Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிர்வாகத்தினரே
இந்தத் திரியை நாற்சந்திக்குள் பூட்டிவைத்து நாங்க நான்கு பேர் மாத்திரம் பார்ப்பது ரொம்பவும் கஸ்டமாக உள்ளது.
எல்லோரும் பார்க்கும் வண்ணம் திறந்துவிடலாமே?

  • Replies 5.9k
  • Views 327.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • தொடங்கியவர்

 

12 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் நிர்வாகத்தினரே
இந்தத் திரியை நாற்சந்திக்குள் பூட்டிவைத்து நாங்க நான்கு பேர் மாத்திரம் பார்ப்பது ரொம்பவும் கஸ்டமாக உள்ளது.
எல்லோரும் பார்க்கும் வண்ணம் திறந்துவிடலாமே?

இதனை இனிய பொழுது பகுதிக்கு நகர்த்தியுள்ளேன். முதலில் இதை சமூகச் சாளரம் பகுதிக்கு நகர்த்துவமா என யோசித்துக் கொண்டு இருந்தேன். ஆயினும் இனிய பொழுது பகுதி தான் ஏற்றது போலிருப்பதால் இங்கு நகர்த்தியுள்ளேன்.

இவ்வளவு நாளும் இப்படி டாப்பு பதிவு இருப்பதே தெரியாது. பள்ளியில் register mark பண்ணிவிட்டு வின்சர் தியேட்டர் போன ஞாபகம்  வருகிது. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

 

இதனை இனிய பொழுது பகுதிக்கு நகர்த்தியுள்ளேன். முதலில் இதை சமூகச் சாளரம் பகுதிக்கு நகர்த்துவமா என யோசித்துக் கொண்டு இருந்தேன். ஆயினும் இனிய பொழுது பகுதி தான் ஏற்றது போலிருப்பதால் இங்கு நகர்த்தியுள்ளேன்.

இத் திரியை பலரும் பார்க்கும்படி  நாற்சந்திக்குள் இருந்து எடுத்து  நடுத்தெருவில் விட்டதுக்கு நன்றி நிழலி .......!

இந்த யோசனையை முன்வைத்த ஈழப்பிரியனுக்கும் நன்றி......!

என்ன....இந்த இனியபொழுது பகுதிக்குள்,  இதைத் தொடர்ந்து இருக்கும் பத்து தலைப்புகள் எந்நேரமும் மாறி மாறிக்கொண்டே இருக்கும். முதல் நீங்கள் யோசித்ததுபோல் சமூகச் சாரளம்  அல்லது வாழும் புலம் என்றால் நெடுநேரம் அங்கே தரித்து நிக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து ........!   😁

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

இவ்வளவு நாளும் இப்படி டாப்பு பதிவு இருப்பதே தெரியாது. பள்ளியில் register mark பண்ணிவிட்டு வின்சர் தியேட்டர் போன ஞாபகம்  வருகிது. 

இங்கு வந்து உள்ளேன் ஐயா போட்டுவிட்டு 
யூடுப் பேஸ்புக் பக்கம் போறதில்லை ......

  • கருத்துக்கள உறவுகள்

என்ன காந்தி செத்துட்டாரா?
ஸப்பா ...கண்ணக்  கட்டுது....
இப்போதுதான் பக்கம் பக்கமாக எழுதப்பட்டிருந்த "காமக்  கிழவரும் இருட்டு அரை முரட்டுக்குத்து" பதிவுகளை வாசித்து விட்டு வந்து இருக்கிறேன். 
"அல்லாரும் நல்ல வச்சு செஞ்சியிருக்கீங்க"  😀

3 hours ago, Maruthankerny said:

இங்கு வந்து உள்ளேன் ஐயா போட்டுவிட்டு 
யூடுப் பேஸ்புக் பக்கம் போறதில்லை ......

டீசென்டா வின்ஸரை பற்றி மட்டும் தான்  சொன்னேன். றியோ,றீகல் தியேட்டரை பற்றி சொல்லேல்லை. நீங்களும் அத கேட்டுடாதேங்க. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

7 minutes ago, தமிழ் சிறி said:

Image may contain: text

யாரோ?........அவன் தான் மனிதன். காத்தற் கடவுள் திருப்பதி வெங்கடாஜல கோவிலைப் பாதுகாக்க மனிதன் கண்டுபிடித்த 1400 கமராக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண்
வரைந்த ஓவியமோ,
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா,
பல்சுவையும் சொல்லுதம்மா
மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா
நேரமும் வந்ததம்மா
பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும்
எண்ணங்களே இந்த பாவையின் உள்ளத்திலே
பூவிதழ் தேன் குலுங்க, இந்த புன்னகை நான் மயங்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன்
வாழ்ந்திருப்பேன்......!
 
---கண்மணியே காதல் என்பது----
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

விழிச்சிறையில்  பிடித்தாய் 

விலகுதல் போல் நடித்தாய் 

தினம் தினம் துவன்டேன் தளிரே 

நதியென நான் நடந்தேன் 

அணை தடுத்தும் கடந்தேன் 

கடைசியில் கலந்தேன் கடலில் 

எல்லாம் தெரிந்திருந்தும் என்னை புரிந்திருந்தும் 

சும்மா இருக்கும்படி சொன்னேன் நூறுமுறை 

ஓ......பூவெடுத்து நீரில் பொத்தி வைத்து பாரு 

வந்துவிடும் மேலே வஞ்சிக்கொடியே.......!

---சொன்னாலும் கேட்டிராது கன்னி மனது---- 

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கெரங்கிப்போனேன்
என் கண்ணத்தில் சின்னம் வச்சான்
தழும்பப் போட்டு
அது ஆறாம் மின்ன வச்சான்
எதிரும் புதிரும் இடறி விழுந்து
கலந்துப்போச்சு
உதரும் வெதையில்
கதறு கெலம்பி வளந்துப்போச்சு
கிளி நேத்து எதிர்க்கட்சி
அது இப்போ இவன் பட்சி
இடைத்தேர்தல் வந்தாலே
இவன்ந்தானே கொடி நாட்டுவான்......!
 
---சிறுக்கி வாசம் காத்தோட---

IMG-2003.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

 

Image may contain: one or more people and ocean

 

Image may contain: one or more people, text that says 'பிடிக்கவில்லையெனில் நண்பனுக்கு எதிரியாய் கூட இருந்து விடு ஆனால் துரோகியாய் ஒரு நொடியேனும் மாறி விடாதே'

 

Image may contain: text

 

Image may contain: bird and text

 

Image may contain: one or more people and text

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

தகராறே இல்லாம தள்ளி நிற்கிறேனே மயங்காம
தயங்காம கொஞ்சம் தாடி அரக்கிறுக்கா நான் ஆனேனடி ….

அட யாரோட யாருன்னு எழுதிவிட்டான் அங்க
ஒன்னோட நான்னுனு சொல்லி வச்சானே ..
உன் அளவான அழகால பசித்தூக்கம் போச்சு
மறுக்காம வெறுக்காம ஏத்துக்கோயேண்டி ….

எங்கிருந்தோ வந்த அழகே
ஒன்ன எண்ணி எண்ணி நானும் பறக்க
இனி உலக அழகி இங்கே வந்தாலும்
அவள ஊர விட்டு ஓட சொல்லுவேன்

கண்டபடி கண்டபடி … கொல்லுதடி கள்ளவிழி
வந்து என்ன ஏத்துக்கடி  நீ ..(2).....!

---நெஞ்ச்சுக்குள்ள நீ மின்னலடிப்ப---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஓடுது ரயில் பாதை மனம் போலவே

பாடுது குயில் அங்கே தினம் போலவே

மா மரம் பூ பூத்து விளையாடுது

காடெங்கும் புது வாசம் பரந்தோடுது

பார்த்தது எல்லாம் பரவசம் ஆக

புதுமைகள் காண்போம் என்னாளுமே

இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே......!

---இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்---

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: ocean and text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....

 ராசாத்திய ராத்திாி பாத்தேன்
ரவுடிபைய ரொமாண்டிக் ஆனேன்
ரகசியமா ரூட்டப் போட்டு
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன

வாய்மூடியே வாயப்
பொளந்தேன் வெறும்காலுல
விண்வெளி போனேன் வெறப்பா
இருந்தாலும் வழிஞ்சேன் நிறுத்தனும்
நிறுத்தனும் நிறுத்தனும் என்ன

 Black & White கண்ணு
உன்னப் பாத்தா கலரா மாறுதே
துருப்புடிச்ச காதல் நரம்பெல்லாம்
சுறுசுறுப்பாக சீறுதே
அவ பேஸ்சு அட டட டட டா
அவ ஷேப்பு அப் பப் பப் பா
மொத்தத்துல ஐயையையை
அய்யய்யோ இழுக்குது இழுக்குது
இழுக்குது என்ன.......!

---தங்கமே உன்னைத்தான்----

Résultat de recherche d'images pour "nayanthara images"

கொஞ்சம் ஓவரா வழியிறோமோ.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

முனிவன் மனமும் மயங்கும் பூமி
மோக வாசல் தானே
மனம் மூடி மூடிப் பார்க்கும்போதும்
தேடும் பாதை தானே....

பாயில் படுத்து நோயில் விழுந்தால்
காதல் கானல் நீரே.....
இது மேடு பள்ளம் தேடும் உள்ளம்
போகும் ஞானத்தேரே......
இல்லறம் கேட்டால் துறவறம் பேசும்
இதயமே மாறி விடு
நான் வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை
உன்னை நீ மாற்றி விடு .....!

---இது மாலை நேரத்து மயக்கம்----

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.