Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

என்னைப் பாட வைத்தவன் ஒருவன் என் பாட்டுக்கு அவன்தான் தலைவன் 

ஒரு குற்றமில்லாத மனிதன் அவன் கோயில் இல்லாத இறைவன்....!

--- எம். ஜி. ஆர். ---

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
அன்பும், அளவு கடந்த நம்பிக்கையும்
 
ஒரு தந்தையும் மகனும் ஒரு ஆற்றை  கடக்க முயல்கின்றனர்
தந்தை சொல்கிறார்,
" ஆற்றில் தண்ணீர் நிறையப் போகிறது என் கையை கெட்டியமாக பிடித்துக் கொள் மகனே"
உடனே, மகன்  சொல்கிறான் ,
"அப்படினா.!
நீங்க என் கைய புடிச்சிகிங்க அப்பா " என்று...
"இரண்டுக்கும் என்ன வித்தியாசம் மகனே " என்று தந்தை கேட்கிறார்..!
"நான் உங்கள் கையை பிடித்தால், ஏதேனும் தவறு நடந்தால் கையை விட்டுப் பிரிய வாய்ப்பிருக்கிறது.
நீங்கள் என் கையை  பிடித்தால் எந்த காரணத்திற்காகவும் என் கையை விடமாட்டீர்கள் இல்லையா..? அப்பா " என்றான் மகன் ...
உண்மை..!அன்பு எங்கோ, அளவு கடந்த நம்பிக்கையும் அங்கே..!
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

15747819_751945388295919_507810436965269

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

ஆடி அடங்கும் பூமியில நாம வாடி வதங்க தேவையில்லை 

ஒருவாட்டி வரும் வாழ்க்கை துணிவோமே அத ஏற்க 

சிரிப்போமே நந்தவனம் போல அதுபோதும் இந்த உயிர் வாழ 

போகும்வரை இந்த காதல் நம்ம காக்குமுன்னு நெனைச்சா விலகும் வேதனை 

போகையிலும் நாம ஒத்துமையா போகப்போறோம் இதுதான் பெரிய சாதனை....!

--- நம்பிக்கை---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

14900622_1265178450186952_14098226044756

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: outdoor

Trust me, I am an Engineer

  • Like 1
Posted
3 hours ago, Ahasthiyan said:

Image may contain: outdoor

Trust me, I am an Engineer

சூப்பர் ஐடியாவாய் இருக்கிது. பெடலை போட்டால் முன்னால போகுமோ உது?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

14611012_1456696341014424_75637813622812

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 31.12.2016 at 4:35 PM, Ahasthiyan said:

Image may contain: outdoor

Trust me, I am an Engineer

 

On 31.12.2016 at 8:05 PM, கலைஞன் said:

சூப்பர் ஐடியாவாய் இருக்கிது. பெடலை போட்டால் முன்னால போகுமோ உது?

பின் சில்லின்... அமைப்பை பார்க்க,  இது முன்னாள் நகரும் போல் உள்ளது.:)
ஆனால்.... பிரேக் மட்டும் பிடிக்காது.:grin:

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

15871681_1188687347835790_42000699358740

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

நாளைய மழை அறியும் எறும்பாய் இரு 

நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானாய் இராதே....!

--- பருவத்தே பயிர் செய்--- 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

No automatic alt text available.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

கட்டிய தாலியை கண்ணுக்கு மறைப்பது எத்தனை நாளம்மா -- இதில் 

மற்றொரு  தாலிக்கு  மாப்பிள்ளை பார்ப்பது எத்தனை நாளம்மா 

இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா....!

--- ரகசியத் தாலி---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே , நீ கேளாமல் பறித்துவிடு வெண்ணிலாவே 

அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே இது அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே....!

--- வல்லிணக் காதல்---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

15826908_1340436735994456_68697559414404

  • கருத்துக்கள உறவுகள்
Posted

15826107_1690456477646477_21982611931803

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய் 

வான் மழையாக எனைத்தேடி மண்ணில் வந்தாய் 

என் தாகங்கள் தீர்க்காமல் கடலில் ஏன் சேர்கிறாய்....!

---மீண்ட சொர்க்கம்---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

14956006_1274896629215134_66242769686030

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

15873111_1469310219776414_36581578670949




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதி அநுரவுக்கு ராஷ்டிரபதி பவனில் சம்பிரதாய வரவேற்பு! மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு, இன்று திங்கட்கிழமை புது டெல்லியில் அமைந்துள்ள ராஷ்டிரபதி பவனில் சம்பிரதாயபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி பவனில் வரவேற்றனர். இங்கு ஜனாதிபதி அநுரகுமார, ஒன்றிணைந்த இந்திய பாதுகாப்பு சேவையினரின் கௌரவிப்பு மரியாதையை பார்வையிட்டார். இதன்போது, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் தத்தமது அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு ஒருவரையொருவர் அறிமுகம் செய்து வைத்தனர். இலங்கை ஜனாதிபதி டிசம்பர் 15 முதல் டிசம்பர் 17 வரை இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பரில் பதவியேற்ற பின்னர் அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு விஜயம் இதுவாகும். முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, இலங்கை ஜனாதிபதியை டெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல் முருகன் வரவேற்றார். அவரது வருகையைத் தொடர்ந்து ஜனாதிபதி, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவல் ஆகியோருடனும் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார். இந்திய-இலங்கை பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துதல், பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுலா மற்றும் முக்கிய துறைகளை முன்னேற்றுதல் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவை ஆழப்படுத்துவதற்கான உறுதிப்பாடு தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. https://athavannews.com/2024/1412454
    • மன்னிக்கவும் நீங்கள் கொஞ்சம் ஸ்லோ என்பதை மறந்து விட்டேன். அந்த மானசீக போட்டி வேட்பாளருக்கு அல்ல, கட்சிக்கே நடந்தது. அதில் அருச்சுனாவுக்கு போட்டேன் என சொன்னது அவர் கட்சியை. அந்த திரியிலேயே பதிந்துள்ளேன். 
    • மூஞ்சூறு ஒன்று, வலியப்போய் பொறியில் தலையை கொடுத்திருக்கு. அதாவது நாமலின் கல்வித்தகமை குறித்து குற்றபுலனாய்வுத்திணைக்களத்தில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது. 'வண்டியும் ஒருநாள் ஓடத்திலேறும், ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும்.' இனி தங்கள் தங்கள் கல்வித்தகமையை நிரூபிக்க வேண்டிய நேரமிது. நிரூபிப்பார்களா? கள்ள சான்றிதழ் கொடுப்பதும் வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றம். அந்த நேரம் இதை தெரிவித்த மாணவன் பலதாக்குதல்களுக்கு முகம் கொடுத்து நாட்டை விட்டு வெளியேறினான். "முற்பகல் செய்ய பிற்பகல் விளையும்." நான் நினைக்கிறன் மஹிந்தவின் ஒரு மகன் யோசித்தவோ தெரியவில்லை தங்களது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கடற்படை கப்ரனாகவோ என்னவோ பெரிய பதவி வகித்தவர்.    
    • அந்த ஐந்த ஆண்டுகளுக்காக நீங்க சின்னவயசில் இருந்து வெயிற்றிங் போல. 😂
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.