Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20201214-123646.jpg 

  • Replies 2.6k
  • Views 227.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • புங்கையூரன்
    புங்கையூரன்

    உன்னை வரைந்தவன், எங்கிருந்து தான்..., வண்ணங்களை எடுத்தானோ? உன்னைப்  படைத்தவன்.., எந்தப் பல்கலைக் கழகத்தில், பொறியியல் படித்தானோ? அழகுக்காக.., அரசை இழந்த மன்னர்கள்.., ஏராளம்!

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • நந்தன்
    நந்தன்

    இந்த இஞ்சினியரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.. :p

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, sitting, text that says 'அன்பை உள்ளே வைத்துக்கொண்டு எதிரியை போல் தெரியும் ஒரே உறவு அப்பா'

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and people standing, text that says 'அப்பா இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் போதுதான் தெரியும் "அப்பான்றது வார்த்தை அல்ல அது வாழ்க்கையின் பாடம் என்று...!!'

  • கருத்துக்கள உறவுகள்

Vadivelu comedy Memes

  • கருத்துக்கள உறவுகள்

எட்டுவழி சாலைக்கு முன் எடுப்பு கற்க வேண்டிய பாடம் ..👌

Screenshot-2020-12-16-14-44-31-665-com-a

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and outdoor, text that says 'எல்லோருக்கும் நிழல் வேண்டும்.. ஆனால் மரம் யார் நடுவது? #saveEarth'

எல்லோருக்கும் நிழல் வேண்டும். ஆனால்.. மரம் யார் நடுவது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்

ஒருநாளும்... செய்யக் கூடாத, 10 செயல்கள். 

Image may contain: text that says 'செய்யக்கூடாத செயல்கள் 10 1. மகன் தந்தையின் கண்ணீரை பார்க்ககூடாது. 2. பெற்ற பிள்ளைகளின் அவப்பெயரை தாய் கேட்க கூடாது. 3. சகோதரர் உடன்பிறப்புகளிடம் அந்தஸ்து காட்டக்கூடாது. தம்பதிகளிடையே சந்தேகம் கூடாது 5. வெற்றியாளர்க்கு இறுமாப்பு கூடாது 6. தலைவனுக்கு நொடிப்பொழது சபலமும் கூடாது. 7. வாழ்ந்து கெட்டவனின் வறுமையை தூற்றக் கூடாது 8. பகைவனாக இருந்தாலும் ஒருவரின் இறப்பில் மகிழக் கூடாது. கடும்பசியிலும் மதியாதவர் வீட்டில் உணவு உண்ணக் கூடாது. 10. தர்மம் செய்பவரை தடுக்க கூடாது.'

  • கருத்துக்கள உறவுகள்

புரியல..!

94376357_1836373916499378_40361148182754

இந்த படம் சொல்ல வரும் செய்தி என்ன.?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

புரியல..!

94376357_1836373916499378_40361148182754

இந்த படம் சொல்ல வரும் செய்தி என்ன.?

நீ துறக்கிறதெல்லாம் முடியைத் துறக்கிறதுக்கல்ல, முடி சூடுவதற்கே.....!  😂 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

நீ துறக்கிறதெல்லாம் முடியைத் துறக்கிறதுக்கல்ல, முடி சூடுவதற்கே.....!  😂 

நான் " ரோக்குத்தர் -  இறை நம்பிக்கை " கோணத்தில் யோசித்தன் தோழர்..👍

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நான் " ரோக்குத்தர் -  இறை நம்பிக்கை " கோணத்தில் யோசித்தன் தோழர்..👍

நீங்கள் எல்லாம் தப்பு தப்பாவே யோசிக்கிறீங்கள் தோழர்.....ஸ்டெதாஸ் கோப்புடனும் வெள்ளை கோட்டுடனும் யார் தியானம் செய்கிறார்கள். அதுதான்.....!   👍

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

புரியல..!

94376357_1836373916499378_40361148182754

இந்த படம் சொல்ல வரும் செய்தி என்ன.?

என்ன பெரிய படிப்பு படித்திருந்தாலும், விஞ்ஞான வித்தகராக இருந்தாலும், மனதை ஒரு நிலை படுத்தும் தியானமே, உலகை ஆளும் சக்தியை தரும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 24/12/2020 at 15:14, goshan_che said:

என்ன பெரிய படிப்பு படித்திருந்தாலும், விஞ்ஞான வித்தகராக இருந்தாலும், மனதை ஒரு நிலை படுத்தும் தியானமே, உலகை ஆளும் சக்தியை தரும்.

ஆதலால்... காஜலிசம் பழகுவீர். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

Kcgux8gA_o.jpg

 

large.B19BC3DF-2EF0-4660-87C4-3E3C627B5F68.jpeg.5184a0f93db444b40add1738bee06061.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டது 14ம் நூற்றாண்டு தம்பி.

On 2/1/2021 at 20:06, tulpen said:

large.B19BC3DF-2EF0-4660-87C4-3E3C627B5F68.jpeg.5184a0f93db444b40add1738bee06061.jpeg

 

  • கருத்துக்கள உறவுகள்

======( பூச்சி இனம் )======

133772330_214910623532064_39452789154392

  • கருத்துக்கள உறவுகள்

ஈஷா பயலுக குட்டி யானையை விரட்டி அடிப்பதை உள்ளுர்வாசிகள் பார்த்துள்ளனர்..😢

Screenshot-2021-01-06-10-26-03-899-com-a

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்களுக்கு அனுமதி இல்லை..👍

135476497_889694425110780_36813611444038

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text that says 'முகநூலில் தமிழில் தவறில்லாமல் பதிவு போடுபவர்கள் பெரும்பாலும் அரசுப்பள்ளியில் படித்தவர்களே'

  • கருத்துக்கள உறவுகள்

136444638_2004070486413093_3926344864401

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2021 at 04:09, MEERA said:

கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டது 14ம் நூற்றாண்டு தம்பி.

 

மாற்றிப் போடுவோம்..

அன்று

அறிவற்றவன் கண்டுபிடித்தது ராகுகாலம்,

இன்று

அறிவுள்ளவன் கண்டுபிடித்தது கடிகாரம்..

😂😂

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, people standing and people dancing, text that says 'தந்தை RAK இல்லாதவர் பாதி அனாதை. தாய் இல்லாதவர் முழு அனாதை. தந்தையின் பாசத்தை தாய் கொருப்பாள் ஆனால் தாயின் பாசத்தை யாராலும் கொடுக்க முடியாது.'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.