Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • Replies 3k
  • Views 276.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சாட்டை துரைமுருக‌ன் , திராவிட‌த்த‌ சாட்டை மூல‌ம் க‌த‌ற‌ விடுறார் 😁👏

ச‌கோத‌ர‌ன் விக்கியும் , நாம் த‌மிழ‌ர் க‌ட்சி மேல‌ யாரும் விம‌ர்ச‌ன‌ம் வைச்சா அவைக்கு ஆதார‌த்தோடு ப‌தில‌டி குடுக்கிறார் , நான் யாழ‌ கைபேசியில் இருந்து தான் பார்க்கிறேன் (ட‌ங்கு ) 
கைபேசியில் இருந்து யூடுப் காணொளிகல‌ யாழில் இணைக்க‌ முடிய‌ வில்லை / 

  • கருத்துக்கள உறவுகள்

இசையருக்கு யாழில் வேறு பல திரிகள் இருப்பது கண்ணுக்கு தெரியவில்லையோ ???????????

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ரதி said:

இசையருக்கு யாழில் வேறு பல திரிகள் இருப்பது கண்ணுக்கு தெரியவில்லையோ ???????????

அவர் உங்களுக்கு பயந்து, இங்க ஒளிஞ்சு நிக்கிறார். இங்கயும் வந்துட்டியள் எண்டு பயப்படப்போறார், அக்கா.   😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

இசையருக்கு யாழில் வேறு பல திரிகள் இருப்பது கண்ணுக்கு தெரியவில்லையோ ???????????

ஒரு காலத்திலை மச்சான்......இப்ப இசையர்! வர வர எப்பிடியெல்லாம் கூப்பிடப்போறியளோ அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்......கலிகாலம் எண்டது கண்ணுக்கு முன்னாலையே தெரியுது :cool:

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

ஒரு காலத்திலை மச்சான்......இப்ப இசையர்! வர வர எப்பிடியெல்லாம் கூப்பிடப்போறியளோ அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்......கலிகாலம் எண்டது கண்ணுக்கு முன்னாலையே தெரியுது :cool:

அவவுக்கு, மச்சான்... தெய்வ மச்சானாய்ப் போயிட்டார். 🤓

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

ஒரு காலத்திலை மச்சான்......இப்ப இசையர்! வர வர எப்பிடியெல்லாம் கூப்பிடப்போறியளோ அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்......கலிகாலம் எண்டது கண்ணுக்கு முன்னாலையே தெரியுது :cool:

ஆகா

என்னத்துக்கு  தங்கச்சி

இப்படி சுத்தி  வருகுது  என்று  நானும் யோசிச்சனான்

ஆனால்  என்  தம்பி ரொம்ப  பிடிவாதக்காரன்  மட்டமல்ல  விரதகாரனும்  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

On 6/10/2019 at 2:42 PM, ரதி said:

இசையருக்கு யாழில் வேறு பல திரிகள் இருப்பது கண்ணுக்கு தெரியவில்லையோ ???????????

நேரப்பற்றாக்குறைதான் காரணம் மச்சாள். நேரப்பற்றாக்குறைதான் காரணம். 🚶🏻‍♂️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

அணு கழிவு மைய எதிர்ப்பு..👍

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

பா.ரஞ்சித்துக்கு பதிலடி..👌

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி குளித்து.. பல் துலக்கி.. துணி துவையுங்க.. தண்ணீர் பிரச்சினையை விரட்டிவிடலாம்.. சீமான் றிப்ஸ்  ..

seeman34566-1560578302.jpg

சென்னை: வறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் என அறிவுறுத்தியுள்ள சீமான், தண்ணீரை சேமிக்கவும் வழிமுறைகளை விளக்கியுள்ளார்.இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நீரின்றி அமையாது உலகு என்கிறார் பெரும்பாட்டன் வள்ளுவன். நீரைச் சேமிப்பது ஓர் அரசனின் தலையாயக் கடமை; அதனைச் செய்தால் அறம், பொருள், இன்பம் இவை மூன்றும் அவ்வரசனுக்குக் கிட்டும் எனச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

அந்நீர் சேமிப்பின் அருமையை உணர்ந்தே, அதனை அறமென செய்ய முனைந்தே நமது முன்னோர்கள் நீரைச் சேமித்து வைக்க ஏராளமான நீர்நிலைகளை உருவாக்கினார்கள்.மூவேந்தர் பெருமக்கள் நாட்டையாண்டபோது நாடெங்கிலும் நீர்நிலைகள் உருவாக்கப்பட்டு, அவைகள் சங்கிலித்தொடர் போல இணைக்கப்பட்டு நாள்தோறும் முறையாகப் பராமரிக்கப்பட்டு மக்களின் நீர்த்தேவையும், வேளாண்மைப் பாசனத்திற்கானத் தேவையும் நிறைவு செய்யப்பட்டது. ஆனால், தற்காலத்தில் நீர் மேலாண்மை, கழிவுநீர் மேலாண்மை, நீர்நிலைகள் பராமரிப்பு, நீரின் இன்றியமையாமை இவை குறித்தெல்லாம்

எவ்வித அக்கறையோ, அடிப்படைப் புரிதலோ எதுவுமற்ற திராவிட ஆட்சியாளர் பெருமக்கள் 50 ஆண்டுகாலமாகத் தமிழகத்தை ஆண்டதன் நீட்சியாகத் தமிழகம் வரலாறு காணாத வறட்சியைச் சந்தித்திருக்கிறது. அண்டை மாநிலங்களைவிட அதிகப்படியான மழைப்பொழிவைக் கொண்டிருக்கிறபோதிலும் தமிழகம் தண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கிறது. கொடிய வறட்சி மீத்தேன், ஹைட்ரோ கார்பன், அணு உலை, ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ மையம், எட்டுவழிச்சாலை, அணுக்கழிவு மையம் எனப் பேரழிவுத் திட்டங்களை தமிழகத்தின் மீது வலுக்கட்டாயமாகத் திணித்து உட்புகுத்திவிட்டு தண்ணீர் தேவை குறித்தோ, வேளாண்மையின் அத்திவாசியம் குறித்தோ சிந்திக்காத கொடுங்கோல் ஆட்சியின் விளைவாகவே இத்தகைய கொடிய வறட்சியைச் சந்தித்து நிற்கிறோம்.

அவசியம்

இவ்வறட்சியின் பிடியிலிருந்து மீண்டு நம்மைத் தற்காத்துக் கொள்ளவும், இச்சூழலுக்கு ஏற்ப நம்ம தகவமைத்துக் கொண்டு உயிர்ப்போடு வாழவும் நம்மால் முடிந்த முன்னெடுப்புகளையும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்ய வேண்டியது மிக அவசியமாகிறது. அவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.

சிக்கன முறை

பாத்திரங்களைக் கழுவும்பொழுது குழாயைத் திறந்துவிட்டு பயன்படுத்தாமல் தனி ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பிக் கழுவுவோம்.

பழங்களையோ அல்லது காய்கறிகளையோ கழுவும்பொழுது குழாயைத் திறந்துவிட்டு அலசும்போது ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி அதனைக் கொண்டு அலசுவோம்.

பல் துலக்கும்போதும், முகம் கழுவும்போதும் குழாயைத் திறந்துவிட்டுப் பயன்படுத்தாமல், ஒரு பாத்திரத்தில் நிரப்பிச் சிறுகசிறுகப் பயன்படுத்துவோம்.

குளிக்கும்போது நீர்த்தெளிப்பான் (ஷவர்) முறையில் குளிக்காது, வாளிகளில் நீரை நிரப்பிக் குளிப்போம். முடிந்தளவுக்கு ஒரு வாளி நீரில் குளியலை முடித்திட முயல்வோம்.

துணி துவைக்கும் இயந்திரத்தினைப் பயன்படுத்தினால் இயந்திரம் முழுவதும் துணிகளை நிரம்பியப் பிறகு பயன்படுத்துவோம். அன்றாடம் துணிகளைத் துவைக்கும்போது கூடுதலான நீர் செலவாகும். அதனால், முடிந்தமட்டும் ஒரே முறையாக எல்லாத் துணிகளையும் துவைத்து நீரைச் சிக்கனப்படுத்துவோம்.

துணி துவைத்தப் பிறகு மீதமிருக்கும் நீரை வீணாக்காது அதனைக் கழிப்பறைகளில் ஊற்றப் பயன்படுத்துவோம்.

முடிந்த மட்டும் மேற்கத்தியக் கழிவறைகளைப் பயன்படுத்தாது இந்நாட்டு முறை கழிப்பறைகளைப் பயன்படுத்துவோம். மேற்கத்தியக் கழிவறைகளைப் பயன்படுத்துகிறபட்சத்தில், விசையின் மூலம் (FLUSH) நீரைப் பாய்ச்சாது வாளியின் மூலம் நீரை ஊற்றி சுத்தம் செய்வோம்.

ஒரு சொட்டுநீர்கூட வீணாகாது நீர்க்குழாயை நன்றாக மூடுவோம். வீட்டில் எந்த இடத்திலும் குழாய்களில் நீர்க்கசிவு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வோம். நீர்க்குழாய் உபகரணங்கள் கசிந்தால் அவற்றின் பழுதை நீக்குவோம் அல்லது வேறு உபகரணத்தைப் புதிதாகப் பொருத்துவோம்.

உணவு உண்ணுவதற்கு முன்னும், பின்னும் கைகளைக் கழுவும்போது நீர்க்குழாயின் மூலம் கழுவாது பாத்திரத்தின் உதவியுடன் கழுவுவோம்.

வாகனங்களைக் கழுவும் போது நீர்க்குழாயின் மூலம் கழுவாது ஈரத்துணியை வைத்துத் துடைத்துச் சுத்தம் செய்வோம்.

வீணாகும் நீரை மின் இயந்திரத்தின் மூலம் தொட்டிகளில் தண்ணீரை ஏற்றுவதாக இருந்தால், எவ்வளவு நேரம் தேவையோ அவ்வளவு நேரம் வரை நீரேற்றிவிட்டு மின் இயந்திரத்தை அணைத்துவிடுவோம்.

இதன்மூலம, அத்தொட்டிகளிலிருந்து நீர் கொட்டி வீணாவதைத் தடுக்கலாம். தடுப்போம் நீரின் சிக்கனத்தை மிக நன்றாக உணர்ந்திருக்கிற இத்தருணத்தில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய தேவை குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் நமது சுற்றத்தார், உறவுகள் என யாவருக்கும் தெரியப்படுத்தி விழிப்புணர்வை உண்டாக்குவதன் மூலம் நீர் வீணாவதைத் தடுப்போம்.

மீண்டு வருவோம்

மேலே கூறப்பட்டிருப்பவைகளை ஒவ்வொருவரும் அவசியம் பின்பற்றுங்கள். தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த ஒத்துழையுங்கள். அதுகுறித்த கருத்துகளை எல்லோரிடமும் கொண்டு போய் சேருங்கள். நிச்சயமாக, இக்கடினச் சூழலையும் நம்மால் கடக்க முடியும். ஆகையினால், நம்பிக்கையோடும், விழிப்போடும் நாட்களை நகர்த்துங்கள். இவ்வறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் என அந்த அறிக்கையில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

https://tamil.oneindia.com/news/chennai/seeman-gives-idea-to-tackle-water-problem/articlecontent-pf382902-354147.html

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

தர்மயுத்தம் 2.0

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்த காணோம்.. 😆😆

துரைமுருகன் , ஈழ தமிழில் ஆரம்பத்தில் & இறுதியில் கதைக்கிறார்..👌

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஆத்த காணோம்.. 😆😆

துரைமுருகன் , ஈழ தமிழில் ஆரம்பத்தில் & இறுதியில் கதைக்கிறார்..👌

இணைப்புக்கு ந‌ன்றி ச‌கோ /
ஆர‌ம்ப‌த்தில் துறை முருக‌ண் அண்ணா கிட்டு அண்ணா கூட‌ சேர்ந்து நைய‌ப்புடையில் க‌ல‌க்கினார் / பிற‌க்கு சாட்டை  ஆர‌ம்பிச்ச‌ பிற‌க்கு துரை முருக‌ன் அண்ணா நல்லா செய்கிறார் /

ஆர‌ம்ப‌த்தில் அண்ண‌ன் துரை முருக‌னிட‌ம் இவ‌ள‌வு திற‌மை இருக்கு என்று நான் நினைச்சு கூட‌ பார்க்க‌ வில்லை / 

2010ம் ஆண்டு அண்ண‌ன் சீமானின் பேச்சை தெரு ஓர‌மாய் நின்று கேட்டு பிற‌க்கு  க‌ட்சியில் தன்னை இணைத்து கொண்டு ச‌ரியான‌ பாதையை நோக்கி ப‌ய‌ணிக்கிறார் / 

இப்போது இவ‌ர் க‌ட்சியில் ப‌ல‌ இளைஞ‌ர்க‌ள‌ சேர்த்து விட்டார் /

( திராவிட‌ போதைக்குள் இருந்த‌ என‌து ந‌ண்ப‌னை த‌மிழ் தேசிய‌த்தின் மீது ப‌ய‌ணிக்க‌ வைச்ச‌து நான் , இப்போது அவ‌ன் பல‌ நூறு பேர‌ க‌ட்சியில் இணைத்து விட்டான் அண்ணா ,
2021ம் ஆண்டு ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போது இன்னும் ப‌ல‌ பேர‌ இணைத்து போடுவான் , அவ‌னின் ப‌ணி என்னை ம‌கிழ்ச்சி அடைய‌ செய்கிற‌து
மெள‌வுன‌மாய் இருந்து சாதிக்க‌
கூடிய‌வ‌ன் 💪 /

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
On 6/20/2019 at 8:13 PM, பையன்26 said:

A Comment in SAATTAI @YOUTUBE:

TV யில் இருந்து பார்வையாளர்களை youtube கவர்ந்து இழுக்கிறது. 16% தில் ஆட்களை கிளப்பிய youtube அடுத்த வருடம் 28% ஆக அதிகரிக்கப்போகின்றது. இது தெரிந்து பல முன்னணி TV நிலையங்கள் இப்பவே, youtube TV என்ற புதிய முனைவில் துண்டைப் போட்டு தமது இருப்பிணை உறுதி செய்துள்ளனர். டிவி முன் இருந்து பார்ப்பதிலும் பார்க்க, கையில் உள்ள போனில் யூடியூபில் பார்க்கும் காலம், வரும்காலம். துரைமுருகன் தலைமையில், நாம் தமிழர் கட்சி, பிரச்சார பாசறை அமைத்து, YOUTUBE TV முனைவுக்கான அடித்தளங்களை இப்பவே ஆரம்பிக்கவேண்டும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Nathamuni said:

த‌மிழ் நாட்டில் இருக்கும் ப‌ல‌ எச்ச‌ ஊட‌க‌ங்க‌ள் இருந்த‌ இட‌ம் தெரியாம‌ போக‌னும் /

கூலிக்கு மார் அடிக்கும் கேடு கெட்ட‌ ஊட‌க‌ங்க‌ள் /
நான் த‌மிழ் நாட்டு ஊட‌க‌ங்க‌ள் பார்ப்ப‌து இல்லை கார‌ண‌ம் அவ‌ர்க‌ளிட‌த்தில் நேர்மை இல்லை ம‌ற்றும் கூத்தாடிக‌ளுக்கு ஜ‌ல்ரா அடிப்ப‌து
நாட்டில் ந‌ட‌க்கும் பிர‌ச்ச‌னைக‌ளை ஒழுங்காய் ம‌க்க‌ள் இட‌த்தில் எடுத்து செல்வ‌து இல்லை /

நாம் த‌மிழ‌ர் பிள்ளைக‌ள் ப‌ல‌ யூடுப் ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அண்ணா /
ச‌கோத‌ர‌ர் விக்கியின்  யூடுப் ஊட‌க‌ம் ம‌க்க‌ள் ம‌த்தியில் பிர‌ப‌ல‌மாகிட்டு வ‌ருது ( அந்த‌ யூடுப் பெய‌ர் Tenttu Kottaai )

இந்த‌ யூடுப் ச‌ண‌லுக்கு போங்கோ அண்ணா , நாம் த‌மிழ‌ர் க‌ட்சி மேல் யார் என்ன‌ குற்ற‌ சாட்டு வைச்சாலும் ச‌கோத‌ர‌ர் விக்கி ஆதார‌த்தோடு
விள‌க்க‌ம் குடுப்பார் / நாம் த‌மிழ் ப‌ற்றிய‌ செய்திக‌ள் உட‌னுக்கு உட‌ன் வ‌ரும் 

என்ர‌ கை பேசியில் இருந்து தான் யாழ பார்க்கிறேன் , காணொளிக‌ள் இணைக்க‌ முடிய‌ வில்லை / 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

இல்லையே, தாராளமாக இணைக்கலாம். முயன்று பாருங்கள்.

விக்கியின் சானல் பார்ப்பேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு தென்னரசு - நேர்காணல்

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.