Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரையில் கைப்பற்றியதாகச் சொல்லும் ஆயுதங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ இணையத்தளம் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது. இன்று வாகரைக்குச் சென்ற மகிந்தவின் சகோதரர் கோட்பாய ராஜபக்ச மற்றும் சரத் பென்சேகாவுக்கும் இதர உயர் அதிகாரிகளும் பார்வையிட இவ்வாயுதங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் படங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

படங்கள் இங்கு தடை செய்யப்படக் கூடியதால் தரப்படவில்லை.

Army recovered two 152 mm artillery guns, two pieces of damaged 122 mm artillery guns , one 120 mm mortar, two suicide jackets, three hundred and sixty T 56 weapons, two T 81 riffles, two 12.7 mm anti aircraft weapons, two 30 mm weapons, two cannon weapons, two light machine guns, one Multi Purpose Machine Gun (MPMG), seven Rocket Propeller Grenade launchers (RPG), one 9 mm pistol, eight hundred and sixty seven Anti Personnel Mines (APM), two hundred and ten T 56 magazines, thirty-seven T 56 ammunition boxes, twenty-five claymore mines, ninety three 60 mm mortar bombs, seventy four RPG bombs, thirty seven 120 mm mortar bombs, sixty-five hand grenades, three anti tank mines, three disposable RPG, one 40 mm grenade launcher, thirty four detonators, five 12.7 mm drums, fifty-seven 30 mm ammunitions, six 12.7 mm links, one oxygen tank, four communication sets, three sniper weapon parts, two Out Board Motor (OBM) machines (horse power - 200), one gun carrier, twenty one Light Machine Guns (LMG) links, one code sheet, eighteen LMG links, one telescope sight, five remote controllers two Bangalore Torpedoes, large number of ammunition, vehicles and other items.

இவை பற்றிய சுயாதீன உறுதிப்படுத்தல்கள் எவையும் இல்லை. இராணுவம் தான் வைச்சிட்டுக் காட்டுதோ அல்லது கருணா கொண்டு போய் கொடுத்தவையோ தெரியாது. :rolleyes:

Edited by nedukkalapoovan

152 mm 122 mm ஆட்டிலறிகளை புலிகள் விட்டுச் சென்றதாகச் சொல்வதை நம்ப முடியாது. வாகரைப் பகுதியிலிருந்து 152 mm ஆட்டிலறிகள் இயக்கப்படவில்லை.

இது உண்மையானால் புலிகளின் கனரக ஆயுதங்களின் ஒரு பகுதியை இழந்து விட்டார்கள் என்று அர்த்தம்.

கருணாவிடம் கனரக ஆயுதங்கள் இருக்க முடியாது. கருணா எல்லாவற்றையும் கைவிட்டுத்தான் மட்டக்களப்பை விட்டு கொழும்புக்கு தப்பியோடியவர்.

  • தொடங்கியவர்

அந்த விபரங்களைப் பார்த்தீர்கள் என்றால் 360 ரி 56 ரக ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக குறிப்பு உள்ளது.ஒருவேளை ரி 56 ரக துப்பாக்கி ரவைகளோ தெரியவில்லை..! ஆட்லறிகள் கைப்பற்றி இருந்தால் அவற்றிற்கான குண்டுகளும் இருந்திருக்க வேண்டும்.ஆனால் பட்டியலில் அவை இல்லை. படத்தில் ஆட்லறி ஒன்றின் தளம் மட்டுமே சக்கரங்களோடு உள்ளது. புலிகள் பின் வாங்கிச் செல்ல போதிய கால அவகாசம் இருந்தது. அப்படி இருக்க அழிக்க வேண்டியவற்றை அழிக்காமல் செல்லமாட்டார்கள். இவை மக்களை குழப்பும் நோக்கில் காட்டப்படுவனவாக இருக்கலாம். எனவே மக்கள் இவற்றை அவர்களின் ஊடகச் செய்திகளில் கேட்டு குழப்பமடைவதை தவிர்க்கவும் தெளிவுகள் பிறக்கவும் நாம் இங்கு தந்துள்ளோம். :rolleyes:

படங்கள் எங்கே கிடைக்கும் ?

Edited by lisa01

:rolleyes:

Edited by lisa01

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தந்திரமாக செய்திகளை இட்டுள்ளனர். ரி 56 weapon என்று 360 போட்டுள்ளனர். Rifles என்று குறிப்பிடவில்லை. அதேபோல் ரி 56 க்குரிய ரவைகள் பற்றிய குறிப்பும் இல்லை. 37 ரவைப் பெட்டிகள் என்றுதான் குறிப்பிட்டுள்ளனர்.

அதுமட்டுமன்றி இவை ஒரு கிடங்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன என்று சொல்கிறது ஒரு செய்தி. இன்னொரு செய்தி பகுதி பகுதியாக மீட்டது எங்கிறது. கிடங்கில் இருந்தென்றால் கருணா தப்பியோடும் போதும் புதைத்துவிட்டுச் சென்றிருக்கலாம். அவையாகக் கூட இருக்கும். மெற்றல் டிக்ரக்ரேர்ஸ் வைத்திருக்கும் இராணுவம் இவற்றைக் கண்டுபிடிக்காதென்று புலிகள் புதைத்துவிட்டுச் செல்லக் கூடிய நிலை இல்லை..!

அட்டவணை வடிவில் மேலே உள்ள தரவுகள்..

152 mm Artillery Guns

02

Pieces of 122 mm Artillery guns damaged

02

Suicide Jackets

02

T-56 Weapon

360

T-56 Magazine

210

T-56 Ammo Box

37

TNT explosives

50 Kg

Anti Personnel Mine (APM)

867

Rocket Popular Grenade Launcher (RPG)

07

RPG Bombs (HE)

14

RPG Bombs

60

Disposable RPG

03

60 mm Mortar Bombs

93

Claymore

25

Anti Tank Mine

03

40mm Grenade Launcher

01

Hand Grenades

65

Cannon Weapon

02

T-81 Rifle

02

Detonators

34

Light Machine Gun

02

Multi Purpose Machine Gun

01

120 mm Mortar Box

37

12.7 mm Weapon

02

12.7 mm Drums

05

30 mm Weapon

02

30 mm Ammunition

57

12.7 mm Ammo Links

06

9 mm Pistol

01

Oxygen Tank

01

I'com Sets

04

Sniper Weapon Parts

03

OBM Machine Horse Power 200)

02

Gun Carriers

01

LMG Links

21

Cord Sheet

01

MPMG Links

18

Telescope Site

01

Remote Controller

05

Bangalore Torpedo

02

120 mm Mortar

01

Edited by nedukkalapoovan

இந்த ஆயுதப்பட்டியலைப் பார்க்க சிரிப்புத்தான் வருகிறது.

இவ்வளவு ஆயுதங்களையும் விட்டு விட்டு, சண்டை பிடிக்காது வாகரை - கதிரவெளிப் பிரதேசங்களை கைவிட்டு புலிகள் செல்வார்களா? குறைந்த பட்சம் அவற்றை அழித்துவிட்டல்லவா செல்வார்கள்.

வாகரையில் இருந்து பின்வாங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டவுடன் புலிகள் தந்திரமாக ஒரு செயற்பாட்டை மேற்கொண்டார்கள். குடும்பிமலையில் இருந்து வாகரைக்கு பெரிய அணிகளை நகர்த்தி அங்கு பெரும் தாக்குதல் ஒன்றில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதைப் போன்று காட்டிவிட்டு, வாகரையில் இருந்த ஆட்டிலறி(கள்) உள்ளிட்ட கனரக ஆயுதங்களையும் அங்கு நின்ற தளபதிகளையும் பத்திரமாக நகர்த்திய பின்னரே சிங்களப் படைகள் தமது ஆக்கிரமிப்புத் தாக்குதலை ஆரம்பித்தனர்.

இதற்கு எதிராக அங்கு நின்ற விடுதலைப் புலிகளின் சிறு அணிகளே மோதலில் ஈடுபட்டன. இந்த அணிகளும் கதிரவெளி ஆக்கிரமிக்கப்பட்டதைத் தொடர்ந்து குடும்பிமலைப் பகுதிக்கு சென்று விட்டன. இவ்வாறு செல்லும் வழியிலேயே இராணுவத்தின் பதுங்கித் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டிருந்தனர். இந்தப் பதுங்கித் தாக்குதலிலேயே படையினரால் சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் அவை ஆட்டிலறிகளே, பெரிய மோட்டார்களோ இல்லை.

மரபுப்போருக்கான வாய்ப்புக்கள் குறைந்த வாகரை மற்றும் திருமலைப் பகுதிகளில் 152மி.மீ ஆட்டிலறிகள் இரண்டையும், 122மி.மீ ஆட்டிலறிகள் இரண்டையும் எப்படி புலிகள் வைத்திருக்க முடியும்?

இதேவேளை இராணுவத்தின் படங்களில் எந்தவித ஆட்டிலறிகளும் இல்லை. மோட்டார்களை இழுத்துச் செல்வதற்கான அதன் இரு சில்லுகள் மாத்திரமே படத்தில் உள்ளன. கதிரவெளியில் அழிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆட்டிலறி இருந்ததாக படையினரால் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தெரிவிக்கப்பட்ட செய்தியில் எரிந்த வாகனங்களின் படங்கள் மட்டுமே போடப்பட்டிருந்தன. ஆனால் ஆட்டிலறி எதுவும் இருக்கவில்லை. (இன்று வெளியிடப்பட்ட ஆயுதப்பட்டியல் பற்றிய செய்தியில் 81 மி.மி மோட்டார் - அல்லது 120 மி.மீ மோட்டாரே இருக்கிறது)

இது எல்லாவற்றிற்கும் மேலாக தனது கைத்துப்பாக்கியை பத்திரமாக தளம் சேர்க்க வேண்டுமென்பதற்காக வயிற்றில் குண்டு துழைத்தபோதும் அதனைப் பொருட்படுத்தாது வீதியிலே இரத்தம் சொட்டச் சொட்ட தப்பிச் சென்ற சங்கரின் வழியில்....

விழுப்இது சரியல்லந்திருந்த தானும், தனது ஆயுதம் எதிரியிடம் செல்லக்கூடாது என்பதற்காக, ஆயுத்தைப் பத்திரமாக இயக்கத்திடம் கொண்டு செல்லவேண்டுமென்பதற்காக தன்னைச் சுட்டுக்கொன்றுவிட்டு ஆயுதத்தைக் கொண்டு செல்லென உத்தரவிட்ட தளபதி சீலன் வழியில், வீரவேங்கை ஆனந்த் வழியில் வந்தவர்கள் தங்கள் உயிர்களைப் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக இந்த ஆயுதங்களை அப்படியே விட்டுவிட்டு போயிருப்பார்களா?

உயிரைக் காப்பதற்காய் ஆயுதத்தை விட்டுச் செல்வதற்கு எமது போராளிகள் ஒன்றும் சிங்களப் படைகள் இல்லை. எம்போராளிகள் தமது உயிரினும் மேலாக தாம் சுமந்திருக்கும் ஆயுதத்தை மதிப்பவர்கள்.

Edited by மின்னல்

அந்த விபரங்களைப் பார்த்தீர்கள் என்றால் 360 ரி 56 ரக ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக குறிப்பு உள்ளது.ஒருவேளை ரி 56 ரக துப்பாக்கி ரவைகளோ தெரியவில்லை..! ஆட்லறிகள் கைப்பற்றி இருந்தால் அவற்றிற்கான குண்டுகளும் இருந்திருக்க வேண்டும்.ஆனால் பட்டியலில் அவை இல்லை. படத்தில் ஆட்லறி ஒன்றின் தளம் மட்டுமே சக்கரங்களோடு உள்ளது. புலிகள் பின் வாங்கிச் செல்ல போதிய கால அவகாசம் இருந்தது. அப்படி இருக்க அழிக்க வேண்டியவற்றை அழிக்காமல் செல்லமாட்டார்கள். இவை மக்களை குழப்பும் நோக்கில் காட்டப்படுவனவாக இருக்கலாம். எனவே மக்கள் இவற்றை அவர்களின் ஊடகச் செய்திகளில் கேட்டு குழப்பமடைவதை தவிர்க்கவும் தெளிவுகள் பிறக்கவும் நாம் இங்கு தந்துள்ளோம். :rolleyes:

நன்றி

ம்ம்ம்ம்.......... விட்டால் புலிகளின் விமானங்களும் நிலத்துக்குள் தாட்டிருந்து எடுத்தது எண்டு சொல்லாத குறைதான்!!

இனி உதுகளை ஈ, பீ, வாந்தி, பேதி, .... போன்ற எச்சிலிலைகளின் கக்தித் துப்புகிறதுகள் தலையிலை வைத்து கூத்தாடுங்கள்!! தலைக்குள்ளை அதுகளுக்கு வேறொன்றுமில்லை தானே, உதுகளையெண்டாலும் வைக்கட்டும்!!!

உது பச்சைப்பொய். அவங்களே தங்கடையை வைச்சு படம் எடுத்திருப்பங்கள். வெதமாதயாவின் மல்லி வாறார் எனவே எஞ்சிக்கிடக்கும் பதவிகளை வேண்டத்தான் இந்த ஏற்பாடு. புலிகளுக்கு பின்வாங்க போதிய கால அவகாசம் இருந்தது எனவே புலிகள் விட்டு விட்டு சென்றிருக்கமாட்டார்கள். என்ன புலியை சிங்கள ஆமி தன் றேஞ்சுக்கு கதைக்கிது?

  • கருத்துக்கள உறவுகள்

Lanka Truth ஐப் படிச்சாப் பிரச்சினை இல்லை. அதனை நம்பிக் காவுவதுதான் லூசுத்தனம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Lanka Truth ஐப் படிச்சாப் பிரச்சினை இல்லை. அதனை நம்பிக் காவுவதுதான் லூசுத்தனம்..

நீங்கள் அதுவா சார் படிப்பீங்க. நாங்க எல்லாம் படிப்பம். ஆமி.எல்கேயும் படிப்பம். :)

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அதுவா சார் படிப்பீங்க. நாங்க எல்லாம் படிப்பம். ஆமி.எல்கேயும் படிப்பம். :)

நீங்க எல்லாவிடமும் குனிஞ்சு பாக்கிற பிறப்பு என்று தெரியும் கண்ணா.. குனியேக்கே பின்னால் யாரும் வராமல் பாத்துக்குங்க.. :D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'வாகரையில் விரைவில் மக்கள் மீள் குடியமர்த்தப்படுவார்கள்'- இலங்கை அரசு அறிவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து கடந்தவாரம் கைப்பற்றப்பட்ட வாகரை மற்றும் பனிச்சங்கேணி உள்ளிட்ட பிரதேசங்களில் இலங்கை அரச படைகள் தமது நிலைகளைப் பலப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ள இலங்கை அரசு, விரைவில் அப்பகுதிகளைப் புனர் நிர்மாணம் செய்து, மக்களை மீள்குடியமர்த்த துரித நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் இன்று அறிவித்திருக்கிறது.

இதேவேளை இன்று வாகரைப் பகுதிக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் இளைய சகோதரருமான, கோதபாய ராஜபக்க்ஷ அவர்கள் முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் சகிதம் விஜயம் செய்து, அங்குள்ள நிலைமைகளையும், கண்ணி வெடியகற்றல் பணிகளையும் அவதானித்ததாக உயர் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கைவிடப்பட்ட புலிகளின் முகாம் ஒன்றில் இராணுவத்தினர்

நாளையோ அல்லது நாளை மறுதினமோ இந்தப் பகுதிக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடவியலாளர்களும் அழைத்துச் செல்லப்படவிருப்பதாகத் தெரியவருகிறது.

இன்று கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், இலங்கை திட்ட அமுலாக்கல் அமைச்சருமான, கெஹெலிய ரம்புக்வெல்ல அவரகள் நாட்டின் தேசிய பாதுகாப்பினையும், அப்பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்களின் நலன்களையும் கருத்திற்கொண்டே அரசு அப்பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தது என்று தெரிவித்தார்.

வாகரைக்கு விஜயம் செய்த இலங்கை பாதுகாப்பு அமைச்சுச் செயலர் தலைமையிலான குழுவினர் கிழக்கு மாகாண 23 படைப்பிரிவுத் தளத்தில் ஆலோசனை நடத்துகிறார்கள்

அங்கு பொதுமக்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான பணிகள் தற்போது மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்தப் பகுதிகளில் இருந்து சுமார் 42000 பேர் கடந்த இரண்டு மாதங்களில் இடம்பெயர்ந்து, அகதிகளாக மட்டக்களப்பு நகரப் பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்றைய பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, பெரிய ஆட்டிலறி ரக ஆயுதங்கள் உட்பட புலிகளின் பெரிய ஆயுதக் கிடங்கு ஒன்று வாகரையில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறினார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் சும்மா தமிழ்மக்களை குழப்புவதற்கான கண்கட்டு வித்தை..

ஸ்ரீலங்கா அரசு வெளிவிடும் இது போன்ற செய்திகளில் எவ்வளவு உண்மை இருக்கும் என்று தமிழ் மக்களுக்கு தெரியாதா என்ன? இதை இங்கே மீள்பிரசுரம் வேறு செய்து தமிழ் சேவை செய்ய வேண்டுமா? எடுத்ததிற்கெல்லாம் ஆய்வு செய்பவர்களுக்கு, இது போன்ற செய்திகளின் உள்நோக்கம் என்னவென்று புரியாதா?

சிங்கள பத்திரிகைகள் அரசுக்கு பாதகம் தரும் என்றால் உண்மை செய்திகளை கூட இருட்டடிப்பு செய்வதும் திரித்து கூறுவதும் உங்களுக்கு தெரியாதா?

தலைவரின் மாவீரர் உரையை கூட அடுத்த நாள் பிரசுரிக்காமல் சிங்கள பத்திரிக்கைகள் இருட்டடிப்பு செய்தது தெரியுமா? எதிரிக்கு இலவச விளம்பரம் கிடைத்து விடக் கூடாது என்று சிங்கள பத்திரிகைகள் எவ்வளவு கவனமாக இருக்கிறது தெரியுமா?

அது மட்டுமா? சிங்கள மக்களின் போருக்கான ஆதரவை தீவிரப்படுத்தும் விதமாக, எத்தனை பொய்களை தினம் தினம் இந்த பத்திரிகைகள் அலங்காரமாக எழுதி வருகின்றன என்று தெரியுமா?

First casuality of the war is truth. We are at war now, So that the truth is dead long time before.

யுத்தத்தின் போது முதலில் பலியவாவது உண்மை தான். அந்த உண்மை என்றோ செத்து ஒழிந்து விட்டது.

நிர்வாண உலகில் ஆடை அணிந்தவனை பைத்தியம் என்றே நினைப்பார்கள்! பொய்யும் புரட்டும் இனவெறியும் நிறைந்த ஓர் அரசிடம், அதன் பிரசார தந்திரங்களிடம், நாம் மட்டும் உண்மையை தவிர வேறு எதுவும் எழுத மாட்டோம் என்றால் அது அறிவீனம்.

CNN, BBC போன்ற நிறுவனங்கள் கூட தங்கள் தேசிய நலன் என்று வரும் போது, எவ்வளவு பொய்களை செய்திகளாக உலவ விடுகிறார்கள். நாம் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியாது. ஒவ்வொரு செய்திகளிலும் உண்மையை தேடுவதை விட அந்த செய்திகள் பிரசுரிக்கப்பட்ட நோக்கத்தை புரிந்து கொண்டால் பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்!

தமிழர் தேசிய நலனுக்கு எதிரான செய்திகளை பிரசுரிக்கவோ, ஊக்குவிக்கவோ கூடாது என்று தமிழர் அனைவரும் உறுதி எடுத்து கொள்ள வேண்டிய நேரம் இது. காலத்தின் தேவையும் இது தான். விடுதலை போராட்டத்தின் முக்கிய காலகட்டம் இது!!! இன்று எங்கள் ஒவ்வொருவரின் சொல்லும் செயலும் தலைவரின் கரத்தை மேலும் மேலும் பலப்படுத்துவதாக தான் இருக்க வேண்டும். அதற்கு உதவாத எந்த செயலும், அதை எவர் செய்தாலும், அது தமிழர் விரோத செயல் தான்!

History is written by winners. Tigers will write it in golden inscription.

மிகச்சிறந்த ஒரு அறிவுரை! எமது ஊடகங்கள் இனியாவது திருந்தட்டும்!

அவர்கள் தந்திரமாக செய்திகளை இட்டுள்ளனர். ரி 56 weapon என்று 360 போட்டுள்ளனர். Rifles என்று குறிப்பிடவில்லை. அதேபோல் ரி 56 க்குரிய ரவைகள் பற்றிய குறிப்பும் இல்லை. 37 ரவைப் பெட்டிகள் என்றுதான் குறிப்பிட்டுள்ளனர்.

அதுமட்டுமன்றி இவை ஒரு கிடங்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன என்று சொல்கிறது ஒரு செய்தி. இன்னொரு செய்தி பகுதி பகுதியாக மீட்டது எங்கிறது. கிடங்கில் இருந்தென்றால் கருணா தப்பியோடும் போதும் புதைத்துவிட்டுச் சென்றிருக்கலாம். அவையாகக் கூட இருக்கும். மெற்றல் டிக்ரக்ரேர்ஸ் வைத்திருக்கும் இராணுவம் இவற்றைக் கண்டுபிடிக்காதென்று புலிகள் புதைத்துவிட்டுச் செல்லக் கூடிய நிலை இல்லை..!

அட்டவணை வடிவில் மேலே உள்ள தரவுகள்..

152 mm Artillery Guns

02

Pieces of 122 mm Artillery guns damaged

02

Suicide Jackets

02

T-56 Weapon

360

T-56 Magazine

210

T-56 Ammo Box

37

TNT explosives

50 Kg

Anti Personnel Mine (APM)

867

Rocket Popular Grenade Launcher (RPG)

07

RPG Bombs (HE)

14

RPG Bombs

60

Disposable RPG

03

60 mm Mortar Bombs

93

Claymore

25

Anti Tank Mine

03

40mm Grenade Launcher

01

Hand Grenades

65

Cannon Weapon

02

T-81 Rifle

02

Detonators

34

Light Machine Gun

02

Multi Purpose Machine Gun

01

120 mm Mortar Box

37

12.7 mm Weapon

02

12.7 mm Drums

05

30 mm Weapon

02

30 mm Ammunition

57

12.7 mm Ammo Links

06

9 mm Pistol

01

Oxygen Tank

01

I'com Sets

04

Sniper Weapon Parts

03

OBM Machine Horse Power 200)

02

Gun Carriers

01

LMG Links

21

Cord Sheet

01

MPMG Links

18

Telescope Site

01

Remote Controller

05

Bangalore Torpedo

02

120 mm Mortar

01

குறிப்பு : இங்கு பட்டியல் இடப்பட்ட ஆயுத விபரங்களைப்பார்த்தால் அரசாங்கம் கிட்டத்தட்ட விடுதலைப்புலிகளின் 100 வீரர்களையாவது சுட்டுக்கொன்று இருக்க வேண்டும் அல்லது பலரை கைது செய்து இருக்க வேண்டும் அப்படி ஏதும் நடக்காமல் இந்த விபரக்கோவை சரியானது அல்ல அது மட்டும் இல்லை விடுதலைப்புலிகளைப்பொறுத்த மட்டில் ஆயுதங்களுக்காக தங்கள் உயிர்களையே அழித்தவர்கள் அப்படி இருக்கும் போது எப்படி இது நியமாகும் சிந்திப்போம் நிதானமாக ????????????????????????????

நன்றி நாதன் தோமஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்ரீலங்கா அரசு வெளிவிடும் இது போன்ற செய்திகளில் எவ்வளவு உண்மை இருக்கும் என்று தமிழ் மக்களுக்கு தெரியாதா என்ன? இதை இங்கே மீள்பிரசுரம் வேறு செய்து தமிழ் சேவை செய்ய வேண்டுமா? எடுத்ததிற்கெல்லாம் ஆய்வு செய்பவர்களுக்கு, இது போன்ற செய்திகளின் உள்நோக்கம் என்னவென்று புரியாதா?

I agree with மாப்பிளை. it is true 100%.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ஆயுதப்பட்டியல் தவறானதுதான்.

சில ஏ.கே ரகத்துப்பாக்கிகள், கண்ணிவெடிகள், இயந்திரத் துப்பாக்கிகள் விடுபட்டிருக்கலாம்.

ஸ்ரீலங்கா அரசு நடத்தும் உளவியல் யுத்தின் ஒரு அங்கமே இது. தமிழரின் மன உறுதியை உடைப்பதற்கு நடத்தும் ஒரு யுத்தம் இது. தன் கையிலுள்ள துப்பாக்கியைக் கூட எதிரி கைப்பற்றக் கூடாதென எண்ணும் புலிகள் இத்தனை ஆயுதங்களைக் கைவிட்டுச் சென்றுவிட்டதாக கூறுவது நகைப்பிற்கிடமாக உள்ளது. தமிழரின் உறுதியைச் சிதைப்பதற்கு திட்டமிட்டு நடத்தும் ஒரு வெட்கம் கெட்ட உளவியல் யுத்தம். யாரை ஏமாற்றுகின்றார்கள்? தமிழரையா தங்களைத் தாங்களேயா? யார் ஏமாறப் போகின்றார்கள்? விரைவில் தெரியும்.

ஈழத்திலிருந்து

ஜானா

எங்களிட்டை இப்ப சற்றலைற்றை சுட்டு விழுத்திறதே இருக்கு. இனிப்பாருங்கோ கிபிர் எல்லாம் வேப்பிலை புகையில விழுற கொசு மாதிரி விழும்.

சீனாடை இருந்து ஆயுத தளபாடங்கள் நீர்மூழ்கிக் கப்பல்களில் வருகுது. ஜரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து இராஜதந்திர உதவிகள் அங்கீகாரங்கள் என்று குவியுது. <_<

வலுவிழந்த சிறீலங்காவின் வான்படைக்கு அமெரிக்கா பிச்சை போடுமா? என்று 2 பகுதிகளாக நீண்ட ஆய்வுத் தொடர் ஒன்று இதுகள் பற்றி எழுத இருக்கிறன். :wacko:

<_<:blink::lol:

Army recovers two 152mm LTTE guns

By Amantha Perera

The army yesterday recovered two 152 mm artillery guns, the strongest artillery used by the Tigers thus far, from areas newly vacated by the LTTE in Kathiraveli, north of Vaharai.

They were among a large haul of weapons recovered after Vaharai and Kathiraveli came under government control last week. A 122 mm artillery piece was also damaged, the Defence Ministry said.

"It is the strongest (artillery) gun used by the Tigers," Military Spokesperson Brig. Prasad Samarasinghe said.

The guns have a range of 15 km and the Tigers had been using them regularly on the military forces. "It was used in most of the recent attacks in Sampur, Kallar and Kajuwatte," Brig. Samarasinghe said.

From the first time the Tigers started using the gun, questions have arisen as to how they acquired it. Some of the Tiger artillery weapons were acquired from the army when large camps like Mullaitivu and Pooneryn were over run. However, Brig. Samarasinghe said that the 152 was never lost by the army and the suspicion was that the guns were brought in by the Tigers by sea.

The Tigers had lost more than half of their artillery firepower in the east, according to the army, in recent battles. "They had three 122mm and two 152 mm and now that they have lost three, their fire power has been nullified considerably," he said.

The Morning Leader

  • கருத்துக்கள உறவுகள்

இனி இராணுவம் கிழக்கில் பிரச்சினையின்றி ரோந்துபோகும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும். எனவே, நிலாவெளி, பாசிக்குடா, அறுகங்குடா, யால பூங்கா எல்லாம் சுற்றுலாப் பயணிகளால் நிறைந்து அந்நியசெலவாணி கொட்டோ கொட்டொன்று கொட்டப் போகின்றது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.