Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

118300281_1872996572853819_2305886986779335968_n.jpg?_nc_cat=100&_nc_sid=730e14&_nc_ohc=969qJJhREHsAX88-tY-&_nc_ht=scontent-frx5-1.xx&oh=0da7d742539ceb38331ade38ebb680a9&oe=5F673BED

  • Replies 5.9k
  • Views 327.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

118355888_1873978256088984_793994985331745707_n.png?_nc_cat=108&_nc_sid=730e14&_nc_ohc=iDubUGokhGQAX8VkKGU&_nc_ht=scontent-frt3-1.xx&oh=c991cb292cd4713ec2757c410b848526&oe=5F68BDAB

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

யாரோ அவளோ
எனை தீண்டும் காற்றின் விரலோ
யாரோ அவளோ
தாலாட்டும் தாயின் குரலோ

வாசம் ஓசை
இவைதானே எந்தன் உறவே... ஓ
உலகில் நீண்ட
இரவென்றால் எந்தன் இரவே
கண்ணே உன்னால் என்னை கண்டேன்
கண்ணை மூடி காதல் கொண்டேன்
பார்வை போனாலும் பாதை நீதானே
காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை

நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
பறந்து போனா அழகா
ஏழு வண்ணம்
அறியாத ஏழை இவனோ
உள்ளம் திறந்து
பேசாத ஊமை இவனோ
காதில் கேட்ட வேதம் நீயே
தெய்வம் தந்த தீபம் நீயே
கையில் நான் ஏந்தும்
காதல் நீதானே
நீயில்லாமல் கண்ணீருக்குள்
மூழ்கிப்போவேன்........!
 
---உன்னை நெனைச்சு ----
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200826-132625.jpg

                         விதுர நீதி ..👍

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : உதட்டோரம்
இனிப்பியோ கழுத்தோரம்
புளிப்பியோ இடுப்போரம்
துவர்ப்பியோ சொல்லிபுடுடி

பெண் : என்னோட தேகத்துல
அறுசுவையும் இருக்குடா
எங்க என்ன ருசி இருக்கோ
டேஸ்ட்டு பண்ணி சொல்லுடா

ஆண் : எங்க நான்
தொடங்கணும் எங்க
நான் மடங்கணும் எங்க
நான் அடங்கணும்
சொல்லி கொடுடி

பெண் : ஈசானி மூளை
எல்லாம் எங்கிட்டதான்
இல்லடா எங்க நீ
நெனக்கிறியோ பூந்து
விளையாடுடா.....!

---மாம்பழமாம் மாம்பழம்----

  • கருத்துக்கள உறவுகள்

 

118609758_1925098670961637_7526489834377

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, text that says 'Priya Devi காலில் செருப்பில்லை காப்பாற்ற பிள்ளைகள் இல்லை.. Priya Devi யாரிடமும் கையேந்தாமல் உழைத்து வாழ வேண்டும் என்கிற தன்னம்பிக்கை" மட்டும் அதிகம் உள்ளது.. Priya Devi'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........! 

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா........!

--- சட்டி சுட்டதடா-----

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200829-152253.jpg ..👍

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2020-08-30-15-17-25-333-org-m

  • கருத்துக்கள உறவுகள்

118285234_1200858873605104_8706086510743252819_n.jpg?_nc_cat=105&_nc_sid=dbeb18&_nc_ohc=jduXUcIt9C0AX_3WIAG&_nc_ht=scontent-frx5-1.xx&oh=5173640b5d1c9bdbc55ebd740bac0463&oe=5F7197FD

  • கருத்துக்கள உறவுகள்

117994038_1879057428914400_332990587510212046_n.png?_nc_cat=100&_nc_sid=730e14&_nc_ohc=8V5Usv6ij2IAX_akAsJ&_nc_ht=scontent-frx5-1.xx&oh=9f15cd3b68181742ca160824344bd63e&oe=5F703D11

118585253_1878504075636402_5778640619721616243_n.png?_nc_cat=100&_nc_sid=730e14&_nc_ohc=XFbKZdC9PqoAX-p92b-&_nc_ht=scontent-frx5-1.xx&oh=819979dd0cd950926201e2cbde6b134f&oe=5F726E5A

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

118285234_1200858873605104_8706086510743252819_n.jpg?_nc_cat=105&_nc_sid=dbeb18&_nc_ohc=jduXUcIt9C0AX_3WIAG&_nc_ht=scontent-frx5-1.xx&oh=5173640b5d1c9bdbc55ebd740bac0463&oe=5F7197FD

சிறியர் நன்றாக விடிஞ்சுட்டுது எழும்புங்கோ......  வெள்ளி இரவு காணுற கனவெல்லாம் இண்டைக்கு கண்டுகொண்டு.....!   😎

வணக்கம் வாத்தியார்.....!   

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : உண்மைக் காதல்
யாரென்றால் உன்னை
என்னை சொல்வேனே
நீயும் நானும் பொய்
என்றால் காதலை தேடி
கொல்வேனே கூந்தல் மீசை
ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே
தேங்காய்க்குள்ளே நீர் போல
நெஞ்சில் தேக்கி வைப்பேனே

பெண் : வத்திகுச்சி காம்பில்
ரோஜா பூக்குமா பூனை தேனை
கேட்டால் பூக்கள் ஏற்குமா
முதலை குளத்தில் மலராய்
மலர்ந்தேன் குழந்தை அருகே
குரங்காய் பயந்தேன்.......!

--- என்னோடு நீ இருந்தால்----

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200902-154501.jpg

  • கருத்துக்கள உறவுகள்

118702352_3255219737894728_4391575834444496559_n.jpg?_nc_cat=106&_nc_sid=8bfeb9&_nc_ohc=SM9uGw8UuEcAX9LxWJC&_nc_oc=AQmFWKtPBsasbpKw5wb_NHJ7p5-QNlEXWz1lU5_sjDcqMrVEif40bkW9w3CYeO6pAyk&_nc_ht=scontent-frt3-1.xx&oh=c7c6b260efe0e5e69f50cfffdcff6731&oe=5F77C7B5

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

தேவன் ஈன்ற ஜீவனாக
உன்னை பார்க்கிறேன்
மீண்டும் உன்னை வேண்டுமென்று
தானம் கேட்கிறேன்
நீ கண்கள் தேடும் வழியோ
என் கருணை கொண்ட மழையோ
நீ மழலை பேசும் மொழியோ
என் மனதை நெய்த இழையோ
வீசும் தென்றல் என்னை விட்டு
விலகி போகுமோ
போன தென்றால் என்று எந்தன்
சுவாசம் ஆகுமோ
இரு விழியிலே ஒரு கனவென
உன்னை தொடருவேன்.......!
 
---நீங்கமுடியுமா---
  • கருத்துக்கள உறவுகள்

 

118675184_3396724850393913_3414772395225

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் கேட்ட கேள்வியில
கடவுளே கவுந்திட்டார்

😀😀😀😀😀😃😃😃😃
உருகி உருகி பிரார்த்திக்கும் முருகேசுக்கு, கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. 

முருகேசு: கடவுளே..! நான் உங்க கிட்டே ஒரு விளக்கம் கேட்கலாமா.?🙂

கடவுள் : தாராளமாகக் கேள் மகனே..

முருகேசு : பொறுமையாக, கோபப்படாமல் பதில் சொல்வீர்களா..?

கடவுள் : கண்டிப்பாக..

முருகேசு : இன்றைய தினம், ஏன் எனக்கு இப்படி ஒரு மோசமான நாளைக் கொடுத்தீங்க..?😐

கடவுள் : என்னப்பா சொல்ற நீ..?

முருகேசு : எப்பவும் சரியா எழுந்திருக்கிற நான் இன்னைக்கு எழுந்திரிச்சதே லேட்.. ! 

கடவுள் : ஆமாம்..! அவசரத்துல என்னைக் கூட கும்பிடாம ஆபீஸ்க்கு புறப்பட்டுட்ட..

முருகேசு : கிளம்பினதே லேட்.. இதுல என் பைக் வேற பஞ்சர் ஆகியிருந்தது..😢

கடவுள் : ஆமாம்.. எனக்குத் தெரியும்.

முருகேசு : சரி, பஸ்ல போலாம்னு பஸ்ஸை பிடிச்சா வழியில ஏதோ ஆக்சிடெண்ட் போல.. ஒரே டிராஃபிக் ஜாம். ஆபீஸ்க்கு நான் ஒரு மணிநேரம் லேட்.😨

கடவுள் : ஆமாம்..! தெரியுமே..

முருகேசு : மதியம் சாப்பிட கொஞ்சம் லேட் ஆயிருச்சு. அதுக்குள்ளே கேண்டீன்ல சாப்பாடு காலியாயிருச்சு. கடைசில பசிக்கு ஏதோ கிடைச்சதை அரைகுறையா சாப்பிட்டுட்டு வந்தேன்.😤

கடவுள் : ஆமாம், அதுவும் தெரியும்.

 வங்கியில் பர்சனல் லோன் அப்ளை பண்ணியிருந்தேன். அது விஷயமா ஒருத்தர்கிட்டே இருந்து நான் ஃபோனை எதிர்பார்த்திருந்தேன். சாயந்திரம் வீட்டுக்கு திரும்பும்போது அவர்கிட்டேயிருந்து எனக்கு கால் வந்தது. பேட்டரியில சார்ஜ் இல்லாம மொபைல் அந்த நேரம் பார்த்து ஆஃப் ஆயிடிச்சு.😟

கடவுள் : ஆமாம், தெரியும்.

முருகேசு : அதை பிடிச்சி.. இதை பிடிச்சி.. முட்டி மோதி வீட்டுக்கு வந்து, கொஞ்ச நேரம் ரூம்ல ஏ.சி.யில உட்கார்ந்து டி.வி.யை பார்த்து ரிலாக்ஸ் பண்ணலாம்னா ஏ.சி. ரிப்பேர் போல. வேலையே செய்யல..😖

இன்று எனக்கு எதுவுமே சரியில்லையே..! ஒரு நாள் உங்களைக் கும்பிட மறந்ததுக்கு இவ்ளோ கஷ்டங்களா கடவுளே..?😭

(கடவுள் பலமாக சிரிக்கிறார். சில வினாடிகள் கழித்து பேச ஆரம்பிக்கிறார்)

கடவுள் : இன்னைக்கு உன் கர்மாவின்படி மிகவும் மோசமான நாள். நீ காலை அசந்து தூங்கிகிட்டிருக்கும்போதே மரணதேவன் உன்னை நோக்கி வந்துவிட்டான். அவன் கூட வாக்குவாதம் பண்ணி உன்னை காப்பாற்ற வேண்டி உன்னை கொஞ்சம் அதிக நேரம் தூங்க வெச்சேன்.

முருகேசு : (அதிர்ச்சியுடன்) ஓ....!!!😳😳

கடவுள் : உன் பைக்கை பஞ்சராக்கினேன். ஏன்னா, நீ ஆபீஸ் போகும்போது.. நீ போற ரூட்ல பிரேக் பிடிக்காம தாறுமாறா ஓடுற வேன் ஒன்னு உன் மேல இடிக்கிறதா இருந்தது. அந்த வேன் ஆக்சிடெண்ட்டாகி தான் டிராபிக் ஆச்சு. நீ பைக்ல போயிருந்தா அந்த வேன் மரணதேவன் கணக்குப்படி உன் மேல இடிச்சிருக்கும்..

முருகேசு : (அடக்கத்துடன்) ஓ..😦

கடவுள் : மதியம் உனக்கு சாப்பாடு கிடைக்காம போனதுக்கு காரணம், கடைசியா மிச்சமிருந்த குழம்புல எலிக்கு வெச்சிருந்த எலி பாஷாணம் எப்படியோ தவறி விழுந்துடிச்சு..! யாரும் அதைக் கவனிக்கல. அதை நீ சாப்பிட்டிருந்தா என்னாயிருக்கும்..?

முருகேசு : (கண்கலங்கியபடி) ம்ம்..!!!😰

கடவுள் : சாயந்திரம் உன் அலைபேசி சுவிச் ஆப் ஆனதுக்குக் காரணம், அந்த நபர் உனக்கு தவறான வாக்குறுதிகள் கொடுத்து இக்கட்டில் மாட்டிவிட இருந்தார். எனவே அதிலிருந்து காப்பாற்ற வேண்டி, உன் ஃபோனை செயலிழக்கச் செய்துவிட்டேன்.

முருகேசு : ம்ம்...😧

கடவுள் : அப்புறம், அந்த ஏ.சி. மெஷின் எர்த் கோளாறு ஏற்பட்டு அதில் முறையற்ற முறையில் கரண்ட் வந்துகொண்டிருந்தது. ஒருவேளை முகம் கழுவிக்கொண்டு ஈர கைகளுடன் எப்போதும் போல நீ சுவிட்சை தொட்டிருந்தால், அந்தக் கணமே தூக்கி எறியப்பட்டிருப்பாய். ஆகையால் அதை செயலிழக்கச் செய்தேன்.

என்னை வணங்க மறந்ததால் அன்று முழுதும் நீ சோதனையை சந்தித்தாய் என்று என்னை தவறாக நினைத்துகொண்டாய். ஆனால் அனுதினமும் நீ என்னை வணங்கி வந்த காரணத்தால் நீ என்னை மறந்த அன்றும் கூட நான் உன்னை காக்க மறக்கவில்லை.

முருகேசு : இத்தனை ஆபத்துலேர்ந்து என்னை காப்பாத்துனீங்களே..!😞
ஆனா என் கல்யாணத்தன்னிக்கு எங்க போயிருந்தீக 😨😨😡😡😡

கடவுள் : 😳😳😳😳😳😐😐😐😐...

கேட்டாம்பாரு ஒரு கேள்வி....

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நந்தி said:

 

முருகேசு : இத்தனை ஆபத்துலேர்ந்து என்னை காப்பாத்துனீங்களே..!😞
ஆனா என் கல்யாணத்தன்னிக்கு எங்க போயிருந்தீக 😨😨😡😡😡

கடவுள் : 😳😳😳😳😳😐😐😐😐...

கேட்டாம்பாரு ஒரு கேள்வி....

"ஆனா என் கல்யாணத்தன்னிக்கு எங்க போயிருந்தீக" 😂😂👍

அட நம்மைபோல் பலர் நொந்து போயிருக்கின்றார்கள் போல. தனி சங்கம் தொடங்கலாம் 🤔

  • கருத்துக்கள உறவுகள்

118884688_3261525790597456_6872221405737010616_n.jpg?_nc_cat=106&_nc_sid=8bfeb9&_nc_ohc=G2ZmFXNw-xoAX_mYVc1&_nc_ht=scontent-frt3-1.xx&oh=62ed138ce91b2c2461e3e1f8128d3428&oe=5F769C30

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....! 

பெண் : ஓஒ… அரை ட்ரைராயர் போட்டு
பொய்யா நீ பாடாத லாவணி
ஆண் : விரல் சூப்பி நின்ன புள்ள
நீ போட்டாச்சு தாவணி
விளையாட்டா…. இருந்த முகம்
ஏன் வெளிறு போச்சு….ஊ…

பெண் : வேற என்ன பூப்பு அடைஞ்சேன்
விவரம் தெரிஞ்சாச்சு
ஆண் : குறும்பாத்தான் திரிஞ்ச
பொண்ணு ஏன் குமரியாச்சு

பெண் : வேற என்ன உடம்பு உனக்கு
வழங்க முடிவா ஆச்சு......!

 

---சின்னஞ் சிறுசுக மனசில----

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

டோலு டோலு தான் அடிக்கிறான்
இரு தோளும் தோளும் தான் ஒரசுறான்
மேலும் கீழும் தான் இழுக்கிறான்
முப்பாலும் கலந்து என்ன கலக்குறான்
புலி மானை வேட்டை தான் ஆடிடுமே காட்டில்
மான் புலியை வேட்டை தான் ஆடும் இடம் கட்டில்
முன்னும் பின்னும் தான் முழுமையா
நான் சொர்க்க நரகத்தின் கலவையா
பெண் இடையும் இறைவனும் ஒன்று தான்
ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை......!

---டோலு டோலுதான் அடிக்கிறான்----

  • கருத்துக்கள உறவுகள்

118770337_1885955858224557_5775023904860893950_n.png?_nc_cat=104&_nc_sid=730e14&_nc_ohc=qjCNg-13fHoAX_dhsHH&_nc_ht=scontent-frt3-1.xx&oh=8d52979e184c6664a8f72bfc8c03ae20&oe=5F7A50EB

118765159_1885888674897942_626433422598494362_n.png?_nc_cat=109&_nc_sid=730e14&_nc_ohc=E4W72-3gxP0AX8YH0wb&_nc_oc=AQkHw67nbGt1GYyB-bI6zFJL3N-8DLWsr5etzchCU5bOF3Xcx6-EX6buMmCF_ydBC2M&_nc_ht=scontent-frt3-1.xx&oh=731e3b26bdead900c30a717da437e9b1&oe=5F79AE6F

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : என் வீட்டுல
நான் இருந்தேனே
எதிர் வீட்டுல அவ
இருந்தாளே லவ்
டார்ச்சர் பண்ண
எனக்கு தெரியல
அவ டாடி மூஞ்சி
சரியில்ல அவ மம்மி
பேச்சும் புடிக்கல
ஆனாலும் அவள
மறக்க முடியல

ஆண் : நான் லவ் ஆல
பல பல்பு வாங்குன
பையன் அதனால
என் லைஃபு ஒளி வீசுதே
அவ பின்னால நான் கூட
போனேனே லவ்வ சொல்ல
சைனா போனுல சிக்னல்
இல்ல போச்சே வட போச்சே......!

--- என் வீட்டில நான் இருந்தேனே----

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.