Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கங்காருகளிடம் அகப்பட்ட சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இத்திரியில் நிறைய விடையங்கள் கூறப்பட்டிருந்தாலும் புலம்பெயர்தேசங்களில் வாழும் இப்படியான கூட்டமைப்புக்கு எதிரான எதிர்பாளர்களது செயல்களை முடக்குவதற்காக இவர்கள் புலம்பெயர் புலிவால்கள், பொறுக்கிகள், எனும் பட்டப்பெயருடன் ஒரு பயமுறுத்தலையும் முன்வைக்கிறார்கள் அதாவது நாட்டைவிட்டு அனுப்பிவிடுவார்கள் அல்லது இவர்களை அனுப்பவேண்டும் என.

சிலவேளை நான் வாழும் நாட்டிற்குச் சுமந்திரன் வந்தால் நான் சிலவேளை அவருக்குச் செருப்பால் அடிக்கலாம் முட்டை வீசலாம் அல்லது வேட்டியை உருவிவிடலாம், ஆனால் அதற்கான காரணம் அவரது அரசியல் தகுடுத்தித்தங்களுக்கா இருக்காது அதைவிடுத்து.

அவ்வேளையில் என் கையில் சிறீலங்காவின் தேசியக்கொடி இருக்கும் இன்னுமொரு சிறீலங்காவின் தேசியக்கொடி மறுகையில் இருக்கும், சுமந்திரன், இனிமேல் ஒன்றில் நீங்கள் எங்கள் பக்கம் வந்துவிடவேண்டும் (அதாவது சிறீலங்காவின் பக்கம்) இல்லை அந்தப்பக்கமாகவே நிற்கவேண்டும் அதைவிட்டு டபிள்கேம் ஆடமுடியாது இதுக்கு என்ன சொல்லுறியள் எனக்கேட்டெ அவர் சொல்லுகிற பதிலைவைத்து செருப்படியா, அல்லது வீட்டுக்கு அழைத்து இடியப்பம் உருளைக்கிழங்குப்பிரட்டல் கோழிக்கறிச் மற்றும் சமபல் பால்ச்சொதியுடன் தல்புடல் விருந்தா என்பதைத் தீர்மானிப்பேன். ஒருவேளை நான் அடிச்சன் எண்டால் உங்க அவுசில இருந்து எல்லாரையும் அனுப்பவேணும் என் இமிக்கிறேசன் சீலை கையில் வைச்சுக்கொண்டு நிக்கினம் கனக்கப்பேர் நேரடியாகச் சொல்லுகிறன் ஏலுமெண்டால் என்னை அதன்பிறகு அனுப்பிப்பாருங்கள் பாப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா போராட்ட‌ங்களும் உணர்ச்சி வசப்பட்டவை தான்.......அரோகரா சொல்லி பக்தி பரவசத்தில நிற்பவர்களும் உணர்ச்சி வசத்துடன் தான் நிற்கிறார்கள்.......ஏன் உண்ணாவிரதம் இருப்பவர்கள்,இருந்தவ‌ர்கள்  எல்லோரும் ஒரு உணர்ச்சி வச‌ப்பட்டுதான் செய்கிறார்கள் செய்தார்கள்.:cool:

கட்டுரை எழுதியவர் மிகவும் தெளிவாகவே எழுதியுள்ளார். புலம் பெயர்ந்த நாடுகளில் இளையவர்களுக்கு தெளிவான பாதையைக்காட்டத் தெரியாத சில தான்தோன்றித்தனங்களுக்கு சிட்னி மட்டுமல்ல மற்றைய நாடுகளும் விதிவிலக்கல்ல. உணர்ச்சி வசப்பட்டு சாதுர்யம் இல்லாத செயற்பாடுகள் பல இளையவர்களின் வாழ்க்கையை இன்றுவரைக்கும் கேள்விக்குறியாக்கியுள்ளதை எத்தனை பேர் அறிவார்கள்? அப்படி செய்யுங்கள் இப்படிச்செய்யுங்கள் என்று இளையவர்களை முடுக்கிவிடுபவர்கள் தாங்கள் தப்பித்துக் கொள்ளும் கதைகள்தான் நமக்குள் அதிகம். தயவு செய்து இளையவர்களின் பலத்தை சரியான பாதையில் பயணிக்கவையுங்கள்ஃ

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Elugnajiru said:

இத்திரியில் நிறைய விடையங்கள் கூறப்பட்டிருந்தாலும் புலம்பெயர்தேசங்களில் வாழும் இப்படியான கூட்டமைப்புக்கு எதிரான எதிர்பாளர்களது செயல்களை முடக்குவதற்காக இவர்கள் புலம்பெயர் புலிவால்கள், பொறுக்கிகள், எனும் பட்டப்பெயருடன் ஒரு பயமுறுத்தலையும் முன்வைக்கிறார்கள் அதாவது நாட்டைவிட்டு அனுப்பிவிடுவார்கள் அல்லது இவர்களை அனுப்பவேண்டும் என.

சிலவேளை நான் வாழும் நாட்டிற்குச் சுமந்திரன் வந்தால் நான் சிலவேளை அவருக்குச் செருப்பால் அடிக்கலாம் முட்டை வீசலாம் அல்லது வேட்டியை உருவிவிடலாம், ஆனால் அதற்கான காரணம் அவரது அரசியல் தகுடுத்தித்தங்களுக்கா இருக்காது அதைவிடுத்து.

அவ்வேளையில் என் கையில் சிறீலங்காவின் தேசியக்கொடி இருக்கும் இன்னுமொரு சிறீலங்காவின் தேசியக்கொடி மறுகையில் இருக்கும், சுமந்திரன், இனிமேல் ஒன்றில் நீங்கள் எங்கள் பக்கம் வந்துவிடவேண்டும் (அதாவது சிறீலங்காவின் பக்கம்) இல்லை அந்தப்பக்கமாகவே நிற்கவேண்டும் அதைவிட்டு டபிள்கேம் ஆடமுடியாது இதுக்கு என்ன சொல்லுறியள் எனக்கேட்டெ அவர் சொல்லுகிற பதிலைவைத்து செருப்படியா, அல்லது வீட்டுக்கு அழைத்து இடியப்பம் உருளைக்கிழங்குப்பிரட்டல் கோழிக்கறிச் மற்றும் சமபல் பால்ச்சொதியுடன் தல்புடல் விருந்தா என்பதைத் தீர்மானிப்பேன். ஒருவேளை நான் அடிச்சன் எண்டால் உங்க அவுசில இருந்து எல்லாரையும் அனுப்பவேணும் என் இமிக்கிறேசன் சீலை கையில் வைச்சுக்கொண்டு நிக்கினம் கனக்கப்பேர் நேரடியாகச் சொல்லுகிறன் ஏலுமெண்டால் என்னை அதன்பிறகு அனுப்பிப்பாருங்கள் பாப்பம்.

அண்ணர் "றைசிங் சன்" சரியான வீரர் என்பதை ஏற்றுக் கொள்ள வேணும்! உண்மையான பெயரில் உலவி, காலப்பொதுவெளி எண்டு தான் இருக்கும் இடத்தையும் சொல்லிக் கொண்டு அண்ணர் விடும் சவால் அவரது தமிழ் வீரத்தையே காட்டுகிறது! :grin:

2 hours ago, putthan said:

எல்லா போராட்ட‌ங்களும் உணர்ச்சி வசப்பட்டவை தான்.......அரோகரா சொல்லி பக்தி பரவசத்தில நிற்பவர்களும் உணர்ச்சி வசத்துடன் தான் நிற்கிறார்கள்.......ஏன் உண்ணாவிரதம் இருப்பவர்கள்,இருந்தவ‌ர்கள்  எல்லோரும் ஒரு உணர்ச்சி வச‌ப்பட்டுதான் செய்கிறார்கள் செய்தார்கள்.:cool:

எல்லா போராட்ட‌ங்களும் உணர்ச்சி வசப்பட்டவை தான்.......அரோகரா சொல்லி பக்தி பரவசத்தில நிற்பவர்களும் உணர்ச்சி வசத்துடன் தான் நிற்கிறார்கள்.......ஏன் உண்ணாவிரதம் இருப்பவர்கள்,இருந்தவ‌ர்கள்  எல்லோரும் ஒரு உணர்ச்சி வச‌ப்பட்டுதான் செய்கிறார்கள் செய்தார்கள்.:cool:

இது போராட்டம் என்று எப்படி சொல்கிறீர்கள்? உரத்துத் தூசணத்தால ஒருவரைத் திட்டுவது எப்ப இருந்து தமிழர் போராட்ட வடிவமானது? போன ஞாயிறில் இருந்தா? :rolleyes:

இப்ப பார்க்கப் போனால் "உங்களுக்கு அசைலம் கிடைச்சதாயும் போகும், எங்களுக்கு சும்மைத் துரத்தினதாயும் ஆச்சு" எண்டு ஒரு சில ரௌடிகள் சேர்ந்து உசுப்பி விட்டதாகத் தான் தெரியுது!

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் எவரும் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லையே. ஏன் என்று ஒரு கேள்வி கேளுங்கள் கண்மணிகளா.

தங்கள் பிள்ளைகள் மட்டும் பிள்ளைகள். மற்றவன் பிள்ளைகள் எல்லாம் என்ன.....

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

"கங்காருகளிடம் அகப்பட்ட சுமந்திரன். -  "சிற்றுவேஷன் வீடியோ Smiley

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nirmalan said:

சிட்னி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் எவரும் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லையே. ஏன் என்று ஒரு கேள்வி கேளுங்கள் கண்மணிகளா.

தங்கள் பிள்ளைகள் மட்டும் பிள்ளைகள் மற்றவன் பிள்ளைகள் எல்லாம் என்ன.....

ஒருத்தரையும் காசு கொடுத்தோ அல்லது பயமுறுத்தியோ சுமத்திரனுக்கு எதிராக தூசணத்தால் ஏசும்படி சொல்லவில்லை....வந்தார்கள் திட்டினார்கள் அவ்வளவுதான்....அநேகர் சுயவிருப்பில்தான் பங்கு பற்றியிருப்பார்கள்.... போராட்டத்திற்கு பிள்ளைகளை அனுப்பவில்லை என்றும் சொல்லுவோம் பிள்ளைகளை அனுப்பிய தலைவர்களை பயங்கரவாதி என்றும் சொல்வோம்

17 hours ago, Justin said:

இது போராட்டம் என்று எப்படி சொல்கிறீர்கள்? உரத்துத் தூசணத்தால ஒருவரைத் திட்டுவது எப்ப இருந்து தமிழர் போராட்ட வடிவமானது? போன ஞாயிறில் இருந்தா? :rolleyes:

இப்ப பார்க்கப் போனால் "உங்களுக்கு அசைலம் கிடைச்சதாயும் போகும், எங்களுக்கு சும்மைத் துரத்தினதாயும் ஆச்சு" எண்டு ஒரு சில ரௌடிகள் சேர்ந்து உசுப்பி விட்டதாகத் தான் தெரியுது!

இதை யார் போராட்டம் என்று சொன்னது......வன் சொற்களால் தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர் அவ்வளவுதான்....இராணுவ கட்டுப்பாட்டில் ஐக்கியமாக வாழ நினைக்கும் அனைவருக்கும் சுமத்திரனை திட்டியது பிடிக்காது.

ஐயா ஜஸ்ரின் பொது இடத்தில் நாகரீகமற்ற முறையில் நடந்து கொள்வது மிகவும் தவறுதான்.  என்றுமே அதை ஆதரிக்க மாட்டேன். ஆனால் நான் இங்கு கூறுவது என்னவென்றால் படித்து பட்டம் பெற்று உயர்மட்டங் களில் இருக்கும் நீங்கள் ஆதரிக்கும் களவானகளாக (கனவான்களை என்றுதான் எழுதினேன. சொல்திருத்திக்கே பிடிக்கவில்லை மாற்றிவிட்டது) போல தோற்றமளிக்கும் அரசியல்வாதிகளே  பக்கா ரவுடிகளகவும், சுயநலத்திற்காக நாட்டு இன மக்களின் நலனையே விற்கும்  கிரிமினல் களாகவும் வன்மம் வைத்து பழிவாங்கும். கீழ் தர குணமுள்ளவர்களாகவும் உள்ள ஒரு நாட்டில் பிறந்து வளர்ந்த சாதாரண மக்களும் அந்த அரசியல்வாதிகளும் போலத்தான் இருப்பர். அது ஜதார்த்தமானது. உங்கள் தலைவர்களான பக்கா ரவுடி அரசியல்வாதிகளை முதலில் திருந்த சொல்லுங்கள். சாதாரண மக்களும். அவர்களைப்  பார்த்து கண்ணியமானவர்களாக மாறிவிடுவர். 

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்
On 10/11/2015, 18:24:17, வாலி said:

உந்த (பண்பில்லாத) கேள்விப் போராளிகள் உண்மையில் கப்பலில் வந்தவர்களாக இருந்தால் ஆக்களை ஆஸி அரசு நாடுகடத்த வேணும். உப்புடி நாலைஞ்சு பேரை அனுப்பினால்தான் மற்ற ஆக்கள் அடங்குவினம். அதோடை இனி புலம்பெயர் தேசங்களில் சந்திப்புக்களை நடத்தும்போது அந்தந்த நாட்டு பொலிசாருக்கு (குழப்பங்காட்டிகள் பற்றி) அறிவித்து விட்டு செய்ய முயற்சிசெய்யவேண்டும். 

இவளவு கருத்துக்களிலும் எனக்கு மிகவும் பிடித்த கருத்து இதுதான்.

ஆதிக்க வெறிகளையும் எட்டப்பர் வேலைகளையும்  மக்கள் மீது இப்படி அதிகாரங்களை பாவித்துதான்.
நிறைவேற்ற முடியும்.

மக்களை நேரடியாக சென்று சந்தித்தால் அது ஜெனநாயகம் ஆகிவிடும் அபாயம் இருக்கிறது. 
மக்களின் எண்ணங்களையோ சிந்தனைகளையோ உதறிவிட்டு.

ஆதிக்க வெறியர்களின் செயல் திட்டங்களை நிறைவேற்றுவதும் அதுக்கு வர்ணம் அடிபதட்கும்.
மேடை எமக்கு பாதுக்காப்பகவும் ஆயுத முனையில் மக்கள் கூட்டம் அச்சுருத்தபட்டும் இருக்க வேண்டும்.

இங்கு சுமந்திரனை தலையில் வைத்து ஆடும் கூட்டம் ...
உள்ளக பொறிமுறை என்ற குரங்கு தனத்தில் இவளவு காலமும் தமிழன் சந்தித்த இழப்புக்கு என்ன லாபாம் ?
என்று கூற முடியுமா ?

இலங்கை அரசு இன கலவரங்களை செய்தது என்பது ஐ நா வில் பதிவில் இருக்கிறது.
முள்ளிவாய்க்கால் முடிவே தவிர தொடக்கம் இல்லை. 
அதற்கு முன்பு நடந்தவையெல்லாம் பதிவில் இருக்கு ....... 
இப்ப எந்த சட்டம் குறுக்க நிற்கிறது ?

நாம் என்ன நடக்காத ஒன்றையா .... கேட்கிறோம் ?
நடந்ததை நடந்து என்று சொல்கிறோம் ...... தீர்ப்பை எப்படி வழங்கினால் என்ன ?
தீர்பிர்க்கு முன்னமே இல்லை இல்லை அவர் நல்லபிள்ளை என்ற சுமந்திரனின் கூத்தில் ...
சுமந்திரனுக்கு பதவி பணம் சுகம் எல்லாம் இருக்கு ....
எல்லாவற்றையும் இழந்த தமிழனுக்கு என்ன இருக்கிறது ?

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு உபதேசம் எடுக்க என்றால் வரிசை கட்டி வருவார்கள் ...
கொஞ்சம் குட்டையை  ஒரு சிறு தடியால் துழாவினாலே போதும் 
சாக்கடை வாசம்! 

இதைத்தான் முன்பே சொன்னார்கள் 
படிக்கிறது தேவாரம் ... இடிக்கிறது சிவன் கோவில் என்று.

இன்று இந்த தெய்வீகன் செய்த அசிங்கத்தால் 
அவர்கள் "இலங்கை தமிழ்" "இலங்கை தமிழ்" என்று எழுதுகிறார்கள் 
அதட்குள் அடங்கும் நாம் எல்லோரும் தலை குனிய வேண்டிய ஒரு கட்டாயம் 
இருக்கிறது.

ஊருக்கு வகுப்பு எடுக்கிறவருக்கு ....... தனக்கு வகுப்பெடுக்க நேரம் இல்லை.
அப்பவே நினைத்தேன் .... அங்கால் பக்க வாசம் எழுத்தில் இருக்கு என்று. 

இதில அவருக்கு முண்டு கொடுத்த கோஸ்ட்டியின் வானளாவ தத்துவங்கள்தான் 
அதுக்கு மேலே .......... ஒரு கருத்து களத்தில் ஒழுங்கா ஒரு கருத்தை பதிய வக்கில்லை 
போறதும்....... வாறதும்....  அந்த லட்ஷணத்தில் ஊருக்கு தத்துவம்.
ஒரு கருத்து களத்தில் கருத்து எழுத திரணி இல்லை 
30 வருட ஆயுத போராட்டம் பற்றி வகுப்பெடுக்க தொடங்கிடுவார்கள்.   

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Maruthankerny said:

மருது எனக்கு ஒன்றும் புரியவில்லை....கொஞ்சம் விளக்கம் தரமுடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, putthan said:

மருது எனக்கு ஒன்றும் புரியவில்லை....கொஞ்சம் விளக்கம் தரமுடியுமா?

இந்த கட்டுரை வடிச்சு .........
சுமந்திரனுக்கு எதிராக போராடியவர்கள் மீது சேறு அடிச்சவர்தான் 

இப்ப தடுப்பு முகாமில் அகதியா போன பெண்களுக்கு கிஸ் அடிச்சிட்டு 
உள்ளே போயிருக்கார் !

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Maruthankerny said:

இந்த கட்டுரை வடிச்சு .........
சுமந்திரனுக்கு எதிராக போராடியவர்கள் மீது சேறு அடிச்சவர்தான் 

இப்ப தடுப்பு முகாமில் அகதியா போன பெண்களுக்கு கிஸ் அடிச்சிட்டு 
உள்ளே போயிருக்கார் !

அடேயாத்த .....காய் சிங்கன் போல கிடக்கு...

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, putthan said:

அடேயாத்த .....காய் சிங்கன் போல கிடக்கு...

என்னப்பா ஒரு கிஸ் அடிச்சது தப்பாப்பா.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னப்பா ஒரு கிஸ் அடிச்சது தப்பாப்பா.

தப்பே இல்லை டரயல் & எரர்....வந்தால் மலை போனால் மயிர்(ஜெயில்) என்று நினைத்திருக்கலாம்.....

முத்தத்தை கொடுத்து போட்டு நீதிமன்றில் சொல்லிச்சினமே ஒன்று அது தப்பு [qoute] On 2017-5-29 at 7:06 PM, Athavan CH said:
சிறிலங்காவில் தமிழ் ஊடகங்களில் ஊடகவியலாளராகப் பணியாற்றியவர் என்றும், குண்டுவீச்சுகள், வன்முறைகளின் சாட்சியாக இருப்பவர் என்றும், நீதிமன்றத்தில் சட்டவாளர் தெரிவித்துள்ளார்[/quote]

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னப்பா ஒரு கிஸ் அடிச்சது தப்பாப்பா.

கிஸ் அடிச்சது ......... 
அகலா தனத்தில் நடந்த இறுதி தாக்குதல்.

அன்னாரின் மூல தாக்குதல் திட்டம் வேறு ...
கதவை பூட்டிவிட்டு தந்து மடியை கையால் தட்டி காட்டி இருக்கிறார் 
பெண்ணை உட்க்காரும்படி .....
அவர் தான் வெளியே போகவேண்டும் என்று உதறிய பின்தான் 

உறுதி யுத்தியாக ....
ஒரு கிஸ்ஸை அடித்து இருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

கிஸ் கக் இரண்டுக்கும் என்ன வித்தியாசம். 

இப்போ பொது நிகழ்ச்சிகளில் பெண்களுக்கு வணக்கம் அல்லது கை குலுக்குதல் குறைந்துவிட்டது.

இவர் என்ன கொடுத்தார்.

ஒரு வேளை இவர் அடித்த கிஸ் தான் பிள்ளைக்கு அடைக்கலம் வாங்கி கொடுக்க போகுதோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒரு வேளை இவர் அடித்த கிஸ் தான் பிள்ளைக்கு அடைக்கலம் வாங்கி கொடுக்க போகுதோ தெரியாது.

அப்படி யாருக்கும் கிடைத்திருந்தால் அறியத்தரவும்....:10_wink:இலவச ஆலோசனை வழங்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.