Jump to content

சுமந்திரனை தோற்கடிக்க பங்காளிகளுடன் கூட்டு சேர்ந்தது தமிழரசுக்கட்சி!


Recommended Posts

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுமந்திரனை தோற்கடிப்பதென அவர் சார்ந்த தமிழரசுக்கட்சி மற்றும் பங்காளிக்கட்சிகள் தீர்க்கமான முடிவெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

இது தொடர்பாக ஆராயும் தமிழரசுக்கட்சியின் முக்கிய புள்ளிகள் கலந்து கொண்ட கூட்டம் வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையினில் அண்மையினில் இரகசியமாக நடந்தேறியுள்ளது. தற்போது மாவை சேனாதிராசாவிற்கு ஆதரவு தேடி பிரச்சாரம் செய்து வரும் சீ.வி.கே.சிவஞானம் சந்திப்பினில் கலந்து கொண்டவர்களிற்கு தமது முயற்சிக்கு மாவையின் ஆசீர்வாதம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக வடக்கு முதலமைச்சராக மாவையினை கொண்டுவர சீ.வி.கே.சிவஞானம் கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது வெற்றி பெற்றிருக்கவில்லை. இதனை குழப்பியடித்தவர் சுமந்திரனேயென குற்றஞ்சாட்டிவரும் சீ.வி.கே.சிவஞானம் இனியும் பொறுத்திருக்க முடியாதென தெரிவித்துள்ளார்.

மறுபுறத்தே பங்காளிக்கட்சிகளும் மக்களது எதிர்ப்பினையடுத்து சுமந்திரனுடன் ஒரே மேடையேறுவதில்லையென்ற முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதனிடையே  சுமந்திரனை புறக்கணிக்கும் வடமராட்சி இளம்தலைமுறையினது தீர்மானத்தையடுத்து கொழும்பு மற்றும் யாழ்.நகரப்பகுதிகளிலிருந்து கூலிக்கு பெருமளவு இளைஞர்கள் தருவிக்கப்பட்டு பிரச்சார நடவடிக்கைகளிற்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது.

 

http://www.pathivu.com/news/41857/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்கள் வோட்டு போடவிட்டால் , அடுத்த வெளிவிவகார அமைச்சர் சுமத்திரன் தான்.......

Link to comment
Share on other sites

இதிலும்பார்க்க அவர் தேர்தலில் நிக்காமல் தடுத்திருந்தால் கொஞ்சவாக்கு கூட வந்திருக்கும்....

பருத்தித்துறையிலும் கூட்டம் கூடியிருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலும்பார்க்க அவர் தேர்தலில் நிக்காமல் தடுத்திருந்தால் கொஞ்சவாக்கு கூட வந்திருக்கும்....

பருத்தித்துறையிலும் கூட்டம் கூடியிருக்கும்

ஆனால் மக்களின் முடிவு தெரியாமல் போயிருக்குமே...

Link to comment
Share on other sites

ஆனால் மக்களின் முடிவு தெரியாமல் போயிருக்குமே...

அண்ணை இப்ப இணக்கஅரசியல்காரர் இவருக்கு வாகளிப்பினமே...இவரால கூட்டமைப்புக்கு தான் நட்டம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவு என்ற ஊடக விபசாரம் செய்யும் இனையத்தின் செய்திகள் புலிவால்களுக்கு கிளுகிளுப்பை ஊட்டலாமே தவிர வாக்களிக்கும் மக்களிடையே எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது!

Link to comment
Share on other sites

நீலன் ,கதிர்காமர் புத்திஜீவிகள்  வரிசையில் சுமந்திரனும்  சேர  போகிறார்  தமிழர்களில்  ஒரு  குணம்  அறிவாளிகளை  பக்கத்தில் வைத்திருப்பது  இல்லை 

பாரத போரில் உணரச்சிவசப்பட்டு துரியோதனன்  நல்லவர்கள் எல்லாம் எதிர்  அணிக்கு  அனுப்பியது போலவே இன்று  தேர்தல் அமைகிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்து கொண்டு எட்டப்பர்களை கூடவே வைத்து இருக்க கூடாது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் கயேந்தி அம்மான் அண்ட் கொம்பனியை வெளில போட்டனாங்கள்!:innocent:

Link to comment
Share on other sites

பதிவு என்ற ஊடக விபசாரம் செய்யும் இனையத்தின் செய்திகள் புலிவால்களுக்கு கிளுகிளுப்பை ஊட்டலாமே தவிர வாக்களிக்கும் மக்களிடையே எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது!

பதிவு மட்டும் அல்ல .

வாலுகளின் ஊடங்கங்களுக்கு  இன்னமும் சுய இன்பம் காணுவதில் மட்டுமே குறி 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் மக்களின் முடிவு தெரியாமல் போயிருக்குமே...

இப்ப மக்கள் முடிவு தெரிஞ்சிரிக்கும்!:grin:

Link to comment
Share on other sites

இப்ப மக்கள் முடிவு தெரிஞ்சிரிக்கும்!:grin:

வாலி விட்ட பாடில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாலி விட்ட பாடில்லை .

இல்லை சுமந்திரன் தோற்கடிக்கப்படவேண்டும் என கனக்கபேர் மனப்பால் குடித்துக்கொண்டு இருந்தவர்கள். இந்தத் தருணத்தில் சுமந்திரன் சம்பந்தருக்கு வலது கை போன்றவர். நிதானம் தெளிவு புத்திமிக்க தலைவர்.

Link to comment
Share on other sites

தமிழ்மக்கள் வோட்டு போடவிட்டால் , அடுத்த வெளிவிவகார அமைச்சர் சுமத்திரன் தான்.......

இது ஒரு உண்மையான அல்லது சாத்தியமாகக் கூடிய தகவல் தான், வரும் மாதங்களில் சுமந்திரனின் மாறுதல்களை நாம் உணருவோம்

Link to comment
Share on other sites

சற்று வரலாறு தெரியாதவர்கட்கு, 

கதிர்காமர் எந்த தமிழ் கட்சியிலும் இருந்து அரசாங்கத்துடன் இணையவில்லை .

சுமேந்திரன் தமிழர்களின் பிரதிநிதி .தேர்தலில் தோற்றிருந்தாலும் எக்காலமும் அரசுடன் இணைத்திருக்க மாட்டார் .இனி ஒரு தேசிய அரசாங்கம் அமைந்தால் ஒழிய எக்காலமும் அரசில் சேர்ந்து பதவி ஏற்கமாட்டார் என்றே நம்புகின்றேன் .

இவ்வளவு வருட அரசியல் வாழ்கையில் புலிகள் கூட்டணி தலைவர்களை கொலை செய்த நேரம் சம்பந்தர் அரசில் இணைந்து இருக்கலாம் ஆனால் புலிகளின் வழி காட்டலில் கூட்டமைப்பில் தான் இருந்தார் .

புலிகள் இல்லாவிட்டாலும் அவர்கள் செய்த சேறடிப்பு அரசியல் விட்டபாடில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமக்கு தான் வரலாறு தெரியும் என்று பிதற்றுபவர்களுக்கு வரலாற்றை பிரட்டுபவர்களுக்கு,

பிய்ந்த செருப்பாய் காத்துப் போன ரயராய் இருந்தார் சம்பந்தர். அவருக்கு அரசியலில் மறுவாழ்வு அளித்தது புலிகள். 

 

Link to comment
Share on other sites

அவரவர் அறிவுக்கு ஏற்ப தான் சிந்தனையும் இருக்கும் .

பயங்கரவாதிகள் அமிரையும் யோகேஸ்வரனையும் போட்டு தள்ளி அரசியல் தலைமையும் எடுக்க முயன்றார்கள் ஆனால் அது கடைசிவரை அவர்களுக்கு விளங்கவும் இல்லை ஒத்து போகவும் இல்லை .

பாவங்கள் கடைசியில் மாற்று கருத்தாளர்களை தேடவேண்டிய நிலை .ஆயுதத்திற்கு பயந்து ஒதிங்கி இருந்தவர்களுக்கு அரசியல் செய்ய நல்லதொரு சந்தர்ப்பம் ஆனால் அவர்கள் என்றுமே முதன்மை படுத்தப்படவில்லை .

ஆனால் தமது அரசியல் செய்ய அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது .அந்த அரசியல் அறிவுதான் இன்று அவர்களை மக்கள் பிரதிநிதிகள் ஆக்கியிருக்கு .

அந்த நேரம் முரண்டு பிடித்திருந்தால் இன்று அவர்கள் உயிருடன் இருந்திருக்கமாட்டார்கள் .

புலிகளை போல உங்கள் பலருக்கும் நான் எழுதுவது விளங்காது என்றே நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் அறிவு என்பதை விட தமிழ்மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்று அந்த மக்கள் விரும்புவதால் ,இவர்கள் மக்கள் பிரதிநிதிகள்......இணக்க அரசியல் செய்ய வெளிக்கிட்ட பலரை மக்கள் தூக்கி ஏறிந்துள்ளனர் .60 வருட அரசியலில் எட்டு பொதுதேர்தலிலும் இணக்க அரசியலில் ஈடுபட ஓவ்வொரு முறையும் ஒன்று அல்லது இரண்டு பா.உ தான் மக்கள் தெரிவு செய்திருக்கின்றார்கள் என்பது வரலாறு........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உமாவும் புளோட்டும் செய்த அரசியல் கொலைகள் உங்களுக்கு தெரியாது. 

அடுத்த கட்டத்திற்கு போகவேண்டுமானால் போடுவது தப்பில்லை என்று உமா கொலையை நியாயப்படுத்தும் தங்களின் அறிவிவிற்கேற்பவே சிந்தனையும் இருக்கும்,

மாற்றுக்கருத்து மாணிக்கங்களான ஒட்டுக் குழு "முதலைகளுக்கு" விளக்கம் இருக்காது என்று தெரியும். 

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

By Hemantha Warnakulasuriya

In the 2012 Gallup poll, conducted by the US in the Asian region, to find the chief executive with highest approval rating, President, Mahinda Rajapaksa, came third with a 91 percent approval rating.

It was conducted by a US-based agency.

When President Rajapaksa visited Rome, I had sleepless nights with Sri Lankans living all over Italy pleading with me to give them an opportunity to see him.

A few years after his election as President another English newspaper carried out a survey amongst its reader. The public voted for D. S. Senanayake as the most popular leader of post independent Sri Lanka and President Rajapaksa came a close second.

It is important to realise that both leaders came from the rural sector. Both of them, at some point in their life, had joined their parents in cultivating crops. Senanayake formed the United National Party and brought together all ethnic groups under one umbrella. In 1947 the Cabinet of ministers, the first cabinet under the Soulbury Commission had three Tamils as Cabinet ministers, Among them were C. Sundaralingam (Minister of Trade & Commerce) and C. Sittampalam (Minister of Post and Telecommunication) and the only Muslim Minister was T. B. Jayah (Minister Labour and Social Services). He foresaw the dangers Sri Lanka would face in view of G. G. Ponnambalam’s 50-50 demand. In order to prevent any segregation, he built the Gal Oya Tank as a veritable buffer. The Gal Oya Dam was built with our own savings. Some Tamils complained that Senanayake was colonising the land belonging to the Tamils.

Under the leadership of Senanayake the Sri Lankan economy grew immensely. The post independence economic management of Ceylon was better than when it was under the colonial masters. This prompted Lee Kwan Yu to say that his Utopian goal for Singapore was to emulate Ceylon.

Eric Solheim, having met Prabahakaran, tried to conivince President Rajapaksa that the war was unwinnable war against the most ruthless and the most powerful terrorist organisation in the world. Rajapaksa told him he was for peace and not for war and he was prepared to send a delegation for another round of peace talk. And most importantly, he told Solhiem that he was from the South and under no circustances would he give in to the LTTE’s terror, Solheim may, for the first time, have seen the fierce determination of President Rajapaksa.

Even today, Senanayake is venerated as the Father of the Nation. Rajapaksa is the most popular political leader in Sri Lanka with an approval rating of 93%. He is the 3rd most popular leader in the Asian Region. But yet, who could be considered as the greatest Ceylonese of all times? It was Senanayake who said that the greatest Ceylonese of all time was none others than Sir Ponnambalam Ramanathan, KC!

Today, we have heard that S. W. R. D. Bandaranaike was once the secretary of the Oxford Union. Mr Lalith Athulathmudali and Lakshman Kadiragamar were elected presidents of the Oxford Union.

As former subjects of the British Empire, we have yet to shed our subconscious allegiance to the British Empire, to the Queen. Our subservience to a former colonial master, is ingrained in our conscious acceptance of the superiority of the former colonial powers. This is another facet of our inferiority complex.

During the heyday of the colonial Empire, we were a minuscule tiny dot in the British Empire. The British Empire was then headed by the most powerful monarch ever known, Queen Victoria. We just saw the grand spectacle and the unbelievable splendour of Queen Elizabeth’s Diamond Jubilee celebrations the other day. World leaders were present at the ceremony but they had the occasion to greet the Queen but no one was invited from the Commonwealth to deliver a speech.

But nearly 115 years ago on a similar occasion, where Queen Victoria the grand aunt of the Present Queen, celebrated her Golden Jubilee, one of the greatest honours ever conferred upon a Ceylonese was conferred upon Ceylonese Tamil who was chosen by the then Prime Minister of United Kingdom to deliver an oration to mark the Golden Jubilee celebration.

In the year 1897, there was absolutely no question of Ceylon becoming a independent and dominion state. It was the age of aristocracy, Victorian values and morality. The aristocrats and imperialist believed in the moral and God given duty that they had to civilize the barbarians and virtual savages living in their colonies. But, nonetheless the Prime Minister of England, Lord Salisbury, decided to invite the only representative of Sri Lanka, Sir Ponnambalam Ramanathan, to deliver a speech at the Golden Jubilee Celebration of Queen Victoria. It was more unthinkable then than even today. Such was the reputation of Sir Ponnambalam Ramanathan as one of the greatest orators in the British empire. He was dressed in an immaculate long coat and turban and delivered one of the greatest speeches that has ever been delivered by a Ceylonese or a Sri Lankan. The entire audience, comprising Kings, queens, Monarchs and others were held spellbound by the eloquence of Sir Ponnambalam Ramanathan. Queen Victoria was simply bewildered by the oratory of Sir Ponnambalam Ramanathan. Her Royal Highness, the Queen, presented Sir Ponnambalam Ramanathan with a gold medal, as a memento, for the great service rendered to the British Empire and to the empress, Queen Victoria. The only other person who received such an honour was, Siriniwasa Sasthri of India, in the year 1930, nearly 33 years after the momentous occasion, which could be compared to the greatest honour bestowed upon by any foreign government. Siriniwasa Sasthri and Ramanathan were known as the silver-tongued orators of the British Empire. They were bestowed with the same honour on different occasions. Ramanathan put the country before self. During the Sinhala-Muslim riots, he was in the forefront of the struggle to free the Sri Lankan leaders. And many leaders were taken into custody without any evidence. D. S. Senanayake, F. R. Dias Bandaranayake. H. W. Amarasuriya, A. H. Molammure, D. R. Wijewardena, Dr. Casssius Perera and E. T. de silva were imprisoned under the dreaded Martial Law. There was a fear amongst the Ceylonese community as the British shot some prisoners without trial.

Sir Ponnambalam, who was appointed the Solicitor General by the Governor, pursued a campaign against the British governor and the British Military without batting an eyelid against the imposition of Martial Law and against the arrest, detention and killing of Sinhalese who were perceived by the Imperialist as the Public Enemy. He did not consider losing his perks and purse, but took the side of the Sinhalese who had been shot by the military. Thousands of innocent men died during this purge. Lackeys and bootlickers of the of the British empires, headed by Sir Solomon Dias Bandaranaike, the Maha Mudaliyar, conspired with the British governor Sir Robert Chalmers and out of sheer jealousy of the Pedris family betrayed the person who defiantly curbed the riots, Captain Henry Pedris. He was named a traitor and shot without trial.

The leaderless community of the Ceylonese had to appeal to Anagarika Dharmapala, who was away in India. Dharmapala appealed to the only one he believed was a true patriot and would do everything to protect Buddhism. He chose none other than a devout Hindu Tamil, Sir Ponnambalam.

Sir Ponnambalam made a scathing attack on the British Governor. He knew that under the Martial Law he could have been arrested and imprisoned for being a traitor to the British Empire. He decided to visit Britain secretly. He was warned not to leave the shores of Sri Lanka as the German gunboats were attacking the British Navy and there was a great risk of his ship being sunk. In England he met the Prime Minister and other political leaders.

His mastery of the English language and the skill he developed as a lawyer to assess facts and present them with minimum effort, were so impressive that he succeeded in having the governor transferred and the head of Military recalled from Ceylon. He eventually managed to get all the leaders released from prison. When he came back to Ceylon victoriously, there were thousands to welcome him. The leader of the Labour Party Mr. A. E. Gunasinghe with thousands of supports was there to greet him, Sir John Kotalawala and A. C. Seneviratne, a prominent businessman, said that the Sinhalese owe Sir Ponnambalam a debt that could never be repaid. They insisted that his horse carriage be drawn by Sinhalese. Sir Ponnambalam was driven through the streets of Colombo to his residence at Ward Place and some of the top families, of Sinhalese aristocracy, had no qualms about drawing his carriage through the streets of Colombo virtually carrying him on their backs. Sinhala leaders took turns to pull the carriage.

Sir Ponnambalam wrote “Take the Sinhala Nation. I have served the race all my life. In my twenty eighth year I entered the Legislative Council and never once have I thought myself to be a member of the Tamil Community only – I supported the Sinhalese interest and every other interest and treated every subject with the same sympathy and desire to do the best for all the communities. I knew through and through the men and women of the Sinhalese communities of all classes. They have all the characteristic of a great people they are decidedly considerate and peaceful.”

Let me pose this question again: Who is the greatest Ceylonese or Sri Lankan who ever lived in the last two hundred years. Senanayake and Sir Baron Jayatilleke conceded that the greatest Sri Lankan that ever lived was Sir Ponnambalam Ramanathan Q.C. Names of two leaders come to mind: Mahinda Rajapaksa and Sir Ponnambalam Ramanathan. I cannot think of any Sri Lankan leaders who would even come remotely close to them.

 

Siriniwasa Sasthri and Ramanathan were known as the silver-tongued orators of the British Empire

அந்த சில்வர் டங்க் ஓரேட்டர்மாரல் செய்ய முடியாதை இந்த ஒரேட்டர் செய்வார் என நம்புவோமாக ......ஒம் சுவாக

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • பொழுபோறதுக்காக லெக்சன் கேக்கிற மாதிரி எனக்கு தெரியுது....
    • 1)கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                     ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                     இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)                               இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி                                                     ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)                                                                                                              ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                                     இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)                                                                                                         ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)                                                     இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)    இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)                                                                                       இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)                                                இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                       ஆம் 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)                                                                                    இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 )                                                                இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                 ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)                                                               இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                        இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)                                                                   இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)                                                                  ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)                                                                            ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)                                            ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( தேசிய ஜனநாயக முன்னணி)                     இல்லை 23)சிவனேசதுரை சந்திரகாந்தன் ( தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி)            இல்லை 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)                                ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)        ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)                            ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி------- 4 28) வன்னி தேசிய மக்கள் சக்தி------ 3 29) மட்டக்களப்பு) தேசிய மக்கள் சக்தி ------ 2 30)திருமலை தேசிய மக்கள் சக்தி-----3 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி------3 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி ------ 3 33)அம்பாந்தோட்ட தேசிய மக்கள் சக்தி-------- 5 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி--------10 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 03 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 02 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சுமந்திரன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் ------------------    தமிழரசுக்கட்சி 39) உடுப்பிட்டி--------------------    தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை------              ஈபிடிபி 41) கிளிநொச்சி------------------       தமிழரசுக்கட்சி 42) மன்னர்-----------------------         ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி 43) முல்லைத்தீவு------------            தேசிய மக்கள் சக்தி 44) வவுனியா-------------------          தேசிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு------------         தேசிய மக்கள் சக்தி 46) பட்டிருப்பு -------------------    தமிழரசுக்கட்சி 47) திருகோணமலை----------     தேசிய மக்கள் சக்தி 48) அம்பாறை-------------------      தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி 51  - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 3 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 9 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி-------     4 54)தமிழரசு கட்சி----------------------              7 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு     2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 2 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 60 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 120 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 3
    • சமாதான புறா பறக்கும் என நான் எங்கும் சொல்லவில்லை. சண்டைகளும் உயிர் இழப்புகளும் தடுக்கப்படலாம் என்பதுதான் என் கருத்தாக இருந்தது.
    • மறந்து போய் மன்னிப்பு மசோதாவில் கையொப்பம் வைக்காமல் போகாதவரை ஓக்கே🤣. இதை விட ரஸ்யா நேட்டோவில் தானே இணையலாம் 🤣.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.