Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐரோப்பியகிண்ண 2016 உதைபந்தாட்டபோட்டி

Featured Replies

5 minutes ago, suvy said:

முதலாவது ஆட்டம் முடியுவரை முதலாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர் சுவி...! tw_blush:

எப்படியாவது இண்டைக்கு இரவு நாலு இடத்தில தோண்டி எடுத்து வாசித்துவிட்டு களத்தில குதிப்பான் ஜீவனும். 

10 hours ago, நவீனன் said:

போட்டி முடிவு திகதி 09.06.2016  மத்திய ஐரோப்பிய நேரம் (CEST) நள்ளிரவு 12 மணி.    

நாளை இரவு 12 மணிதானே நவீனன்.

  • Replies 636
  • Views 40.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் குதிச்சா ,அந்த குழியில நானும் குதிக்கத்தயார்.:grin:

  • தொடங்கியவர்
2 hours ago, ஜீவன் சிவா said:

நாளை இரவு 12 மணிதானே நவீனன்.

ம்ம் நாளை இரவு 12மணி..:) இன்னும் 36.30 மணித்தியாலம் இருக்கு.

போட்டி முடிவு திகதி 09.06.2016  மத்திய ஐரோப்பிய நேரம் (CEST) நள்ளிரவு 12 மணி.    

  • தொடங்கியவர்

இதுவரை போட்டியில் கலந்துகொண்டு பதில்கள் தந்தவர்கள்

1. suvy

2. nesen

3. பகலவன்

4. நவீனன்

5. vasanth1

6. Ahasthiyan

7. nunavilan

8. வாத்தியார்

9. Athavan CH

10. தமிழினி

11.கறுப்பி

12. kalyani

1) போட்டி முடிவு திகதி 09.06.2016  மத்திய ஐரோப்பிய நேரம் (CEST) நள்ளிரவு 12 மணி.   

6 hours ago, நவீனன் said:

ம்ம் நாளை இரவு 12மணி..:) இன்னும் 36.30 மணித்தியாலம் இருக்கு.

போட்டி முடிவு திகதி 09.06.2016  மத்திய ஐரோப்பிய நேரம் (CEST) நள்ளிரவு 12 மணி.    

அட பாவியளா

6 குரூப் - ஒவ்வொன்றிலும் 4 டீம் + 6 மேட்ச் ஓகே

அடுத்த லெவலுக்கு எப்படி 24 டீமிலிருந்து (6*4) 16 டீம் உள்ள நுழையுது.
யாராவது சொல்லுங்கலேனப்பா.

  • தொடங்கியவர்
11 minutes ago, ஜீவன் சிவா said:

அட பாவியளா

6 குரூப் - ஒவ்வொன்றிலும் 4 டீம் + 6 மேட்ச் ஓகே

அடுத்த லெவலுக்கு எப்படி 24 டீமிலிருந்து (6*4) 16 டீம் உள்ள நுழையுது.
யாராவது சொல்லுங்கலேனப்பா.

அப்பு ராசா ஜீவன்...:grin: கனக்க யோசிக்க கூடாது. ஒரு குத்துமதிப்பாக பதிலை தரலாம்தானே.

ஒரு குரூப்பில் இருந்து முதலாம் இரண்டாம் இடத்துக்கு வரும் நாடுகள் 12

அதைவிட 4 நாடுகள் goal difference இல் இருந்து தெரிவாகும்..:)

7 minutes ago, நவீனன் said:

அப்பு ராசா ஜீவன்...:grin: கனக்க யோசிக்க கூடாது. ஒரு குத்துமதிப்பாக பதிலை தரலாம்தானே.

பதில் குத்து மதிப்பாத்தான் இருக்கும், ஆனாலும் அப்படி குத்தியது ஏன் என்ற லாஜிக் எனக்காவது புரியனும்தானே.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

முதற்சுற்றுப்போட்டிகளில் வெல்லும் அணிகள் எவை? அல்லது சம நிலையில் முடியுமா?

) பிரான்ஸ் 

2) சுவிட்சர்லாந்து

3) வேல்ஸ் 

4) இங்கிலாந்து 

5)  குரோசியா

6) போலந்து 

7) ஜெர்மனி

8) ஸ்பெயின் 

9) சுவீடன்

10)  இத்தாலி 

11) ஆஸ்திரியா 

12) போர்த்துக்கல் 

13) ரஷ்யா 

14)  சுவிட்சர்லாந்து

15) பிரான்ஸ் 

16) இங்கிலாந்து 

17) உக்கிரேன்

18) ஜெர்மனி 

19) இத்தாலி 

20)  குரோசியா

21) ஸ்பெயின் 

22) பெல்ஜியம் 

23) ஐஸ்லாந்து 

24) போர்த்துக்கல் 

25) ருமேனியா 

26) பிரான்ஸ்

27) ரஷ்யா 

28) இங்கிலாந்து

29) போலந்து

30)  ஜெர்மனி

31)  துருக்கி

32)  ஸ்பெயின்

33)  ஆஸ்திரியா

34)  போர்த்துக்கல்

35) இத்தாலி 

36) சுவீடன்

 37) ஒவ்வொரு குழுவிலும் முதலாவதாக வரும் அணி எது?

பிரான்ஸ், இங்கிலாந்து, போர்த்துக்கல், ஜெர்மனி, இத்தாலி, சுவீடன்

38)  2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை?

பிரான்ஸ் , சுவிட்சர்லாந்து , இங்கிலாந்து, ரஷ்யா , ஜெர்மனி , போலந்து , சுவீடன் , செக் குடியரசு

குரோசியா,  ஸ்பெயின், பெல்ஜியம்,  இத்தாலி , போர்த்துக்கல்,  ஆஸ்திரியா,  ருமேனியா,  துருக்கி
 
39) கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை? (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

 பிரான்ஸ் , இங்கிலாந்து,  ஸ்பெயின், இத்தாலி.

 போத்துக்கல், ஜெர்மனி,  சுவிட்சர்லாந்து ,  பெல்ஜியம்

 40) அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

பிரான்ஸ் , இங்கிலாந்து,  ஸ்பெயின், ஜெர்மனி

41) இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

     பிரான்ஸ் , ஜெர்மனி

42) ஐரோப்பியகிண்ணம் 2016 கைப்பற்றும் நாடு எது?

    பிரான்ஸ்

43) சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும்

A) விளையாட்டுவீரர் யார்?

     Thomas Muller

B) அல்லது அவர் எந்த நாட்டவர்?

    ஜெர்மனி

1) பிரான்ஸ் எதிர் ருமேனியா

2) அல்பானியா எதிர் சுவிட்சர்லாந்து

3) வேல்ஸ் எதிர் ஸ்லோவாகியா

4) இங்கிலாந்து எதிர் ரஷ்யா

5) துருக்கி எதிர் குரோசியா

6) போலந்து எதிர் வடஅயர்லாந்து

7) ஜெர்மனி எதிர் உக்ரைன்

8) ஸ்பெயின் எதிர் செக் குடியரசு

9) அயர்லாந்து  எதிர் சுவீடன்

10) பெல்ஜியம் எதிர் இத்தாலி

11) ஆஸ்திரியா எதிர் ஹங்கேரி

12) போர்த்துக்கல் எதிர் ஐஸ்லாந்து

13) ரஷ்யா எதிர் ஸ்லோவாகியா

14) ருமேனியா எதிர் சுவிட்சர்லாந்து

15) பிரான்ஸ் எதிர் அல்பானியா

16) இங்கிலாந்து எதிர் வேல்ஸ்

17) உக்கிரேன்  எதிர் வடஅயர்லாந்து

18) ஜெர்மனி எதிர் போலந்து

19) இத்தாலி எதிர் சுவீடன்

20) செக் குடியரசு எதிர் குரோசியா

21) ஸ்பெயின் எதிர் துருக்கி

22) பெல்ஜியம் எதிர் அயர்லாந்து

23) ஐஸ்லாந்து எதிர் ஹங்கேரி

24) போர்த்துக்கல் எதிர் ஆஸ்திரியா

25) ருமேனியா எதிர் அல்பானியா

26) சுவிட்சர்லாந்து எதிர் பிரான்ஸ்

27) ரஷ்யா எதிர் வேல்ஸ்

28) ஸ்லோவாகியா எதிர் இங்கிலாந்து

29) உக்கிரேன்  எதிர் போலந்து

30) வடஅயர்லாந்து எதிர் ஜெர்மனி

31) செக் குடியரசு எதிர் துருக்கி

32) குரோசியா எதிர் ஸ்பெயின்

33) ஐஸ்லாந்து எதிர் ஆஸ்திரியா

34) ஹங்கேரி எதிர் போர்த்துக்கல்

35) இத்தாலி எதிர் அயர்லாந்து

36) சுவீடன் எதிர் பெல்ஜியம்

7) ஒவ்வொரு குழுவிலும் முதலாவதாக வரும் அணி எது?

பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, ஹங்கேரி

38)  2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை? 

பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, ஹங்கேரி, சுவிட்சர்லாந்து, ரஷ்யா, போலந்து, துருக்கி, பெல்ஜியம், ஆஸ்திரியா, போர்த்துக்கல், குரோசியா, எதிர் வடஅயர்லாந்து, சுவீடன்

39) கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை

பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, சுவிட்சர்லாந்து, ரஷ்யா, போலந்து

40) அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி

41) இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

பிரான்ஸ், இத்தாலி

42) ஐரோப்பியகிண்ணம் 2016 கைப்பற்றும் நாடு எது?

       பிரான்ஸ்

43) சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

A) விளையாட்டுவீரர் யார்? ( 6 புள்ளிகள்)

Thomas Müller (கும்பலோட சேர்ந்து கோவிந்தா) 

B) அல்லது அவர் எந்த நாட்டவர்? (3 புள்ளிகள்)

பிரான்ஸ்

  • தொடங்கியவர்

போட்டியில் கலந்து கொண்ட விசுகுக்கும்  வாழ்த்துக்கள்..:)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போட்டியில் நான் தான் கடைசியாக வருவேன்...புட்போலுக்கும்,எனக்கும் ஏணி வைச்சாலும் எட்டாது.இருந்தாலும் போட்டியை மினக்கெட்டு நடத்தும் நவீனனுக்கு மதிப்புக் கொடுத்து நானும் போட்டியில் கலந்து கொள்கிறேன்

1 பிரான்ஸ்
2 சுவிட்சலாந்து
3 வேல்ஸ்
4 இங்கிலாந்து
5 துருக்கி
6 போலந்து
7 ஜேர்மனி
8 ஸ்பெயின்
9 அயர்லாந்து
10 இத்தாலி
11 சமநிலை
12 போர்த்துக்கல்
13 ரஸ்யா
14 சுவிட்சலாந்து
15 பிரான்ஸ்
16 இங்கிலாந்து
17 உக்ரேன்
18 ஜேர்மனி
19 இத்தாலி
20 குரேசியா
21 ஸ்பெயின்
22 அயர்லாந்து
23 ஹங்கேரி
24 போர்த்துக்கல்
25 ருமேனியா
26 பிரான்ஸ்
27 ரஸ்யா
28 இங்கிலாந்து
29 சமநிலை
30 ஜேர்மனி
31 துருக்கி
32 ஸ்பெயின்
33 சமநிலை
34 போர்த்துக்கல்
35 இத்தாலி
36 சமநிலை

37 பிரான்ஸ்,இங்கிலாந்து,ஜேர்மனி,ஸ்பெயின்,இத்தாலி,போர்த்துக்கல்

38 பிரான்ஸ்,இங்கிலாந்து,ஜேர்மனி,இத்தாலி,போர்த்துக்கல்,ஸ்பெயின்,துருக்கி,
சுவிட்சலாந்து,அயர்லாந்து,ரஸ்யா,உக்ரேன்,குரேசியா,சுவீடன்,ஹங்கேரி,
அயர்லாந்து,போலந்து

39 பிரான்ஸ்,இங்கிலாந்து,ஜேர்மனி,இத்தாலி,போர்த்துக்கல்,ஸ்பெயின்,துருக்கி,
குரேசியா

40 பிரான்ஸ்,ஜேர்மனி,இங்கிலாந்து,இத்தாலி

41 இங்கிலாந்து,ஜேர்மனி

42 இங்கிலாந்து

43 ஹரி கேன்
இங்கிலாந்து

  • தொடங்கியவர்

போட்டியில் கலந்து கொண்ட ஜீவன் சிவாக்கும்  வாழ்த்துக்கள்..:)

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன்..., தோமஸ் முல்லர்... ஜெர்மன்...! (நடுவரைக்  கலந்தாலோசித்துச் செய்யவும்)....!

  • தொடங்கியவர்

போட்டியில் கலந்து கொண்ட ரதிக்கும்  வாழ்த்துக்கள்..:)

17 minutes ago, suvy said:

ஜீவன்..., தோமஸ் முல்லர்... ஜெர்மன்...! (நடுவரைக்  கலந்தாலோசித்துச் செய்யவும்)....!

43 ம் கேள்விக்கு பதில் தருவதுக்கு ஆன சிறு விளக்கம்

இது ஒரு உதாரணம் மட்டுமே

A) Thomas Müller

B) Germany  ( இந்த பதிலுக்கு 9 புள்ளிகள் கிடைக்கும்) வீரரும் நாடும் சரியாக இருக்கும் பட்சத்தில்)

இல்லை இப்படியும் பதில் தரலாம்

A) Thomas Müller

B)  France  ( இதில் ஏதாவது ஒரு பதில் சரியாக இருக்கும் பட்சத்தில் அதற்கான புள்ளிகள் வழங்கப்படும்.)

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

   சரி உங்களுக்கு ஆன ஆட்டம் ஆரம்பம்

முதற்சுற்றுப்போட்டிகளில் வெல்லும் அணிகள் எவை? அல்லது சம நிலையில் முடியுமா?

(ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 1 புள்ளி மொத்தம் 36 புள்ளிகள்)

1) பிரான்ஸ் எதிர் ருமேனியா

2) அல்பானியா எதிர் சுவிட்சர்லாந்து

3) வேல்ஸ் எதிர் ஸ்லோவாகியா

4) இங்கிலாந்து எதிர் ரஷ்யா

5) துருக்கி எதிர் குரோசியா  சமநிலை 

6) போலந்து எதிர் வடஅயர்லாந்து   சமநிலை

7) ஜெர்மனி எதிர் உக்ரைன்  சமநிலை

8) ஸ்பெயின் எதிர் செக் குடியரசு  சமநிலை

9) அயர்லாந்து  எதிர் சுவீடன்  சமநிலை

10) பெல்ஜியம் எதிர் இத்தாலி   சமநிலை

11) ஆஸ்திரியா எதிர் ஹங்கேரி   சமநிலை

12) போர்த்துக்கல் எதிர் ஐஸ்லாந்து

13) ரஷ்யா எதிர் ஸ்லோவாகியா  சமநிலை

14) ருமேனியா எதிர் சுவிட்சர்லாந்து  சமநிலை

15) பிரான்ஸ் எதிர் அல்பானியா

16) இங்கிலாந்து எதிர் வேல்ஸ்

17) உக்கிரேன்  எதிர் வடஅயர்லாந்து   சமநிலை

18) ஜெர்மனி எதிர் போலந்து   சமநிலை

19) இத்தாலி எதிர் சுவீடன்

20) செக் குடியரசு எதிர் குரோசியா  சமநிலை

21)  ஸ்பெயின்  எதிர் துருக்கி   சமநிலை

22) பெல்ஜியம் எதிர் அயர்லாந்து

23) ஐஸ்லாந்து எதிர் ஹங்கேரி  சமநிலை

24) போர்த்துக்கல் எதிர் ஆஸ்திரியா

25) ருமேனியா எதிர் அல்பானியா

26) சுவிட்சர்லாந்து எதிர் பிரான்ஸ்  சமநிலை

27) ரஷ்யா எதிர் வேல்ஸ்

28) ஸ்லோவாகியா எதிர் இங்கிலாந்து  சமநிலை

29) உக்கிரேன்  எதிர் போலந்து   சமநிலை

30) வடஅயர்லாந்து எதிர் ஜெர்மனி

31) செக் குடியரசு எதிர் துருக்கி  சமநிலை

32) குரோசியா எதிர் ஸ்பெயின்  

33) ஐஸ்லாந்து எதிர் ஆஸ்திரியா  சமநிலை

34) ஹங்கேரி எதிர் போர்த்துக்கல்

35) இத்தாலி எதிர் அயர்லாந்து

36) சுவீடன் எதிர் பெல்ஜியம்  சமநிலை

37) ஒவ்வொரு குழுவிலும் முதலாவதாக வரும் அணி எது?

(சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 12 புள்ளிகள்)

  பிரான்ஸ், இங்கிலாந்து,போலந்து,பெல்ஜியம்,போர்த்துக்கல் ,செக் குடியரசு

38)  2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை?

(சரியான பதிலுக்கு 1 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 16 புள்ளிகள்)

   பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், பெல்ஜியம், போர்த்துகல், சுவிஸ்லாந்து, ரஷ்யா, போலந்து, குரோசியா,  இத்தாலி, செக் குடியரசு , சுவீடன், துருக்கி, ருமேனியா , அயர்லாந்து 

39) கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை? (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

 பிரான்ஸ்,இங்கிலாந்து.இத்தாலி,ஸ்பெயின்,ஜேர்மனி,
செக் குடியரசு,  பெல்ஜியம்,  சுவிஸ்

40) அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்குத் தலா 2 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

 பிரான்ஸ்,இங்கிலாந்து,.இத்தாலி,பெல்ஜியம்    

41) இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்குத் தலா 3 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 6 புள்ளிகள்)

 பிரான்ஸ், இங்கிலாந்து

42) ஐரோப்பியகிண்ணம் 2016 கைப்பற்றும் நாடு எது?

             (5 புள்ளிகள்)

 இங்கிலாந்து

43) சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும்

A) விளையாட்டுவீரர் யார்? ( 6 புள்ளிகள்)

Hary Kane

B) அல்லது அவர் எந்த நாட்டவர்? (3 புள்ளிகள்)

 பிரான்ஸ்

  • தொடங்கியவர்

போட்டியில் கலந்து கொண்ட பரியாரிக்கும்  வாழ்த்துக்கள்..:)

அது எப்படி 20 போட்டிகள் சமநிலையில் முடியும்...:shocked: ஏதாவது போட்டி நிர்ணயம் செய்து விட்டார்களா..:rolleyes:

சரி எது எப்படியோ உங்கள் பதில்கள் ஏற்று கொள்ளபடுகிறது..:)

போட்டி முடியும்வரை  இங்கு இணைந்து இருங்கள்.. வைத்திய உதவியும் தேவை வரலாம்..<_<

  • தொடங்கியவர்

இதுவரை போட்டியில் கலந்துகொண்டு பதில்கள் தந்தவர்கள்

1. suvy

2. nesen

3. பகலவன்

4. நவீனன்

5. vasanth1

6. Ahasthiyan

7. nunavilan

8. வாத்தியார்

9. Athavan CH

10. தமிழினி

11.கறுப்பி

12. kalyani

13. விசுகு

14. ஜீவன் சிவா

15. ரதி

16. பரியாரி

1) போட்டி முடிவு திகதி 09.06.2016  மத்திய ஐரோப்பிய நேரம் (CEST) நள்ளிரவு 12 மணி.   

2 hours ago, suvy said:

ஜீவன்..., தோமஸ் முல்லர்... ஜெர்மன்...! (நடுவரைக்  கலந்தாலோசித்துச் செய்யவும்)....!

1 hour ago, நவீனன் said:

இல்லை இப்படியும் பதில் தரலாம்

A) Thomas Müller

B)  France  ( இதில் ஏதாவது ஒரு பதில் சரியாக இருக்கும் பட்சத்தில் அதற்கான புள்ளிகள் வழங்கப்படும்.)

நடுவருக்கு எனது சுத்துமாத்து புரிஞ்சுடுத்து எண்டு நினைக்கிறேன் :grin:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஜீவன் சிவா said:

நடுவருக்கு எனது சுத்துமாத்து புரிஞ்சுடுத்து எண்டு நினைக்கிறேன் :grin:

வக்கீல்கள்தான் நீதிபதியாக வருவது....!

நீங்கள் இன்னும் வக்கீலாகவே இருக்கிறீங்கள்...!  tw_blush:

1 hour ago, நவீனன் said:

இதுவரை போட்டியில் கலந்துகொண்டு பதில்கள் தந்தவர்கள்

1. suvy

2.  nesen

3. பகலவன்

4. நவீனன்

5. vasanth1

6. Ahasthiyan

7. nunavilan

8. வாத்தியார்

9. Athavan CH

10. தமிழினி

11.கறுப்பி

12. kalyani

13. விசுகு

14. ஜீவன் சிவா

15. ரதி

16. பரியாரி

Breaking News

இதுவரை கிடைத்த முடிவுகளின்படி சு ந ப (நு) கட்சி முதல் மூன்று இடங்களிலும் இரண்டு இடங்களை தக்க வைத்து முன்னிலையில் உள்ளது. நுணா 7வது இடத்திலும் ந (நந்தன்) இதுவரை தனது நியமனத்தை இன்னும் சமர்ப்பிக்காமையாலும் இக்கட்சியின் எதிர்காலம் குறித்து அவதானிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். :grin:

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்
16 minutes ago, ஜீவன் சிவா said:

Breaking News

இதுவரை கிடைத்த முடிவுகளின்படி சு ந ப (நு) கட்சி முதல் மூன்று இடங்களிலும் இரண்டு இடங்களை தக்க வைத்து முன்னிலையில் உள்ளது. நுணா 7வது இடத்திலும் ந (நந்தன்) இதுவரை தனது நியமனத்தை இன்னும் சமர்ப்பிக்காமையாலும் இக்கட்சியின் எதிர்காலம் குறித்து அவதானிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். :grin:

அவர் இரவோடு இரவாக குதித்திடுவார்..:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1) பிரான்ஸ் எதிர் ருமேனியா

2) அல்பானியா எதிர் சுவிட்சர்லாந்து

3) வேல்ஸ் எதிர் ஸ்லோவாகியா

4) இங்கிலாந்து எதிர் ரஷ்யா

5) துருக்கி எதிர் குரோசியா

6) போலந்து எதிர் வடஅயர்லாந்து

7) ஜெர்மனி எதிர் உக்ரைன்

8) ஸ்பெயின் எதிர் செக் குடியரசு

9) அயர்லாந்து  எதிர் சுவீடன்

10) பெல்ஜியம் எதிர் இத்தாலி

11) ஆஸ்திரியா எதிர் ஹங்கேரி

12) போர்த்துக்கல் எதிர் ஐஸ்லாந்து

13) ரஷ்யா எதிர் ஸ்லோவாகியா

14) ருமேனியா எதிர் சுவிட்சர்லாந்து

15) பிரான்ஸ் எதிர் அல்பானியா

16) இங்கிலாந்து எதிர் வேல்ஸ்

17) உக்கிரேன்  எதிர் வடஅயர்லாந்து

18) ஜெர்மனி எதிர் போலந்து

19) இத்தாலி எதிர் சுவீடன்

20) செக் குடியரசு எதிர் குரோசியா

21) ஸ்பெயின் எதிர் துருக்கி

22) பெல்ஜியம் எதிர் அயர்லாந்து

23) ஐஸ்லாந்து எதிர் ஹங்கேரி

24) போர்த்துக்கல் எதிர் ஆஸ்திரியா

25) ருமேனியா எதிர் அல்பானியா

26) சுவிட்சர்லாந்து எதிர் பிரான்ஸ்

27) ரஷ்யா எதிர் வேல்ஸ்

28) ஸ்லோவாகியா எதிர் இங்கிலாந்து

29) உக்கிரேன்  எதிர் போலந்து

30) வடஅயர்லாந்து எதிர் ஜெர்மனி

31) செக் குடியரசு எதிர் துருக்கி

32) குரோசியா எதிர் ஸ்பெயின்

33) ஐஸ்லாந்து எதிர் ஆஸ்திரியா

34) ஹங்கேரி எதிர் போர்த்துக்கல்

35) இத்தாலி எதிர் அயர்லாந்து

36) சுவீடன் எதிர் பெல்ஜியம்

37) ஒவ்வொரு குழுவிலும் முதலாவதாக வரும் அணி எது?

பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், பெல்ஜியம், போர்த்துகல்

38)  2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை? 

பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், பெல்ஜியம், போர்த்துகல், சுவிஸ்லாந்து, ரஷ்யா, வேல்ஸ், போலந்து, உக்கிரேன், குரோசியா, துருக்கி, இத்தாலி, சுவீடன், ஆஸ்திரியா

39) கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை? 

போலந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ்,போர்த்துகல், பெல்ஜியம், ஆஸ்திரியா, ஜெர்மனி

 40) அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி

41) இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

               ஸ்பெயின், ஜெர்மனி

42) ஐரோப்பியகிண்ணம் 2016 கைப்பற்றும் நாடு எது?

                germany.gif

43) சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 
ஆ) விளையாட்டுவீரர் யார்? 
        தோமஸ் முல்லர். $_14.JPG

B) அல்லது அவர் எந்த நாட்டவர்? 

          ஜெர்மனி 

germanflag.gif

  • கருத்துக்கள உறவுகள்
On 5/1/2016 at 9:17 PM, நவீனன் said:

     யாழ் கள ஐரோப்பியகிண்ண 2016 உதைபந்தாட்டபோட்டி

                                                சரி உங்களுக்கு ஆன ஆட்டம் ஆரம்பம்

முதற்சுற்றுப்போட்டிகளில் வெல்லும் அணிகள் எவை? அல்லது சம நிலையில் முடியுமா?

(ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 1 புள்ளி மொத்தம் 36 புள்ளிகள்)

1) பிரான்ஸ் எதிர் ருமேனியா

பிரான்ஸ் 

2) அல்பானியா எதிர் சுவிட்சர்லாந்து

சுவிஸ் 

3) வேல்ஸ் எதிர் ஸ்லோவாகியா

ஸ்லோவாக்கியா 

4) இங்கிலாந்து எதிர் ரஷ்யா

ரஷ்யா 

5) துருக்கி எதிர் குரோசியா

குரோசியா 

6) போலந்து எதிர் வடஅயர்லாந்து

போலந்து 

7) ஜெர்மனி எதிர் உக்ரைன்

ஜெர்மன் 

8) ஸ்பெயின் எதிர் செக் குடியரசு

ஸ்பெயின் 

9) அயர்லாந்து  எதிர் சுவீடன்

சுவீடன் 

10) பெல்ஜியம் எதிர் இத்தாலி

இத்தாலி 

11) ஆஸ்திரியா எதிர் ஹங்கேரி

ஆஸ்திரியா 

12) போர்த்துக்கல் எதிர் ஐஸ்லாந்து

போர்த்துக்கல் 

13) ரஷ்யா எதிர் ஸ்லோவாகியா

ரஷ்யா 

14) ருமேனியா எதிர் சுவிட்சர்லாந்து

சுவிஸ் 

15) பிரான்ஸ் எதிர் அல்பானியா

பிரான்ஸ் 

16) இங்கிலாந்து எதிர் வேல்ஸ்

இங்கிலாந்து 

17) உக்கிரேன்  எதிர்  வடஅயர்லாந்து

உக்கிரேன் 

18) ஜெர்மனி எதிர் போலந்து

ஜெர்மனி 

19) இத்தாலி எதிர் சுவீடன்

இத்தாலி 

20) செக் குடியரசு எதிர் குரோசியா

செக்குடியரசு 

21) ஸ்பெயின் எதிர் துருக்கி

ஸ்பெயின் 

22) பெல்ஜியம் எதிர் அயர்லாந்து

பெல்ஜியம் 

23) ஐஸ்லாந்து எதிர் ஹங்கேரி

கங்கேரி 

24) போர்த்துக்கல் எதிர் ஆஸ்திரியா

போர்த்துக்கல் 

25) ருமேனியா எதிர் அல்பானியா

ருமேனியா 

26) சுவிட்சர்லாந்து எதிர் பிரான்ஸ்

சுவிஸ் 

27) ரஷ்யா எதிர் வேல்ஸ்

ரஷ்யா 

28) ஸ்லோவாகியா எதிர் இங்கிலாந்து

இங்கிலாந்து 

29) உக்கிரேன்  எதிர் போலந்து

போலந்து 

30) வடஅயர்லாந்து எதிர் ஜெர்மனி

ஜெர்மனி 

31) செக் குடியரசு எதிர் துருக்கி

செக்குடியரசு 

32) குரோசியா எதிர் ஸ்பெயின்

ஸ்பெயின் 

33) ஐஸ்லாந்து எதிர் ஆஸ்திரியா

ஆஸ்திரியா 

34) ஹங்கேரி எதிர் போர்த்துக்கல்

போர்த்துக்கல் 

35) இத்தாலி எதிர் அயர்லாந்து

இத்தாலி 

36) சுவீடன் எதிர் பெல்ஜியம்

சுவீடன் 

 கேள்வி 37 க்கான படம்

 37) ஒவ்வொரு குழுவிலும் முதலாவதாக வரும் அணி எது?

சுவிஸ் ,ரஷ்யா ,ஜெர்மனி ,ஸ்பெயின் ,இத்தாலி ,போலந்து 

(சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 12 புள்ளிகள்)

38)  2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை? 

பிரான்ஸ் ,சுவிஸ் ,இங்கிலாந்து ,ரஷ்யா, ஜெர்மனி ,போலந்து ,ஸ்பெயின் ,குரோசியா ,இத்தாலி ,சுவீடன் ,பெல்ஜியம் ,ருமேனியா ,போர்த்துக்கல் ,செக்குடியரசு ,ஆஸ்த்திரியா ,துருக்கி 

(சரியான பதிலுக்கு 1 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 16 புள்ளிகள்)

39) கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை? (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

பிரான்ஸ் ,சுவிஸ் ,இங்கிலாந்து ,ரஷ்யா ,ஜெர்மனி ,போலந்து ,இத்தாலி ,ஸ்பெயின் 

40) அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

ஜெர்மனி ,இத்தாலி ,சுவிஸ் ,போலந்து 

(சரியான விடைகளுக்குத் தலா 2 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

41) இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

இத்தாலி ,சுவிஸ் 

(சரியான விடைகளுக்குத் தலா 3 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 6 புள்ளிகள்)

42) ஐரோப்பியகிண்ணம் 2016 கைப்பற்றும் நாடு எது?

சுவிஸ் 

             (5 புள்ளிகள்)

43) சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

A) விளையாட்டுவீரர் யார்? ( 6 புள்ளிகள்)

B) அல்லது அவர் எந்த நாட்டவர்? (3 புள்ளிகள்)

சுவிஸ் 

On 5/1/2016 at 9:17 PM, நவீனன் said:

  • கருத்துக்கள உறவுகள்

1) பிரான்ஸ் எதிர் ருமேனியா

பிரான்ஸ்

2) அல்பானியா எதிர் சுவிட்சர்லாந்து

சுவிட்சலாந்து

3) வேல்ஸ் எதிர் ஸ்லோவாகிய

ஸ்லோவாகியா

4) இங்கிலாந்து எதிர் ரஷ்யா

ரசியா

5) துருக்கி எதிர் குரோசியா

குரோசியா

6) போலந்து எதிர் வடஅயர்லாந்து

போலந்து

7) ஜெர்மனி எதிர் உக்ரைன்

ஜெர்மனி

8) ஸ்பெயின் எதிர் செக் குடியரசு

ஸ்பெயின்

9) அயர்லாந்து  எதிர் சுவீடன்

சுவீடன்

10) பெல்ஜியம் எதிர் இத்தாலி

இத்தாலி

11) ஆஸ்திரியா எதிர் ஹங்கேரி

கங்கேரி

12) போர்த்துக்கல் எதிர் ஐஸ்லாந்து

போர்த்துக்கல்

13) ரஷ்யா எதிர் ஸ்லோவாகியா

ரசியா

14) ருமேனியா எதிர் சுவிட்சர்லாந்து

சுவிட்சலாந்து

15) பிரான்ஸ் எதிர் அல்பானியா

பிரான்ஸ்

16) இங்கிலாந்து எதிர் வேல்ஸ்

இங்கிலாந்து

17) உக்கிரேன்  எதிர் வடஅயர்லாந்து

உக்கிரேன்

18) ஜெர்மனி எதிர் போலந்து

ஜெர்மனி

19) இத்தாலி எதிர் சுவீடன்

இத்தாலி

20) செக் குடியரசு எதிர் குரோசியா

குரொசியா

21) ஸ்பெயின் எதிர் துருக்கி

ஸ்பெயின்

22) பெல்ஜியம் எதிர் அயர்லாந்து

பெல்யியம்

23) ஐஸ்லாந்து எதிர் ஹங்கேரி

கங்கேரி

24) போர்த்துக்கல் எதிர் ஆஸ்திரியா

போர்த்துக்கல்

25) ருமேனியா எதிர் அல்பானியா

ருமேனியா

26) சுவிட்சர்லாந்து எதிர் பிரான்ஸ்

பிரான்ஸ்

27) ரஷ்யா எதிர் வேல்ஸ்

ரசியா

28) ஸ்லோவாகியா எதிர் இங்கிலாந்து

இங்கிலாந்து

29) உக்கிரேன்  எதிர் போலந்து

போலந்து

30) வடஅயர்லாந்து எதிர் ஜெர்மனி

ஜெர்மனி

31) செக் குடியரசு எதிர் துருக்கி

துருக்கி

32) குரோசியா எதிர் ஸ்பெயின்

ஸ்பெயின்

33) ஐஸ்லாந்து எதிர் ஆஸ்திரியா

ஆஸ்திரியா

34) ஹங்கேரி எதிர் போர்த்துக்கல்

போர்த்துக்கல்

35) இத்தாலி எதிர் அயர்லாந்து

இத்தாலி

36) சுவீடன் எதிர் பெல்ஜியம்

பெல்யியம்

              maxresdefault_zpsps6sh447.jpg

 கேள்வி 37 க்கான படம்

 37) ஒவ்வொரு குழுவிலும் முதலாவதாக வரும் அணி எது?

(சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 12 புள்ளிகள்)

பிரான்ஸ்  ரசியா  போர்த்துக்கல்  ஜெர்மனி  இத்தாலி  ஸ்பெயின்

38)  2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை? 

(சரியான பதிலுக்கு 1 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 16 புள்ளிகள்)

பிரான்ஸ்  சுவிட்சலாந்து  அல்பானியா இங்கிலாந்து  ருசியா  சிலோவாகியா போர்த்துக்கல்  கங்கேரி ஒஸ்ரியா ஜேர்மனி  போலந்து உக்கிரேன் பெல்யியம்  இத்தாலி  சுவீடன் ஸ்பெயின்  துருக்கி  குரோசியா

39) கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை? (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

பிரான்ஸ் இங்கிலாந்து   ருசியா  போர்த்துக்கல்   ஜேர்மனி   போலந்து    இத்தாலி  ஸ்பெயின்

40) அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்குத் தலா 2 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

பிரான்ஸ்  ருசியா  ஜெர்மனி  இத்தாலி

41) இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்குத் தலா 3 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 6 புள்ளிகள்)

ருசியா  ஜெர்மனி

42) ஐரோப்பியகிண்ணம் 2016 கைப்பற்றும் நாடு எது?

             (5 புள்ளிகள்)

ஜெர்மனி

43) சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

A) விளையாட்டுவீரர் யார்? ( 6 புள்ளிகள்)

B) அல்லது அவர் எந்த நாட்டவர்? (3 புள்ளிகள்)

ஜெர்மனி

போட்டி விதிகள்:

1) போட்டி முடிவு திகதி 09.06.2016  மத்திய ஐரோப்பிய நேரம் (CEST) நள்ளிரவு 12 மணி.        

2) ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

3) பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

4) ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

தரப்படும் புள்ளிகள் விடயத்தில் ஏதாவது ஆலோசனைகள், உங்கள் கருத்துகள் ஏதாவது இருந்தால் எதிர் வரும் நாட்களில் விரைவாக   இந்த திரியில் தெரிவிக்கலாம். 

நன்றி

  • தொடங்கியவர்

43) சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

A) விளையாட்டுவீரர் யார்? ( 6 புள்ளிகள்)

நந்தன்   கேள்வி 43 இல் பகுதி A கான பதிலை தரவும்.

புதிய ஒரு பதிவில் அந்த பதிலை தரவும்.

இந்த கேள்விக்கு மட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.