Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். மாணவர்களும் எதிர்காலத்தில் ஜனாதிபதியாகலாம்! மைத்திரி ஆரூடம்!

Featured Replies

யாழ். மாணவர்களும் எதிர்காலத்தில் ஜனாதிபதியாகலாம்! மைத்திரி ஆரூடம்!
யாழ். மாணவர்களும் எதிர்காலத்தில் ஜனாதிபதியாகலாம்! மைத்திரி ஆரூடம்!

யாழ்ப்பாண சாரண மாணவர்கள் ஒருவேளை எதிர்காலத்தில் இலங்கை ஜனாதிபதியாக தெரிவாக வாய்ப்பு உள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரூடம் தெரிவித்துள்ளார்.

பாடசாலை காலத்தில் நான் சாரணராக இருந்த காரணத்தினால் தனக்கும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 9ஆவது சாரண ஜம்பொறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, துணைத் தூதுவர் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இதன்போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக இடம்பெற்ற தேசிய சாரண ஜம்பொறி நிகழ்வில் இந்தியா,நேபாளம், சீனா உள்ளிட்ட 8 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சாரணர்களும், அரச அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் யாழில் நடத்தப்பட்ட இந்நிகழ்வு அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளின் ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

http://onlineuthayan.com/news/9267

1456150548_my377777.jpg

12729078_10153522417078823_4860871879453

12717526_10153522417043823_1141797586755

10373488_10153522417188823_3427951408120

12717421_10153522417383823_9358789962328

12743514_10153522417393823_2315496120292

 

10441316_10153522417733823_6765504929979

12728899_10153522417788823_1333975453602

12717485_10153522417938823_1848970423190

12729001_10153522418028823_1963096628719

12733596_10153522418063823_7110351080731

10703862_10153522418343823_6262933344390

12734192_10153522418338823_3755704696427

 

படங்கள்..  யாழ் மத்திய கல்லூரி

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுக்கும் உதவாத பாட்டு பாடியதற்கே புரட்டி எடுக்கிறாங்கள்.

இதுக்குள்ள நீங்க வேற.

கூட்டணிகாரர் இளைஞர்களை பப்பாவில ஏத்தின மாதிரி இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு எழுதிய / எழுதப்படாத அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும்.
 மேன்மை தாங்கிய ஜனாதிபதி அவர்கள் ஆவனவற்றை செய்தாக வேண்டும். 

12729234_10156589081430531_4318126320019

12745990_10156589081965531_8809078351542

12744568_10156589128220531_1192647441680

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி ஆரூடம்! ..

 

பேச்சு

ஆருடம் எல்லாம் சரி

தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது தீர்வும் செயலும்...

அதைச்செய்யுங்கள் ஐயா..

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றுக்கற்பனைகளை வெளியிட்டு மாணவர்களைக் குசிப்படுத்தி சிங்கள விரிவாக்கத்தை நகர்த்துவதைவிடுத்து, முதலில் தீர்வுத்திட்டத்தை வையுங்கள். அதன்பின் தமிழ் ச….னா….தி….ப….தி….யாவது பற்றிப் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி வேண்டாம் கடைசி முப்படைகளின் தளபதியாக்கி அழ‌கு பாருங்கள் அதுவே போதும், முடியுமா?பிரிகேடியர் தரத்திலாவது ஒரு நாலு தமிழனை வரப்பண்ணுங்கள்'''''

mg;gbNa vy;yhj; jkpoUf;Fk; re;Njh\j;jpy; jiyf;Fs; [pnyd;W ,Ue;jpUf;FNk?

 

  • தொடங்கியவர்
யாழில் நடைபெறும் ஜம்போறி
 
26-02-2016 11:00 AM
Comments - 0       Views - 9

article_1456465706-09.jpg

எம்.றொசாந்த்

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண கல்வி அமைச்சின் அனுசரணையில் 9 ஆவது தேசிய சாரணர் ஜம்போறி, கடந்த 20 ஆம் திகதி தொடக்கம் முதல் யாழில் நடைபெற்று வருகின்றது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, முனீஸ்வரன் ஆலய வளாகம், மாநகர சபை மைதானம், கோட்டைப் பகுதி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் இந்த ஜம்போறி, இன்று 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில் இலங்கையைச் சேர்ந்த மற்றும் வெளிநாடுகளிலிருந்து சுமார் 10 ஆயிரம் சாரணர்கள் வருகை தந்துள்ளனர். 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் சாரணர்களால் அமைக்கப்பட்ட ஜம்போறி முகாம்களை, கடந்த 22 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

article_1456465718-10.jpg

article_1456465728-12.jpg

article_1456465738-13.jpg

article_1456465786-14.jpg

article_1456465813-15.jpg

article_1456465825-16.jpg

article_1456465835-18.jpg

article_1456465847-18.jpg

article_1456465856-19.jpg

article_1456465893-20.jpg

- See more at: http://www.tamilmirror.lk/166939/%E0%AE%AF-%E0%AE%B4-%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%9C%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B1-#sthash.HQ8eXaHg.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.