Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ நீதியரசி சித்திராவின் வறுமைக்கு தீர்வு கிடைக்குமா?

Featured Replies

என்னால் இயன்ற பங்களிப்பினை வழங்கத்  தயாராக உள்ளேன். ஆனால் வரும் வியாழ கிழமைக்கு பின் தான் முடியும்.

  • Replies 87
  • Views 13.1k
  • Created
  • Last Reply

சாந்தி, முதலில் உடனடியாக பத்தாயிரம் தேவைப்படுகின்றது என்று எழுதியுள்ளீர்கள். உங்கள் நேசக்கரத்தின் பேபால் கணக்கு அனுப்பி வைத்தால் சரிதானே?

இவ் பத்தாயிரத்தின் பின், வளர்மதி அக்காவின் விருப்புக்கு ஏற்ப அவர் தொழில் நடத்த முதலில் ஒரு இலட்சம் சேர்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நிழலி said:

சாந்தி, முதலில் உடனடியாக பத்தாயிரம் தேவைப்படுகின்றது என்று எழுதியுள்ளீர்கள். உங்கள் நேசக்கரத்தின் பேபால் கணக்கு அனுப்பி வைத்தால் சரிதானே?

இவ் பத்தாயிரத்தின் பின், வளர்மதி அக்காவின் விருப்புக்கு ஏற்ப அவர் தொழில் நடத்த முதலில் ஒரு இலட்சம் சேர்ப்போம்.

ஓம் அடுத்து வரும் நாட்களில் பணத்தை கிடைக்கச் செய்வோம்.  அடுத்து தொழில் மேம்படுத்த உதவியை வழங்கலாம். பேபால் மூலம் அனுப்பினால் சரி. 

நேசக்கரத்தினூடாக உதவ முன்வருபவர்கள் nesakkaram@gmail.com எனும் பேபால் கணக்கு காசை அனுப்பி வைக்கவும்

தனி மடல்களினூடாக உதவ தாயர் என்று சொல்லிய உறவுகளும் மேல் உள்ள கணக்கிற்கினூடாக உதவ முடியும்

17 hours ago, shanthy said:

ஓம் அடுத்து வரும் நாட்களில் பணத்தை கிடைக்கச் செய்வோம்.  அடுத்து தொழில் மேம்படுத்த உதவியை வழங்கலாம். பேபால் மூலம் அனுப்பினால் சரி. 

சாந்தி நேசக்கரத்தின் இலங்கையிலுள்ள வங்கிக் கணக்கிலக்கத்தை தந்தால் நானும் உதவலாம்.

On 04/03/2016 at 8:00 PM, நிழலி said:

பதிலுக்கும் தகவல்களுக்கும் நன்றி சாந்தி

தற்சமயம் பேபாலில் அனுப்ப முடியாத சூழ்நிலை. நேரடியாக சம்பந்தப்பட்டவரின் வங்கி கணக்குக்கு அனுப்ப விரும்பவில்லை. இலங்கையில் உள்ள ஒரு வங்கி கணக்கை தந்துதவினால் எனது பங்களிப்பும் இருக்கும் (உதாரணமாக நேசக்கரத்தின் வங்கிக்கணக்கு இலக்கம்).

  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2016 at 1:07 PM, shanthy said:

வளர்மதிக்கு உடனடி மருத்துவத்தேவைக்கு பத்தாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. அதனை கொடுத்து அவரை மருத்துவமனைக்கு சிகிக்சைக்கு அனுப்ப வேண்டும். 

முதலில் வளர்மதிக்கு தன்னம்பிக்கை தைரியத்தை ஊட்ட வேண்டும். காரணம் அவரது மனநல தாக்கமானது மருத்துவத்தையும் செய்யக்கூடாதென்பதாக இருக்கிறது.  அவருக்கானஉளவள மேம்பாடு உயர்ந்தால் மட்டுமே தொடர்ந்து சிகிச்சை செய்யலாம். 

1)அவருடன் கதைத்ததில் புரிந்த விடயம். தொடர்ந்து வியாபாரத்தை மேற்கொள்ளவே விரும்புகிறார். 

ஆகவே தற்போது அவசர உதவியானது அவரது மனநலம் சீராக தேவையான ஆதரவாகும். 

2)பிள்ளைகளுக்கான சேமிப்பு  ஆளுக்கு ஒவ்வொரு லட்சம் போடவேண்டும். 

3)பிள்ளைகள் கல்வி மாதம் 5ஆயிரம் கால எல்லையை நிர்ணயித்து செய்ய வேண்டும். 

தாமதம் இல்லாமல் உதவி துரிதப்படுத்தப்படுதல் பிரதானம். 

சாந்தி, நான் பிள்ளைகளின் படிப்பிற்கு ஒரு வருடத்திற்கு தேவையான பணத்தை நாளை அல்லது நாளை மறுநாள் அனுப்புகிறேன். கீழுள்ள முகவரிக்கு அனுப்பினால் சரியா? முகவரியில் நாலாவது வரியில் உள்ளது என்ன (ஊதா நிறத்தில் உள்ளது)? bank  code  யும்  Account number யும்  சேர்த்து எழுதியது போல் உள்ளது. அது கட்டாயம் எழுதப்பட வேண்டுமா??

NESAKKARAM E.V
A/C  0404446706
Bank code – 60010070
IBAN DE31 6001 0070 0404 4467 06
Swift code – PBNKDEFF
Postbank Stuttgart
Germany

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஜேர்மனிக்கு வெளியிலிருந்து பணம் அனுப்புவதாயின் IBAN ( International Bank Account Number) அவசியம்.

2 hours ago, Eppothum Thamizhan said:

சாந்தி, நான் பிள்ளைகளின் படிப்பிற்கு ஒரு வருடத்திற்கு தேவையான பணத்தை நாளை அல்லது நாளை மறுநாள் அனுப்புகிறேன். கீழுள்ள முகவரிக்கு அனுப்பினால் சரியா? முகவரியில் நாலாவது வரியில் உள்ளது என்ன (ஊதா நிறத்தில் உள்ளது)? bank  code  யும்  Account number யும்  சேர்த்து எழுதியது போல் உள்ளது. அது கட்டாயம் எழுதப்பட வேண்டுமா??

NESAKKARAM E.V
A/C  0404446706
Bank code – 60010070
IBAN DE31 6001 0070 0404 4467 06
Swift code – PBNKDEFF
Postbank Stuttgart
Germany

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் உதவியை ஏலவே குறிப்பிட்டது போல... யாழின் ஊடாக அதாவது மோகன் அண்ணாவூடு வழங்கவே விரும்புகிறோம். அவருக்கு அனுப்புவதை அவர் நேசக்கரத்திற்கு சமர்ப்பிப்பாராக இருந்தால்.. (அனுப்பும் செலவுகள் ஏற்படும் தான்.. அதனால்.. மோகன் அண்ணாவினூடு அனுப்பு விரும்பும் பிறரும் அவருக்கே அனுப்பினா அவர் ஒன்றாக அனுப்பி விடலாம்).. அவருக்கு எங்கள் உதவித்தொகையை உடனடியாக அனுப்பி உதவ முடியும்.

இது தொடர்பில் மோகன் அண்ணாவின் பதிலை எதிர்பார்க்கிறம். பெரிய தொகையாக இந்தப் பரிமாற்றம் நிகழ வாய்ப்பில்லை என்பதால்.. அவருக்கு முன்னர் ஏற்பட்டது போல சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பிருக்குமா இல்லையா என்பதும் தெளிவில்லாமல் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eppothum Thamizhan said:

சாந்தி, நான் பிள்ளைகளின் படிப்பிற்கு ஒரு வருடத்திற்கு தேவையான பணத்தை நாளை அல்லது நாளை மறுநாள் அனுப்புகிறேன். கீழுள்ள முகவரிக்கு அனுப்பினால் சரியா? முகவரியில் நாலாவது வரியில் உள்ளது என்ன (ஊதா நிறத்தில் உள்ளது)? bank  code  யும்  Account number யும்  சேர்த்து எழுதியது போல் உள்ளது. அது கட்டாயம் எழுதப்பட வேண்டுமா??

NESAKKARAM E.V
A/C  0404446706
Bank code – 60010070
IBAN DE31 6001 0070 0404 4467 06
Swift code – PBNKDEFF
Postbank Stuttgart
Germany

நீங்கள் ஜேர்மனிக்கு வெளியிலிருந்து பணம் அனுப்புவதாயின் IBAN ( International Bank Account Number) அவசியம்.  அதுவே ஊதா நிறத்தில் உள்ள இலக்கம்.  

11 hours ago, ஜீவன் சிவா said:

சாந்தி நேசக்கரத்தின் இலங்கையிலுள்ள வங்கிக் கணக்கிலக்கத்தை தந்தால் நானும் உதவலாம்.

தற்சமயம் பேபாலில் அனுப்ப முடியாத சூழ்நிலை. நேரடியாக சம்பந்தப்பட்டவரின் வங்கி கணக்குக்கு அனுப்ப விரும்பவில்லை. இலங்கையில் உள்ள ஒரு வங்கி கணக்கை தந்துதவினால் எனது பங்களிப்பும் இருக்கும் (உதாரணமாக நேசக்கரத்தின் வங்கிக்கணக்கு இலக்கம்).

ஜீவன் சிவா, தனிமடல் பாருங்கள். 

நேசக்கரத்தின் இலங்கை வங்கிக் கணக்கிற்கு 250 கனேடியன் டொலர் (27125.00ரூபாய் ) அனுப்பியுள்ளேன் .

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Gari said:

நேசக்கரத்தின் இலங்கை வங்கிக் கணக்கிற்கு 250 கனேடியன் டொலர் (27125.00ரூபாய் ) அனுப்பியுள்ளேன் .

Gari  நேசக்கரத்தின் இலங்கை வங்கிக்கணக்கின் விபரங்களை தரமுடியுமா???

6 hours ago, Eppothum Thamizhan said:

Gari  நேசக்கரத்தின் இலங்கை வங்கிக்கணக்கின் விபரங்களை தரமுடியுமா???

தனி மடலைப் பாருங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
On 7.3.2016 at 0:12 AM, Gari said:

நேசக்கரத்தின் இலங்கை வங்கிக் கணக்கிற்கு 250 கனேடியன் டொலர் (27125.00ரூபாய் ) அனுப்பியுள்ளேன் .

Gariஅனுப்பிய உதவி இன்று கிடைத்துள்ளது. இப்பணத்தை முதலில் வளர்மதியின் வங்கிக்கு அனுப்புகிறேன்.அடுத்தவாரம் ஒருவர் நேரில் சென்று மீதி விபரங்கள் தந்ததும் மிகுதி உதவி தொடர்பாக அறியத்தருவேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, shanthy said:

Gariஅனுப்பிய உதவி இன்று கிடைத்துள்ளது. இப்பணத்தை முதலில் வளர்மதியின் வங்கிக்கு அனுப்புகிறேன்.அடுத்தவாரம் ஒருவர் நேரில் சென்று மீதி விபரங்கள் தந்ததும் மிகுதி உதவி தொடர்பாக அறியத்தருவேன்.

சாந்தி, நேசக்கரத்தின் postbank  - Stuttgart  வங்கிக்கிளைக்கு USD 500.00 அனுப்பியுள்ளேன். 

என் ஒன்று விட்ட உறவு ஒருவர்  சிறு வயதில் ஏற்பட்ட விபத்தை அலட்சியப்படுத்தியதால் இப்ப முதுகெலும்பில்  பிரச்சனை உருவாகி  கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து வருகின்றார். அவர் சிகிச்சைக்கு பொறுப்பு எடுத்து இருப்பதால் உடனடியாக காசு அனுப்பி வைக்க முடியவில்லை. அனேகமாக வெள்ளி சிறிய  தொகையை அனுப்பி வைக்க முடியும் என்று நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது உதவியும் நாளைதான்

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ் அவர்கள் அனுப்பிய 50€ இன்று கிடைத்தது. 

On 9.3.2016 at 5:21 PM, Eppothum Thamizhan said:

சாந்தி, நேசக்கரத்தின் postbank  - Stuttgart  வங்கிக்கிளைக்கு USD 500.00 அனுப்பியுள்ளேன். 

கிடைத்ததும் அறியத்தருகிறேன் eppothum thamizhan. 

  • கருத்துக்கள உறவுகள்

$100 நேசக்கரத்திற்கு அனுப்பியுள்ளேன், சாந்தியக்கா பார்க்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

உடையாரின் பங்களிப்பு - 64. 85€

செவ்வந்தியின் பஙகளிப்பு - 144. 85€

கிடைத்துள்ளது. 

சாந்தியக்கா €150 இன்று நேசக்கரத்திற்கு  அனுப்பிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்கா,

£100 நேசகரத்துக்கு பேபாலியுள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, goshan_che said:

சாந்தியக்கா,

£100 நேசகரத்துக்கு பேபாலியுள்ளேன்

உங்கள் உதவி கழிவு போக 121, 26€ கிடைத்தது. 

இன்று எமது பணியாளர் நேரில் சென்று வளர்மதிக்கு 30ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. 

On 9.3.2016 at 5:21 PM, Eppothum Thamizhan said:

சாந்தி, நேசக்கரத்தின் postbank  - Stuttgart  வங்கிக்கிளைக்கு USD 500.00 அனுப்பியுள்ளேன். 

 Eppothum thamizhan உங்கள் உதவி 449, 22€ இன்று கிடைத்தது. 

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரையில் மொத்தம் யூரோவில் 830, 18€. Gari அனுப்பிய உதவி இலங்கை ரூபாய் 27125, 00ரூபாய் கிடைத்துள்ளது. முதல்கட்ட உதவியாக இன்று 30ஆயிரம் ரூபாய் வளர்மதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகையானது அவசர உதவியாக வழங்கப்பட்டுள்ளது. 

மீதி விபரம் விரைவில்...... 

125 கனேடிய டொலர் பேபால் மூலம் அனுப்பி வைத்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

125 கனேடிய டொலர் பேபால் மூலம் அனுப்பி வைத்துள்ளேன்.

நீங்கள் அனுப்பி வைத்த உதவி கழிவு போக 79, 32€ கிடைத்தது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.