Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: people playing sport and text

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வணக்கம் வாத்தியார்....!

ரா ...ரா ...ரா .... தேடி வாரா பழைய கணக்கை முடிக்கவே வாரா 

ரா ...ரா ...ரா ... ஓடி வாரா ஸ்பீடு காட்டி ஓட விட போரா 

ரெண்டு காது  முன்னாடி இப்ப பாரு கண்ணாடி , ஓடிவரும் பின்னாடி உன்னை பிடிக்க 

ரெண்டு கண்ண லைட்டாக்கி ,நைட்டை கொஞ்சம் பிரைட்டாக்கி தேடிவரும் பின்னாடி உன்னை முடிக்க ....!

---  Afficher l'image d'origine ---

Edited by suvy
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பள்ளிக்கு லீவு கொடுக்குறாங்கள் இந்த டாப்புக்கும் லீவை கொஞ்ச நாளைக்கு கொடுங்களன்tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

16427216_10211913737018165_6308383969750

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

ஆசை வந்த பின்னே அந்த நாணத்தை போகவிடு 

சுகம் ஆயிரம் ஆகட்டுமே  உயிர் காதலை வாழவிடு 

வயது வந்த பெண்ணை ஒரு வாலிபன் தொடலாமா 

அவன் காதலன் என்றாலும் அவள் நாணத்தை விடலாமா....!

--- காதல் பாதி,காமம் பாதி---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்னும் கொஞ்சம் மிஞ்சி இருக்கிறது வாழ்க்கை :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: text

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, Ahasthiyan said:

Image may contain: text

அகஸ்தியன் என்ன விளையாட்டு இது. அந்தச் சிறுத்தைகள் இரண்டும் சிற்றுண்டிக்காக மான்குட்டியை ரிசர்வ் பண்ணி வச்சிருக்கு தெரியேல்லையா...!  tw_blush:

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

உண்மையை சொன்னால் சந்நிதி திறக்கும்

ஒவ்வொரு மானுக்கும் நிம்மதி கிடைக்கும் 

யாரறிவாரோ ஊமையின் கனவு

மானுக்கும் உண்டு ஒருவகை மனது 

ஒருபுறம் வேடன் ஒருபுறம் நாகம்

இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்....!

--- மான் ---

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, suvy said:

அகஸ்தியன் என்ன விளையாட்டு இது. அந்தச் சிறுத்தைகள் இரண்டும் சிற்றுண்டிக்காக மான்குட்டியை ரிசர்வ் பண்ணி வச்சிருக்கு தெரியேல்லையா...!  tw_blush:

மிருகங்கள் பசிக்காமல் எதையும் சாப்பிடமாட்டா. சில விடீயோக்களில் சிங்கமே மான்குட்டியை காத்த காட்சிகளை பார்த்திருக்கின்றோம். இயறக்கையில் எதுவும் நடக்க சாத்தியம் உண்டு. மனிதர்கள் மட்டும்தான் வேண்டாததை சாப்பிட்டு விட்டு, பின்பு அது ஜீரணிக்க மாத்திரை போட வேண்டியுள்ளது.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

16507991_1739336999425091_56094387665721

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்...!

நெஞ்சினில் ஆசை நிறைந்திருக்கும், நிலைமையும் அதனை மறைத்திருக்கும் 

காலம் வந்தால் காய் பழுக்கும், காத்திருந்தால் கனி கிடைக்கும் 

பந்தல் இருந்தால் கொடி படரும் பாலம் அமைந்தால் வழி தொடரும் 

கைகள் சேர்ந்தால் ஒலி பிறக்கும், இதழ்கள் சேர்ந்தால் மொழி பிறக்கும் ....!

--- காதலில் காத்திருத்தல்---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

ஆடாத மேடையில்லை போடாத வேஷமில்லை 

சிந்தாத கண்ணீரில்லை சிரிப்புக்கு பஞ்சமில்லை 

கால்கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை 

உன்கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா....!

--- கமல்ஹாசன்---

  • Like 1
Posted

வணக்கம் தலைவா

யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
பூ என்று முள்ளை கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போல கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா

- ஐயம் -

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் ....!

பதவி வரும்போது பணிவு வரவேண்டும் துணிவு வரவேண்டும் தோழா 

பாதை தவறாமல் பண்பு குறையாமல்  பழகி வரவேண்டும் தோழா 

வாழைமலர் போல பூமி முகம்பார்க்கும் கோழை குணம் மாத்து தோழா 

நாளை உயிர் போகும் இன்று போனாலும் கொள்கை நிறைவேற்று தோழா....!

--- எம்.ஜி.ஆர்---

( கட்சி கந்தலாயிட்டுது வாத்தியாரே).

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

16508933_1211355442317901_47145969890407

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் ....!

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

16684037_1744655612226563_36424400451556

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மேகக் கூந்தலோ 

மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவநான ஊடலோ 

ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது 

ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது 

காடுகள் மலைகள் தேவன் கலைகள்....!

--- பெண்போலும்  இயற்கை ---

  • Like 1
Posted
On 09/02/2017 at 7:17 PM, வல்வை சகாறா said:

Life%20Quotes%201%20-%20tamilimagequotes

அக்கா தனது வீட்டில் பிள்ளைகள், ஆத்துக்காரருக்கு சமையல் செய்வதை இப்படி பூடகமாய் சொல்லுறா. இவ சமைப்பது தேர்வாம். அவையள் அதை சாப்பிடுவது பாடம் கற்பிப்பதாம். :24_stuck_out_tongue:

  • Like 2



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.