Jump to content

யாழ்ப்பாண ஆட்டிறைச்சி கறி (வீடியோ)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அசத்துறார்....!

நன்றி நவீனன்....!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி..நவீனன்!

நிச்சயம்  யாழ்ப்பாணக் கறி தான்...!

வெங்காயமும், பச்சைமிளகாயும், தேசிக் காய்களும்  சாட்சி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பசியில் இருக்கும்போது திரியை திறந்துவிட்டேன் ....

பசி வயிறாய் கிள்ளுகிறது ...... இந்த கரி வாசத்துடன் 
மக் டாக்டோனல்ட்ஸ் போவதை நினைக்க இப்போவே வாந்தி வருகிறது.

இன்று அதுதான் தஞ்சம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாக்க வடிவாய்த்தான் இருக்கு.....ஆனால் உவர் சமைக்கிறது யாழ்ப்பாணத்து முறையில்லை :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப யாழ்ப்பாணத்திலே டொமாட்டோ பூரி எல்லாம் போட்டுத் தான் கறி சமைக்கினம்...3 வருசத்திற்கு முன்னாலே போய் நிற்கும் போது எனக்கும் அதைப் பார்த்ததும் வியப்பாய் இருந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்க்க பசிக்குது . வாயூறுது

Link to comment
Share on other sites

பார்க்க பசிக்குது . வாயூறுது

சமைத்து அனுப்பி விடவா??? :)

 

நன்றி இணைப்புக்கு சகோதரம்!! :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


பீட்டர் குருவிட்ட எனக்கு பிடித்த ஒரு சமையல் ஆசிரியர்.
இவரின் நிறைய சமையல் நானும் செய்து பார்த்துள்ளேன். 
அனைத்தும் மற்றவர் விரும்பி சாப்பிடும் அளவுக்கு இருந்ததோடு , என்னையும் நன்றாக சமைக்ககூடியவன் என்ற விம்பத்தையும் கொடுத்துள்ளது...

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.