Jump to content

ஜல்லிக்கட்டுக்கான இளைஞர்களின் போராட்டம் தொடர்கின்றது ..


Recommended Posts


இவரு.. அன்றும் இன்றும்.. :D:

Link to comment
Share on other sites

  • Replies 268
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

16174816_1267591146660716_37847059172595

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்லாந்தின் தலைநகர் கெல்சிங்கியில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16114017_1716806165011568_41970310031911

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16105624_1564542500239933_60801890730273

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அமைதியாக இருந்து  பாருங்கள். ஏதோ ஒன்றை சொல்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவேகானந்தர் இல்லம் அமைந்துள்ள பகுதியிலிருந்து போராட்டகாரர்கள் குண்டுக்கட்டாக காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்..

போராட்டத்திற்கான குறிக்கோள் அடையப்பட்டுள்ளதால் கலைந்துசெல்லும்படி இளைஞர்களுக்கு வேண்டுகோள்

 

C20buysUsAAg6Bc.jpg

C20dBDTWgAEIzPL.jpg

C20dBDZW8AAg2Rx.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளியறமாட்டோம் என்று காவல்துறைக்கு கூறுகின்ற மாணவர்கள் மீது அடிக்கவும் தொடங்கிவிட்டார்கள்...

 

முரண்டு பிடிப்பவர்களையெல்லாம் படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் காவல்துறையினர்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியா தனது வேலையை தொடங்கிவிட்டது .............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Police continue clear Marina agitator

சட்டசபை இன்று கூடுவதால்… 
மெரினா போராட்டக்காரர்களை... வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் போலீசார்

சென்னை: சட்டசபை கூட்டம் இன்று கூட உள்ளது. கடற்கரை சாலை வழியாகத்தான் அமைச்சர்கள் செல்ல வேண்டும். அப்போது எந்தவிதமான அசம்பாவிதமும் நடந்துவிடாமல் தடுக்க போராட்டக்காரர்களை போலீசார் கலைத்து வருகின்றனர். 

போராட்டக்காரர்களால் அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர்களை அப்புறப்படுத்த காவல்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இன்று அதிகாலை முதல் காவல்துறையினர் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அவசரச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு போராட்டத்தை கைவிட்டு செல்லுமாறு போலீசார் அறிவித்து வருகின்றனர். போராட்டத்தை கைவிட மறுத்ததால், வலுக்கட்டாயமாக போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனை ஏற்க மறுத்து கடலுக்குள் மாணவர்கள் சென்று புதுவிதமான போராட்டத்தை கையில் எடுத்தனர்.

-தற்ஸ் தமிழ்.-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டசபை இன்று கூடுவதால்…...   இன்றே நிரந்தர சட்டத்தை   சட்ட  சபையில்.. நிறைவேற்றி விட்டு... இப்பிரச் சினையை  சுமூக மாக முடிக்க ஏன்  அரசியல் வாதிகள் தயக்கம் காட்டுகிறார்கள்? 
மீண்டும்  ஏமாற்றும்.... திட்டத்துடன்  தான், மாணவர்களை கலைந்து  போக சொல்கிறார்கள்... என்றே சந்தேகிக்க  வேண்டி உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Meme und Text

Bild könnte enthalten: Text

Bild könnte enthalten: 1 Person, Text

 

Kein automatischer Alternativtext verfügbar.

"பிளைட்ல" ஒட்டுனான் பாரு நம்மாளு... :grin:

Bild könnte enthalten: 1 Person

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tamilnadu assembly session start from today

பரபரப்புக்கு நடுவே கூடியது,  தமிழக சட்டசபை.. 
ஆளுநர் உரை ஆரம்பம்.. ஜல்லிக்கட்டு வரைவு தாக்கலாகிறது.

சென்னை: பரபரப்பான சூழ்நிலைக்கு நடுவே தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தில் ஜல்லிக்கட்டு சட்ட வரைவு தாக்கல் செய்யப்படுகிறது. 

2017ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூடியது. கூட்டம் தொடங்கியதும், கவர்னர் வித்யாசாகர் ராவ் ஆங்கிலத்தில் உரையாற்ற ஆரம்பித்தார். ஆனால் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீதான போலீசாரின் தடியடியை கண்டித்து ஸ்டாலின் தலைமையிலான திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஆளுநர் உரையாற்றி முடித்ததும், அதன் தமிழாக்கத்தை, சபாநாயகர் படிப்பார்.அத்துடன் அன்றைய கூட்டம் நிறைவு பெறும். பின், அலுவல் ஆய்வு குழு கூடி, எத்தனை நாட்கள் கூட்டத் தொடரை நடத்துவது என, முடிவு செய்யும். 

கூட்டத்தொடர் அதிகபட்சமாக 3 அல்லது 4 நாட்கள் நடைபெறலாம் என தெரிகிறது. ஒருநாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். கவர்னர் உரை மீதான விவாதத்துக்கு நன்றி தெரிவித்து இறுதிநாள் கூட்டத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுவார். அதைத்தொடர்ந்து சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்படும். மார்ச் மாதம் 2017-18ம் ஆண்டுக்கான தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்கிறது. 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடக்கும் முதல் சட்டப்பேரவை கூட்டம், மெரினா தடியடிக்கு நடுவே நடைபெறும் பேரவை கூட்டத்தொடர் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

தற்போது, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க பிறப்பிக்கப்பட்டுள்ள, அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால், அதற்கான சட்ட முடிவை கொண்டு வர, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே, 'இன்று காலை, ஆளுநர் உரை முடிந்ததும், சட்டசபை ஒத்தி வைக்கப்படும். ஒரு மணி நேரத்திற்கு பின், மீண்டும் சட்டசபை கூடும் அப்போது, ஜல்லிக்கட்டு சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக சட்ட வரைவு அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் வழங்கப்பட்டது.

தற்ஸ் தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

நன்றி நியுஸ்7தமிழ்


டிஸ்கி :

இந்தா வந்துட்டாங்கல்லா .. டவுசர் பாய்ஸ் .. !@#$%6&*() ........!  இதற்கு மேல திட்ட முடியாது !! :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாணவனை அடிச்சே கொன்னுட்டாங்க போல அதிமுக போலீஸ் tw_angry:

 

வன்முறை, பொதுச்சொத்துக்குச் சேதம் எனச் சொல்லிக் கலைப்பவர்கள் செய்யும் வேலையைப் பாருங்கள். வெறி கொண்டோரிடத்துக் கிடைத்த அதிகாரம் இதுதான்.

 

கலவரத்தை யாரு உண்டாக்கினா? நல்லா பாருங்கடா பாடுகளா... அட தேவதையின் மகன்களா ...

 

அதிமுகவிற்கு ஓட்டு போட்ட தமிழக இளைஞர்களுக்கும் மக்களுக்கும், மாணவிகளுக்கும் அம்மா அரசு தந்து கொண்டிருக்கும் பரிசு ..

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

C23V8LPXgAQs0ul.jpg

 

போராட்டத்தில் புகுந்து கலவரத்தை ஏற்படுத்திய அதிமுக மன்னார்குடி மாஃபியா புல்லுருவிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16142433_1305626322807543_20822627801047

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழரசு said:

16142433_1305626322807543_20822627801047

கடவுள் வேற மாதிரி தீர்மானிப்பான் .. நாலுகால் பிராணியுடந்தான் கடைசிவரை வாழ்க்கை என்று போட்டு  ..!!     நாம எதும் சொல்ல  முடியாதுல்ல... !!அவர்கள் தெய்வீக பிறவிகள் .. அவர்களும் நிம்மதியா இருக்க இயலாது ..! அல்லது கட்டின மனுசன அவர்களையும்  நிம்மதியாக இருக்க வைக்க இயலாது ...!!! ஏதாவது ஒண்ணு பேச வேண்டியது ... சூப்பர் .. சுஸ் .... பொண்ணு.....? இவ பேசுறது எல்லாம் தெய்வ வாக்கா ..?

டிஸ்கி :

இனி வருகின்ற அவர்களின் கூத்தாட்டத்தை இணையத்தில் மட்டுமே சந்திபோம்..!!  :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கடவுள் வேற மாதிரி தீர்மானிப்பான் .. நாலுகால் பிராணியுடந்தான் கடைசிவரை வாழ்க்கை என்று போட்டு  ..!!     நாம எதும் சொல்ல  முடியாதுல்ல... !!அவர்கள் தெய்வீக பிறவிகள் .. அவர்களும் நிம்மதியா இருக்க இயலாது ..! அல்லது கட்டின மனுசன அவர்களையும்  நிம்மதியாக இருக்க வைக்க இயலாது ...!!! ஏதாவது ஒண்ணு பேச வேண்டியது ... சூப்பர் .. சுஸ் .... பொண்ணு.....? இவ பேசுறது எல்லாம் தெய்வ வாக்கா ..?

டிஸ்கி :

இனி வருகின்ற அவர்களின் கூத்தாட்டத்தை இணையத்தில் மட்டுமே சந்திபோம்..!!  :cool:

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Special Assembly Session at 5 pm today to table ordinance

மக்கள் புரட்சி வென்றது.. ஜல்லிக்கட்டு சட்டம் தமிழக சட்டசபையில், ஒரு மனதாக நிறைவேறியது.

சென்னை: இன்று மாலை 5 மணிக்கு கூடிய தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில், ஜல்லிக்கட்டு தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. விவாதம் நடத்தப்பட்ட நிலையில் ஒரு மனதாக இந்த சட்டம் நிறைவேறியது. இதன் மூலம் ஜல்லிக்கட்டு வேண்டி ஒரு வாரத்திற்கும் மேலாக, போராடியவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

வழக்கமாக ஆளுநர் உரை முடிந்ததும் அன்று பேரவை ஒத்தி வைக்கப்படும். ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சத்தில் உள்ளதால் இன்று மாலை சிறப்பு அமர்வு ஏற்பாடு செய்ய சட்டசபை அலுவல் ஆய்வு குழு முடிவு செய்திருந்தது. இதன்படி, மாலை 5 மணிக்கு சட்டசபை சிறப்பு கூட்டம் ஆரம்பித்தது.

இதையடுத்து, முதல்வர் பன்னீர்செல்வம், விலங்குகள் வதை தடுப்பு சட்டம் (தமிழ்நாடு திருத்தம்) 2017ல் திருத்தம் செய்யும் வகையில் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். இதையடுத்து அதன் மீது உரையாற்றினார் பன்னீர் செல்வம். அப்போது சட்டத்தை நிறைவேற்ற தான் எடுத்த முயற்சிகளை நினைவுகூர்ந்தார்.

இதன்பிறகு ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அனைவருமே சில கருத்துக்களையும், விமர்சனங்களையும் எடுத்துரைத்தனர். அதேநேரம் சட்டத்திற்கு ஆதரவை தெரிவித்தனர். இதன்பிறகு ஒரு மனதாக சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் இனிமேல் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் கொடுத்த பிறகு அசைக்க முடியாத சக்தி பெற்றதாக மாறிவிடும் என சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இதன் மூலம் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்கள் புரட்சி வென்றுள்ளது. முன்னதாக, மதியம், சபாநாயகர் தனபால் நிருபர்களிடம் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கோ.சி.மணி உள்ளிட்ட மறைந்த தலைவர்கள் மறைவுக்கு நாளை இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் பிறகு சட்டசபை ஒத்தி வைக்கப்படும். 27, 30 மற்றும் 31ம் தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் நடைபெறும். பிப்ரவரி 1ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் பேசுவார். அன்றே சட்டசபை தொடர் முடிவடையும் என்றார்.

நன்றி தற்ஸ் தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவல்துறையே,  கொழுத்தி விட்டுட்டு... அநியாயமாக,  மாணவர்கள் மேல்  பழி  சுமத்தி விட்டீர்களே... 

காவல் துறையின்... அடாவடித்தனம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.