Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் தமிழர் திருமணத்தில் நடைபெற்ற உக்கிர மோதல்: காரணம் இதுவா?

Featured Replies

கனடாவில் தமிழர் திருமணத்தில் நடைபெற்ற உக்கிர மோதல்: காரணம் இதுவா?

 

 

கனடாவின், டொரன்டோவில் இடம்பெற்ற திருமணமொன்றில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த மோதலானது மணப்பெண் மற்றும் மணமகன் குடும்பத்தினரிடையே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மோதலின் காணொளியும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இம்மோதலுக்கான காரணம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

மணமகளின் முன்னாள் காதலன் திருமணத்துக்கு வந்து அந்தரங்க படங்களை சிலவற்றை வெளியிட்ட தாகவும் இதன் பின்னரே மோதல் இடம்பெற்றதாகவும் சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் மணமகன் மற்றும் மணமகள் தரப்புகளுக்கிடையில் நிலவிய மனக்கசப்பே மோதலுக்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

இத் திருமணம் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்களுடையது என அத்திருமணத்தில் கலந்துகொண்டவர்களால் சமூகவலைதளங்களில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் இது இலங்கைத் தமிழர்களினது எனக் கூறி காணொளியும் பதிவேற்றப்பட்டுள்ளது.canada_toronto

- See more at: http://www.canadamirror.com/canada/76891.html#sthash.YM4RwisE.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

என்ன அடி தடி ரத்தக் களரியைக் காணோம்.வெறும் சத்தம் தான் வருகுது.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன அடி தடி ரத்தக் களரியைக் காணோம்.வெறும் சத்தம் தான் வருகுது.

ஈழப்பிரியன்.. கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பாருங்கோ.. tw_blush: சாப்பாட்டு பாத்திரமெல்லாம் எறிபடுகுது.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

ஈழப்பிரியன்.. கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பாருங்கோ.. tw_blush: சாப்பாட்டு பாத்திரமெல்லாம் எறிபடுகுது.. :unsure:

ஒருவேளை ஈழப்பிரியன் அண்ணை '83 கலவரம் போல எதிர்பார்க்கிறாரோ தெரியாது .....<_<

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன அடி தடி ரத்தக் களரியைக் காணோம்.வெறும் சத்தம் தான் வருகுது.

ம்கும் 

பேசித்தீர்க்காமல் இப்படி பேப்பருல வருகிற அளவுக்கு நடந்து கொண்டு இருக்கிறார்களே ஒரு சிலர் செய்வதால் ஒட்டு மொத்த சனத்திற்கும் கெட்ட பெயர்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, முனிவர் ஜீ said:

ம்கும் 

பேசித்தீர்க்காமல் இப்படி பேப்பருல வருகிற அளவுக்கு நடந்து கொண்டு இருக்கிறார்களே ஒரு சிலர் செய்வதால் ஒட்டு மொத்த சனத்திற்கும் கெட்ட பெயர்

உதெல்லாம்  நம்ம தலைமுறையுடன்  போய்விடும்

அடுத்த தலைமுறை

எதையும் கணக்கெடுக்காது

எதுவும் வேகாது

 

  • கருத்துக்கள உறவுகள்

கனடா....  "குட்டி  யாழ்ப்பாணம்" போல இருக்கு. tw_angry:
கீழே... பார்க்கவும். :rolleyes:
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இன்னும்  நான்... காணொளியை பார்க்கவில்லை. :grin:
கனடாவில்..... 5 சதத்துக்கு விற்கும், இடியப்பத்தின்....  வெறுப்பால்... பொறாமையால்.... 
எழுதிய  பதிவு  இது.   smiley waving a lol flag smiley

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் மத்தியில் இப்படி நடக்கல்லைன்னா தான் அதிசயப்படனும். வெள்ளைக்காரனுக்கு சிலது புதிசு போல. அது தான் செய்தி ஆக்கி படிச்சு.. மகிழ்கிறாங்கள். tw_blush::rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.