Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ஜீவன் சிவா said:

இன்றும் எனது மனைவியை அம்மா என்றும் மகளை குட்டியம்மாவென்றும் அழைப்பவன்தான் நான்.

14344351_1233508893353908_54483351491398

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

14368908_300887590286914_6812082987126064430_n.jpg?oh=46b895c2d42003f731712d3f39c20976&oe=5839071E

அப்பாடா.... ஒரு மாதிரி, இந்தக்கிழமை வேலையள் எல்லாத்தையும், பிரச் சினை  இல்லாமல் முடிச்சாச்சு. 
யாழ். கள உறவுகள்.... அனைவருக்கும், இனிய வெள்ளிக்கிழமை மாலை வணக்கங்கள்.:grin:

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

14433016_1127193637318256_62337812323255

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10445993_338496149658068_386235845427692

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம்  வாத்தியார்....!

 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, suvy said:

வணக்கம்  வாத்தியார்....!

 

தமிழுக்கு விண்ணுயரச் சிறப்பு இருந்தாலும்... தமிழுக்கென்று உலகில் ஒர் அரசு இல்லையென்றால் அத்தனையும் மண்ணுக்குள்தான்.:( 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

GetFileAttachment?id=AQMkADAwATE0YjIwLWIyZjMtNDFkMi0wMAItMDAKAEYAAAPMPSJ5GOsETbNCujrA3wX1BwB2WGj8terNQZ1ons5CRdkgAAACAQ8AAAB2WGj8terNQZ1ons5CRdkgAAAA2%2BRVAgAAAAESABAA4I3WWEJ%2BJUOE7bnUsl%2BpDg%3D%3D&X-OWA-CANARY=FgklwOg3rU2H-TgdVhmEHmBh1Iom5dMYLcIUa9JiG7BGtOu8PZbclog2Oz4TNiNRRqWbIz8lbqo.&token=30c0b3c0-5d01-46f0-a35c-c3ce4a470d88&owa=outlook.live.com&isc=1

  • கருத்துக்கள உறவுகள்
Posted

14449860_641113339382395_423507079964097

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

thileepan.png

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

பள்ளியறையில் நான் தனித்திருந்தேன் , பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய் 

துள்ளியெழுந்து நான் தேடிநின்றேன் , தோழி - துக்கத்தில் கனவென்று தானுரைத்தாள் ....!

--- கனவு ---

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி

மக்களின் மனதில் நிற்பவர் யார்

மாபெரும் வீரர் மானம் காப்போர்

சரித்திரம் தனிலே நிற்க்கின்றார் .....

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 

14457398_741359946017493_5943028395700775790_n.jpg?oh=ddf46eb17e354d362d486212af0ef1bd&oe=5875B9C0

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

14449952_1128957263859543_46493191717127

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

14358750_1684862588508019_33270823814745

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

நீ சொல்வதை நான் சொல்வதால் இது நீதி ஆகுமா 

நாடாத பெண்மை தீண்டும் போது மோதலாகுமா 

பொன்மேனி தழுவாமல்  ஏ ....ஏ....ஏ ....!

--- தாகம் ---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

14448968_1836218343274722_51434806842442

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் ....!

பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம், பண் ஒலி பொங்கிடும் கீதம் 

காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் மதுர மோகன கீதம் ...நெஞ்சினிலே...

நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி  நினைவழிக்கும் கீதம் ...!

--- கீதம்--- பிரம் எம்.எஸ். சுப்புலச்சுமி ---

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் சொல்லாவிட்டாலும்…. எங்களுக்கு யார், யார் எந்த குரூப் என்று தெரியும். 🤣
    • இது எல்லாம் ஒரு பிரச்சனை இல்லை அதுவும் ஜேவிபி   க்கு    அல்லது மக்கள் சக்திக்கு    கிழவன் ரணில்   இருக்க கதிரை. தேடுகிறார்.  அவ்வளவு தான்    இவர்கள் தங்களை அறியாமல் ஜேவிபி யை   மேலும் உறுதியாக்கிறார்கள் இந்த கருத்துகள் உண்மையான ஒரிஜினல் கருத்துகள்   பிறகு என்னை அனுர வலு. என்பதில்லை 🙏🤣
    • முகம் என்று ஒரு உருவம் இல்லை.மிழகு மற்றும் மிழகாயை யார் கொன்டு வந்தார்கள் கொன்டு போனார்கள் என்ற உரையாடல் தெளிவு இல்லாமல் சில நொடிகள் நடந்தது.
    • இனி ஒரு பிரச்சினையும் வராது...இப்ப அவர் நிக்கிறநாட்டில் ..கனக்க சேர்ட்டிபிக்கற்றும் கொடுத்து விடுவினம்...அவை அதிலை எக்ஸ்பர்ட்😎
    • வக்கீல்... சேர்டிபிக்கட் எடுக்க,  பேராசிரியர் பீரிஸை வைத்து  குதிரை ஓடிய நாமல் ராஜபக்சவும், பத்தாம் வகுப்பு "பாஸ்" பண்ணாத, பசில் ராஜபக்ச... நிதி அமைச்சராகவும், அமெரிக்காவில் பெற்றோல் ஸ்ரேசனில் வேலை செய்த, கோத்தா ராஜபக்ச ஜனாதிபதியாகவும்.... எந்த வித பிரச்சினையும் இல்லாமல்... நாட்டை   ஆண்டு விட்டு போயிருக்கின்றார்கள். 😂 அனுரவுக்குத்தான்... ஆரம்பித்த இரண்டு மாதத்திலேயே... சேர்டிபிக்கட் பிரச்சினை வந்திட்டுது. அனுபவம் காணாது போலுள்ளது. 🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.