Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2016 at 2:01 AM, arjun said:

இதுவும் திரிக்கு சம்பந்தம் இல்லாதது ஆனாலும் ஒரு சிறு எனக்கு தெரிந்த பதில் .

மன்னர் ஆட்சி காலத்தை விடுங்கோ ,

பின்னர் போத்துகீசர் ,ஒல்லாந்தர்கள் இலங்கையை ஆண்டாலும் முழு இலங்கையும் தனது ஆட்சிக்குள் கொண்டுவந்தவர்கள் வெள்ளையர்கள் ஆனால் வெள்ளையர்கள்  ஆட்சி அதிகாரம் தமது கையில் இருந்தாலும் சிவில் நிர்வாகத்தை அந்த அந்த நாட்டு மக்களை கொண்டே நடத்தினார்கள் . இந்த காலகட்டத்தில் தான் தமிழர்கள் சிங்களவர்களை விட வெள்ளையர்களின் ஆட்சியில் பல அரச உத்தியோகங்களில் இருந்த நாட்கள் .இது சிங்கள அரசியல்வாதிகளுக்கு நன்கு தெரியும் ஆனால் தமிழ் அரசியல்வாதிகளுக்கு வர்க்க நலனில் இருந்த அக்கறை இனத்தில் இருக்கவில்லை (வெள்ளை ,சிங்கள மேட்டுக்குடி உறவுதான் முக்கியம் )சுதந்திரம் கிடைக்கமுதலே சில தமிழர்கள் தமது உரிமைகளுக்காக போராடியதும் நடந்தது .

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த அன்றே சிங்களவன் தனது இனம் சார்ந்த அரசியலில் இறங்கிவிட்டான் .அதாவது சிறுபான்மை இனங்களை ஒடுக்குவதற்கான அரசியல் தான் அது .சிங்களவர்கள் வசிக்கும் ஒரே நாடு என்ற எண்ணமும் அயலில் இந்தியா என்ற நாட்டில் தமிழர்கள் என்ற இனமும் இருப்பது அவனது பயத்திற்கான பெரிய காரணம் அதை விட மகாவம்சம் வேறு துணை .

* பிரச்சனை இங்குதான் ஆரம்பம் .நீங்கள் உங்கள் இனத்தின் இருப்பிற்கான பயத்தால் இன்னொமொரு இனத்தை அடக்க ,அழிக்க வேண்டும் என்று நினைப்பதில் எந்தவொரு நியாயமில்லை ஆனால் இன்று வரை அதுதான் தொடர்கின்றது .

அப்ப தமிழர்களின் தெரிவு என்ன ? 

நீங்கள் செய்வது பிழை இதானால் இலங்கை என்ற நாடே எக்காலமும் இனப்பிரச்னையால் பாழ்படும்  அதற்கு ஒரு தீர்வு வேண்டும்  என்று சிங்கள அரசியல்வாதிகளுக்கு சொல்லி ஒரு அரசியல் தீர்வை கொண்டுவர முயற்சித்தார்கள் .

அதுதான் டட்லி -செல்வா ,பண்டா -செல்வா ஒப்பந்தங்கள் ஆனால் இவை பௌத்த சிங்கள பேரினவாதிகளின் நெருக்குதலால் கிழித்து எறியப்ட்டது .தொடர்ந்தும் அடக்குமுறை ,குடியேற்றங்கள் ,பாரபட்சங்கள் தொடர இனி சிங்களவனிடம் தீர்வை எதிர்பார்க்க முடியாது என்று ஆரம்பித்ததுதான் எம்மை நாமே ஆழும் தமிழ் ஈழமும் அதற்கான அரசியலும் சர்வதேச ஆதரவும் .

*சிங்களவன் தரமாட்டான்,எம்மால் முடியாது எனவே மூன்றாம் தரப்பிடம் கையேந்துவது எந்த தவறும் இல்லை . 

கலவரத்துடன் இந்தியா அந்த உதவியை செய்ய முன்வந்தது தனது சுய லாப நோக்குடன் சேர்த்து .தீர்வு தமிழ் ஈழம்  இல்லை தமிழர்களுகான தன்னாட்சியுடன் கூடிய மாகாணசபை ..அதற்கு கூட சிங்களவன் ஒத்துவரமாட்டான் எனவே ஆயுதம் ,ஆயுத பயிற்சி ,அதற்கான இடமும் தருகின்றோம் அடியுங்கோ சிங்களம் வழிக்கு வரும் என்றான் .அத்தனயும் இந்தியாவிடம் இருந்தது வாங்கிவிட்டு அடித்து சிங்களவனை தீர்விற்கு இறங்கிவர செய்துவிட்ட பின் உந்த தீர்வு எங்களுக்கு வேண்டாம் எமக்கான தீர்வை நாமே எடுப்போம் என்று நிலையை மாற்றியதில் சிங்களத்திற்கு எதிராக களம் இறங்கிய இந்தியா தமிழர்களுக்கு எதிராக களம் இறங்கியது .

*சிங்களவன் வரலாற்று ரீதியாக என்றும் பயப்பட்ட இந்தியா அவனது நண்பனாகி எமக்கு எதிரியாகியது தான் வரலற்றில் நாம் விட்ட மாபெரும் பிழை .இந்தியா எங்களுடன் என்ற பூச்சாண்டியை காட்டியே பல விடயங்களை சாதித்திருக்கலாம் சிங்களவன் பயத்தில் வாயை பொத்திக்கொண்டு இருந்திருப்பான் .

அண்ணை உங்கட கேள்விக்கு பதில் ,

மீண்டும் இந்தியாவிடமும் சர்வதேசத்திடமும் நாங்கள் பிழை செய்துவிட்டோம் என்று கையேந்தி எப்படியாவது ஒரு தீர்வை பெற்றுத்தாருங்கள் என்று கேட்பதை தவிர வேறு வழியில்லை .அவர்கள் எதுவும் செய்தால் ஒழிய எமக்கு ஒரு வழியுமில்லை அதுவரை சிங்களம் முடிந்தவரை கேட்பார் இன்றி அநியாங்களையும் தொடரும் .

 சம் ,சம் விக்கி எல்லோரும் அவர்களுக்கு ஒரு தூசு .சும்மா சவுண்டு மட்டும் கொடுங்கோ என்று விட்டு வைத்திருகின்றார்கள் .

(முடிந்தால் வேறு திரியில் இதை இணைத்துவிடுகின்றேன் )

இது எனக்கு 80 களில்

புளட் 

EPRLF இன்

சிவப்பு புத்தக கூட்டங்களை திரும்பவும் ஞாபகப்படுத்துகிறது..

  • Replies 1.7k
  • Views 119.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இது எனக்கு 80 களில்

புளட் 

EPRLF இன்

சிவப்பு புத்தக கூட்டங்களை திரும்பவும் ஞாபகப்படுத்துகிறது..

ஆழ்ந்த அனுதாபங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13094210_991096067642599_660607894964738

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

06.10.2009 அன்று பதிவிட்டுள்ளார்.

10004063_1655756804652775_14738347735869

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

26.04.2016: கடலூர் தொகுதியில் போட்டியிடுமுகமாக வேட்புமனு தாக்கல் செய்தார் செந்தமிழன் சீமான்..

13096118_1724111267868113_18827355159796

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13094371_991559957596210_548461015805697

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"நாம் தமிழர்" வேட்பாளர் கட்டுத்தொகையை கட்டுவதற்கு உதவும் மக்கள்..

13055108_610096025806265_652435298481078

13048254_610096065806261_714287651114820

13092145_610096092472925_398838366812008

13076936_610096162472918_409375691162948

13055540_610096199139581_495841179083206

13076902_610096495806218_817333488541533

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்.கே.நகர் வேட்பாளர் திருநங்கை தேவி,காரைக்குடி தொகுதி வேட்பாளர்காக மாட்டுவண்டியில் பரப்புரை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13092187_232124820488402_681293993209143

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13091995_1172873212737494_66562690132758

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13087613_255358048148676_666625060016554

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

27.04.2016: அரவக்குறிச்சி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயற்கை விவசாயி அரவிந்த் குருசாமி வேட்புமனு தாக்கல்..

13063214_222889154755794_605783070383250

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடலூரில் நேர்காணல்..

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

27.04.2016: அம்பத்தூர் தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் அன்பு தென்னரசன் வேட்புமனு தாக்கல்..

13055071_935384476559417_581612912213368

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

27.04.2016: கேரளாவின் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்..

13095961_1144155802314543_71124221091879

13082769_1144155815647875_82710946507558

13043776_1144155858981204_37696126125321

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13102787_160803630986760_752742538929952

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Quote

 

கூட்டம் முடித்து தஞ்சையிலிருந்து திருச்சி நோக்கி பேருந்தில் வந்து கொண்டிருக்கிறேன்.. பேருந்து புறப்படும் போது ஒரு நடுத்தர வயதுக்காரர் (திருவாளர் பொதுசனம்) அருகில் வந்து அமர்ந்தார். பேச்சுக்கொடுக்கத் தொடங்கினார். கடுமையான அசதியில் இருந்ததால் பதிலுக்கு ம் ம் என்று மட்டும் சொல்லிக் கொண்டு வந்தேன்.

தம்பி.. உங்களை என் உடன்பிறந்த தம்பியாக பார்க்கிறேன். எனக்காக ஒரு உதவி மட்டும் செய்யுங்கள் என்றார்.

என்ன சொல்லுங்க என்றேன். (மனதுக்குள்ளாக பணம் மட்டும் கேட்டு விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.)

உங்களுக்கு ஓட்டு இருக்கா என்றார். ம் என்றேன். சீமான் தெரியுமா என்றார்.. ம் என்றேன். அப்போ தயவு செஞ்சி நாம் தமிழர் கட்சிக்கு ரெண்டு மெழுகுவர்த்தி சின்னத்தில் ஓட்டு போட்ருங்க.. என்று சொல்லி விட்டு வல்லத்தில் இறங்கிப் போய்விட்டார்.

நான் மெல்லிய புன்னகையோடு சன்னலோரம் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஒரு தேசிய இனம் தன் பிள்ளைகளை அங்கீகரிக்கத் தொடங்கிவிட்டது..

- துருவன் செல்வமணி, நாம் தமிழர் கட்சி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆர்.கே நகரில் திருநங்கை தேவி பரப்புரை.. மக்களின் கருத்துகள்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1910048_549865805179836_7479541966359208

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.