Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் 2015: முடிவுகள் ஒரே திரியில்

Featured Replies

அவர்கள் கல்குலேட்டருடன் ரொம்ப பிசியாக்கும். மீசை மண்ணை தட்ட கொஞ்சம் நேரம் தேவை. தட்டி முடிந்ததும் மறுபடியும் வருவார்கள்.

அதுசரி
றீசைக்கிள் பண்ணினாலும் மறுபடியும் அதே குணத்துடன்தானே திரும்ப வரும்.

அது மட்டும் தானே அவர்களுக்கு தெரியும். 2009க்கு பிறகு இந்த கூட்டம் பக்கம் கூட மக்கள் செல்வதில்லை. ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் அடிவாங்கி விட்டு 300% வெற்றி மக்கள் முட்டாள்கள் என்று புலம்ப வேண்டியது. :grin:

  • Replies 571
  • Views 33k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சையிக்கிள் சின்னத்தையும் பொன்னம்பலங்களின் ட்ரேட் மார்க் கீழ் உதட்டையும் காணும் மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள். காலங்காலமாக எடுப்பார் கைப்பிள்ளைகளாக இருந்து இரண்டகம் செய்வதுதான் இவர்கள் வரலாறு. :cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழரின் பிரச்சனைகள் அனைத்தும் ஒருசில மாதங்களில் தீர்ந்துவிடப்போகின்றது. கடவுளுக்கு நன்றி..

Anuradapura District - Medawachchiya Polling Division

  PARTY NAME VOTES OBTAINED PERCENTAGE
party_logo_1439832760-upfa-logo.png United People's Freedom Alliance 26975 49.47%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg United National Party 24451 44.84%
party_logo_1439806443-jvp-logo.png People's Liberation Front 2784 5.11%
party_logo_1439483236-Democratic_Party.p Democratic Party 143 0.26%
party_logo_1439476557-9.jpg United People's Party 36 0.07%
party_logo_1439804468-bodu-jana.jpg Bodu Jana Peramuna 24 0.04%
party_logo_1439477117-12.jpg United Peace Front 8 0.01%
party_logo_1439478662-20.jpg Frontline Socialist Party 7 0.01%
party_logo_1439477825-15.jpg Jana Setha Peramuna 6 0.01%
party_logo_1439478264-18.jpg Nawa Sihala Urumaya 3 0.01%

ஹம்பாந்தோட்டை மாவட்டம் - இறுதி முடிவு

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம் இடங்கள்
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 196980 53.84%    4
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 130433 35.65% 2
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 36527 9.98% 1
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 419 0.11% 0
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 385 0.11% 0
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 287 0.08% 0
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 179 0.05% 0
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 129 0.04% 0
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 97 0.03% 0
party_logo_1439477339-13.jpg ஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு 38 0.01% 0

Edited by நவீனன்

கூட்டமைப்புக்கு 18 ஆசனங்கள் கிடைக்கும் என்று நான் அனுமானிக்கிறேன்.

Jaffna - 5

Trinco - 1

Vanni - 4

Ampara - 1

Batti - 4

National list - 1

Total - 16

அதிர்ஷ்டம் இருந்தால்  17 .:cool:

ஈழத்தமிழரின் தீர்க்கப்பட பிரச்சனையை குழப்பி அடித்து இருபது வருடங்கள் இழுத்தார்கள் .முள்ளிவாய்காலுடன் முடிந்தது என்று பார்த்தால் இன்றுவரை முடிந்த மட்டும் குழப்பிக்கொண்டே இருக்கின்றார்கள் .

இந்த தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு பெரிய அடியாக இருந்தாலும் இருக்கும் பணத்தையும் ஊடக பலத்தை வைத்தும் முடிந்தவரை குழப்பிக்கொண்டே இருப்பார்கள் .சிங்களவனும் இதுதான் சாட்டு என்று இழுத்தாலும் இழுப்பான் .

இவர்கள் வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்தாலே தீர்வு வந்துவிடும் .

அநுராதபுரம் மாவட்டம் - ஹொரவபொத்தானை தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 26086 47.81%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 25089 45.98%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 2707 4.96%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 199 0.36%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 40 0.07%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 11 0.02%
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 6 0.01%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 5 0.01%
party_logo_1439478264-18.jpg நவ சிஹல உறுமய 2 0%
party_logo_1439477117-12.jpg ஐக்கிய சமாதான முன்னணி 2 0%

திருகோணமலை மாவட்டம் - சேருவில தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 22325 43.79%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 20619 40.44%
party_logo_1439846467-02.jpg இலங்கைத் தமிழரசுக் கட்சி 5628 11.04%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 1562 3.06%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 174 0.34%
party_logo_1439476068-7.jpg ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 86 0.17%
party_logo_1439473224-bicycle.jpg அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 71 0.14%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 36 0.07%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 22 0.04%
party_logo_1439477956-16.jpg தமிழர் விடுதலைக் கூட்டணி 18 0.04%

யு என் பி இப்படி அடிவாங்குது .கஷ்டம் போலத்தான் கிடக்கு .

Jaffna - 5

Trinco - 1

Vanni - 4

Ampara - 1

Batti - 4

National list - 1

Total - 16

அதிர்ஷ்டம் இருந்தால்  17 .:cool:

 

வித்தியாதரன் வீணடிக்காமல் இருந்திருந்தால் இன்னும் ஒரு ஆசனத்தை யாழில் பெற்றிருக்கலாம். 

கேகாலை மாவட்டம் - தெடிகம தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 30511 47.41%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 30495 47.39%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 2765 4.3%
party_logo_1439479538-26.jpg இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 144 0.22%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 138 0.21%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 93 0.14%
party_logo_1439476896-11.jpg ஐக்கிய சோசலிச கட்சி 47 0.07%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 47 0.07%
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 25 0.04%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 21 0.03%

யு என் பி இப்படி அடிவாங்குது .கஷ்டம் போலத்தான் கிடக்கு .

யு என் பி எதிர்பார்த்த அளவு செய்யவில்லை. ஆனால் அதுவும் நன்மைக்கு தான். 
புலிவால் கூட்டத்திண்ட வால் ஒட்ட நறுக்கப்பட்டது மட்டும் தற்போதைய மகிழ்ச்சி. 

நிழலி, நீங்கள் தொடர்ந்து இணைக்கிறீர்களா

  • கருத்துக்கள உறவுகள்

யு என் பி எதிர்பார்த்த அளவு செய்யவில்லை. ஆனால் அதுவும் நன்மைக்கு தான். 
புலிவால் கூட்டத்திண்ட வால் ஒட்ட நறுக்கப்பட்டது மட்டும் தற்போதைய மகிழ்ச்சி. 

அதுதான் வேணும். ஒட்ட நறுக்கி ஓடிக்ககொலோன் போட்டு விட்டாச்சு. :grin:

 

யுஎன்பியும், அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மைத்திரி விசுவாசிகளும் தமிழர் கூட்டமைப்பின் தயவுடன் தேசிய அரசு அமைத்தால்தான் நிலைமை எமக்கு சாதகமாக வரும்!

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் தேர்தல் முடிவுகள் முழுமையாக வராத நிலையில் மகிந்த தோல்வியை ஒப்புக்கொண்டார்.

சிறப்பான சண்டையொன்றில் தோல்வி அடைந்தபின் தனது  பிரதமராகும் கனவு தகர்ந்து போய் விட்டது என கூறும் மகிந்த, எனினும் தான் எதிர்கட்சியின் உறுபினராக சிறந்த முறையில் செயல் பட போவதாக தெரிவித்தார் 

http://www.dailymirror.lk/83859/ex-sri-lanka-leader-rajapakse-concedes-election-defeat

Sri Lanka's former president Mahinda Rajapakse told AFP Tuesday that he had conceded defeat in parliamentary elections, but he will work as an opposition member of parliament.

"My dream of becoming prime minister has faded away," Rajapakse told AFP. "I am conceding. We have lost a good fight." - 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

நிழலி, நீங்கள் தொடர்ந்து இணைக்கிறீர்களா

இன்னும் 2 மணித்தியாலங்களுக்கு என்னால் இணைக்க முடியும்.

முடிவுகள் பலருக்கு கசப்பைத் தருவதால் போலும் செய்திகளை இணைக்க வேறு ஒருவரும் முன்வருகின்றார்கள் இல்லை

 

பதுளை மாவட்டம் - ஹப்புத்தளை தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 26813 59.58%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 13539 30.09%
party_logo_1439479538-26.jpg இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 2949 6.55%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 1413 3.14%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 70 0.16%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 55 0.12%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 31 0.07%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 28 0.06%
party_logo_1439479231-24.jpg மௌவ்பிம ஜனதா பக்ஷய 7 0.02%

யு என் பி எதிர்பார்த்த அளவு செய்யவில்லை. ஆனால் அதுவும் நன்மைக்கு தான். 
புலிவால் கூட்டத்திண்ட வால் ஒட்ட நறுக்கப்பட்டது மட்டும் தற்போதைய மகிழ்ச்சி. 

என்னும் முடிவுகள் வர இருக்கின்றன, கொழும்பு கண்டி கம்பஹா வர யு ஏன் பி முன்னுக்கு வரும்.

இந்த பினாமிகளின் வால் நறுக்கப்பட்டத்தில் ஒரு நன்மைதான். 

  • கருத்துக்கள உறவுகள்

என்னும் முடிவுகள் வர இருக்கின்றன, கொழும்பு கண்டி கம்பஹா வர யு ஏன் பி முன்னுக்கு வரும்.

இந்த பினாமிகளின் வால் நறுக்கப்பட்டத்தில் ஒரு நன்மைதான். 

http://www.yarl.com/forum3/topic/161983-மகிந்த-தோல்வியை-ஒப்புக்கொண்டார்/

  • தொடங்கியவர்

Anuradapura - Anuradhapura -west


United People's Freedom Alliance35082

 

United National Party30873

 

People's Liberation Front3542

 

Democratic Party392

 

United People's Party42

  • தொடங்கியவர்

Kegalle - Aranayake


United National Party19192

 

United People's Freedom Alliance16457

 

People's Liberation Front1250

 

Bodu Jana Peramuna273

 

Frontline Socialist Party84

Galle - Hiniduma


United People's Freedom Alliance39237

 

United National Party33999

 

People's Liberation Front3020

 

Frontline Socialist Party109

 

Bodu Jana Peramuna

இரு மாவட்டங்கள் ஐ.ம.சு.மு. வசமானது – ஒன்றில் கூட்டமைப்பு வெற்றி

AUG 18, 2015 | 1:28by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

elections_secretariatசிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நேற்று நடத்தப்பட்ட தேர்தலில், இதுவரையில் யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை, மாத்தறை, பொலன்னறுவ ஆகிய மூன்று மாவட்டங்களின் அனைத்து தொகுதிகளுக்குமான முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இதில், 207,577 வாக்குகளுடன் யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ். மாவட்டத்தை தம்வசப்படுத்தியுள்ளது..

அதேவேளை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 196,980 வாக்குகளுடன் மொத்தமுள்ள 4 தொகுதிகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது. இங்கு ஐதேக 130,433 வாக்குகளைப் பெற்றுள்ளது.

மாத்தறை மாவட்டத்தில், உள்ள 7 தொகுதிகளில் ஒரு தொகுதியை ஐதேகவும், ஏனைய ஆறு தொகுதிகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் கைப்பற்றியுள்ளன. இங்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 250,505 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐதேக 186,685 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பொலன்னறுவ மாவட்டத்தில் மொத்தமுள்ள 3 தொகுதிகளில் 2 ஐ ஐதேகவும், ஒன்றை ஐ.ம.சு முயும் கைப்பற்றியுள்ளன. வாக்குகள் அடிப்படையில், ஐதேக 118, 845 வாக்குகளையும், ஐ. ம.சு.மு, 103,172 வாக்குகளையும் பெற்றுள்ளன.

எனினும் இந்த மாவட்டங்களுக்கான அதிகாரபூர்வ ஆசன ஒதுக்கீடு இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

http://www.puthinappalakai.net/2015/08/18/news/8854

  • கருத்துக்கள உறவுகள்

யுஎன்பி பிந்தங்குவதும் ஓகே. தொங்கு பாராளுமன்றில் எம் பலம் ஓங்கும்.

  • தொடங்கியவர்

Colombo - Borella


United National Party28968

 

United People's Freedom Alliance11842

 

People's Liberation Front2282

 

Democratic Party284

 

Bodu Jana Peramuna100

Monaragala - Moneragala


United People's Freedom Alliance39432

 

United National Party32972

 

People's Liberation Front3278

 

Democratic Party106

 

United People's Party52

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.