Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

திறந்த வீட்டுக்குள் நான் வாருவது உங்களுக்கு பிடிக்குமா?


Recommended Posts

Posted

விலங்குப்பண்ணைக்குள்ள அகப்பட்ட தெருநாயாபோச்சு என்ரை பிழைப்பு. :icon_idea::lol::lol::D:D

னீங்க தெரு நாய் மட்டும் தானே? விசர் ஒன்டும் இல்லை தானே? எதுக்கும் கவனம்...இங்கே விசர் எல்லாம் இருக்கு! :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புத்தன் என்டாலே போதனைதான்

புத்தன் என்றாலே போர் என்று நினைப்பவர்கள் மத்தியில் இப்படியும் ஒரு ஆத்மா உம்மையும் கர்த்தர் ஆசிர்வதிப்பார்

:icon_idea::lol::lol:

Posted

வணக்கம் தெரு நாயாரே உங்கள் வருகௌ நல்வரவாகட்டும்,புத்தனோட கொஞ்சம் கவனமாகவே இருங்கோ

;) ;)

Posted

வணக்கம் தெரு நாயாரே உங்கள் வருகௌ நல்வரவாகட்டும்,புத்தனோட கொஞ்சம் கவனமாகவே இருங்கோ

;) ;)

நன்றிங்கோ....வவ் :icon_idea::lol::lol:

Posted

வணக்கம் திருவாளர் தெருநாய் அவர்களே வாருங்கோ

கவனம் யாழ் களப்பக்கம் நாய் பிடிகாரர் கூட பிடிச்சு கொண்டு போகபோறாங்கள்

Posted

வணக்கம் திருவாளர் தெருநாய் அவர்களே வாருங்கோ

கவனம் யாழ் களப்பக்கம் நாய் பிடிகாரர் கூட பிடிச்சு கொண்டு போகபோறாங்கள்

நாய்பிடிகாறனே நாய்க்கு உதவுறது போல கிடக்கு ...... :unsure::unsure::unsure:

Posted

நாய்பிடிகாறனே நாய்க்கு உதவுறது போல கிடக்கு ...... :unsure::unsure::unsure:

அடப்பாவி இதுதான் சொல்லிறது தெருநாய்கெல்லாம் பரிதாபப்படக்கூடாது என :unsure:

Posted

என்னடா இது....... தெருவில நின்ட குட்டைநாய் சொறிநாய் ஒன்டையும் இப்ப காணேலை....?

புதுசாவந்த தெருநாய் எல்லாத்துக்கும் கடிச்சு வைச்சுட்டு போல?

ஆ வாங்கோ தெருநாய்....வவ்.....வவ்....!

Posted

வவ்!..... வவ் வவ்!!........ வவ் வவ் வவ்!!! = (வணக்கம்! வாங்கோ!! வாங்கோ!!!)

Posted

என்னடா இது....... தெருவில நின்ட குட்டைநாய் சொறிநாய் ஒன்டையும் இப்ப காணேலை....?

புதுசாவந்த தெருநாய் எல்லாத்துக்கும் கடிச்சு வைச்சுட்டு போல?

ஆ வாங்கோ தெருநாய்....வவ்.....வவ்....!

வவ்!..... வவ் வவ்!!........ வவ் வவ் வவ்!!! = (வணக்கம்! வாங்கோ!! வாங்கோ!!!)

நன்றிங்கோ.......வவ்... :unsure::unsure::unsure:

Posted

வணக்கம் வணக்கம் வாருங்கள் வாருங்கள் உங்கள் வரவு நல்வரவாகட்டும்

உண்மையான பெயரை உண்மையாகச்சொல்லி களமிறங்கும் தெருநாயாரே வாருங்கள்

:angry: :angry: :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உறவினர் யாருமில்லையா??

பாவம் அவர்கள் தெருவில்நின்று குரைத்து வீணாக கலலெறி வேண்டுவார்கள் அதனால்தான் கேட்டேன்.

நீங்கள் நல்ல இடம் தேடிபிடித்து விட்டீர்.

நாய்களுக்கு மோப்பம் பிடிக்கும் திறன் உள்ளதுதான்

ஆனால் இப்படியிருக்குமென்று நினைக்கவில்லை.

இங்கே எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் குரைக்கலாம். யாரும் கேட்க்கமாட்டார்கள்.

தாம்புத்திகாலியென நினைத்து எத்தனையோ நாய்கள் குரைத்து கொண்டிருக்கின்றன வேறு வழியில்லை வாசித்துத்தான் ஆகவேண்டும். சில இலங்கை நாய்கள் இந்திய நாய்கள் போலகூட குரைக்து காட்டும். வேடிக்கைபார்த்து நீரும் மகிழலாம்.

வரவுக்கு நன்றியும் வணக்கங்களும்!

குரைக்க வாழ்த்துக்களும்;!

Posted

தெரு நாயாரே நல் வணக்கங்கள், களம் புக வரவேற்கிறோம்.

யாழ் களத்துக்குள் நுழைந்த பின்னரும் தெரு நாயாகவா இருக்கப் போகிறீர்கள்.

காவல் நாய், மோப்ப நாய்களின் உதவிகள் எங்களுக்கு களத்தில் தேவைப்படுவதால் தாங்கள் புதிய "கெட் அப்" இல்

களமிறங்கி சிலரை உள்ளே விடாமல் தடுக்கவும் போலிகளைக் மோப்பம் பிடித்து கண்டறிந்து கடித்துக் குதறவும்

தயவுடன் வேண்டுகிறேன். வேலையில் "ஜாயின்" பண்ணமுதல் "மெடிக்கல் செக் அப்" ஒன்று எடுக்க வேண்டும்

நீங்கள் தயாரா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் தெருநாயாரே! வாருங்கள்!! வந்து ஆசைதீரக் குரையுங்கள்!!!

யாரையும் கடித்துமட்டும் விடாதீர்கள்!

Posted

னீங்க தெரு நாய் மட்டும் தானே? விசர் ஒன்டும் இல்லை தானே? எதுக்கும் கவனம்...இங்கே விசர் எல்லாம் இருக்கு! :P

நீங்க படத்தில வச்சிருக்கிற நாய்க்கு விசரோ தெரு நாய் கடிச்சு குதற போகிறார் :P

Posted

நீங்க படத்தில வச்சிருக்கிற நாய்க்கு விசரோ தெரு நாய் கடிச்சு குதற போகிறார் :P

நோ..நோ..அவக்கு ஒரு பிரச்சனையும் இல்லை...நான் அடிக்கடி அவவை செக் அப்புக்கு கூட்டிகொண்டு போறனான்..மேழும் எல்லா ஊசிகளும் போட்டிருக்கு.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நோ..நோ..அவக்கு ஒரு பிரச்சனையும் இல்லை...நான் அடிக்கடி அவவை செக் அப்புக்கு கூட்டிகொண்டு போறனான்..மேழும் எல்லா ஊசிகளும் போட்டிருக்கு.. :rolleyes:

ஆருக்கு உமக்கோ இல்லாட்டி நாய்க்கோ? B)

Posted

திறந்த வீட்டுக்குள் தெருநாய் வந்ததுதான் வந்தது, இப்போது தெருநாயை பெவ்ரவரி14 இன் பின் ஒரு கிழமையாகக் காணவில்லை, காதலர் தினத்துடன் தெருவில் கண்ட வேறு ஒரு நாயைக்கூட்டிக் கொண்டு ஓடி விட்டுதோ? யாழ் களத்தில் தெருநாயை விழுந்து, விழுந்து வரவேற்றோம். மனிதரை விட நாய்களிற்கு இப்போது மதிப்புக் கூடவாக இருக்கிறது! :icon_idea:

Posted

திறந்த வீட்டுக்குள் நாய் வந்தால் கல்லாடிக்கணும் ஆனால் உங்களை விதிவிலக்காக வரவேற்கின்றோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

dog%20peeing%20animation.gif

வவ்

மாப்பிளை இந்த படத்தை தெருநாய் அவர்களுக்கு கொடுத்து விடுங்கள்

Posted

மாப்பு அண்ணோய் உங்க வீட்டில இந்த நாயையும் சேத்து கட்டி வையுங்க, அதுக்காக வீட்டில அண்ணிக்கிட்ட விளக்குமாத்தால வங்கிக் கட்டாதயுங்க :icon_idea::lol::D

  • 2 weeks later...
Posted

வணக்கம் வாருங்கள்

கடிக்காமல் இருந்தால் சரி களஉறவுகள் பயந்திடுவார்கள் ;)

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.