Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி

Featured Replies

29 minutes ago, நவீனன் said:

கோசானுக்கு பத்தில வியாழன்...:shocked:

கோசான் பத்தில வியாழன் தான் பதியை விட்டு கிளப்பும். பதின்மூன்றில் இருந்து ஒன்பதுக்கு வந்திருக்கிறீங்கள். நவீனன் அந்த அர்த்தத்திலே தான் சொல்லி இருக்கிறார்.

  • Replies 405
  • Views 25k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
11 minutes ago, பகலவன் said:

கோசான் பத்தில வியாழன் தான் பதியை விட்டு கிளப்பும். பதின்மூன்றில் இருந்து ஒன்பதுக்கு வந்திருக்கிறீங்கள். நவீனன் அந்த அர்த்தத்திலே தான் சொல்லி இருக்கிறார்.

பகலவன், எங்க ஒன்பதில் கோசான்.. நான் தந்த புள்ளிகளை பாருங்கள். கோசான் 10 வது இடம்.

  • தொடங்கியவர்

இன்றைய போட்டி

ஸ்ரீலங்கா vs தென்ஆப்ரிக்கா

16.00 மத்திய ஐரோப்பிய நேரம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா...! எவ்வளவோ விடயங்கள் நடந்து விட்டது. ஆயினும் லங்கா  லக்ஸபானா ஆகியதால் நான் எனது இலக்கை நோக்கி முனிறங்கிக் கொண்டிருக்கின்றேன்....! எனக்கு மேலே இருப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்...! என்னருகே  இருப்பவர்களுக்கும் டபுள் வாழ்த்துக்கள்....!tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

ஆஹா...! எவ்வளவோ விடயங்கள் நடந்து விட்டது. ஆயினும் லங்கா  லக்ஸபானா ஆகியதால் நான் எனது இலக்கை நோக்கி முனிறங்கிக் கொண்டிருக்கின்றேன்....! எனக்கு மேலே இருப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்...! என்னருகே  இருப்பவர்களுக்கும் டபுள் வாழ்த்துக்கள்....!tw_blush:

welcome back:grin:

மிச்ச ஆட்கள் எல்லாரையும் விடுங்கள்.

நந்தன், சுவி அண்ணா மற்றும் எனக்குள்ளே தான் போட்டி. பார்ப்போம் . யார் வெல்லுவார்கள் என்று.

3 minutes ago, பகலவன் said:

மிச்ச ஆட்கள் எல்லாரையும் விடுங்கள்.

நந்தன், சுவி அண்ணா மற்றும் எனக்குள்ளே தான் போட்டி. பார்ப்போம் . யார் வெல்லுவார்கள் என்று.

அவசரப்படாதீங்க இப்பதான் நான் ஏறின முருங்கையில கொப்புகள் முறிய தொடங்கியிருக்கு.

ஜீவன்,

முருங்கை முறிந்தாலும் விக்கிரமாதித்தன் தோளுக்கு வரமாட்டீங்கள் தானே .? :-) 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த லங்கா கொஞ்சம் நின்டிருக்கலாம், அவங்கள் 15 ரன்னிலயே 4 பேர் அவுட்டாயிட்டினம்....! என்டாலும் இங்கிலாந்தை வேர்க்க விறுவிறுக்க விட்டிட்டாங்கள்...!!

On 3/26/2016 at 8:46 PM, arjun said:

6 மீனா 

7 அர்ஜுன் 

முடியல 

ஏன் இந்தக் கொலை வெறி சகோ????

On 3/27/2016 at 3:15 PM, நவீனன் said:

21 ம் கேள்வி வரைக்கும், 23ம் (அரைஇறுதி கேள்வி ) கேள்விக்கும் ஆன  புள்ளிகள்.

22 ம் கேள்விக்கு புள்ளிகள் வழங்கபடவில்லை

1) ஜீவன் சிவா  50

2) Ahasthiyan  50

3) அர்ஜுன்  48

4) யாழ்கவி  46

5) nesen  44

6) vasanth1  44

7) மீனா  44

8) வாதவூரான்  44

9) ரதி  38

10) goshan_ che  38

11) ஈழப்பிரியன்  36

12) nunavilan  36

13) suvy  34

14) பகலவன்  28

15) நந்தன்  28

சகோ நவீனன் ஒருக்கா திருப்பிப் பாருங்கோ புள்ளிகள் சரியா என:unsure:

  • தொடங்கியவர்

12472650_1210684235617337_10520408579683

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

22 ம் கேள்விக்கு  ஆன புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

1) ஜீவன் சிவா  52

2) Ahasthiyan  52

3) அர்ஜுன்  50

4) vasanth1  46

5) மீனா  46

6) யாழ்கவி  46

7) nesen  44

8) வாதவூரான்  44

9) ரதி  38

10) goshan_ che  38

11) ஈழப்பிரியன்  38

12) nunavilan  38

13) suvy  34

14) பகலவன்  30

15) நந்தன்  30

  இதுவரை 23ம் (அரைஇறுதி கேள்வி ) கேள்வி வரை புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

vasanth1 மற்றும் nesenக்கு எங்களது பாராட்டுக்கள் 

"இப்போட்டியில் பங்குகொண்டவர்களை ஊக்குவிக்கும் முகமாக முதலில் பதில் தந்த மூவருக்கு (பகலவன், ஜீவன் சிவா, சுவி) தலா 25 புள்ளிகள் மேலதிகமாக வழங்கப்படுகிறது".

இவ்வாறு இப்போட்டியின் நடுவர்குழு ஏகமனதாக முடிவெடுத்துள்ளதாகவும் இன்றைய ஆடுகளம் பத்திரிகை மாநாட்டில் தெரிவிக்க இருப்பதாகவும் கிரிக்கெட்லீக்ஸ் நிருபர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மூலம்: கிரிக்கெட்லீக்ஸ்.டொம்

25 minutes ago, ஜீவன் சிவா said:

ஜீவனின் மனைவி : ஜீவன் ..ஜீவன் எழும்புங்கோ. விடிஞ்சு எவ்வளவு நேரம் கனவிலே கதைச்சு கொண்டு இருகிறீங்கள்.

ஜீவன் : ம்ம்ம்ம்... என்ன செய்கிறது நவீனன் ஒரு போட்டியை தொடங்கி, கனவிலையும் கெயில் மட்டையை விசுக்கிறது தான் வருகுது. 

ஜீவனின் மனைவி : கவலையை விடுங்கப்பா. நான் நீங்கள் தான் வெல்லவேணும்  என்று அம்மாளாச்சிக்கு பொங்கிறதா நேத்தியெல்லோ  வைச்சிருக்கிறேன்.

(யாவும் நகைச்சுவை)

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவனுக்கு கல்யாணம் ஆயீட்டா???

ஆள் எழுதுறத பார்த்தா 16 வயசு பையன் போலல்லவா இருக்குது.

1 hour ago, பகலவன் said:

ஜீவனின் மனைவி

என்ன ஜீவனுக்கு கல்யாணமாச்சா?

13 minutes ago, goshan_che said:

ஆள் எழுதுறத பார்த்தா 16 வயசு பையன் போலல்லவா இருக்குது.

நன்றி கோசான்

ஜீவன் நல்லவர், வல்லவர், நாலும் தெரிந்தவர், வயசும் வெறும் 16தான் என்று ஊர் உலகத்தில நாலுபேருக்கு சொல்லுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் ஆனவரால்தான் கவர்ச்சியாய் எழுத முடியும்...!  16 எல்லாம் அடக்கி வாசிப்பினம்...! tw_blush:

  • தொடங்கியவர்
59 minutes ago, ஜீவன் சிவா said:

என்ன ஜீவனுக்கு கல்யாணமாச்சா?

நன்றி கோசான்

ஜீவன் நல்லவர், வல்லவர், நாலும் தெரிந்தவர், வயசும் வெறும் 16தான் என்று ஊர் உலகத்தில நாலுபேருக்கு சொல்லுங்கோ.

File:Wooden spoon.jpg

1 hour ago, நவீனன் said:

File:Wooden spoon.jpg

அடிச்சு அடிச்சு தேஞ்சு போன அகப்பை மாதிரி இருக்கு. நவீனன் உங்கட வீட்டு அகப்பை போல. 

  • தொடங்கியவர்
1 hour ago, பகலவன் said:

அடிச்சு அடிச்சு தேஞ்சு போன அகப்பை மாதிரி இருக்கு. நவீனன் உங்கட வீட்டு அகப்பை போல. 

இது கூகிள் அகப்பை..:)

2 hours ago, பகலவன் said:

அடிச்சு அடிச்சு தேஞ்சு போன அகப்பை மாதிரி இருக்கு. நவீனன் உங்கட வீட்டு அகப்பை போல. 

5 minutes ago, நவீனன் said:

இது கூகிள் அகப்பை..:)

அடபாவி அதுக்கேனப்பா அகப்பைகாம்பு. நமக்கு அடிக்கிறதுக்கு 8000 கி.மீற்றராவது பயணிக்கணும். அதுமட்டுமில்லை, அம்மாவின்ரை ஆயுதத்தை மருமகள் தொடுவதில்லை (சின்னதாம்).

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ஜீவன் சிவா said:

அடபாவி அதுக்கேனப்பா அகப்பைகாம்பு. நமக்கு அடிக்கிறதுக்கு 8000 கி.மீற்றராவது பயணிக்கணும். அதுமட்டுமில்லை, அம்மாவின்ரை ஆயுதத்தை மருமகள் தொடுவதில்லை (சின்னதாம்).

இவர் அம்மா, மனைவி, மட்டுமில்லாமல் மருமகளிடமும் அடிவாங்கிறாரே??

  • தொடங்கியவர்
8 minutes ago, goshan_che said:

இவர் அம்மா, மனைவி, மட்டுமில்லாமல் மருமகளிடமும் அடிவாங்கிறாரே??

ஆஆஆ இது அநியாயம்..:grin: பாவம் ஜீவன்..tw_tounge:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நவீனன் said:

ஆஆஆ இது அநியாயம்..:grin: பாவம் ஜீவன்..tw_tounge:

இதை அகப்பைய போட்டோ எடுத்துப் போட்டவர் சொல்லப்படாது. ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.