Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரன் தலைமையில் ஜெனிவா சென்றது சட்டத்தரணிகள் குழு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஐ.நா. மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடர் நாளை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதில் பங்கேற்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சட்டத்தரணிகள் அடங்கிய குழுவினர் நேற்று அதிகாலை ஜெனீவா சென்றுள்ளனர்.

ஜெனீவா சென்றுள்ள கூட்டமைப்பின் குழுவினர் அங்கு ஐ.நா. உறுப்பு நாடுகளுடன் விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைக்கு எதிரான ஐ.நா. விசாரணை அறிக்கை எதிர்வரும் 16ஆம் திகதி ஜெனீவாவில் வைத்து உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ள நிலையில் அதில் உள்ள பரிந்துரைகளை சர்வதேச மத்தியஸ்தத்துடன் நிறைவேற்ற வேண்டும் என கூட்டமைப்பின் குழுவினர் ஐ.நா உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுக்கவுள்ளனர் என்றும் சம்பந்தன் எம்.பி மேலும் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=140402&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கை வெளி வரட்டும். அதன் பின்னர் கூட்டமைப்பின் போராட்டம் சர்வதேச மட்டத்தில் வெடிக்கும் என்பதை சம்பந்தர் ஐயா சொல்ல மறந்திட்டாரோ? 

  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கை வெளி வரட்டும். அதன் பின்னர் கூட்டமைப்பின் போராட்டம் சர்வதேச மட்டத்தில் வெடிக்கும் என்பதை சம்பந்தர் ஐயா சொல்ல மறந்திட்டாரோ? 

அது ஏற்கனவே வெடிச்சு பஞ்சா பறந்திட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ பேர் போராடியதை கண்டாச்சு இனி இவையின்ட போராட்டத்தையும் இருந்து பார்ப்போம்...

  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கை வெளி வரட்டும். அதன் பின்னர் கூட்டமைப்பின் போராட்டம் சர்வதேச மட்டத்தில் வெடிக்கும் என்பதை சம்பந்தர் ஐயா சொல்ல மறந்திட்டாரோ? 

http://www.yarl.com/forum3/topic/163017-ஐநா-அறிக்கை-வெளியிடப்பட்ட-பின்னரே-அடுத்த-கட்ட-நகர்வு-சம்பந்தன்-அறிவிப்பு/ 

அவர் அடுத்த கட்ட நகர்வுக்கு, ஏற்கெனவே... ஆயத்தமாக உள்ளார். sCh_dino:)

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ பேர் போராடியதை கண்டாச்சு இனி இவையின்ட போராட்டத்தையும் இருந்து பார்ப்போம்...

ஆனால் இவையிண்ட போராட்டம் மாபெரும் மனித பேரழிவு ஒன்றைத் தராது என்று நம்பலாம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன மண்ணாங்கட்டியோ. அங்கைதான் இப்ப பிரச்சனை இல்லையெல்லே பிறகு என்ன கோதாரிக்கு கோட்டு சூட்டையும் போட்டுக்கொண்டு....கையிலை ஒரு குட்டி சூட்கேஸையும் தூக்கிக்கொண்டு வெளிக்கிட்டு வந்தவை?????

எல்லாம் புலியள் செய்தது...அவங்களும் இப்ப இல்லை...அவங்களாலைதான் எல்லாமே நடந்தது....சிங்களவனிலை ஒரு குற்றமும் இல்லை எண்டு சொல்லுப்போட்டு பைலை இழுத்து மூட வேண்டியதுதானே.

புலியளை சாட்டி அசேலம் அடிச்சவையள் எல்லாம் ஏன் தான் குளிருக்கை கிடந்து காயினமோ தெரியேல்லை.

ஆனால் இவையிண்ட போராட்டம் மாபெரும் மனித பேரழிவு ஒன்றைத் தராது என்று நம்பலாம்!

அதை வச்சுத்தான் பிழைப்பேய் ஓடியது .அதை விட்டால் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் இவையிண்ட போராட்டம் மாபெரும் மனித பேரழிவு ஒன்றைத் தராது என்று நம்பலாம்!

இதை சீனவெடி சத்தம் கேட்டவுடனை ஓடிவந்தவர் சொல்லுறார்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இவையிண்ட போராட்டம் மாபெரும் மனித பேரழிவு ஒன்றைத் தராது என்று நம்பலாம்!

அதுக்கும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.....58 ஆம் ஆண்டு இனக்கலவரத்தை  பார்க்காத பலர் அதாவது அந்த ஆண்டில் அல்லது அதன்பின்பு பிறந்த பலர் ஆயுதம் ஏந்தி போராடினார்கள் ...இனக்கலவரத்தை பார்த்த அல்லது  பாதிக்கப்பட்ட எவரும் போராடவில்லை.....உசுப்பேத்தி வளர்த்துவிட்டார்கள் .......அயல் நாடுகளும் தங்களது நலன் சார்ந்தே கையாண்டனர்......இனிவரும் காலங்களிலும் இது தொடரும் ..........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.