Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூநகரியில் 6000 ஹெக்ரயர் பரப்பில் பாரிய காற்றாலை, சூரியசக்தி மின்திட்டம்!

Featured Replies

பூநகரியில் 6000 ஹெக்ரயர் பரப்பில் பாரிய காற்றாலை, சூரியசக்தி மின்திட்டம்!

பூநகரியில் 6000 ஹெக்ரயர் பரப்பில் பாரிய காற்றாலை, சூரியசக்தி மின்திட்டம்!

 

பூநகரியில் 1040 மெகாவாட் உற்பத்தித் திறனுடைய சூரிய மின்சக்தி மற்றும் காற்றுவலு கலப்பு மின்திட்டத்தை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இத்திட்டத்திற்குப் பொருத்தமான இடமாக பூநகரி தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 6000 ஹெக்டயர் நிலப்பரப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 240 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின்திட்டமும், 800 மெகாவாட் திறன் கொண்ட சூரியசக்தி மின் திட்டமும் அமைக்கப்படவுள்ளன.

இத்திட்டம் 3 கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இதற்கான கட்டுமானப் பணிகள் இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

http://thuliyam.com/?p=68745

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி, பூநகரி மின்திட்டத்தால் பயனடையப்போவது யாரு....?? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

அதுசரி, பூநகரி மின்திட்டத்தால் பயனடையப்போவது யாரு....?? 

முன்பு சிறிமாவோ ஆட்சிக் காலத்திலை கிந்தியாவுக்கு மின்வலுவைக் கொடுக்கப:போறனென்று ஒரு கதைஉலாவினது. பிறகு இல்லாமற்போய்விட்டது. ஒருவேளை அதனுடைய தொடர்ச்சியோ.....

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்ள புத்தர் சிலைகளின்...முதுகுகளில் , விகாரைகளின் முதுகுகளில்... சோலர் பனல் பொருத்துவதும் ஒரு நல்ல ஐடியா!

கொஞ்சம் பிரயோசனமாகவாவது இருக்கும்!

பாக்க வடிவாயும் இருக்கும்!

அது சரி....இவர் எப்படி வெளியால வாறதாம்?

 

Temple-Beth-El.png

  • கருத்துக்கள உறவுகள்

Image result for long jump technique imageslong jump

1 hour ago, புங்கையூரன் said:

 

அது சரி....இவர் எப்படி வெளியால வாறதாம்?

 

Temple-Beth-El.png

 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Paanch said:

அதுசரி, பூநகரி மின்திட்டத்தால் பயனடையப்போவது யாரு....?? 

கொழும்பில் இறக்குமதி செய்யப்படும் பொருட் கள் வடக்கு கிழக்கில் வரும் போது பூநரியில் உற்பத்தியாகும் கரண்டு நமக்கும் கொஞ்சம் கிடைக்கும் தானே  பலன் பெறுவோம்  யாரு யாரு என்று கேட்டு  கொண்டு இருந்தால்  ?? அரசாங்கமாவது அபிவிருத்தி செய்யட்டும் இலங்கையில் தமிழ் முதலீட்டாளர்கள் யாரும் முதலிட விரும்புவதில்லை   ( ஒரு சிலர்) 

  • கருத்துக்கள உறவுகள்

மறைநீர் விரயம் அற்ற இப்படியானதுகளில் கவனம் செலுத்துவது நல்லது தானே..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனி ஒருவன் said:

பூநரியில் உற்பத்தியாகும் கரண்டு நமக்கும் கொஞ்சம் கிடைக்கும் தானே  பலன் பெறுவோம்

Bildergebnis für இளநீர்

இளநீர் கிடைக்காவிட்டாலும் கோம்பையாவது கிடைக்குமல்லவா...!!

 

1 hour ago, தனி ஒருவன் said:

இலங்கையில் தமிழ் முதலீட்டாளர்கள் யாரும் முதலிட விரும்புவதில்லை

1958ல் இருந்து தமிழரின் முதலீடுகளைக் கொள்ளையடித்த யாரையுமே இன்றுவரை கைதுசெய்து தண்டித்ததில்லை. இந்நிலையில், எவ்வாறு .....??? 

சூடுகண்ட பூனை அடுப்பங்கரை நாடாது. :shocked: 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Paanch said:

Bildergebnis für இளநீர்

இளநீர் கிடைக்காவிட்டாலும் கோம்பையாவது கிடைக்குமல்லவா...!!

 

1958ல் இருந்து தமிழரின் முதலீடுகளைக் கொள்ளையடித்த யாரையுமே இன்றுவரை கைதுசெய்து தண்டித்ததில்லை. இந்நிலையில், எவ்வாறு .....??? 

சூடுகண்ட பூனை அடுப்பங்கரை நாடாது. :shocked: 

1958 நடந்தது உலகிக்கு தெரிய வாய்ப்பில்லை தற்போது வீட்டில் ஒரு கறி ஆக்கினாலும் வெளி உலகிற்கு தெரிந்து விடுகிறது அந்த நாட் கள் வேறு இன்று இருக்கும் நாட் கள் வேறு  தொழிநுட்ப வளர்ச்சி  அதிகம் நமது வீட்டை கைபேசியிலே காண் காணிக்கும் போது ??

அன்று கொள்ளையடிக்கப்பதிலிருந்து  கன பேர் இன்னுமா மீள வில்லை அமெரிக்க அணுகுண்டு  போட்ட நாடே இன்று மிளிர்கிறது ஆனால் நாம் ?

  • கருத்துக்கள உறவுகள்

பூநகரியில் இருந்து நாவற்குழிக்கு வயர் போடலாமில்ல. போட்டாப் போச்சு. "நாவற்குழிய"  சிங்கள மக்களின் பூர்வீக பூமியாகிடும். "பூநகரிய".. சிங்கள மக்களின் தொன்றுதொட்ட தொல்பொருள் பூமி ஆகிடும். :rolleyes:

தமிழன் எல்லாத்தையும்.. பறிகொடுத்திட்டு.. சகோதரய.. என்று கொட்டாவி விட்டுக்க வேண்டியான்.tw_angry:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.