Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 1/17/2016 at 1:45 AM, நிழலி said:

தினம் தினம் யாழ் கள உறவுகள் பல நூறு வந்து  ஒரு பதிவு கூட போடாமல், சத்தமில்லாமல் யாழை வாசித்து விட்டுப் போகின்றார்கள்.

ஆகக் குறைந்தது, இந்த டாப்பிலாவது வந்து உங்கள் வருகையை தெரிவியுங்கள்.

உதாரணத்துக்கு

"நான் உள்ளேன் .. நிழலி"

இது கட்டாயம் அல்ல. ஆனால் யாழின் முன்னேற்றத்துக்கு உங்களால் செய்யக் கூடிய ஒரு பங்களிப்பில் இதுவும் ஒன்றாகும்.

நன்றி

வணக்கம், நிழலி.

இந்த கருத்தாடல் மென்பொருளில், ஒவ்வொரு திரியையையும் எந்தெந்த உறுப்பினர்கள் இத்திரியை திறந்து வாசித்தார்களென புள்ளிவிவரணையை அத்திரிகளின் அடியில் தெரிவிக்க வசதி நிச்சயம் இருக்குமே!

அந்த வசதியை இயக்கிவிட்டால் போச்சு..! யார் யார் வருகை தந்தார்கள் என அச்சொட்டாக மென்பொருள் சொல்லிவிடும்..

ஆனால் கள உறவுகள் மறைந்திருந்து திரியை பார்த்த மர்மங்கள் அனைவருக்கும் வெளிப்பட்டுவிடும்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

பெண்ணெல்லாம் பூமியின்னு எழுதி வச்சாங்க, அவ பூமிபோல பூகம்பத்தால் அழிப்பதனாலா

பெண்ணெல்லாம் நதிகளுன்னு புகழ்ந்து வச்சாங்க, ஆணெல்லாம் அதில் விழுந்து மூழ்குவதாலா...!

--- ஏமாந்தவன்---

 

வன்னியன் நீங்கள் முதல்நாளே வகுப்புக்குள் வாசலால வராமல் பின்னால சுவர் ஏறிக் குதித்து வந்து என்ன பாடம் நடக்குது என்று புரியாமல் முழிக்கக் கூடாது. மறைந்திருந்து பார்ப்பதெல்லாம் இங்கு ஒரு பிரச்சனையே இல்லை. பாராளமன்றக் கூட்டம் போல சும்மா ஜாலியா ஒரு வருகைப் பதிவேடு, அதோடு கூட ஒரு செய்தி. அப்புறம் நீங்கள் கன்டீனுக்குப் போகலாம், மெரீனாக்குப் போகலாம், அதுவும் போரடிச்சால் வெளிநடப்பும் செய்யலாம். ஆனால் அடுத்தநாள் அட்டன்சன் குடுக்க வேணும் அவ்வளவுதான்....! tw_blush:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

வன்னியன் நீங்கள் முதல்நாளே வகுப்புக்குள் வாசலால வராமல் பின்னால சுவர் ஏறிக் குதித்து வந்து என்ன பாடம் நடக்குது என்று புரியாமல் முழிக்கக் கூடாது. மறைந்திருந்து பார்ப்பதெல்லாம் இங்கு ஒரு பிரச்சனையே இல்லை. பாராளமன்றக் கூட்டம் போல சும்மா ஜாலியா ஒரு வருகைப் பதிவேடு, அதோடு கூட ஒரு செய்தி. அப்புறம் நீங்கள் கன்டீனுக்குப் போகலாம், மெரீனாக்குப் போகலாம், அதுவும் போரடிச்சால் வெளிநடப்பும் செய்யலாம். ஆனால் அடுத்தநாள் அட்டன்சன் குடுக்க வேணும் அவ்வளவுதான்....! tw_blush:

சுட்டியை தட்டினேன் அன்பரே..அது நீங்கள் சொன்னபடி பின்வாசலில் கொண்டுவந்து நிறுத்திவிட்டது..!

 

உங்கள் 'பார்'ஆளும் மன்ற வழிகாட்டல்கள் புதுமையாக இருக்கிறது..எனக்கும் மேல் சபையில் இருக்கை கிடைக்குமா? fiestadance.gif

 

மற்றபடி மென்பொருளில் எங்கோ படித்த அந்த வசதியை சொன்னேன்.

 

1 hour ago, suvy said:

பெண்ணெல்லாம் பூமியின்னு எழுதி வச்சாங்க, அவ பூமிபோல பூகம்பத்தால் அழிப்பதனாலா

பெண்ணெல்லாம் நதிகளுன்னு புகழ்ந்து வச்சாங்க, ஆணெல்லாம் அதில் விழுந்து மூழ்குவதாலா...!

--- ஏமாந்தவன்---

ஏனிந்த ஆதங்க சோகம்? காதல் தோல்வியா? vil-triste2.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா. 

12670821_925119277586572_541208685726737

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

படைத்தானே பிரம்மதேவன், பதிணாறு வயதுக் கோலம் - இது

 யார்மீது பழிவாங்கும் சோதனை, உனைக் காண்போர்க்கு சுகமான வேதனை....!

--- கன்னிப் பருவம் ---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா. 

12961541_1701295510139007_58974909821717

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உள்ளேன் ஐயா. 

12963934_218523641856944_876524073138592

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

கருத்தான செய்திகள் வாசிக்க விசு...!

கவர்ச்சியான செய்திகள் வாசிக்க சுவி...!!

--- விசுவி---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா. 

12376681_257373257934617_296621183091120

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்...!

வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்

வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்...!

--- புதுப் பெண்டாட்டி ---

Link to comment
Share on other sites

இன்று வாசித்ததில் பிடித்தது 

காலக்கிறுக்கு
காடுகள் எல்லாம் நகரமாக
நகரம் காடாகியது 
காங்கேசன்துறை - கனவுதேசம்

என் அழகிய காங்கேசன்துறை

21oa7gl.jpg

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா. 

12919812_212798342424493_158212495404469

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

அன்டங்காக்கா கொண்டைக்காரி, ஐயாறெட்டுச் சொல்லுக்காரி...

ரண்டு அக்கா, ரண்டு அக்கா, ரண்டு அக்கா...!!!

--- அம்பாள்---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா. 

 

12919644_10153489261013314_4165699502107

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

ரண்டு அக்கா, ரண்டு அக்கா, ரண்டு அக்கா...!!!

 

இந்த 'ரெண்டு அக்கா'விற்கான அருமையான விளக்கம் இந்தக் காணொளியில் உள்ளது..!

 

 

Edited by ராசவன்னியன்
திருத்திய இணைப்பு.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

உறைப்பா குழம்பு வைச்சு ஊதித்தான் திங்கையிலே, பறக்கும் சூட்டோடு வாங்கிவரும் உன் நினைப்பு...

திங்கையிலே விக்கல் வரும் தித்திப்பாய் கோபம் வரும், பொங்கி பொறைஏறும் பொசுக்குன்னு உன் நினைப்பு....!

--- மிடிலீஸ்ட் தொழிலாளி---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

பிறப்புக்கு முன்னால் இருந்தது என்ன உனக்கும் தெரியாது

இறந்த பின்னாலே நடப்பது என்ன எனக்கும் தெரியாது...!

--- பிறவி ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

 

13015406_1135699349813726_30620163981111

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

பத்தும் பறந்திடும், பசி வந்தால் மறந்திடும்

இளமையில் கொடுமை இந்த வறுமையம்மா

இதுதான் நீதியென்றால் இறைவன் வேண்டுமா....!

--- வறுமை ---

  • Like 1
Link to comment
Share on other sites

இன்று படித்ததில் பிடித்தது

கையளவு துணி இருந்தாலும்
கால்மேல் கால்போட்டு
கம்பீரமாய் பொதுஇடத்தில் உட்காரமுடிகிறது என்றால்

அது உடை தரும் கம்பீரமல்ல,

உழைப்பு தருகின்ற கம்பீரம்!

 

13010775_750409478429740_665623287336239

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

2dreyqu.jpg

 

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

அடுத்தவன் வாழ்வினைக் கெடுத்தவன் ஒருநாள் 

படுத்தபின் எழமாட்டான்...

அவனது கணக்கை ஐந்தொகை போட்டு ஆண்டவன்  விடமாட்டான்....!

--- துரோகம் ---

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு மாவட்டத்தின் தாந்தாமலை, மாவடிமுன்மாரி கிராமங்களின் எல்லைப் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசத்திலுள்ள ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் இடம்பெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் வியாழக்கிழமை பகல் (07) முற்றுகையிடப்பட்டுள்ளது. கொக்கட்டிச்சோலை பொலிஸ் கடமைப் பிரிவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. கிராமத்தின் பொதுமக்கள்  கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது சட்டவிரோத உற்பத்திக்கு தயாரான கோடா ஆறு பரல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட  நபர்கள் தப்பி ஓடியுள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட கோடா பரல்கள் அவ்விடத்தில்  அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198146
    • ஒரு 25 வருடங்கள் கடந்து போயிருக்கும் உங்களை சந்தித்து. ஆயினும் நாவல்கள், சிறுகதைகள் மற்றும் மு.தளையசிங்கம் பற்றி கதைக்கும் போது உங்களில் இருந்து வெளிப்படும் புன்னகை, விமர்சனங்கள், கோபங்கள் ஆகியவற்றின் நினைவுகள் என்றும் மாறாது. குழந்தை முகமும், அறச் சீற்றமும் ஒருங்கே இணைந்த ஒருவராகவே என் நினைவுகளில் நீங்கள்.. முடிவிலியில் ஓய்வெடுங்கள்.
    • விடுதலை போராட்டத்தில் ஒரு துரும்பை கூட எடுத்து வைக்காதவர்கள் விடுதலை போராட்டத்தில் அர்ப்பணித்த கட்சிகள் மீது குற்றம் சுமத்துகிறார்கள் விடுதலை போராட்டத்தில் ஒரு துரும்பை கூட எடுத்து வைக்காதவர்கள் விடுதலை போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த கட்சிகள் மீது குற்றம் சுமத்தி வருகிறார்கள் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வேட்பாளர் பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போது கருத்து தெரிவித்த தர்மலிங்கம் சித்தார்த்தன், விடுதலை போராட்டத்தில் ஒரு துரும்பை கூட எடுத்து வைக்காதவர்கள் விடுதலை போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த கட்சிகள் மீது குற்றம் சுமத்தி வருகிறார்கள். மிகவும் தாழ்வான முறையில் அவர்கள் தங்களது விமர்சனங்களை செய்து வருகிறார்கள். இவர்கள் எந்த காலத்திலும் தமிழர்கள் தரப்பாக இருந்ததில்லை, தமிழர்களுக்காக எந்தவொரு சேவையையும் செய்யவில்லை. பதவிகள் கிடைக்கின்ற போது அந்த பதவிகளை துஷ்பிரயோகம் செய்து தான் அவர்களுடைய தொழிலாக இருந்து வந்துள்ளது என தெரிவித்தார். https://thinakkural.lk/article/311851
    • மலேசியாவில் இருந்து நாட்டுக்கு வருகை வந்த 52 வயதுடைய இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஒரு வருடத்திற்கு முன்பு பிரமிட் திட்டத்தின் ஊடாக பல நபர்களிடம் இருந்து 180 கோடி ரூபாய்  பணமோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்தார். இந்நிலையில், இன்றைய தினம் மலேசியாவில் இருந்து நாட்டுக்கு வருகை வருகை தந்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, சந்தேகநபரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198150
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.