Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சலிக்காத தத்துவங்கள்

Featured Replies

  • 2 weeks later...
  • Replies 224
  • Views 44.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளமையிலேயே 
இறைவனை தேடு
முதுமையில் தேட 
முயற்சித்தால்
அது ஆன்மீகம் அல்ல 
மரணபயம்.

Linien - Trenner Whatsapp und Facebook GB Bilder- GB Pics ...

  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2020 at 00:03, குமாரசாமி said:

பல முட்டாள்கள் சேர்ந்து நடத்துவதுதான் 
சனநாயகம் என்றால், 
அதை விட ஒரு புத்திசாலியின் 
சர்வாதிகாரம் மேல்!

We Are Simply Christians - Page 180 | SingSnap Karaoke

தாத்தோய் , இன்று தான் இந்த‌ திரியை பார்த்தேன் , உங்க‌ட‌ அனைத்து ப‌திவும் அருமை தாத்தா / எல்லாம் சிந்திக்க‌ வைக்க‌ கூடிய‌ ப‌திவுக‌ள் ,  வாழ்த்துக்க‌ள் தாத்தா 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடை அறியாமல்
இருப்பதே......

சில வினாக்களுக்கு
மதிப்பு.... 

Our Lady of Fatima

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

புத்தகங்களும் நண்பர்களும் 
கொஞ்சமாக இருந்தாலும் 
சிறப்பானதாக இருக்க வேண்டும்.

Linien - Trenner Whatsapp Bilder,GB Pics,GB Bilder Schmetterling ...

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

தனக்கு நிகழும் வரை 
எல்லாமே வேடிக்கைதான்.

teacher-of-the-month - All Documents

 

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றவர்களை திருத்த நான் ஒன்றும் உத்தமன் அல்ல. 
ஆனால் என்னை திருத்த நினைப்பவர்கள்
உத்தமர்களாக இருக்க வேண்டும்.

Signe mon livre d'or - Boîte à tubes de Luscie

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளவயதில் நாத்திகம் பேசுவதும் 
பக்குவம் வந்தபின் பழுத்த ஆன்மிகவாதியாவதும் 
மனித இயற்கை. 

ECard Linien / Trennbalken GB Bilder Blumen Trenner GB Pics Jappy  Gästebuchbilder

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

இளவயதில் நாத்திகம் பேசுவதும் 
பக்குவம் வந்தபின் பழுத்த ஆன்மிகவாதியாவதும் 
மனித இயற்கை. 

ECard Linien / Trennbalken GB Bilder Blumen Trenner GB Pics Jappy  Gästebuchbilder

பழுத்த ஆன்மீகவாதி முள்ளிவாய்கால் வரை . ஆனா செய்யாத திருகு தாளங்களுமில்லை. நான் நினைத்த தை கடவுள் பலரின் மூலம் நிறைவேற்றினார். என்னேப்போல் திக்கற்றவர்களுக்கு அந்த நேரம் கடவுள் பலர் உருவில் உதவிசெய்து முன்னேற்றினார், அல்லது என் நிலைமை???.

முள்ளிவாய்க்காலின் பின் ஒரு விரக்தி - அதை யாரில் காட்ட கடவுளிடம் காட்டிவிட்டேன், சிலகாலம்

நாமே ஒற்றுமையில்லாமல் காட்டி கொடுத்துவிட்டு, கடவுளில் எப்படி பாரம் போடுவது. ஒரு தன்னிகர் இல்லாத தலைவனை எமக்கு தந்து 30 வருடங்களாக தமிழனை தலை நிமிர வைத்து, இந்த உலகுக்கு அறிமுகம் செய்தாரே. இன்னும் என்ன வேண்டும். அறிவுக்கு எட்டாத பல விடயங்களிருக்கு இந்த பூமியில்... நாம ஒரு புள்ளி

18 hours ago, குமாரசாமி said:

மற்றவர்களை திருத்த நான் ஒன்றும் உத்தமன் அல்ல. 
ஆனால் என்னை திருத்த நினைப்பவர்கள்
உத்தமர்களாக இருக்க வேண்டும்.

Signe mon livre d'or - Boîte à tubes de Luscie

👍

  • கருத்துக்கள உறவுகள்

குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.

பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.

புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது.

பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது.

முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும்.

பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள்.

பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.

அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.

மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.

அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்.

நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்

Facebook

https://www.facebook.com/permalink.php?id=100830425030552&story_fbid=106756511104610

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.

பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.

புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது.

பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது.

முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும்.

பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள்.

பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.

அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.

மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.

அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்.

நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். 

கறையான் புற்று இருக்கும் இடத்தில்.... கிணறு தோண்டினால், தண்ணீர் 💦 சில அடிகளிலேயே கிடைக்குமாம். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் விதியோ*
*விதியின் சதியோ?*
-----------------------------------''----------

*★காற்று மாசற்று சுத்தமாக இருக்கிறது ஆனால் முககவசம் அணிவது கட்டாயம்.*

*★சாலைகள் வெறிச்சோடி உள்ளன ஆனால் நீண்ட தூர பயணம் போக முடியாது.*

*★மக்களின் கைகள் கழுவிக்கழுவி சுத்தமாக உள்ளன ஆனால் ஒருவருக்கொருவர் கைகுலுக்கக்கூடாது.*

*★நண்பர்களுக்கு நிறைய நேரமிருக்கிறது ஆனால் ஒன்று சேர முடியாது.*

*★சுவையாக சமைக்கத்தெரியும் ஆனால் யாரையும் விருந்துக்கு அழைக்க முடியாது.*

*★ஞாயிறுகள் எதிர்பார்க்க வைத்தன திங்கள்கிழமைகள் சுமையாக இருந்தன ஆனால் இப்போது நாட்கள் நகர மறுக்கின்றன.*

*★பணம் வைத்திருப்பவர் அதை செலவழிக்க வழியில்லாமல் இருக்கிறார்.*

*★பணமில்லாதவரோ அதை சம்பாதிக்க வழியில்லாமல் இருக்கிறார்.*

*★நேரமோ இப்போது ஏராளமாக உள்ளது ஆனால் கனவுகளை மெய்ப்பிக்க வழியில்லை.*

*★குற்றவாளி நம்மைச்சுற்றி இருக்கிறான் ஆனால் கண்ணுக்கு தெரியாமல்.*

கடைசியாக ஒன்று..

*★நம்முடன் வாழ்ந்து இம்மண்ணைவிட்டு மறைபவரை கூட வழியனுப்ப முடியவில்லை.*

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால்........உடையார் உங்களையும் எங்களையும் இணையம் இணைக்கிறது இதற்காக இறைவனுக்கும் யாழுக்கும் நன்றி....!   👍

  • 2 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதியோர் வாக்கும் முற்றிய 
நெல்லிக்காயும் முதலில் கசக்கும் 
பின்னர் 
இனிக்கும்.

Linien - Trenner Whatsapp Bilder,GB Pics,Blumen Trennbalken für GBBilder  Facebook GBs und 8843 Jappybilder

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் மனநிலையை 
சரியாக 
வைத்துக் கொண்டாலே 
போதும்
வாழ்க்கை சிறப்பாக மாற்ற 
முடியும்.... 

Ranken Cliparts Seite 3

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதியை போற்றி
தமிழ்  இனத்தினை அழித்துவிட்டோம்.

dreamies.de (nz6x1079j7v.gif)

  • கருத்துக்கள உறவுகள்

124414726_3666401543417229_5508092822781827798_n.jpg?_nc_cat=108&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=VbUrF1bqwr0AX-uwRGH&_nc_ht=scontent-frt3-1.xx&oh=139283e7eaa2bcc375ee70da3efb2c48&oe=5FD82252

  • கருத்துக்கள உறவுகள்

13227756_1753349358214747_7308549121224945909_o.jpg?_nc_cat=103&ccb=2&_nc_sid=9267fe&_nc_ohc=97qCKH-KYeIAX_NjFOV&_nc_ht=scontent.fmel3-1.fna&oh=dc3eee7ad113945e3341489dc4fad19e&oe=5FDBC91A

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

125209886_995401500967278_172295545589176340_n.jpg?_nc_cat=110&ccb=2&_nc_sid=dbeb18&_nc_ohc=WK5k5JdcLdwAX9p_BiD&_nc_ht=scontent-frt3-2.xx&oh=cc5eafaab3c69e6a022cdb22d47e20bb&oe=5FDC04E9

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையை ஏற்றுக்கொள்வது
பொய்யாய் நடிப்பதை 
விட கடினமானதில்லை.

Animierte Gif von Blumenlinien

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் எப்போதும் 
அடுத்தவன் போல வாழ ஆசைப்பட்டு 
தமது அடையாளங்களைத் தொலைத்து விடுகின்றனர்.

Linien - Trenner Whatsapp und Facebook GB Bilder- GB Pics-Trennlinie für GB  Einträge,Jappy GBs

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவரையும் சார்ந்து
வாழாத வாழ்வு 
சுதந்திரமானது.

Feen Gifs, Gif-Bilder, Animierte Gifs, Anigifs Seite 2

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 நாம் மாறுபட்ட கருத்து உள்ள 
நண்பர்களுடன்  வாழ்க்கை பயணம் 
செய்கின்றோம்.அவ்வளவுதான் 
மற்றும் படி அவர்கள் 
எதிரிகள் அல்ல.

17 Benefits of Zakah ! - Blog de Islam-pour-tous-900

3 hours ago, குமாரசாமி said:

 நாம் மாறுபட்ட கருத்து உள்ள 
நண்பர்களுடன்  வாழ்க்கை பயணம் 
செய்கின்றோம்.அவ்வளவுதான் 
மற்றும் படி அவர்கள் 
எதிரிகள் அல்ல.

17 Benefits of Zakah ! - Blog de Islam-pour-tous-900

👍 நல்லதொரு கண்ணோட்டம் அண்ணை.   உறவுகளுக்கிடையேயான மன இறுக்கத்தைத் தளரச்செய்யும் பார்வை. 😊

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மலைத்தவனுக்கு மங்கலாக தெரியும் இலக்கு !
துணிந்தவனுக்கு  திசை எல்லாமே  கிழக்கு ! 

for Sale for Sale for Sale - dianas-kuschelbande jimdo page!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.