Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் 2015: முடிவுகள் ஒரே திரியில்

Featured Replies

ஜீவன் சிவா அண்ணை 
முற்றிலும் தவறான நோக்கு , படித்த நடுத்தர அன்றாட அரசியல் தொடர்பான செய்திகள் படிப்பவர்கள் மட்டுமே கூத்தமைப்பின் அரசியல் மொள்ளமாரித்தனத்தை அறிந்திருக்கிர்ரார்கள் .
நேற்று கூட வீட்டில் வேலைக்கு வரும் அக்காவிடம் கேட்டேன். எதற்கு வாக்களித்திருக்கிறீர்கள் என்று  
பதில் கூத்தமைப்பு ...மீண்டும் கேட்டேன் அவர்கள் இவ்வளவு காலமும் வாக்களித்ததற்கு என்ன செய்திருக்கிறார்கள் என்று 
அதற்க்கு கூறினார் எதுவுமில்லை ஆனால் அவர்களுக்கு வாக்களித்து பழகிவிட்டது என்று 
ஆக அவர் மட்டத்தில் இருக்கும் மக்கள் ஒருவருக்கும் கூத்தமைப்பின் சமீப கால தகிடு தத்தங்கள் ,தேர்தல் விஞ்சாபனம் ஆகிய எந்த அறிவுமில்லை 
சம்பந்தர் என்று ஒருவர் தலைவர் என்று தெரியும் ...அவர் தேசிய கொடியை ஆட்டியதும் சுதந்திர தினத்தில் கலந்து கொண்டதும் தெரியாது 
ஏன் இலங்கையின் சுதந்திர தினம் எப்போது என்றே தெரியாது ....மாற்று அரசியல் சக்தியின்மையும்  தொடர்ந்து வெறுமையில் வாழ்ந்து பழகியதாலும் அவருக்கு கூத்தமைபிட்கு அளித்தாலும் ஒன்று தான்  வேறு எந்த கட்சிக்கு அளித்தாலும் ஒன்றுதான் . என்ன தமிழ் கட்சி என்ற ஒரு எண்ணம் மட்டுமே இப்படியான வாக்குகளை  கூத்தமைப்பிட்கு வழங்குகிறதே யன்றி ஏதோ கூத்தமைப்பை பார்த்து சிலிர்த்துப்போய் வாக்களிப்பதாக ஒரு மாயையை பதிவு செய்யாதீர்கள் 

அப்ப இதே போன்ற மக்கள்தான் தேசியத்தலைவர் கூட்டமைப்பை உருவாக்கிய போதும் அறியாமையில் வாக்களித்தார்கள் என்று கூறுகிறீர்கள். நன்றி

இதுவரை

UPFA   61

UNP     61

ITAK    10

JVP       2

EPDP     1

  • Replies 571
  • Views 33k
  • Created
  • Last Reply

நுவரெலியா மாவட்டம் - இறுதி முடிவு

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம் இடங்கள்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 228920 59.01% 5
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 147348 37.98% 3
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 5590 1.44% 0
party_logo_1439478443-19.jpg பிரஜைகள் முன்னணி 2250 0.58% 0
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 1055 0.27% 0
party_logo_1439475792-6.jpg ஈழவர் ஜனநாயக முன்னணி 605 0.16% 0
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 427 0.11% 0
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 313 0.08% 0
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 90 0.02% 0
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 59 0.02% 0

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!!!!

நல்ல முடிவு.
உங்கள் அரசியல் நிலைப்பாடு எதுவாகினும் மக்கள் திர்ப்புக்கு மதிப்பளிப்பது வரவேற்கதக்கது.

என்னுடய அம்மாவும் அப்பாவும் தள்ளாத வயதிலயும் வாக்களிக்க போனவங்க. போக முதல் நான் கேட்டன் யாருக்கம்மா போடப்போறிங்கண்டு் அம்மா சொன்னா வீட்டுக்குத்தானெண்டு. நான் சைக்கிளுக்கு போடச் சொன்னன். அம்மா சொன்னா அவங்களுக்கு போட்ட பிரயோசனமில்ல வெல்ல மாட்டாங்களெண்டு. நான் சொன்னன் அப்பிடி நினைக்காம எல்லாரும் போட்டா வெல்ல வைக்கலாம் தானே எண்டு. ஓமெண்டு சொல்லி போனா்

வாக்களிச்சிட்டு வந்தப்புறம் கேட்டன் சயிக்கிளுக்குத்தானே போட்டிங்கண்டு. இல்ல வீட்டுக்கெண்டா் ஏனெண்டு கேட்டன் . பழகிட்டுதடா எண்டா் 

மஹநுவர மாவட்டம் - கண்டி தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 18346 64.23%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 8369 29.3%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 1497 5.24%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 120 0.42%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 119 0.42%
party_logo_1439479538-26.jpg இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 28 0.1%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 18 0.06%
party_logo_1439476896-11.jpg ஐக்கிய சோசலிச கட்சி 11 0.04%
party_logo_1439477339-13.jpg ஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு 8 0.03%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 8 0.03%

மஹநுவர மாவட்டம் - செங்கடகல தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 32354 55.91%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 21775 37.63%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 3211 5.55%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 194 0.34%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 167 0.29%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 31 0.05%
party_logo_1439479538-26.jpg இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 24 0.04%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 21 0.04%
party_logo_1439476896-11.jpg ஐக்கிய சோசலிச கட்சி 12 0.02%
party_logo_1439477339-13.jpg ஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு 10 0.02%

கம்பஹா மாவட்டம் - வத்தளை தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 51011 58.29%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 30743 35.13%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 5141 5.87%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 315 0.36%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 77 0.09%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 55 0.06%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 41 0.05%
party_logo_1439478110-17.jpg நவ சம சமாஜக் கட்சி 10 0.01%
party_logo_1439477117-12.jpg ஐக்கிய சமாதான முன்னணி 7 0.01%
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 6 0.01%

கொழும்பு மாவட்டம் - கெஸ்பேவ தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 65243 51.28%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 49637 39.01%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 11193 8.8%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 580 0.46%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 224 0.18%
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 71 0.06%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 59 0.05%
party_logo_1439476896-11.jpg ஐக்கிய சோசலிச கட்சி 31 0.02%
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 24 0.02%
party_logo_1439480790-33.jpg சோசலிச சமத்துவக் கட்சி 19 0.01%
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வக்களர்கள் - 544,709

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 325,805

வாக்குப் பதிவில் கலந்து கொள்ளாதோர் - 218,904

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 25,496

சைக்கிளுக்கு கிடைத்த வாக்குகள் - 15,202

இந்த 15 ஆயிரம் வாக்குகளால் தான் கூட்டமைப்பின் 6 வது சீட் இல்லாமல் போனது என்பது சரியா? 

சைக்கிள்கார்ர்களால் கூட்டமைப்பிற்கு இலவசமாக விளம்பரம், குறிப்பாக சுமந்திரனுக்கு கிடைத்தது என்போர் 6 வது சீட்டிற்கு காரணம் சைக்கிள் என்பது பிழையான வாதம் இல்லையா? 

என்னைப் பொறுத்தவரை நிராகரிக்கப்பட்ட வாக்குகளை அளித்த 25 ஆயிரம் பேர்கள் தான் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இதே போன்ற மக்கள்தான் தேசியத்தலைவர் கூட்டமைப்பை உருவாக்கிய போதும் அறியாமையில் வாக்களித்தார்கள் என்று கூறுகிறீர்கள். நன்றி

இதுவரை

UPFA   61

UNP     61

ITAK    10

JVP       2

EPDP     1

அதிலென்ன சந்தேகம் தேசிய தலைவரால் உருவாக்கப்படதென்ற ஒரு விடயம் போதுமே ....ஒட்டுமொத்த புலிகள் மீதான அபிமானம் தான் கூத்தமைப்பின் வெற்றி இது அறியாமை என்றால் வாக்குரிமை கிடைத்த நாள் முதல் இதற்க்கு முந்தைய தேர்தல் வரை இவர்களுக்கு வாக்களிக்க அந்த அறியாமையே உந்தித்தள்ளியது .....அன்று அவர்கள் பிரதிபலித்ததென்ன  இன்று அவர்கள் பிரதிபலிப்பதென்ன .....தொட்டுக்கொள்ள புலி ஊறுகாய் மட்டும் போதும்
தீவிர புலி எதிர்பாளர்கள் கூத்தமைப்பை ஆதரிக்கிறார்கள் என்றால் இதிலிருந்து தெரிவது என்ன....ஏன் உங்களுக்கே தொட்டுக்கொள்ள தேசியத்தலைவர் தேவைப்படுகிறார்...?     

நுவரெலியாவில் ரங்காவின் "பஸ்" சரிந்தது

 
 

Ranga-620.jpg

ஜெ.ஸ்ரீரங்காவின் பிரஜைகள் முன்னணி நுவரெலியா மாவட்டத்தில் வெறும் 2250 வாக்குகளைப் பெற்று பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

அக்கட்சியின் சார்பில் மலையகப் பெண்கள் பதினொருவர் தேர்தல் களத்தில் பஸ் சின்னத்தில் போட்டியிட்டனர். அவர்களை கொழும்புக்கு அழைத்து வந்து முக ஒப்பனை செய்தமை தொடர்பில் பெரும் சர்ச்சை எழுந்திருந்த நிலையில் நுவரெலியா மாவட்ட மக்கள் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

http://www.virakesari.lk/articles/2015/08/18/நுவரெலியாவில்-ரங்காவின்-பஸ்-சரிந்தது

நுவரெலியாவில் ரங்காவின் "பஸ்" சரிந்தது

 
 

Ranga-620.jpg

ஜெ.ஸ்ரீரங்காவின் பிரஜைகள் முன்னணி நுவரெலியா மாவட்டத்தில் வெறும் 2250 வாக்குகளைப் பெற்று பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

அக்கட்சியின் சார்பில் மலையகப் பெண்கள் பதினொருவர் தேர்தல் களத்தில் பஸ் சின்னத்தில் போட்டியிட்டனர். அவர்களை கொழும்புக்கு அழைத்து வந்து முக ஒப்பனை செய்தமை தொடர்பில் பெரும் சர்ச்சை எழுந்திருந்த நிலையில் நுவரெலியா மாவட்ட மக்கள் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

http://www.virakesari.lk/articles/2015/08/18/நுவரெலியாவில்-ரங்காவின்-பஸ்-சரிந்தது

இந்தமுறை சரியவேண்டிய இடங்களில் சரியாகவே சரிந்துள்ளது.........

இதுவரை

UPFA   70

UNP     69

ITAK    10

JVP       3

EPDP     1

கம்பஹா மாவட்டம் - இறுதி முடிவு

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்                                    இடங்கள்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 577004 47.13% 9
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 549958 44.92% 8
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 87880 7.18% 1
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 4706 0.38% 0
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 1664 0.14% 0
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 693 0.06% 0
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 415 0.03% 0
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 185 0.02% 0
party_logo_1439477339-13.jpg ஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு 184 0.02% 0
party_logo_1439478110-17.jpg நவ சம சமாஜக் கட்சி 141 0.01% 0

Edited by நவீனன்

இதுவரை

UPFA   70

UNP     69

ITAK    10

JVP       3

EPDP     1

UPFA - 69

UNP - 70

மஹநுவர மாவட்டம் - கலகெதர தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 19522 50.87%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 17231 44.9%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 1287 3.35%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 110 0.29%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 80 0.21%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 15 0.04%
party_logo_1439476896-11.jpg ஐக்கிய சோசலிச கட்சி 14 0.04%
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 9 0.02%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 8 0.02%
party_logo_1439476695-10.jpg எக்சத் லங்கா பொதுஜன பக்ஷய 7 0.02%

மஹநுவர மாவட்டம் - ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 63853 56.7%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 42799 38%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 4459 3.96%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 463 0.41%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 455 0.4%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 100 0.09%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 68 0.06%
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 61 0.05%
party_logo_1439476896-11.jpg ஐக்கிய சோசலிச கட்சி 50 0.04%
party_logo_1439479538-26.jpg இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 43 0.04%

மஹநுவர மாவட்டம் - நாவலபிட்டி தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 37611 56.05%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 25672 38.26%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 2157 3.21%
party_logo_1439479538-26.jpg இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 719 1.07%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 469 0.7%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 120 0.18%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 73 0.11%
party_logo_1439476896-11.jpg ஐக்கிய சோசலிச கட்சி 58 0.09%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 18 0.03%
party_logo_1439477117-12.jpg ஐக்கிய சமாதான முன்னணி 12 0.02%
என்னமோ எல்லாம் சொல்லி கடைசியா அங்கே உள்ளவர்கள் எல்லாம் மந்தைகள் என்ற முடிவுக்கு வருவது வங்குரோத்து.

இதுவரை

UNP     70

UPFA   69

ITAK    10

JVP       3

EPDP     1

நன்றி Surveyor
பிழை திருத்தப்பட்டுள்ளது

என்னமோ எல்லாம் சொல்லி கடைசியா அங்கே உள்ளவர்கள் எல்லாம் மந்தைகள் என்ற முடிவுக்கு வருவது வங்குரோத்து.

 

அது மட்டுமல்ல குறித்த கருத்துகளிற்கு பச்சை வேறு.

  • கருத்துக்கள உறவுகள்
என்னமோ எல்லாம் சொல்லி கடைசியா அங்கே உள்ளவர்கள் எல்லாம் மந்தைகள் என்ற முடிவுக்கு வருவது வங்குரோத்து.

 

அப்படியெல்லாம் அவசரமாக சொல்லிவிட முடியாது 
கொஞ்சம் பொறுங்கோ தமிழரிண்ட அரசியல் வங்குரோத்து இன்னும் கொஞ்ச நாட்களில் தெளிவாக வெளிவரும் (அடுத்த 2016 இலே கூட தெளிவாக வெளிவரலாம் )
அப்போது தொடர்ந்து பேசுவோம் நன்றி வணக்கம் 

பச்சையை செணுண்டால் மாறி மாறி போட்டுகொள்ளட்டும். 

திகாமடுல்ல தொகுதியில் கூட்டமைப்புக்கு ஒரு ஆசனம்.

அப்படியெல்லாம் அவசரமாக சொல்லிவிட முடியாது 
கொஞ்சம் பொறுங்கோ தமிழரிண்ட அரசியல் வங்குரோத்து இன்னும் கொஞ்ச நாட்களில் தெளிவாக வெளிவரும் (அடுத்த 2016 இலே கூட தெளிவாக வெளிவரலாம் )
அப்போது தொடர்ந்து பேசுவோம் நன்றி வணக்கம் 

நல்லதோ கெட்டதோ எதுவாக இருந்தாலும் அது தாயகத்தில் இருந்தே செய்யப்படவேண்டும்.

புலத்தில் இருந்து கையிறு விடுற வேலை எல்லாம் இனி எடுபடாது.

இது கூட்டமைப்புக்கும் இறுதி சந்தர்ப்பம்.

 

நல்லதோ கெட்டதோ எதுவாக இருந்தாலும் அது தாயகத்தில் இருந்தே செய்யப்படவேண்டும்.

புலத்தில் இருந்து கையிறு விடுற வேலை எல்லாம் இனி எடுபடாது.

இது கூட்டமைப்புக்கும் இறுதி சந்தர்ப்பம்.

வழங்கப்படவேண்டிய கடமை இருந்தது.......வழங்கப்பட்டிருக்கின்றது.........பார்போம் என்ன செய்கிறார்கள் என்று

மஹநுவர மாவட்டம் - உடுநுவர தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 35580 59.94%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 20808 35.06%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 2307 3.89%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 265 0.45%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 148 0.25%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 47 0.08%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 39 0.07%
party_logo_1439476896-11.jpg ஐக்கிய சோசலிச கட்சி 24 0.04%
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 17 0.03%
party_logo_1439477339-13.jpg ஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு

மஹநுவர மாவட்டம் - கம்பளை தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 42657 58.19%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 27025 36.87%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 1583 2.16%
party_logo_1439479538-26.jpg இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1399 1.91%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 189 0.26%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 154 0.21%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 57 0.08%
party_logo_1439476896-11.jpg ஐக்கிய சோசலிச கட்சி 54 0.07%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 21 0.03%
party_logo_1439477339-13.jpg ஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு
  • கருத்துக்கள உறவுகள்

ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியை கைப்பற்றிய இலங்கை தமிழரசு கட்சிக்கு வாழ்த்துக்கள்! :grin: (வாலிக்கு தாய் வீடு இது) 

எனது தொகுதியும் அதுதான். மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்கிறேன்.ஈபிடிபியை ஓரங்கட்டிய எனது தொகுதி மக்களுக்கு வாழ்த்துக்கள்!!!

மஹநுவர மாவட்டம் - உடதும்பர தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 21919 51.32%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 19674 46.06%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 876 2.05%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 61 0.14%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 44 0.1%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 25 0.06%
party_logo_1439479538-26.jpg இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 9 0.02%
party_logo_1439476896-11.jpg ஐக்கிய சோசலிச கட்சி 8 0.02%
party_logo_1439479362-25.jpg முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு 3 0.01%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 3 0.01%

 

 

 

வட்டுக்கோட்டை வாக்குகளை மீள எண்ணுமாறு கோரிக்கை
 
 

article_1439876403-Vattukottai300.jpg-எம்.றொசாந்த், நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் வட்டுக்கோட்டைத் தொகுதிக்கான வாக்குகளை மீள எண்ணும் நடவடிக்கைகள் இடம்பெறவேண்டும் எனக்கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றம் செல்லவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 6 வாக்குகளால் ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளதாகவும் அந்த ஆசனம் தமக்கு வரவேண்டிய ஆசனம் எனவும், வட்டுக்கோட்டை தொகுதி முடிவின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆசனம் சென்றுள்ளதாகவும் அதனை மீளவும் எண்ணுமாறு உதவித் தேர்தல் ஆணையாளரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரியிருந்தனர்.

இதனை உதவித் தேர்தல் ஆணையாளர் மறுத்திருந்த நிலையில், வட்டுக்கோட்டைத் தொகுதிக்கான வாக்குகளை மீள எண்ண வேண்டும் எனக் கோரி நீதிமன்ற உதவியை நாடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

 

- See more at: http://www.tamilmirror.lk/152309#sthash.4WTKFuYa.dpuf

மஹநுவர மாவட்டம் - பாத்ததும்பர தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 35619 59.57%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 20822 34.83%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 1779 2.98%
party_logo_1439479538-26.jpg இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 944 1.58%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 196 0.33%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 168 0.28%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 48 0.08%
party_logo_1439476896-11.jpg ஐக்கிய சோசலிச கட்சி 29 0.05%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 24 0.04%
party_logo_1439477339-13.jpg ஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு 13 0.02%

Edited by நவீனன்

யாழ் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விருப்பு வாக்கு விபரங்கள்
 
tnsleasders.jpg
நடைபெற்று முடிந்த இலங்கை பாராளுமன்ற பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளார்கள் 10 பேருள் சிவஞானம் சிறிதரன் அதிக வாக்குகளைப் பெற்று (72000) முதலிடத்தில் உள்ளார்.

மேலும் 66000 வாக்குகளோடு மாவை சேனாதிராஜாவும், 58000 வாக்குகளோடு சுமந்திரனும், 52000 வாக்குகளைப் பெற்று 4ம் இடத்தில் சித்தார்த்தனும் வெற்றியீட்டியுள்ளனர்.

ஈ. சரவணபவன், மற்றும் அருந்தவபாலன் ஆகியோருக்கான விருப்பு வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் 5வது இடத்திற்கு போட்டி நிலவுவதாகவும் தெரியவந்துள்ளது.

ஆனால் இவை உத்தியோகப்பற்றற்ற முடிவுகளாயினும் யாழ் வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து நம்பத்தகுத்த தகவல்கள் வெளியிட்ட தரவுகள் ஆகும்

 

http://www.tamilwin.com/show-RUmtyIScSVluzF.html

 

சுரேசருக்கு ஆப்போ?

11921785_881568318587607_979674750767772

Edited by Surveyor

கொழும்பு மாவட்டம் - இறுதி முடிவு

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம் இடங்கள்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 640743 53% 11
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 474063 39.21% 7
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 81391 6.73% 1
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 5238 0.43% 0
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 2137 0.18% 0
party_logo_1439477956-16.jpg தமிழர் விடுதலைக் கூட்டணி 723 0.06% 0
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 497 0.04% 0
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 463 0.04% 0
party_logo_1439476896-11.jpg ஐக்கிய சோசலிச கட்சி 429 0.04% 0
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 422 0.03% 0

திகாமடுல்லை மாவட்டம் - இறுதி முடிவு

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம் இடங்கள்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 151013 46.3% 4
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 89334 27.39% 2
party_logo_1439846467-02.jpg இலங்கைத் தமிழரசுக் கட்சி 45421 13.92% 1
party_logo_1439474748-4.jpg அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 33102 10.15% 0
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 5391 1.65% 0
party_logo_1439473224-bicycle.jpg அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 439 0.13% 0
party_logo_1439476068-7.jpg ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 237 0.07% 0
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 231 0.07% 0
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 159 0.05% 0
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 157 0.05% 0

மஹநுவர மாவட்டம் - ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 28115 58.55%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 18029 37.55%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 1059 2.21%
party_logo_1439479538-26.jpg இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 415 0.86%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 138 0.29%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 98 0.2%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 38 0.08%
party_logo_1439476896-11.jpg ஐக்கிய சோசலிச கட்சி 13 0.03%
party_logo_1439478264-18.jpg நவ சிஹல உறுமய 7 0.01%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 5 0.01%

மஹநுவர மாவட்டம் - குண்டசாலை தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 37355 54.8%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 26637 39.07%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 3250 4.77%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 279 0.41%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 197 0.29%
party_logo_1439479538-26.jpg இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 189 0.28%
party_logo_1439477339-13.jpg ஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு 68 0.1%
party_logo_1439476896-11.jpg ஐக்கிய சோசலிச கட்சி 31 0.05%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 24 0.04%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 24 0.04%

மஹநுவர மாவட்டம் - இறுதி முடிவு

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம் இடங்கள்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 440761 55.57% 7
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 309152 38.98% 5
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 30669 3.87% 0
party_logo_1439479538-26.jpg இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 4400 0.55% 0
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 2771 0.35% 0
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 2305 0.29% 0
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 517 0.07% 0
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 349 0.04% 0
party_logo_1439476896-11.jpg ஐக்கிய சோசலிச கட்சி 345 0.04% 0
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 155 0.02% 0

மஹநுவர மாவட்டம் - யட்டிநுவர தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 29310 50.81%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 24986 43.31%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 2823 4.89%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 193 0.33%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 183 0.32%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 25 0.04%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 22 0.04%
party_logo_1439476896-11.jpg ஐக்கிய சோசலிச கட்சி 21 0.04%
party_logo_1439479538-26.jpg இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 11 0.02%
party_logo_1439480039-29.jpg ஸ்ரீ லங்கா தேசிய சக்தி 11 0.02%

சயிக்கிள் காரங்களுக்கு என்ன நடந்தது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.