது எல்லாம், யார் யார் சுருட்டலாம் என்கிற பகுதியே....என்ன இதுவரைகாலமும் சிங்களவன் அழித்தான்,இனி இந்த கயவர்கள் அதை தொடர்வார்கள்.

ආයුබෝවන්, අපි ඉල්ලන්න්නේ අපිද නිතසෙන් යෙවත් වෙනද තෙන්ද කියල විතරි.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே 
செல்வத்தைத் தேய்க்கும் படை.

கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.

Edited by akootha

எலெக்சன் எண்டு வந்தால் வெல்லவேண்டும் எண்டு ஊறுகாய் மாதிரி சில விடயங்களைப் பயன்படுத்தத்தான் வேண்டும் அதுக்காக நாங்கள் போகிற வழியை மாத்தக் கூடாது எங்கட வழியில ஸ்ரெயிட்டா போகவேணும் சிலவிடயங்களை அப்பிடி இப்பிடி கண்டும் காணாமல் விட்டிடவேண்டும். ஊறுகாயை பயன்படுத்திப்போட்டு டின்னை பிறகு வீசிவிடவேண்டும். 

இதைவிட இங்க குத்திமுறியுற ஆக்கள் இன்னும் இலங்கைப் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறதுதான் மலினமாக இருக்குது. 

தேவை என்பற்காக மற்றவனின் மனைவியை பயன்படுத்தலாமா வாலி ? வெட்கம் இல்லை ....

  • கருத்துக்கள உறவுகள்

அதை முதலில் விண்ணணி விண்ணர்களிடம் கோளும்க்கள்! தமிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வா, ரவிராஜ், பரசாசசிங்கம் என்பவர்களின் படங்களை ஏன் சுவரொட்டியில் போட்டு வாக்கு கேட்கிறார்கள்? நியாயத்தின்படி பார்த்தால் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜீஜீ பொன்னம்பலத்தின் படத்தையல்லவா போடவேண்டும். இதுதான் விபச்சார அரசியல்!

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் ..நான் எப்பவுமே தேசியத்தலைவர் அவர்களின் வழியை தான் இங்க சொல்றன் ..மற்றவர்களை அல்ல தமிழ் தேசிய முன்னணி அவர்களின் கொளகைகளை நான் இன்னமும் விமர்சிக்க விரும்ப வில்லை . நான் சொல்வது தலைவர் ஒருங்கமைத்த கூட்டமைப்பு தமிழ் மக்கள் எதனை மதிக்கின்றர்களோ எதிர்பர்க்கின்றர்களோ (இது தெளிவு) அதனை செய்ய சொல்லி ....தலைவரின் பெயரினை நன்றாக பயன்படுத்துங்கள் ஆனால் மக்கள் வாக்கு போட்ட பிறகு ...இணக்க அரசியல் , காதலிக்கிறம் ...புலிகள் பயங்கரவாதிகள் ...இந்த பம்மாத்து வேண்டாம் ....

உங்கள் கொள்கையில் தெளிவு என்றால் ....மேடையில் வைத்து சொலுங்கள் புலிகள் பயங்கரவாதிகள் என்று ....முடியுமா ..தில் இருக்கா ?  

அர்ஜுன் , கோசன் , வாலி .....இது முடியுமா உங்கள் அருவருடிகளால் ?  ..பெரும்பனமை தமிழ் மக்கள் இப்பவும் தலைவரை மதிக்கின்றார்கள் என்றால் ...மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல ...அவர்கள் தான் அறிவாளிகள் ....கொஞ்சபேர் தான் மாற்று கொள்கை காரர்கள் ....இதில் இருந்து உண்மை தெரிய வேண்டும் ...

திரும்ப திரும்ப அரி வரி பாடம் எடுக்க முடியாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.