Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன் ஐயா படிக்க போனது இந்த சமஸ்டி பற்றிதான் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

http://tamilleader.org/?p=650

scotland1

சம்பந்தன் ஐயா படிக்க போனது இந்த சமஸ்டி பற்றிதான் !

இந்த சமஸ்டி பற்றிதான் சம்பந்தன் ஐயா படிக்க போனவராம்

சமஸ்டி பற்றி தெரிஞ்சு கொள்ள ஸ்காட்லாந்து வந்திருக்கிற ஐயாமாருக்கு ஒண்டு சொல்லோனும்.

இந்தனை வருட அரசியல் சாணக்கியத்தின் பின் சாகப்போற வயதிலாவது சமஸ்டி எண்டா என்ன எண்டு தெரிஞ்சு கொள்ள போனது மகிழ்ச்சி.. சமஸ்டி எண்டா என்னெண்டு தெரியாமலே ”சமஸ்டிஇ சமஸ்டி” எண்டு மக்களிட்டை வாக்கு வாங்கிக் கொண்டு இருந்திருக்கிறியள்?
ஸ்காட்லாந்து என்பது ஒரு தேசம் பாருங்கோ. அவங்களுக்கு எண்டு ஒரு தேசம் இருக்கு,
அவங்களுக்கு எண்டு தேசிய கீதமிருக்குது ,
அவர்களுக்கெண்டு தேசியக் கொடியிருக்குது,
அவங்களுக்கெண்டு தனியா நாணயம் இருக்குது,
அவங்களுக்கெண்டு தனியா வங்கி இருக்குது,
அதுக்கு வேற லீவு வேற,
தனிய பாராளுமன்றம்கூட இருக்குது,
அவங்களுக்கெண்டு தனிய தேசியமலர்,தேசிய விலங்கு
சர்வதேச விமான நிலையம் ,
எல்லைக்கட்டுப்பாடுகள்,
தனியான கடவுச்சீட்டுக்கூட இருக்கிறது,
உலக விளையாட்டு அரங்குகளில் தனித் தேசமான,
Scotland என்ற பெயரிலேயே கலந்தும் கொள்கிறார்கள்……
பேந்து அங்கபோய் பாத்திட்டு இதவிட பிரபாகரன் கேட்டது குறைவெண்டு மனதுக்குள்ள சொல்லாமல் இங்கையும் வந்து நடைமுறையில காட்டுவியயோ எண்டுதான் கவலை
நீங்கள் வயது போன நேரத்தில அங்க இப்ப நல்ல குளிரும் அப்பிடியே சொக்கடிச்சு போகக்கூடாது.
உதவிக்கு பெடியனையும் கூட்டிப்போங்கோ
அப்ப, இந்த ஸ்காட்லாந்து போன்ற சமஸ்டி ஒன்றை நீங்கள் எங்களுக்கு ”வாங்கித்” தரும்பொழுது
1) ஸ்காட்லாந்து தனித் தேசம் போன்று எங்களை ஒரு தேசமாக உங்கட ”சிங்கள நண்பர்கள்” ஏற்றுக் கொள்ளுவினமோ?
2) எங்கட தேசிய கீதம் பாட விடிவினமோ?
3) நம் தேசத்தின் அடையாளமாக எங்கள் தேசியக் கொடியை ஏற்றுக் கொள்ளுவினமோ?
4) நாங்களும் ஒரு தனித் தேசமாக உலக விளையாட்டு அரங்குகளில் விளையாட அனுமதிப்பினமோ?
இதைக் கேட்டுச் சொல்லுங்கோ!
இதையெல்லாம் விட்டுவிட்டு எங்களோட ஸ்காட்லாந்து சமஸ்டி பேசாதையுங்கோ
(Scotlandதேசிய கீதம் உத்தியோகபூர்வமாக இல்லை என்றாலும் விளையாட்டரங்குகளில் Scotland the Brave, அல்லது Flower of Scotland பயன்படுத்துவார்கள். Scotland தேசிய கீதம் பயன்படுத்துவதத்கு எதிராக பிரித்தானிய ”நடுவன்” அரசு எந்த சட்டமும் இயற்றாது. எந்த எதிர்ப்பும் காட்டுவதுமில்லை.)

– சக்கரவர்த்தி யாழ்ப்பாணம் ( https://www.facebook.com/sakkaravarththi47 )

scotland2
scotland3
scotland4
 
scotland5
scotland6
scotland7
 
scotland8
scotland9
scotland10
 
scotland25
scotland24
scotland23
 
scotland22
scotland21
scotland20
 
scotland19
scotland18
scotland17
 
scotland16
scotland11
scotland12
 
scotland13
scotland14
scotland15
 
scotland1

முக்கியமா சுயநிர்ணய   வாக்கெடுப்பும் அங்கு நடந்தது என்பதையும் அய்யா தெரிந்து கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

2500ஆண்டுகால சிங்கள அரசியல் இராசதந்திரத்தின் முதிர்ச்சியின் தொடர்ச்சியாக வெற்றிகராமாக நகர, பெரும் இனஅழிப்பை எதிர்கொண்ட இனமொன்றின் தலமை சிறுபிள்ளைத்தனமாக நகர்வதாகவே தோன்றுகிறது. ஏனெனில் இத்தனைகாலமும் சமஸ்டியை அறியாதா, சமஸ்டியைக் கேட்டாரென அரசியல் அரிச்சுவடியே அறியத பச்சைக்குழந்தைகூடச் சிரிக்கிறது. தந்தை செல்வாவின் வாக்கு எத்துணை உண்மையானது. கடவுளே எப்போது மீண்டும் வருவீர் எம்மைக்காக்க!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி,
தமிழ் மக்கள் பேரவையை விட தாம் ஒரு படி சென்று தமிழர்களுக்காக செயற்படுவதாக காட்டி தமிழனை ஏமாற்ற நினைக்கும் இத் தமிழ்த்தலைமைக்கு சொல்லப்படவேண்டிய செய்தியிது.

LTTE political team begins Nordic tour

[TamilNet, Sunday, 30 March 2003, 21:37 GMT]
A delegation of the political affairs committee of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) consisting of twenty one members left Killinochchi earlier today to begin its visit to the Nordic countries to study aspects of federalism, constitutional frameworks and administrative structures employed in those countries, the LTTE peace secretariat website said. 

Prior to their departure the committee members met with Mr. S.P.Thamilchelvan, head of the political wing of LTTE.

LTTE political study team
Members of the Political team with Thamilchelvan (Photo:LTTE peace secretariat)

The team will visit Norway first, followed by Sweden, Finland and Denmark and will return to Sri Lanka on the 12th April, the tentative schedule published in the www.lttepeacesecretariat.com website said.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Gari said:

தனிநாடு கேட்டுப்போராடியவர்களுக்கு வேறு அரசியல் வழிமுறைகள் ஆட்சிக்கட்டமைப்புகள் தொடர்பான  புரிதல்களுக்கான செயற்பாட்டுப் பயணத்திற்கும், தமிழசுக்கட்சியின் கோட்டபாடான ஆட்சிமுறையே அறியாமலா அதன் தலைவர் இருந்தார் என்பதுக்குமான ஒப்பீடு உதைக்கிறது.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் சணடைக் களத்தில் நின்றவர்கள் தனிநாடு கேட்டுப் போராடியவர்கள் தனிநாட்டுக்கும் சமஸ்டிக்கும் என்ன வித்தியாசம் என்று படிக்கப் போனார்கள்.எல்லாம் தெரிந்த சட்டமேதைகள் சமஸடி கேட்டு அதன்பின் தனிநாடு கேட்டு அதன்பின் 13,13 பிளஸ் எல்லாம் கேட்டு மீண்டும் பிளவுபடாத ஐக்கிய இஙை;கைக்குள் தீர்வு வேண்டும் என்று சொல்லிய  மேதைகள் எதைப் படிக்க ஸகொட்லாண்ட் போனார்கள். ? ஸ்கொட்லாண்டில் இருப்பது பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சமஸ்டி ஜகொட்லாண்டில் இருந்து வந்தவுடன் சர்வசன வாக்கெடுப்பை நடத்துமாறு சசங்கள அரசையும் சர்வதேசத்தையும் சம்பந்தர் கோருவாரா?

வேறு எந்த நாட்டின் மாதிரியும் இலங்கை அரசியல் தீர்விற்கு ஒரு போதும் ஒத்துவராது .

ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தன்மையான அரசியல் அமைப்பு சட்டங்களும் நடைமுறைகளும் இருக்கு .

அங்கு மாகாணங்களுக்கு வெவ்வேறு வடிவத்தில் சமஸ்டி தீர்வுகள் இருக்கு ,உதாரணமாக கனடா ,இந்தியா ,ஸ்கொட்லான்ட் ,ரஷ்யா ,சுவிற்சிலாந்து இன்னும் பல நாடுகளை பார்க்கலாம் .

இவற்றை எல்லாம் படித்து எமக்கு ஒரு தீர்வை உருவாக்குவதில் தவறு ஏதும் இல்லை ஆனால் இவ்வளவு காலமும் என்ன செய்தார்கள் என்றது பெரிய கேள்விகுறிதான் ,

பேரவை அரசியல் தீர்வை உருவக்குகின்றார்கள் என்றவுடன் மக்களை  திசை மாற்றி ஸ்கொட்லாண்டிற்கு புறப்பட்டுவிட்டார்கள் போலத்தான் படுகின்றது .  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

பேரவை அரசியல் தீர்வை உருவக்குகின்றார்கள் என்றவுடன் மக்களை  திசை மாற்றி ஸ்கொட்லாண்டிற்கு புறப்பட்டுவிட்டார்கள் போலத்தான் படுகின்றது .  

தீர்வைத் தேடி போன மாதிரி தெரியவில்லை.

எமது மக்கள் தொடர்ந்தும் ஏமாளிகளாக இருப்பார்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எங்கே போய் வந்தாலென்ன கடைசியில் புதுடெல்லிக்கு ஒரு தடவை போய் வந்தால் எல்லாம் தலை கீழாக மாறிவிடும்.

2 hours ago, arjun said:

வேறு எந்த நாட்டின் மாதிரியும் இலங்கை அரசியல் தீர்விற்கு ஒரு போதும் ஒத்துவராது .

ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தன்மையான அரசியல் அமைப்பு சட்டங்களும் நடைமுறைகளும் இருக்கு .

அங்கு மாகாணங்களுக்கு வெவ்வேறு வடிவத்தில் சமஸ்டி தீர்வுகள் இருக்கு ,உதாரணமாக கனடா ,இந்தியா ,ஸ்கொட்லான்ட் ,ரஷ்யா ,சுவிற்சிலாந்து இன்னும் பல நாடுகளை பார்க்கலாம் .

இவற்றை எல்லாம் படித்து எமக்கு ஒரு தீர்வை உருவாக்குவதில் தவறு ஏதும் இல்லை ஆனால் இவ்வளவு காலமும் என்ன செய்தார்கள் என்றது பெரிய கேள்விகுறிதான் ,

பேரவை அரசியல் தீர்வை உருவக்குகின்றார்கள் என்றவுடன் மக்களை  திசை மாற்றி ஸ்கொட்லாண்டிற்கு புறப்பட்டுவிட்டார்கள் போலத்தான் படுகின்றது .  

இது நல்ல ஒரு அறிகுறி.  தமிழரிடம்  அரசியல் போட்டி இல்லாதபடியால் தான் கூட்டமைப்பு தலை கால் தெரியாமல் ஆட்டம் போட்டது ஆனால் இப்போது பூட்டி வந்து விட்டது இனிமேல் மக்களை பேய்  காட்டாமல் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம்.

இப்படியான போட்டி அரசியலின் விளைவாக தான் முஸ்லிம்கள் தமிசரை வட பகுதியில் இருந்தும் அழிக்கத் தொடங்கி விட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, arjun said:

வேறு எந்த நாட்டின் மாதிரியும் இலங்கை அரசியல் தீர்விற்கு ஒரு போதும் ஒத்துவராது .

ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தன்மையான அரசியல் அமைப்பு சட்டங்களும் நடைமுறைகளும் இருக்கு .

அங்கு மாகாணங்களுக்கு வெவ்வேறு வடிவத்தில் சமஸ்டி தீர்வுகள் இருக்கு ,உதாரணமாக கனடா ,இந்தியா ,ஸ்கொட்லான்ட் ,ரஷ்யா ,சுவிற்சிலாந்து இன்னும் பல நாடுகளை பார்க்கலாம் .

இவற்றை எல்லாம் படித்து எமக்கு ஒரு தீர்வை உருவாக்குவதில் தவறு ஏதும் இல்லை ஆனால் இவ்வளவு காலமும் என்ன செய்தார்கள் என்றது பெரிய கேள்விகுறிதான் ,

பேரவை அரசியல் தீர்வை உருவக்குகின்றார்கள் என்றவுடன் மக்களை  திசை மாற்றி ஸ்கொட்லாண்டிற்கு புறப்பட்டுவிட்டார்கள் போலத்தான் படுகின்றது .  

இந்த இடங்களில் முதிர்ச்சி பெற்றவர்களின் எழுத்து தெளிவு பல நேரங்களில் சொல்லி தெரியவேண்டியதில்லை ...............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.