Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரை நிலப்பரப்பை சிறீலங்கா படைகள் ஆக்கிரமித்தன.

Featured Replies

-பகல் இருட்டுவது எதுக்காக எண்றால் மறுநாளை விடிய வைக்க என்பதுக்காகத்தான்... அது போல வாழ்க்கை எப்போதும் முன்நோக்கித்தான் போகும்...

அப்ப விடிவு இல்லை பகல் இருட்டும் இருட்டு பகலாகும் மாறி மாறி விடுவது பிடிப்பது விடுவது பிடிப்பது?

  • Replies 145
  • Views 21.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகா வெளிப்படையாக சொல்லிச் செய்தும் காட்ட வெளிக்கிடுட்டான். கொக்கட்டிச்சோலையும், குடும்பிமலையும்தான் கிழக்கில் எஞ்சியுள்ளன. அவற்றையும் இழந்த பின்னர் பழையபடி கெரில்லாத் தாக்குதல் முறைக்குப் போக வேண்டியும் வரும். இதனை கடந்த வருட இறுதியில் யோகி (?) நிலவரத்தில் சொல்லியுள்ளார். எனவே புலிகள் தெளிவாகத்தான் உள்ளனர் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்..

சரியான பதிலின் கீழ் கோடிடவும்.

குறுக்கலபோவான்.....

தமிழரை (ஈழ/புல) அவமதிப்பது / புலிகளை (வெற்றி/தோல்வி) எள்ளிநகையாடுவது எதற்காக :icon_idea: ?

1, தனற்காக (சுய விளாம்பர பைத்தியம்)

2, ஒட்டு குழு மெம்பர்

3, ஸ்றீ லங்கன்

4, தொழில்

Edited by Panangkai

உங்களுக்கு எது திருப்த்தி சந்தேசத்தை தருக்கிறதோ அவற்றின் கீழ் கோடிட்டுக் கொள்ளவும். :icon_idea:

குறுக்காலபோவான் சொல்லும் கருத்துக்களில் நிறைய அர்த்தங்கள் உள்ளன, எமது போராட்டதிற்க்கு தேவையான கருத்துக்களையே முன் வைக்கிறார். ஆனால் அவர் சொல்லும் விதம் தான் பிழை. ஆள் கொஞ்சம் டென்சன் பாட்டியா இருப்பார் போல இருக்கு இல்லாட்டி வயது போய்டுதோ தெரியாது...?????????????

திருவாளர் திண்டுவளர்ந்தான்களே............

ஏல்.டி.டி.இ எமது நாட்டை மீட்க முற்படுவது சிங்களவனிடம் இருந்து மட்டுமல்ல........

ஏல்.டி.டி.இக்கு தெரியும் என்ன செய்யவேண்டும் எண்று. இதை கேட்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. (உதவி செய்தவர்கள் உட்பட!)

[குறிப்பு.. அயுதபோரட்டத்தை கைவிட்டால்...... தமிழர்கள், சிங்களவரினால் கொல்லப்படுவது அதிகரிக்கும்.]

(உதாரணம்.... தமிழ் school கங்கும், சிங்கள school கங்கும் சாதாரன அடிதடி(வெட்டுகொத்து)இல் ஈடுபட்டால்..... அந்த ஏரியாவில் உள்ள அனைத்து தமிழருக்கும் அடிதடி(வெட்டுகொத்து) விழும்.) :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அரை வேக்காடாக பலர் இருப்பதால்தான் பல விடயங்களை ஜீரணிக்கமுடியாமல் உள்ளது. அதை வெளிப்படையாக குறுக்ஸ் சொல்லும்போது பலருக்கு விசர் வருகின்றது. :icon_idea:

விடுதலைப்புலிகளால் ஓரு பெரிய தாக்குதலை நடத்தமுடியுமா இப்ப?

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளால் ஓரு பெரிய தாக்குதலை நடத்தமுடியுமா இப்ப?

பலருடைய ஆசை இப்படித்தான் உள்ளது.. குறுகிய கால நோக்கில் சிந்தித்தால் பலவிடயங்கள் பிழையாகத்தான் தெரியும்.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20973

இப்போதைக் இதுகளை வைச்சு adjust பண்ணுவதை விட வேறு வழியில்லை. வேண்டின popcorn களை காலவதியாக முதல் TTN போடுற தமிழ்ப்படங்களை பார்க்கும் பொழுது கொறித்து முடிக்கவும். ஆறுதலாக பிறகு வேண்டலாம்.

இப்போ துற்றும் வாய்கள் நாலி வாய் பிளதால் வாயில் கொள்ளிக்கட்டை எடுத்து வைக்கவேண்டும்

பின் வாங்குவதுக்கு என்ன காரணம்? முடியாமை என்று தான் அர்த்தம்

(பின்) வாங்குவது எதற்காக? வட்டியும் முதலுமாய் திருப்பி கொடுப்பதற்காகத் தான்.

*******

தொட்டுவிடும் தூரம் தான் வானம்! எட்டி விடும் தூரம் தான் வெற்றி!

விட்டு விடு சுட்டுவிடும் அச்சம்! பட்டு விடும், கெட்டு விடும் நெஞ்சம்!

*******

"Evade when the enemy is strong, appear when you are not expected

execute as per your plans, eliminate at a time u choose"

மேலே ஒரு ஆங்கில தளபதி சொன்னவை தான் திறமையான இராணுவத் தளபதிகளின் அடையாளம்! அடுத்து புலிகள் என்ன செய்ய போகிறார்கள் என்று சாதாரண மக்களுக்கு புரியாத வரை, புலிகள் வெற்றி பாதையில் பயணிக்கிறார்கள் என்று தான் அர்த்தம்.

தலை சிறந்த இராணுவ விற்பன்னர்களுக்கே புரிந்து கொள்ள முடியாத புலிகளின்

இராணுவத் தந்திரங்கள், எனக்கும் உனக்கும் புரிய வேண்டும் என்று நினைப்பது கோமாளித்தனம்.

_|_ Justice May Be Delayed But Will Never Be Denied _|_

ஜயா பனங்காய்

குறுகால போவனை நான் மதிக்கின்றேன் அவரின் கருத்துக்கள் ஒவ்வொன்றூம் உண்மையை பிரதி பலிக்கின்றன .புலிகளை கேள்வி கேட்க எந்த நாய்க்கும் அருகதை இல்லை புலிகள் அங்கத்துவர் அல்லது முழுநேர பணி செய்பவர் விடுத்து .வெளிநாட்டில செட்டிலாகி விட்டு பொழுது போக்குக்கும் பிரபலத்துக்கும் ஆடும் எல்லோரையும் புலிகளுக்கு தெரியும்.

அரசியல் வாதியாகிட்டாரோ தமிழ் செல்வன் என கேள்வி கேட்டவரே !

தன் கால் இழந்தும் இன்னும் போராடும் வீரன் தமிழ் செல்வன்.அவர் அரசியல் வாதி ஆகினால் நீர் போராளி ஆகும் உம்மால் முடியுமா அது??

சும்மா விதண்டாவாதம் கதைசு மர்றவரின் மனதை புண்படுத்தாதயும் இதை ஒரு போராளி வாசித்தாலும் அவனின் மனதில் ஆயிரம் ஊசிகள் குத்தும் இந்த நாய்களுக்காகாவா எம் வாழ்கையை கொடுத்தோம் என சலிப்பு ஏற்படும்.இங்க வந்து பினாத்தும் எவராவது[நான் உட்பட] செட்டிலாகாமல் கதைகிறீர்கள்.உங்களின் வாழ்க்கையை பாத்தாபிரகுதான் போராட்டம் என பினாத்தும் பரதேசிக்கூட்டம் என மனதில் வைத்து கருத்துக்களை முன்வையுங்கள்

(பின்) வாங்குவது எதற்காக? வட்டியும் முதலுமாய் திருப்பி கொடுப்பதற்காகத் தான்.

*******

தொட்டுவிடும் தூரம் தான் வானம்! எட்டி விடும் தூரம் தான் வெற்றி!

விட்டு விடு சுட்டுவிடும் அச்சம்! பட்டு விடும், கெட்டு விடும் நெஞ்சம்!

*******

"Evade when the enemy is strong, appear when you are not expected

execute as per your plans, eliminate at a time u choose"

மேலே ஒரு ஆங்கில தளபதி சொன்னவை தான் திறமையான இராணுவத் தளபதிகளின் அடையாளம்! அடுத்து புலிகள் என்ன செய்ய போகிறார்கள் என்று சாதாரண மக்களுக்கு புரியாத வரை, புலிகள் வெற்றி பாதையில் பயணிக்கிறார்கள் என்று தான் அர்த்தம்.

தலை சிறந்த இராணுவ விற்பன்னர்களுக்கே புரிந்து கொள்ள முடியாத புலிகளின்

இராணுவத் தந்திரங்கள், எனக்கும் உனக்கும் புரிய வேண்டும் என்று நினைப்பது கோமாளித்தனம்.

_|_ Justice May Be Delayed But Will Never Be Denied _|_

அருமையான வரிகள்

  • கருத்துக்கள உறவுகள்

பலர் "ஜெயசுக்குறு" சமர் நடந்த காலத்தை மறந்தே போய்விட்டார்கள் போலுள்ளது. மறிப்புச்சமர் இரண்டு வருடங்களுக்கு மேலாக நடந்தது. அந்த மறிப்புச் சமரில் புலிகள் கிட்டத்தட்ட தமது முழுப்பலத்தையும் பாவித்திருந்தார்கள். அப்படியிருந்தும் பல படையணிகள் ஓயாத அலைகள் - 3 க்காக பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார்கள். சிங்களப்படைகளின் தாக்குதல்கள் ஓயாத அலைகள் - 3 இன் தாக்குதல் திட்டத்தைக் கைவிடப்பண்ணியதா? இல்லையே! போராட்டம் என்பது எதிரியின் நிகழ்ச்சிநிரலின்படி நடாத்தப்பட்டால் தோல்விதான் கிட்டும். இத்தகைய பாடங்களை புலிகள் நன்கு படித்துவிட்டார்கள். இங்குள்ளவர்கள் ஒன்றில் படிக்கவில்லை அல்லது படித்து மறந்துவிட்டார்கள்.

தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும். புலி வெல்லும் காலம் கனியும். அப்போழுது தூற்றும் வாய்கள் மரணித்து விடும். நம்பிக்கை இழக்காமல் இருப்போம். தலைவனின் மீதும் போராளிகளின் மீதும் நம்பிக்கை வைப்போம். யாழை இழந்தோம். திரும்ப எழவில்லையா? அதை கைபற்றும் வரை முன்னேறவில்லையா? வாகரையில் பின் வாங்கியதின் அர்த்தம் வெகு விரைவில் புலப்படும்.

ஈழத்திலிருந்து

ஜானா

airportsla028wp.jpg

airport018hi.jpg

airport81xf.jpg

airportsla041oa.jpg

இவர்கள் எதற்காக ?யாருக்காக ?தம் வாழ்கையை தொலைத்து மரணித்தார்கள் என உங்கள் மனதை கேள்வி கேட்டு இங்க துற்றுங்கள் அவநம்பிக்கையை வளர்காதீர்கள் தயவு செய்து.

இம்மாவீரர்கள் செய்த கடமையில் ஏதேனும் சிறு துளியை செய்தீர்களா என நினையுங்கள்

தமிழ்செல்வன் அரசியல்வாதி ஆகினதுக்கு காரணம் இவர்களா எனவும் எண்ணுங்கள்??/

[கட்டுநாயக்கா அடிதான் போர்நிறுத்ததுக்கு முக்கிய காரணம்]

Edited by ஈழவன்85

இங்கு யார் யாரை தூற்றுகிறார்கள்? :icon_idea:

யார் யாரை குழப்புகிறார்கள் :P

இவர்களைப் பற்றி சிறிதாவது சிந்தித்திருந்தால், இந்த மரணங்களின் அர்த்தம் புரிந்திருந்தால் இங்கு தூற்றும் வாய்கள் இருந்திருக்காது. தமிழர் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சில ஓநாய்களுக்கு நீங்கள் போற்றவேண்டாம் தூற்றாம்ல் இருங்கள் அதுவே போதும். உங்களையும் பலகீனப்படுத்தி மற்றவர்களையும் தடுமாற வையாதீர்கள்.

ஈழத்திலிருந்து

ஜானா

எது எப்படியோ......

குரூக்ஸின் மடல்கள் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல..... (பல சமயங்களில்.....)

என்னதான் சொண்னாளும் இன்று தமிழ் மக்கள் புலிகளில் நம்பிக்கையிழந்து இருக்கிறர்கள்?

நம்பிக்கை இழந்தவர்கள் போய் போராடுங்கள் அல்லது கிழக்கின் விடிவெள்ளி கருணாவுடன் போய் சேருங்கள்

என்னதான் சொண்னாளும் இன்று தமிழ் மக்கள் புலிகளில் நம்பிக்கையிழந்து இருக்கிறர்கள்?

நீங்கள் என்ன ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதியா ?

ஏன் சஞ்சலப் படுகிறீர்கள். விடுதலைப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்து உங்களாலான உதவியை செய்யுங்கள். இல்லையென்றால் அமைதியாக ஒதுங்கிக் கொள்ளுங்கள்.

அட இவங்களே!

உந்தக் சிங்கள மாத்தையாக்களுக்குத்தான் மூளையில்லையெண்டா உங்களுக்குமா?

விழவிழ எழுவது வேங்கையினம்.

மக்களை மனதிடை சுமக்கும் மறவர் அவர் இன்னலைத் தீர்க்கத் தமை ஒறுப்பர்.

குறி வைத்தது சிங்களம் தமிழ் மக்களின் தலைகளில் என்பதை உணர்ந்தவர் வெல்வார் இது சத்திய வாசகம், இழப்பைக் குறைத்து இலக்கைப் பெறுதல் இதுதான் காலத்தின் தேவை!

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் எதிர்பார்த்ததை விட குறைந்த இழப்போடு கிழக்கின் தொப்பிக்கல காட்டுப் பகுதி தவிர்ந்த 95% நிலப்பகுதியையும் ஆக்கிரமித்துள்ளதாக இராணுவம் அறிவிதுள்ளது. சிங்கள வருடத்துக்கு முன்னாடியே இலகுவாக வெற்றிகளைப் பெற்று புலிகளின் பற்றிய பிரமையை முறியடித்துள்ளதாக இராணுவம் இன்று கதிரவெளி வெருகல் மற்றும் ஏ 15 நெடுஞ்சாலை முழுவதையும் மீட்ட பின்னர் விட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. புலிகள் தமக்கு ஆளணி மற்றும் தளபாட இழப்பின்றி பின்வாங்கி உள்ளமையானது ஆச்சரியமான ஒன்றாகவே இருக்கும் அனைத்துத் தரப்புக்கும்..! :icon_idea:

http://today.reuters.com/tv/videoStory.asp...e_C3_Top+News-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.