Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூர் மக்களை நேரில் சென்று சந்தித்தார் ஜனாதிபதி மைத்திரி!

Featured Replies

[ சனிக்கிழமை, 22 ஓகஸ்ட் 2015, 11:10.41 AM GMT ]
maithiri_sampur_010.jpg
திருகோணமலை சம்பூரில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சந்தித்து கலந்துரையாடி வருகின்றார்.

சம்பூர் மீள்குடியேற்றத்தை உத்தியோகவூர்வமாக ஆரம்பிப்பதற்கான வைபவ நிகழ்வு தற்போது சம்பூர் பிரதேசத்தில் நடைபெற்று வருகின்றது.

பிற்பகல் 4 மணியளவில் ஆரம்பமான நிகழ்வு தற்சமயம் நடைபெற்று வருகிறது.

நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரத்துங்க, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

maithiri_sampur_001.jpg

maithiri_sampur_002.jpg

maithiri_sampur_003.jpg

maithiri_sampur_004.jpg

maithiri_sampur_005.jpg

maithiri_sampur_006.jpg

maithiri_sampur_007.jpg

maithiri_sampur_008.jpg

maithiri_sampur_009.jpg

maithiri_sampur_010.jpg

http://www.tamilwin.com/show-RUmtyIRWSVlx0A.html

நல்ல விடயம். ரணிலும் செல்வதாக கூறி இருந்தார் - காணவில்லை. நல்ல காலம் தேர்தலுக்கு முன்னர் இதை செய்யவில்லை. செய்திருந்தால் ஒரு கூட்டம் தேர்தல் ஏய்ப்பு என்று கூறி தையா தக்கா என்று குதித்திருக்கும்.

அரசிடமிருந்து ஜனவரி முதல் வரும் சமிக்கைகள் சாதகமாகவே உள்ளன. நல்லதையே செய்வோம், நல்லதையே எதிர்பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மீள்குடியேற்றம் பற்றி முழங்கியவர்கள் அனல்மின் நிலையம் பற்றி வாயே திறக்கவில்லை. 

ரணில் தேர்தலுக்கு முன்னர் சம்பூர் சென்றிருந்தார். 

மீரா எமக்கு மின்சாரப் பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் தமிழர்களது என்பதால்தான் பிரச்சனை. அனல் மின்நிலையத்திற்கு அதிகளவில் நிலக்கரி தேவை. எனவே இது ஒரு துறைமுகத்திற்கு அருகாமையில் அமைவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. ஆனால் இதனால் வரும் சூழல் மாசடைவு முதல் கழிவு அகற்றல் வரை ஒரு ஒழுங்கான பொறிமுறைகளை உருவாக்கிய பின்னர்தான் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படப் போவதாகவே தெரிகின்றது. இங்கு குடி எழுப்பப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் சகல உதவிகளும் கிடைக்க வேண்டும். 

அப்புறம் என்ன நோ பவர்கட்

பி.உ: இன்று மீள்குடியேற்றம் பற்றி முழங்கியவர்கள் தன்னந்தனியாக நீதிமன்றில் போராடிய சுமந்திரனைப் பற்றியும்தான் வாய் திறக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது உலகில் மற்ற நாடுகள் அனல்மின்சார உற்பத்தியை குறைத்துக் கொண்டு வரும் வேளையில் இலங்கை அதனை ஆரம்பிப்பது சரியாக தென்படுகிறதா?

மீரா எமக்கு மின்சாரப் பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் தமிழர்களது என்பதால்தான் பிரச்சனை. அனல் மின்நிலையத்திற்கு அதிகளவில் நிலக்கரி தேவை. எனவே இது ஒரு துறைமுகத்திற்கு அருகாமையில் அமைவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. ஆனால் இதனால் வரும் சூழல் மாசடைவு முதல் கழிவு அகற்றல் வரை ஒரு ஒழுங்கான பொறிமுறைகளை உருவாக்கிய பின்னர்தான் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படப் போவதாகவே தெரிகின்றது. இங்கு குடி எழுப்பப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் சகல உதவிகளும் கிடைக்க வேண்டும். 

அப்புறம் என்ன நோ பவர்கட்

பி.உ: இன்று மீள்குடியேற்றம் பற்றி முழங்கியவர்கள் தன்னந்தனியாக நீதிமன்றில் போராடிய சுமந்திரனைப் பற்றியும்தான் வாய் திறக்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பூர் மக்கள் இடம்பெயர காரணமென்ன????

ஈழத்தமிழர்களின் அடிப்படை பிரச்சனைக்குள் சகல இடைக்கால பிரச்சனைகளையும் சேர்த்து குழப்பியடித்து விட்டார்கள். சிங்களவர்கள் அதில் ஆதாயமும் வெற்றியும் தேடி விட்டார்கள்.

ஏதோ நூற்றாண்டு கால பிரச்சனைகளை தீர்த்து விட்டமாதிரி சிங்களம் படங்களுடன் விழா எடுக்கின்றது. அதற்கு எங்கடை விண்ணர்கள் கைதட்டி வரவேற்கின்றார்கள்.tw_rage:

அது சரி அந்தமாதிரி ரோட்டு ஐபோன் தியேட்டர் படம் கிளின்கடல் சரக்கு சாப்பாடு எண்டுறவங்களுக்கு தமிழர்கள் உரிமை ஒரு கேடு.tw_naughty:

  • கருத்துக்கள உறவுகள்

இது தலீவர் சம்புந்தனின் ரியாக்சன்.. ஏதோ ஈழம் கிடைச்ச திருப்தி... அவருக்கு...

11222811_608472285959392_734057999779134

இது இதே நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மக்களின் ஏக்கம் கலந்த வாடிய முகங்கள்...

11899943_608472289292725_512876773121451

இதுதான் தலீவர் நடத்திய நாடகத்தின் பிரதிபலன்......

Uprooted people in Champoor demand coordinated Tamil effort on resettlement

[TamilNet, Friday, 21 August 2015, 18:00 GMT]

While Tamil activists are set to push for a billion-rupee compensation from the Sri Lankan State for the structural destruction caused to Champoor so far, the president of the genocidal State in Colombo is visiting to Champoor on Saturday to donate 13,000 rupees per family to 25 families together with a symbolic hand-over of their lands, news sources in Trincomalee told TamilNet on Friday. Meanwhile, the resettling uprooted Tamils said they had spent 30,000 rupees each during the last weeks alone to clear the freed lands. Although there are Non Governmental Organisations (NGOs) showing a keen interest in providing support, there is no co-ordinated effort to channel assistance to resettle the people, the civil sources in Trincomalee said.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=37896

சனத்தின் முகம் வாடியமைக்கு முக்கிய காரணம் சூரியபகவான்......சிங்கள மக்களோ,அல்லது சிங்கள அரசியல்வாதிகளோ அல்ல .......போனமுறை சம்பூர் மக்கள் சூரியபகவானுக்கு பொங்கவில்லை அதுதான் ......அவர் வாட்டுகிறார்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு கழுத்துப்பிடி போட சிங்களம் செய்துவரும் வேலைக்கு தமிழ்மக்கள் பலிக்கடா. இதுதான் இதில் உள்ள சாராம்சம்.

திருகோணமலை மீதான ஆளுமை இந்தியாவுக்கு என்கிற கரட் துண்டையும் காட்டுவது. பிறகு
சம்பூர் மக்களின் எதிர்ப்பைக் காட்டி இழுத்தடிப்பது. இப்பிடியே காலம் போகும்.

  • கருத்துக்கள உறவுகள்

பி.உ: இன்று மீள்குடியேற்றம் பற்றி முழங்கியவர்கள் தன்னந்தனியாக நீதிமன்றில் போராடிய சுமந்திரனைப் பற்றியும்தான் வாய் திறக்கவில்லை.

அட... ஆசையைப் பாரு, 
அவர்கள் தன்ரை செலவிலை கூட்டம் வைச்சு... சுமந்திரன் புகழ் பாடுவார்கள் என்று எதிர் பார்ப்பது    கொஞ்சம் ஓவர்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

மணியோசை வரும் முன்னே யானை வரும் பின்னே 
என்பது மாறி இப்போ 

ஆமி வரும் முன்னே அரசியல்வாதி வரும் பின்னே 
என்றாகிவிட்டது.

நடுரோட்டில் வைத்து கேள்வி கேட்க வேண்டியவனை 
நாற்காலியில் ஏற்றிவிட்டுவதான் ....... ராஜதந்திரம் ! என்றாகிவிட்டது 

இருக்கும் உரிமைகளையும் 
அடியோடு புடுங்கிவிட அவன் போடும் திட்டத்திற்கு உழைக்கும் 
எடுபிடிகள்தான்  இப்போ ராஜதந்திரிகள்.

navali2.jpg

சம்மந்தனுக்கு சந்திரிக்கா நரவேட்டை ஆடி கொன்றுபோட்ட இந்த அப்பாவிகளின் 
உயிரின் விலை புரியாது!

கொழும்பு வீடும் ஏசி காரும் 
அதைவிட விலை கூடியது அவருக்கு 
எதற்காகவும் அவர் அதை இழக்க தயாராக இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.