Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

13407157_1619771565000942_26728628655684

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

ஊமை என்றால் ஒரு வகை அமைதி, ஏழை என்றால் அது ஒரு அமைதி

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே....!!

--- ம்... ஶ்ரீதேவி---

விசுகு , அது எந்த ரயில் நிலையம். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

-------

விசுகு , அது எந்த ரயில் நிலையம். 

விசுகரின்... "மைன்ட் வாய்ஸ்...."  
"லா சப்பல்"  ரயில் நிலையம், சுவியர். 
அதை.. மறக்க முடியுமா? Smiley
(ஏதோ... என்னாலை, முடிந்த கற்பனை டயலாக்கு.) writing

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

விசுகரின்... "மைன்ட் வாய்ஸ்...."  
"லா சப்பல்"  ரயில் நிலையம், சுவியர். 
அதை.. மறக்க முடியுமா? Smiley
(ஏதோ... என்னாலை, முடிந்த கற்பனை டயலாக்கு.) writing

நான் அதை யோசிக்காமல் இருப்பேனா. லா சப்பல் என்றால் பாரத் கபேயில் குடித்த தேத்தண்ணியையும் விட்டுட்டு இவரே தேடிப் போயிருப்பார். இது அவுட் ஒவ் பரீஸாகத்தான் இருக்கும்...! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

நான் அதை யோசிக்காமல் இருப்பேனா. லா சப்பல் என்றால் பாரத் கபேயில் குடித்த தேத்தண்ணியையும் விட்டுட்டு இவரே தேடிப் போயிருப்பார். இது அவுட் ஒவ் பரீஸாகத்தான் இருக்கும்...! 

ஹா.... ஹா.... ஹா...... 
விசுகர்,  தேத்தண்ணி பிரியர்... என்பதை, 
நேரிலும், பார்த்து... அறிந்து கொண்டேன் என்பதால்.... 
நீங்கள் எழுதியதை, வாசிக்க நல்ல பகிடியாய் இருக்கு  சுவி.tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

 

13325511_971162936335634_178094806513791

19 hours ago, suvy said:

விசுகு , அது எந்த ரயில் நிலையம். 

நன்றியண்ணா

தேடிப்பிடிச்சிட்டன்....:grin:

19 hours ago, தமிழ் சிறி said:

ஹா.... ஹா.... ஹா...... 
விசுகர்,  தேத்தண்ணி பிரியர்... என்பதை, 
நேரிலும், பார்த்து... அறிந்து கொண்டேன் என்பதால்.... 
நீங்கள் எழுதியதை, வாசிக்க நல்ல பகிடியாய் இருக்கு  சுவி.tw_blush:

தேத்தண்ணி பிரியர்...

அப்பாடா

அன்று அடுத்த தேத்தண்ணி கேட்டதையே ஞாபகம் வைத்திருக்கிறார்களப்பா..

தேத்தண்ணி என்பதால் தப்பிச்சன்...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

திருடாதே பாப்பா திருடாதே....!

--- திருட்டு ---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

மலர்த் தேன்  போல் நானும் மலர்ந் தேன்  உனக்கென வளர்ந் தேன்

பருவத்தில் மணந் தேன்,  எடுத் தேன்  கொடுத் தேன்  சுவைத் தேன் 

இனி தேன்  இல்லாமல் கதை முடித்  தேன்.....!

--- தேன் ----

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

13342917_1620195541625211_76469663527962

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்

வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்....!

--- புது மணைவி ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13432254_587892998043886_706511859953112

சாதிக்க தெரிஞ்சவன் எந்த சூழ்நிலையிலும் வாழ்ந்து காட்டுவான்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை, அது தேடுது தன் உறவை

அன்புகொள்ள ஆதரவாய் யாருமில்லை உலகில், அது வாழுது தன் நிழலில்...!

--- அனாதை ---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

2wlsc39.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

13413581_974648035987124_889353362598059

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்...!

மாங்கனிக் கன்னத்தில் தேனூற - சிறு மைவிழிக் கிண்ணத்தில் மீனாட

தேன் தரும் வாழைகள் போராட , தேவியின் பொன்மேனி தள்ளாட-  ஆட...!

--- அசைந்து வரும் அன்னம் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரு வாரங்கள் ஓய்வு கிடைத்த த்தில்..............

 நானும் .....உள்ளேன் ஐயா 

  • Like 3
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்ப். இன்.   முதல் கையெழுத்தால் லட்சக்கணக்கான இந்தியார்கள்.  பாதிக்கப்படுவார்கள்  என்று     செய்திகள் சொல்கின்றன     உங்கள் பொன்னான கருத்துகள் எதிர்பார்கப்படுகிறது 🤣
    • ஒம். உண்மை தான் ஆனால்  ஜேர்மனியன்.  ஆள்வான்    ஆளப் போகிறாரன். 🤣😂
    • இங்க இப்படி நடந்து கொள்வது பாகிஸ்தானிகள். அண்ணன், தம்பி, மச்சான், மாப்பிள்ளை, மகன் என கூட்டாக சேர்ந்து அரசின் பராமரிப்பில் இருக்கும் 12-19 வயது சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பல சம்பவங்கள் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக விசாரிக்க படுகிறது. ஏனைய கலாச்சார பெண்கள் என்றால் போக பொருட்கள் என சொல்லி கொடுக்கும் மதம், கலாச்சாரம், சமூகம்தான் காரணம். நீங்கள் ஆறரை அடி உயரத்தில், எம் ஜி ஆர் கலரில் தக தக என மின்னுவதால் உங்களை ஆப்கானி என நினைக்கிறார்கள் போலும்🤣. 
    • இல்லை நுணாவிலான் வீடியோவில் 4:40 லிருந்து, போதியளவு பொலிஸ் இல்லையாம் மூன்றே மூன்று கார்கள் மட்டும்தான் நின்றிருக்கின்றன, இல்லையென்றால் எல்லோரையுமே விலங்கடிச்சு ஏத்தியிருப்பான். இதில் உலகின் பெரும் நகரமொன்றின் பாதுகாப்பு குறைபாடும் வெளிச்சத்துக்கு வந்திருக்கு. நான் நினைக்கிறேன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சத்தமில்லாமல் அடையாளம் காணும் வேலையில் பொலிஸ் இப்போது இறங்கியிருக்கலாம். அப்படியே விடமாட்டாங்கள். குமாரசாமியண்ணை,  ஜேர்மனி மட்டுமல்ல ஐரோப்பா அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா உட்பட  உலகின்  அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்பு விசா, மாணவர்கள் விசா ,அகதி அந்தஸ்து கோருவோர் அனைவருக்கும் பெரும் நெருக்கடி நெருங்கி வந்துவிட்டது, இனிவரும் காலங்கள் இவர்களுக்கு அவ்வளவு இலகுவானதாக இருக்காது என்றே நினைக்கிறேன்.
    • இரெண்டு வருடத்தில் இனி போட்டி இல்லை என சொல்லி இருந்தால், கவின் நீயூசம் அல்லது இன்னுமொரு வெள்ளை ஆண் போட்டியிட முடிந்திருக்கும். அவரால் டிரம்பை வெல்லவும் முடிந்திருக்க கூடும். ஒரு அதிபராக டிரம்ப் எப்படி தகவல்களை ரஸ்ய உளவாளிகளுக்கு அவரின் கோல்ப் ரிசார்ட்டில் வைத்து கொடுத்தார் என்பதை இதை விட கடுமையான ஆதாரங்களை பைடன் அறிந்திருப்பார். இருந்தும் கமலா போல சோப்பிளாங்கியை அதுவும் அமெரிக்கர்கள் ஹிலரி போன்ற இயலுமை மிக்க பெண்ணையே நிராகரித்த பின், வேறு தெரிவின்றி வேட்பாளர் ஆக்கும் வரைக்கும் காலம் தாழ்த்திய பதவி வெறியர் பைடன். டிரம்பை விட மோசமான சுயநலமி பைடன். ஓபாமா கூப்பிட்டு சொல்லி இராவிட்டால், அந்த மொக்கேனப்பட்ட டிபேட்டுக்கு பின்னும் போட்டியில் இருந்து விலகி இருக்க மாட்டார். அமெரிக்காவின் மைத்திரிபால சிறிசேனதான் பைடன். அநேகமாக மகனை பொது மன்னிப்பில் விடுவார் என்றே நான் நினைக்கிறேன்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.