Jump to content

Recommended Posts

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 4/24/2019 at 10:28 PM, குமாரசாமி said:

 

ஆறு  லட்சம்  வாக்குகளை  பெற்ற,  நாம் தமிழர் கட்சியினருக்கு, தலை வணங்குகின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

On 5/24/2019 at 6:55 PM, Nathamuni said:

 

நன்றி இணைப்பிற்கு நாதம். விருப்பு வெறுப்பு இன்றி அனைவரும் இந்த காணொளியை ஒரு தரம் பார்க்க வேண்டும். பேசுபவர் யார், கேள்வி கேட்பவர் யார் என்பதை கடந்து கருத்துக்களை மட்டும் ஆய்வுக்கு உட்படுத்துவோம்..!

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீடியாக்களின் கவனத்தில் நாம் தமிழர் வருகிறது போல் தெரிகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற கூத்துகள்..😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னது.. அரசு ஆஸ்பத்திரியில் ரத்தம் தீர்ந்து போச்சா.. களத்தில் குதித்த நாம் தமிழர் கட்சி ..!

seeman2232-1559740012.jpg

சென்னை: இதுதான் நாம் தமிழர் கட்சிக்கும், மற்ற கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம்! சென்னை அரசு ஆஸ்பத்திரியில் ரத்தம் இல்லையாம்.. விஷயத்தை கேள்விப்பட்டதும், களத்தில் குதித்து ரத்த சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள் அக்கட்சி தொண்டர்கள்!

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் சீமான் தனித்து போட்டியிட்டாலும் தோல்வியையே தழுவினார். ஆனால் மக்கள் மனதில் ஓரளவு நிலைத்து நிற்க ஆரம்பித்துவிட்டார். திராவிட கட்சிகளையே முழுமையாக நம்பி இருந்த மக்களில் ஒரு குறிப்பிட்ட சதவீத அளவு தன்பக்கம் இழுக்க தொடங்கிவிட்டார்.இதனால் 1.07 சதவீதத்தில் இருந்து 3.87 சதவீதம் வரை வாக்கு வங்கியை உயர்த்தி விட்டார்.

தமிழக அரசியலில் 4-வது இடத்தையும் எட்டிபிடித்து விட்டார். இதற்கு முழு, முதற் காரணம் சீமானின் பேச்சும்.. அக்கட்சியினர் கையில் எடுத்து வரும் பிரச்சனைகள்தான்!

தீர்ந்து போய்விட்டது

இப்போதுகூட தோற்று போய்விட்டோம் என்று அவர்கள் சோர்ந்துபோய் முடங்கி போய்விடவில்லை. இன்றைக்கு காலையில் இவர்களுக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது எப்பவுமே கையிருப்பில் ரத்த வங்கியில் ரத்தம் இருக்கும். ஆனால் இன்றைக்கு இது முற்றிலும் காலியாகி விட்டதாம். அதனால் ரத்தம் ஸ்டாக்கில் இல்லாததால், நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதில் சிக்கல் உள்ளதாக சென்னை அரசு பொது மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

பிரபாகரன்

இந்த அறிவிப்பை கேட்டதுமே நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் விறுவிறு பணியில் இறங்கிவிட்டனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உடனடியாக ரத்த தான அழைப்பு விடுக்கப்பட்டது. பிரபாகரன் பிறந்த நாளுக்கு வருடா வருடம் இந்த கட்சியினர் ரத்த தானம் செய்வது வழக்கம்.

குருதி கொடை பாசறை

அவ்வாறு தானமாக அளிக்கும் ரத்தங்களை சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களில் தருவதும் வழக்கம். இப்படி ரத்த தானத்திற்காகவே நாம் தமிழர் கட்சி குருதி கொடை பாசறை என்ற ஒன்றை இயக்கி வருகிறது.

சபாஷ்

இப்படி ஒரு பாசறை மற்ற கட்சிகளில் இருக்கிறதா, இல்லையா, அவை செயல்பாட்டில்தான் உள்ளனவா என்று தெரியாது. ஆனால் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் தேர்தல் தோல்வியை எல்லாம் தூக்கி தூரமாக போட்டுவிட்டு, அவர்களது கடமையை துரிதமாக செய்ய ஆரம்பித்துவிட்டதை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.!

https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilar-party-has-requested-blood-donate-to-chennai-gov-hospital/articlecontent-pf380867-353188.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பைத்தியமும் வைத்தியமும்

மூன்றாம் மொழிபோர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதறுக ..😊

62052141_2742703092458548_46285014252765

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • முக்கியமான நேபாள வீரர் ஒருவருக்கு அமெரிக்கா விசா மறுத்து விட்டது என்று செய்திகளில் இருந்தது. அவர் அவருடைய சொந்த மண்ணில் ஏதோ கடும் பிரளி செய்தார் என்றும், அதனால் அவருக்கு அமெரிக்கா விசா கொடுக்கவில்லை என்றும் இருந்தது.
    • "சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் கருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன்"  அது முற்றிலும் சரி  யாக்கோபு 1:5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால்,  எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும்,  அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனுக்கு அது முதலில் விளங்கவில்லை.  அவனையே திருப்பி கேட்டுத்தான் , அதாவது வழிபாடு செய்துதான் பெறவேண்டி இருக்கிறது ?? இப்படித்தான் மதம் மனிதனுடன் விளையாடுகிறது  மனிதனும், படித்தவனும் படிக்காதவனும் அதை நம்பி, அதன் பின் போகிறான். இதில் எல்லாவிதமான மனிதர்களும் உண்டு  இதைப்  பார்க்கும் பொழுது , உங்கள் கருத்து ஞாபகம் வருகிறது  "சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் [ உதாரணம் இங்கு / மேலே: மத தலைவர்கள் / மதத்தை போதிப்பவர்கள்] கருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன்  அது போகட்டும், இப்ப எங்கள் கருத்து பரிமாறலுக்கு வருவோம்  ஒரு புத்திசாலி மக்களுக்கும் முட்டாள் மக்களுக்கும் உள்ள சில வேறுபாடுகள் இங்கே புத்திசாலிகள் அறிவைப் பெற்றிருக்கிறார்கள், அதைப் பயன்படுத்துகிறார்கள். முட்டாள்களுக்கு அறிவு இருக்கிறது, ஆனால் அதைப்  பயன்படுத்துவது இல்லை.  ஒரு முட்டாள் என்பது 'சரி, தவறு' ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை அறிந்தவர், ஆனால் கவலைப்படாதவர். ஒரு புத்திசாலி மனிதன் உண்மைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறான். ஒரு முட்டாள் அதற்கு எதிர்மாறு. அதாவது உண்மையை தனக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறான்  புத்திசாலிகள் கற்பிக்கக்கூடியவர்கள். முட்டாள்கள் அப்படி இல்லை. அவர்கள் தொடர்ந்து அதே மோசமான முடிவுகளை எடுக்கிறார்கள். முட்டாள்கள் ஏதாவது சொல்ல எப்பவும் முன்னுக்கு நிற்பார்கள் புத்திசாலிகளிடம்  நிறைய சொல்ல இருக்கும்  ஆனால் குறைவாக பேசுவார்கள்.  புத்திசாலிகள் பேச்சு சண்டையைத் தேடுவதில்லை. முட்டாள்கள் பேச்சு சண்டையிட விரும்புகிறார்கள். முட்டாள்கள் சத்தமாக எதையும் யோசிக்காமல் பேசுகிறார்கள். . புத்திசாலிகள் அதற்கு எதிர்மாறு . .... இப்படி என் மனம் சொல்கிறது  நன்றி உங்கள் கருத்துக்கு  "ஒரு நாட்டின் தலைவிதியினை தீர்மானிக்கும் தேர்தல்களில் முட்டாள்கள் வாக்களிக்க கூடாது எனும் ஒரு புத்திசாலித்தனமான சட்டத்தினை இயற்றியிருப்பார்கள் என கருதுகிறேன்." இலங்கையில் முதலில் வாக்குரிமை கொடுக்கும் பொழுது 'புத்தக படிப்பு' படித்தவர்களுக்கு  மட்டுமே வாக்குரிமை கொடுக்கப்பட்டது.  உதாரணமாக,  இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தல், 1911  இலங்கை முழுவதற்கும் படித்த இலங்கையர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காகப் படித்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டது. அந்நாளில் இலங்கை மக்கள்தொகையில் 4% மட்டுமே படித்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். இதற்காக மருத்துவர் மார்க்கசு பெர்னாண்டோ, பொன். இராமநாதன் ஆகியோர் போட்டியிட்டனர். சிங்கள மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த இராமநாதன் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார் என்றாலும் அதன் பின், டொனமூர் மறுசீரமைப்பின் கீழ் சர்வசன வாக்குரிமை எல்லா, 21 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலாருக்கும் கிடைக்கப்பெற்றது என்பது வரலாறு.  ஆனால் அதே நேரம், சாராயத்துக்கும் , பண முடிச்சுக்கும் வாக்கு விற்கப்படுவதும் ஆரம்பித்தது என்பதும் ஒரு வரலாறாகிவிட்டது.  இன்று [படித்த, படிக்காத] எல்லா  அரசியல் தலைவர்கள் / பாராளமன்ற உறுப்பினர்களின் தரத்தை நீங்களே அறிவீர்கள்?  இங்கு மக்களை முட்டாளாக்கி வாக்கு சேகரிக்கும்  அரசியல் தலைவர்கள் / பாராளமன்ற உறுப்பினர்களின் தொகை அதிகரிப்பதைத் தான் இன்று காண்கிறோம்.  நன்றி 
    • நன்றி பையா ...... நாளைக்கு முயற்சிக்கிறேன் .......!  👍
    • இல்லை பெரிய‌ப்பு நேபாளம் சொந்த ம‌ண்ணில் தான் ப‌ல‌ம் வேறு நாடுக‌ளில் விளையாடும் போது அதிக‌ம் தோத்து இருக்கின‌ம் நாளைக்கு நெத‌ர்லாந் நேபாளத்தை  வெல்லும்........................................................   இன்றில் இருந்து இந்த‌ இணைய‌த்தில் போய் பாருங்கோ www.crictime.com இந்த‌ இணைய‌த்தில் 2007க‌ளில் இருந்து பார்க்கிறேன்....................................................
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.