Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடவில்லை! -  குஸ்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

I will not contest this election, says Kushboo

மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடவில்லை! -  குஸ்பு.

சென்னை: மயிலாப்பூர் தொகுதியில் நான் போட்டியிடப் போவதாக வரும் செய்திகளில் உண்மையில்லை. நான் இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். 

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித்தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அவருடைய பெயரில் காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. காரணம், குஷ்பு வீடு இருப்பது மயிலாப்பூரில்தான்.

தி.மு.க. கூட்டணியில் மயிலாப்பூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிதான் பெற்றுள்ளது. எனவே குஷ்பு மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஆனால் இதனைக் குஷ்பு மறுத்துள்ளார். அவர் கூறுகையில், "ஒவ்வொரு தேர்தலின் போதும் நான் போட்டியிடப் போவதாக யூகங்கள் அடிப்படையில் செய்திகள் வெளியாகி வருகின்றன. தற்போது இந்த தேர்தலிலும் மயிலாப்பூர் தொகுதியில் நான் போட்டியிட போவதாக செய்திகள் பரவி இருக்கிறது. அது உண்மை இல்லை. நான் தேர்தலில் போட்டியிட போவதில்லை," என்றார். 

மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் டிஜிபி நட்ராஜ் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

நன்றி தற்ஸ் தமிழ்.

குஸ்பு... போட்டியிடாவிட்டாலும், காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சாரம் செய்தாலே.... 41 தொகுதியையும் காங்கிரஸ் கைப்பற்றி விடும்.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

குஸ்பு... போட்டியிடாவிட்டாலும், காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சாரம் செய்தாலே.... 41 தொகுதியையும் காங்கிரஸ் கைப்பற்றி விடும்.tw_blush:

அவ்வளவு கேவலமாகவா மக்கள் ரசனை இருக்கு..?  vomir.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ராசவன்னியன் said:

அவ்வளவு கேவலமாகவா மக்கள் ரசனை இருக்கு..?  vomir.gif

அப்படிச் சொன்னால் தான்,  குஸ்பு... பிராச்சார வானிலை ஏறி.... 41 தொகுதியையும் சுற்றி வருவார். 
அது.... சனத்துக்கு கொண்ட்டாட்டமாக இருக்கட்டுமே. Smiley

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழ் சிறி
அடிக்கடி பத்திரிகைகளில் செய்தி வர ஒரு அறிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

குஸ்பு ஆண்டி கைரேகை பாத்தியளோ சிறியர்?

முதலமைச்சர் ஆக வருவார் என்று அடிச்சு சொல்லுதே... :cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

குஸ்பு ஆண்டி கைரேகை பாத்தியளோ சிறியர்?

முதலமைச்சர் ஆக வருவார் என்று அடிச்சு சொல்லுதே... :cool:

இந்தக் கொடுமை வேறையா?! :unsure:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, இசைக்கலைஞன் said:

இந்தக் கொடுமை வேறையா?! :unsure:tw_blush:

:grin:

  • கருத்துக்கள உறவுகள்

ராகுல் பிரதமர் ஆணால் நியமன அமைச்சராகவோ ஏன் கவர்னராகக்  கூட சிலவேளை வரலாம்.....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Ahasthiyan said:

வணக்கம் தமிழ் சிறி
அடிக்கடி பத்திரிகைகளில் செய்தி வர ஒரு அறிக்கை

தமிழ் நாட்டில், ஒரு தொகுதியிலும்.... காங்கிரஸ் வெல்லப் போவதில்லை, அகஸ்தியன்.
அதுகும்... மைலாப்பூர் தொகுதியை குஸ்புவுக்கு ஒதுக்கினால், அங்கு வெல்ல சான்சே இல்லை.
அதுதான்... அங்கு நின்று கைகாசையும் செலவழித்து, கட்டுக்காசையும் இழக்க வேண்டி வந்திடும் என்று....
ஆள்... வேளைக்கே பின் வாங்கி விட்டார்.

2 hours ago, Nathamuni said:

குஸ்பு ஆண்டி கைரேகை பாத்தியளோ சிறியர்?

முதலமைச்சர் ஆக வருவார் என்று அடிச்சு சொல்லுதே... :cool:

Tamil_News_large_123554820150422002603.j

குஸ்புவின் கைரேகையில்..... மூன்று திருமணம் என்று தான் உள்ளது, முதலமைச்சர் என்று இல்லவே... இல்லை நாதமுனி.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

குஸ்புவின் கைரேகையில்..... மூன்று திருமணம் என்று தான் உள்ளது, முதலமைச்சர் என்று இல்லவே... இல்லை நாதமுனி.

அப்ப, காங்கிரஸ் தலைமையினை பிடித்து இந்தியாவின் அடுத்த பிரதமர்....

ஆண்டி மேலே, கிழவருக்கு பெரும் கோபம். முதலில் போட்டி இடக் கூடாது என்றவர், தோற்பார் என்று தெரிந்தே, அப்படியானால், மயிலாப்பூர் மட்டும் என்று விட்டார்.

கடைசியில் ஆண்டியே வேண்டாம் என்று விட்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, suvy said:

ராகுல் பிரதமர் ஆணால் நியமன அமைச்சராகவோ ஏன் கவர்னராகக்  கூட சிலவேளை வரலாம்.....!

ராகுல், காங்கிரசிற்கு ஓட்டு வாங்க லாயக்கில்லாதவர் என்று.... காங்கிரசில் சிலர் முணுமுணுக்கத் தொடங்கி விட்டார்கள். அதனால்.... பிரியங்காவை முன் நிறுத்தும் யோசனை பற்றி... அங்கு ஆராயப்பட்டு வருகின்றதாம் சுவி.
அப்படி... பிரியங்கா.... பிரதமாரானால், குஸ்புவை கவனிப்பாரா? சுவி. Smiley

8 minutes ago, Nathamuni said:

அப்ப, காங்கிரஸ் தலைமையினை பிடித்து இந்தியாவின் அடுத்த பிரதமர்....

ஆண்டி மேலே, கிழவருக்கு பெரும் கோபம். முதலில் போட்டி இடக் கூடாது என்றவர், தோற்பார் என்று தெரிந்தே, அப்படியானால், மயிலாப்பூர் மட்டும் என்று விட்டார்.

கடைசியில் ஆண்டியே வேண்டாம் என்று விட்டார்.

உங்கடை அரசியல் பிரச்சனைக்காக குஸ்புவை ஆண்டி என்றால் சும்மா கோபம் பத்திக்கொண்டுவரும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Surveyor said:

உங்கடை அரசியல் பிரச்சனைக்காக குஸ்புவை ஆண்டி என்றால் சும்மா கோபம் பத்திக்கொண்டுவரும் 

கலியாணம் கட்டியவர்களை... ஆன்ரி, மாமி, அக்கோய்... என்று சொல்வது வழமை தானே....
இது...ஏன், நில அளவையாருக்கு கோவத்தை... கொண்டு வருது என்று புரியவில்லை. Smiley

17 minutes ago, Nathamuni said:

அப்ப, காங்கிரஸ் தலைமையினை பிடித்து இந்தியாவின் அடுத்த பிரதமர்....

ஆண்டி மேலே, கிழவருக்கு பெரும் கோபம். முதலில் போட்டி இடக் கூடாது என்றவர், தோற்பார் என்று தெரிந்தே, அப்படியானால், மயிலாப்பூர் மட்டும் என்று விட்டார்.

கடைசியில் ஆண்டியே வேண்டாம் என்று விட்டார்.

dmk-Karunanidhi-Kushboo.jpg

குஸ்புவின் மேல் கட்டுமரத்துக்கு.... ஒரு, இது.... இருந்தது.
இதை... முத்தவிட்டால்.... குஸ்பு தனக்கு, சின்னம்மாவாக வந்து விடுவார் என்று, 
மகன்காரன் ஸ்ராலின் தான்.... அவவை, தி.மு.க. விலிருந்து காங்கிரசுக்கு திரத்தி விட்டவர்.
கட்சி மாறிய... குஸ்பு,  இளங்கோவனுடன் வலம் வருவதைப் பார்க்க... பெரிசுக்கு பொறுக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

குஸ்புவின் மேல் கட்டுமரத்துக்கு.... ஒரு, இது.... இருந்தது.
இதை... முத்தவிட்டால்.... குஸ்பு தனக்கு, சின்னம்மாவாக வந்து விடுவார் என்று, 
மகன்காரன் ஸ்ராலின் தான்.... அவவை, தி.மு.க. விலிருந்து காங்கிரசுக்கு திரத்தி விட்டவர்.
கட்சி மாறிய... குஸ்பு,  இளங்கோவனுடன் வலம் வருவதைப் பார்க்க... பெரிசுக்கு பொறுக்க முடியவில்லை.

இது வேறையா?

ஒருத்தருக்கு ஒழும்பி நிக்கவே முடியலே... அதுக்குள்ள ஒன்பது பொண்டாட்டி கேக்குதாம்...:love:

37 minutes ago, Surveyor said:

உங்கடை அரசியல் பிரச்சனைக்காக குஸ்புவை ஆண்டி என்றால் சும்மா கோபம் பத்திக்கொண்டுவரும் 

அளவை,

எப்ப இருந்து ஆண்டிமார் மேல.. அது... சொல்லவே இல்லை. :unsure:

நாம லெவல் நயன் என்று தானே.. இங்க யாரை கேட்டாலும் சொல்ல்வார்கள்..:love:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

இது வேறையா?

ஒருத்தருக்கு ஒழும்பி நிக்கவே முடியலே... அதுக்குள்ள ஒன்பது பொண்டாட்டி கேக்குதாம்...:love:

ஒவ்வொருவரின்.... உடம்பு வாசி அது,
கட்டுமரத்துக்கு, அது நிறையவே... இருக்குது.
ஏலாத நாங்கள், அதைப் பார்த்து.... வயித்தெரிச்சல் படக் கூடாது. Smiley

நாங்கள் நயன் தான்.......அதில் என்ன மாற்றுக்கருத்து......என்றாலும் குஸ்புவை நினைத்து பாழாய் போனவர்களின் மனம் பாதிக்கப்படக்கூடாது தானே...........அதுதான்.

5 minutes ago, தமிழ் சிறி said:

ஒவ்வொருவரின்.... உடம்பு வாசி அது,
கட்டுமரத்துக்கு, அது நிறையவே... இருக்குது.
ஏலாத நாங்கள், அதைப் பார்த்து.... வயித்தெரிச்சல் படக் கூடாது. Smiley

கனம் நாதம் பாஸ் அவர்களே,

இவர் மனச்சாட்சி இல்லாமல் கதைக்குறார் 

  • கருத்துக்கள உறவுகள்

இங்க குஸ்புவைப்பத்தி பத்தி பத்தியாய் எழுதுகிறியள்

தமிழ்நாட்டில் முன்னைநாள் ஐ ஏ எஸ் அதிகாரியும் தற்போதைய பகுஜன் சமாச் கட்சியின் தமிழ்நாட்டுப்பிரதிநிதியுமான சிவகாமி அவர்கள் அண்மையில் ஒரு தொலைக்காட்சிக் கலந்துரையாடலில் தமிழீழ விடுதலைப்புலிகள் பெண்போராளிகளைப் போராட்டத்துக்குச் சேர்க்கிறோம் எனும் போர்வையில் தங்களது ஆண் போரளிகளது பாலியல் இச்சைகளுக்காகவே தங்களது அணியில் பெண்களைச் சேர்த்தார்கள் எனும் பொருள்படப் பேட்டி கொடுத்தது தங்களில் யாருக்காவது நினைவிருக்கலாம்.

இவர் தற்போது அ தி மு கவில் கூட்டுவைத்துப் பெரம்பலூர்த்  தொகுதியில் பாட்டியிடுகிறார்

அவரது தொலைக்காட்சிக் கலந்துரயாடல்ப் பகுதியை இணைத்திருக்கிறேன் பார்க்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

ஒவ்வொருவரின்.... உடம்பு வாசி அது,
கட்டுமரத்துக்கு, அது நிறையவே... இருக்குது.
ஏலாத நாங்கள், அதைப் பார்த்து.... வயித்தெரிச்சல் படக் கூடாது. Smiley

தமிழ்சிறியை மிண்டும் களத்தில்காண்பது மகிழ்ச்சி!!! இனிப் பம்பலுக்குக் குறைவிருக்கா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.