Jump to content

யாழ் கள IPL T20 கிரிக்கெட்போட்டி 2017


Recommended Posts

  • Replies 629
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

நந்தனுக்கு ...ஹா....ஹா.....ஹா......!  tw_blush:

Posted

4so9hc.png

நேற்றுவரை நடந்து முடிந்த போட்டிகளின் பின்

Posted

இன்றைய  போட்டி

இந்தூரில் இன்று மோதல்: மும்பை ஆதிக்கத்தை பஞ்சாப் சமாளிக்குமா?

 
இந்தூரில் இன்று மோதல்: மும்பை ஆதிக்கத்தை பஞ்சாப் சமாளிக்குமா?

ஐரோப்பிய நேரம் 16.30

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று பஞ்சாப் பஞ்சாய்ப்   பறக்கப் போகுது....!  tw_blush:

Résultat de recherche d'images pour "cotton tree"

 

Posted

KXIP  வெற்றி பெறும் என்று 4 போட்டியாளர்கள் பதில் தந்துள்ளார்கள்..:)

7 hours ago, suvy said:

இன்று பஞ்சாப் பஞ்சாய்ப்   பறக்கப் போகுது....!  tw_blush:

Résultat de recherche d'images pour "cotton tree"

 

யாருக்கு தெரியும்...:unsure:

Ähnliches Foto

மும்பை முட்டாஸ் ஆகியும் போகலாம்

Posted

22)  Kings XI Punjab vs Mumbai Indians

             மும்பை இந்தியன்ஸ் வெற்றி

 

           KXIP வெற்றி பெறும் என்று பதில்  தந்து  புள்ளிகளை இழப்பவர்கள்.

                                நந்தன், vasanth1, கிருபன், nunavilan

Posted
4 minutes ago, நவீனன் said:

KXIP வெற்றி பெறும் என்று பதில்  தந்து  புள்ளிகளை இழப்பவர்கள்.

                                நந்தன், vasanth1, கிருபன், nunavilan

200.webp#5-grid1

Posted

22 போட்டிகள்  முடிவடைந்த நிலையில் புள்ளிகள்...

 

1. nesen  15

2. Ahasthiyan  15

3. நந்தன்  14

4. suvy  14

5.வாத்தியார்  12

6. கிருபன்  12

7. தமிழினி  11

8. கறுப்பி  10

9. nunavilan  9

10. ஜீவன் சிவா  9

11. vasanth1  8

12. ஈழப்பிரியன்  8

Posted

ஏன் என்ற காரணத்தையும் சொல்லாமே..:grin:

எனக்கு தெரியும் ஏன் என்று

2 minutes ago, நந்தன் said:

மகிழ்ச்சி:grin:

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

Posted

2h4c74i.png

  இன்றுவரை நடந்து முடிந்த போட்டிகளின் பின்

Posted

இன்றைய  போட்டி

 

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில்  கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - குஜராத் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐரோப்பிய நேரம் 16.30

Posted

KKR  வெற்றி பெறும் என்று 6 போட்டியாளர்கள் பதில் தந்துள்ளார்கள்..:)

Posted
1 minute ago, நவீனன் said:

KKR  வெற்றி பெறும் என்று 6 போட்டியாளர்கள் பதில் தந்துள்ளார்கள்..:)

நம்ம இடம் பத்திரமா இருக்கு சார்

Posted

23)  Kolkata Knight Riders vs Gujarat Lions

           குஜராத் லயன்ஸ் வெற்றி

 

குஜராத் லயன்ஸ் வெற்றி பெறும் என்று பதில்  தந்து  புள்ளிகளை பெறுபவர்கள்.

           vasanth1, nesen, ஈழப்பிரியன், கறுப்பி,வாத்தியார்,ஜீவன் சிவா

Posted

23 போட்டிகள்  முடிவடைந்த நிலையில் புள்ளிகள்...

 

1. nesen  16

2. Ahasthiyan  15

3. நந்தன்  14

4. suvy  14

5.வாத்தியார்  13

6. கிருபன்  12

7. தமிழினி  11

8. கறுப்பி  11

9. ஜீவன் சிவா  10

10. vasanth1  9

11. ஈழப்பிரியன்  9

12. nunavilan  9

 

Posted
3 hours ago, ஜீவன் சிவா said:

நம்ம இடம் பத்திரமா இருக்கு சார்

கவுத்துடான்களே..:grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

கடைசில கிளி யோசியம் பார்க்கிற நிலைமைக்கு வந்தாச்சுது....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, suvy said:

 

கடைசில கிளி யோசியம் பார்க்கிற நிலைமைக்கு வந்தாச்சுது....!  tw_blush:

அப்பிடியே கிருபனுக்கு ஒண்டு எடுத்து பாருங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, நந்தன் said:

அப்பிடியே கிருபனுக்கு ஒண்டு எடுத்து பாருங்கோ

குருட்டுப் பூனை விட்டத்தில பாய்ந்த கணக்காகத்தான் தொடர்கின்றது?

Posted

இன்றைய முதல் போட்டி

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs புனே

 

ஐரோப்பிய நேரம் 12.30

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.