Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்கள் இடத்தைக் கொடுத்தால், மடத்தைப் பிடிக்கும் முல்லைத்தீவு தமிழ் அரசியல்வாதிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம்.ஜே. முஹம்மத்-

1621 இல் நடந்த போர்த்துக்கீசருக்கு எதிரான சண்டையில் தோல்வியுற்ற, முஸ்லிம் அரசன் சேகு சிக்கந்தர் முஹம்மத் இஸ்மாயில் கொல்லப்பட்டதால் முஸ்லிம்கள் பலமிழந்து போயினர். அதனைத் தொடர்ந்து 800 இக்கும் மேற்பட்ட முஸ்லிம் படைவீரர்கள் கழுமரத்தில் ஏற்றிக் கொல்லப்பட்டனர். 1200 பேர் தூக்கிலிடப்பட்டனர். முஸ்லிம்களுடன் இனைந்து நின்று போரிட்ட தமிழர்கள் ஆயிரம் பேரும் கொல்லப்பட்டனர். அவர்களின் குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. இதனால் அவனுடைய இளவரசர்கள் அக்காலத்தில் கொழும்பை ஆண்ட புவனேகபாகுவிடம் உதவி கேட்டனர். கொழும்பு கோட்டைப் பகுதியும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்ததால் முஸ்லிம்களை வன்னியில் குடியேறுமாறு புவனேகபாகு கூறினான்.

முஸ்லிம்கள் தங்கள் இளவரசன் சகிதம் முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் தற்போதைய முத்தையன்கட்டு தண்ணீரரூற்று போன்ற பகுதியில் தஞ்சமடைந்திருந்தனர். போர்த்துக்கீசரின் அடாவடிகளுக்குள் மாட்டிக்கொண்ட தமிழர்களின் குடும்பங்கள் சிலதை காப்பாற்றிக் கொண்டு வந்த முஸ்லிம்கள் அவர்களை முள்ளியவளையில் குடியேற்றினர்.அவ்வாறு இடம்கொடுக்கப்பட்டவர்கள் இன்று பல்கிப் பெருகியுள்ளதுடன் அரசியல் ரீதியாகவும் பலமாக உள்ள நிலையில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் முயற்சியில் தமிழ் அரசியல்வாதிகள் ஈடுபடும் போது அதைப்பார்த்துக் கொண்டு வாழாவிருக்கின்றனர்.

1990 ஆம் ஆண்டு ஏறக்குறைய 1200 குடும்பங்கள் முல்லைத்தீவு தண்ணீரூற்று போன்ற இடங்களில் வாழ்ந்து வந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்களின் தொழிலாக விவசாயம் காணப்பட்டது. 1990 ஒக்டோபர் பலவந்த அநியாய வெளியேற்றத்தின் பின்னர் இவர்கள் பல்வேறு ஊர்களிலும் குறிப்பாக புத்தளத்தில் தற்காலிகமாக வாழ்ந்து வந்தனர். தற்போது முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் சனத்தொகை பலகிப்பெருகியுள்ளது. தற்போது 3000 குடும்பங்களாக அவர்கள் வளர்ச்சி பெற்றுள்ளார்கள். இவர்கள் ஏற்கனவே இருந்த முல்லைத்தீவு தண்ணீரூற்று போன்ற ஊர்களில் இடமே இல்லாத காரணத்தால் இவர்களை காணியுள்ள இடங்களில் குடியேற்ற வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. எனவே தான் இவர்களுடைய விவசாய தொழிலுடன் தொடர்புடைய குளாமுறிப்பு எனும் இடம் தெரிவுசெய்யப்பட்டு ஒரு சில குடும்பங்களை அங்கு குடியேற்றவே நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இந்நிலையில் தமது வாக்கு வங்கிகளில் பாதிப்பு ஏற்படும் எனக் கருதுகின்ற தமிழ் அரசியல்வாதிகள் அப்பாவி இளைஞ்சர்களுக்கு நஞ்சுக் கருத்துகளை ஊட்டி அவர்களை முஸ்லிம்களுக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்யவைத்து தமிழ் முஸ்லிம் உறவை பாதிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவு முஸ்லிம்கள் தமிழர்களுக்கு இடம்கொடுத்ததால் கடந்த 400 ஆண்டுகளாக இப்பிரதேச தமிழ் முஸ்லிம் உறவு ஐக்கியம் நிறைந்ததாகவே காணப்பட்டது. எல்ரிரிஈ போன்ற ஒரு சில அமைப்புகள் தான் முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தார்கள். தற்போது தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் இருப்பை பாதுகாக்க இவ்வாறான நச்சுக்கருத்துக்களை பரப்பிவருவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது சம்பந்தமாக நாம் தமிழ் மக்களிடம் கருத்துக் கேட்ட போது 1995 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயந்து இடம்பெயர்ந்த புலிகளின் அடிவருடிகள் தான் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாகவும் தமக்கும் முஸ்லிம் எதிர்ப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கின்றனர். அவ்வாறான அரசியல்வாதிகளை இவ்வாறான அரசியல் ஆதாய நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாமெனக் கேட்டுக்கொள்வதுடன் அப்பாவி தமிழ் இளைஞ்சர்களுக்கு உசுப்பேற்றி அதில் குளிர்காய வேண்டாமெனவும் கேட்டுக் கொள்கின்றோம்.

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=149361 .

Edited by colomban
.

  • கருத்துக்கள உறவுகள்

இவங்க ஒரு வரலாறு சொல்கிறாங்க ஆனால் சிங்களவர்கள் ஒரு வரலாறு சொல்றாங்களே முருகா கதிர்காமம் வந்து ஒரு சிங்களவர பிடிச்சு விசரிக்க வேண்டியதுதான் 

கடசில தமிழன் தான் தோணில வந்து குட்டி  போட்டுத்து போனது என்றும் சொல்லுவாங்களோ

முஸ்லிம்களின் புது பாணி இது தான், தாமும் இந்த மண்ணின் மைந்தர்கள் என்ற காலன் போய், இப்பொழுது தாம் தான் தனிழனுக்கு இடம் கொடுத்தோம் என்ற நிலையில் வந்து நிக்குது.

சிங்களவன் மகாவம்சத்தில் சொல்லாத பொய் எல்லம் கூறி வரலாற்றை திரிபுபடுத்துவதாகவும், இலங்கை தீவின் மூத்த குடிகள் தாங்கள் தான் என்றும் கதை புனைவதாக கேள்வி ??

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டகத்துக்கு  இடம் கொடுத்தாச்சு........tw_angry:

Quote

1621 இல் நடந்த போர்த்துக்கீசருக்கு எதிரான சண்டையில் தோல்வியுற்ற, முஸ்லிம் அரசன் சேகு சிக்கந்தர் முஹம்மத் இஸ்மாயில் கொல்லப்பட்டதால் முஸ்லிம்கள் பலமிழந்து போயினர்...
இதனால் அவனுடைய இளவரசர்கள் அக்காலத்தில் கொழும்பை ஆண்ட புவனேகபாகுவிடம் உதவி கேட்டனர்...
போர்த்துக்கீசரின் அடாவடிகளுக்குள் மாட்டிக்கொண்ட தமிழர்களின் குடும்பங்கள் சிலதை காப்பாற்றிக் கொண்டு வந்த முஸ்லிம்கள் அவர்களை முள்ளியவளையில் குடியேற்றினர்.

கிறுக்கு கூட்டமெல்லாம் வரலாறு எழுத வெளிக்கிட்டால் இப்பிடி தான் போய் முடியும்.:rolleyes:

56 minutes ago, விசுகு said:

ஒட்டகத்துக்கு  இடம் கொடுத்தாச்சு........tw_angry:

நீங்கள் சரியாக வாசிக்கவில்லை போலும், நீங்கள் அவர்களுக்கு இடம் குடுக்கவில்லை அவர்கள் தான் உங்களுக்கு இடம் கொடுத்ததை நினைத்து கவலை படீனம்.

19 minutes ago, Alternative said:

கிறுக்கு கூட்டமெல்லாம் வரலாறு எழுத வெளிக்கிட்டால் இப்பிடி தான் போய் முடியும்.:rolleyes:

ஒண்டில் எழுதியவன் கிறுக்கனாக இருக்க வேண்டும் இல்லாவிடில் வாசிக்கிறவனை கிறுக்கன் என்று நினைக்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

((((((((((((((((((((((((( வரலாறு எழுதிக் கிழிக்கிறார்கள்.

போர்த்துக்கேயர் வந்தது 1506. யாழ்ப்பாணம் வீழ்ந்தது 1520. போர்த்துக்கேயர் முக்கியமான  கரையோரங்களில் மட்டுமே ஆதிக்கம் செலுத்தினர்.

1799 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று முத்தையன் கட்டு பகுதியில் பண்டாரவன்னியனின் வன்னி மண், ஆங்கிலேயரிடம் வீழ்ந்தது.

போர்த்துக்கேயருக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே ஒல்லாந்தர் வந்தார்கள்.

இங்க எங்கடா சிகிந்தர் வந்தாரு? ஒருவேளை பண்டாரவன்னியனின் தாத்தாவோ? :rolleyes:

கேக்கிறவன் கேனையனா இருந்தா, கேழ்வரகில் நெய் வடியும். :cool:

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடியில் இடம் கொடுத்ததற்கு முள்ளியவளையில் மடம் கட்ட நினைக்குது.. உந்த இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதம். 

இன்று ஒரு அறிவிப்பு வந்திருக்கிறது.. 7  முஸ்லீம் நாடுகளில் இருந்து சொறீலங்கா வருபவர்கள் மீது கண்காணிப்பாம். பாகிஸ்தான் உள்ளடக்கம். 

முஸ்லீம் காங்கிரஸ் என்பது பாகிஸ்தானுடன் நெருங்கிச் செயற்படுவதோடு.. உலகில்.. இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்திற்கு நிதியும் ஒத்துழைப்பும் வழங்கும்.. சவுதி இவர்களுக்கும் நிதி வழங்குகிறது. 

2009 மே க்குப் பின்னரான.. தமிழ் மக்களின் அரசியல்.. இராணுவ பலவீனச் சூழலை பயன்படுத்தி மகிந்த புதிய மகாவம்சம் எழுதி வைச்சிட்டார்.. எனி இவை புதிய வரலாறுன்னு தங்கட சொத்தைக்கு சொத்துச் சேர்க்கும் வரலாறு எழுதி வைப்பினம்.

பனையால விழுந்தவனை மாடேறி மிதித்த கதை தான் தமிழருக்கு.

ஆனால்.. தமிழர்கள் இதனை ஒற்றுமையாக நின்று சந்திப்பார்களா என்று பார்த்தால்.. அதுவும் இல்லை. அதுங்க எஜமான விசுவாச.. சுயபோக சுகபோகிப்பில்.. யாருக்கு யார் போட்டின்னு நிற்குதுங்க.

ஆக மொத்தத்தில்.. தமிழ் இளைய சமூகத்தின் கையில்.. இவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து பெரும் பொறுப்புக்களை திணிக்கிறார்கள். அதன் விளைவு.. தமிழருக்கு எனி இழக்க ஒன்றும் இல்லை என்ற நிலையில் இருந்து ஆரம்பித்தால்... இந்த ஆக்கிரமிப்புக் கூட்டங்களின் நிலை.. பற்றி சிந்திக்கத்தான் வேண்டி இருக்கும்.

இதற்கு இருக்கும் ஒரே வழி.. தமிழீழமும்.. தமிழகமும்.. உலகத் தமிழ் சமூகமும்.. ஒத்த குரலில் இயங்குவதும்.. தமிழர் தாயகத்தை பாதுகாக்கும் பணிகளை அரசியல்.. இராஜதந்திர... களச் செயற்பாடுகளை.. சர்வதேச அரங்கிலும் உள்ளூரிலும் முன்னெடுப்பது தான். 

3 hours ago, Nathamuni said:

((((((((((((((((((((((((((((((((((( வரலாறு எழுதிக் கிழிக்கிறார்கள்.

போர்த்துக்கேயர் வந்தது 1506. யாழ்ப்பாணம் வீழ்ந்தது 1520. போர்த்துக்கேயர் முக்கியமான  கரையோரங்களில் மட்டுமே ஆதிக்கம் செலுத்தினர்.

1799 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று முத்தையன் கட்டு பகுதியில் பண்டாரவன்னியனின் வன்னி மண், ஆங்கிலேயரிடம் வீழ்ந்தது.

போர்த்துக்கேயருக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே ஒல்லாந்தர் வந்தார்கள்.

இங்க எங்கடா சிகிந்தர் வந்தாரு? ஒருவேளை பண்டாரவன்னியனின் தாத்தாவோ? :rolleyes:

கேக்கிறவன் கேனையனா இருந்தா, கேழ்வரகில் நெய் வடியும். :cool:

பண்டாரவன்னியனை.. வன்னி இராச்சியத்தை.. போர்த்துக்கேயரோ.. ஒல்லாந்தரோ வெல்லவில்லை. ஆங்கிலேயர்கள் மட்டுமே வென்றார்கள். அதே தான் கண்டிக்கும்.

உந்த இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகளுக்கு தமிழே சரியா இலக்கணப்படி எழுத வராது இதில.. வரலாறு. திரிக்கிறது.. தொப்பி பிரட்டுறது தான் அதுகளின் உலக வழக்கம். அதுதான் இன்று உலகெங்கும்.. சந்தேகத்தோடு பார்க்கப்படும் ஒரு நிலையை உருவாக்கி வைச்சிருக்குதுகள். 

இது தமிழர்கள் அன்று இவர்களை சந்தேகத்தோடு பார்த்ததில் தவறில்லை என்ற நிரூபணத்தை மட்டுமே அளிக்கிறது.

இவர்களை எல்லாம் புட்டும் தேங்காப்பூவும் என்று உறவு கொண்டாட வெளிக்கிட்டது தமிழர்களின் தவறு.

சிங்களவனைப் போல... அடிச்சு விரட்டி இருக்கனும்.. இரவோடு இரவாக.  பாகிஸ்தானுக்கும்.. சவுதிக்கும் ஓடச் சொல்லி. :rolleyes:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் முழித்து விட்டான் என்றவுடன், தமிழரின் அடிமடியில் கை வைக்க கிளம்பி விட்டார்கள். நாம் தமிழ் பேசும் இனம், புட்டும் தேங்காய்ப்பூவும் என்று புலுடா விட்டுக்கொண்டு வருவார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழனுக்கு திரிசங்கு நிலை...

1 hour ago, Nathamuni said:

சிங்களவன் முழித்து விட்டான் என்றவுடன், தமிழரின் அடிமடியில் கை வைக்க கிளம்பி விட்டார்கள். நாம் தமிழ் பேசும் இனம், புட்டும் தேங்காய்ப்பூவும் என்று புலுடா விட்டுக்கொண்டு வருவார்கள்.

சிங்களவன் மட்டுமல்ல கிழக்கு தமிழரும் விழித்து விட்டார்கள், நேற்று நடந்த ஆர்பாட்டத்தில் கிழக்கில் இருந்த்து பலர் கலந்து கொண்டனர்.

நேற்றைய பேரணி ஒன்றே முஸ்லிம்களை நிலை குலைய வைக்க போதுமானது.

இப்பொழுது சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி என்பது தான் முஸ்லிம்களின் நிலை.

இனி இதைபொரு மாபெரும் போராட்டமாக மாற்றி முஸ்லிம் குடியேற்றத்தை தடுப்பது மட்டுமல்லாமல், இது வரை சட்ட விரோதமாக பெற்ற காணிகளையும் திரும்ப பெற வேணும்.

22 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தமிழனுக்கு திரிசங்கு நிலை...

அப்படி நினைக்க வேண்டாம்!!!!!

புலிகள் சர்வதேசத்துடனும் பிராந்திய வல்லரசுகளுடனும் போராடினார்கள் பலமுறை வென்றார்கள், நாம் பக்க பலமாய் இருதோம், அபடியான நாம் ரிசட் போன்ற வெறும் தகர டப்பாவை கண்டு அஞ்சலாமா.

ஒழுங்கமைத்த முறையில் மக்கள் போராட்டம் மூலமும் சட்ட ரீதியாகவும் போராடினால் வெற்றி நிச்சயம்.

1 hour ago, Nathamuni said:

பன்னாடைப் பரதேசிகள் வரலாறு எழுதிக் கிழிக்கிறார்கள்.

போர்த்துக்கேயர் வந்தது 1506. யாழ்ப்பாணம் வீழ்ந்தது 1520. போர்த்துக்கேயர் முக்கியமான  கரையோரங்களில் மட்டுமே ஆதிக்கம் செலுத்தினர்.

1799 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று முத்தையன் கட்டு பகுதியில் பண்டாரவன்னியனின் வன்னி மண், ஆங்கிலேயரிடம் வீழ்ந்தது.

போர்த்துக்கேயருக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே ஒல்லாந்தர் வந்தார்கள்.

இங்க எங்கடா சிகிந்தர் வந்தாரு? ஒருவேளை பண்டாரவன்னியனின் தாத்தாவோ? :rolleyes:

கேக்கிறவன் கேனையனா இருந்தா, கேழ்வரகில் நெய் வடியும். :cool:

முல்லைத் தீவு மட்டுமல்ல முழு இலங்கைக்கும் தாம் தான் மூத்த குடி என்ற வகையில் போகுது, சிங்களவனே திக்கு முக்காடி போய் உள்ளான்.

1 hour ago, nedukkalapoovan said:

காத்தான்குடியில் இடம் கொடுத்ததற்கு முள்ளியவளையில் மடம் கட்ட நினைக்குது.. உந்த இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதம். 

இன்று ஒரு அறிவிப்பு வந்திருக்கிறது.. 7  முஸ்லீம் நாடுகளில் இருந்து சொறீலங்கா வருபவர்கள் மீது கண்காணிப்பாம். பாகிஸ்தான் உள்ளடக்கம். 

முஸ்லீம் காங்கிரஸ் என்பது பாகிஸ்தானுடன் நெருங்கிச் செயற்படுவதோடு.. உலகில்.. இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்திற்கு நிதியும் ஒத்துழைப்பும் வழங்கும்.. சவுதி இவர்களுக்கும் நிதி வழங்குகிறது. 

2009 மே க்குப் பின்னரான.. தமிழ் மக்களின் அரசியல்.. இராணுவ பலவீனச் சூழலை பயன்படுத்தி மகிந்த புதிய மகாவம்சம் எழுதி வைச்சிட்டார்.. எனி இவை புதிய வரலாறுன்னு தங்கட சொத்தைக்கு சொத்துச் சேர்க்கும் வரலாறு எழுதி வைப்பினம்.

பனையால விழுந்தவனை மாடேறி மிதித்த கதை தான் தமிழருக்கு.

ஆனால்.. தமிழர்கள் இதனை ஒற்றுமையாக நின்று சந்திப்பார்களா என்று பார்த்தால்.. அதுவும் இல்லை. அதுங்க எஜமான விசுவாச.. சுயபோக சுகபோகிப்பில்.. யாருக்கு யார் போட்டின்னு நிற்குதுங்க.

ஆக மொத்தத்தில்.. தமிழ் இளைய சமூகத்தின் கையில்.. இவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து பெரும் பொறுப்புக்களை திணிக்கிறார்கள். அதன் விளைவு.. தமிழருக்கு எனி இழக்க ஒன்றும் இல்லை என்ற நிலையில் இருந்து ஆரம்பித்தால்... இந்த ஆக்கிரமிப்புக் கூட்டங்களின் நிலை.. பற்றி சிந்திக்கத்தான் வேண்டி இருக்கும்.

இதற்கு இருக்கும் ஒரே வழி.. தமிழீழமும்.. தமிழகமும்.. உலகத் தமிழ் சமூகமும்.. ஒத்த குரலில் இயங்குவதும்.. தமிழர் தாயகத்தை பாதுகாக்கும் பணிகளை அரசியல்.. இராஜதந்திர... களச் செயற்பாடுகளை.. சர்வதேச அரங்கிலும் உள்ளூரிலும் முன்னெடுப்பது தான். 

பண்டாரவன்னியனை.. வன்னி இராச்சியத்தை.. போர்த்துக்கேயரோ.. ஒல்லாந்தரோ வெல்லவில்லை. ஆங்கிலேயர்கள் மட்டுமே வென்றார்கள். அதே தான் கண்டிக்கும்.

உந்த இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகளுக்கு தமிழே சரியா இலக்கணப்படி எழுத வராது இதில.. வரலாறு. திரிக்கிறது.. தொப்பி பிரட்டுறது தான் அதுகளின் உலக வழக்கம். அதுதான் இன்று உலகெங்கும்.. சந்தேகத்தோடு பார்க்கப்படும் ஒரு நிலையை உருவாக்கி வைச்சிருக்குதுகள். 

இது தமிழர்கள் அன்று இவர்களை சந்தேகத்தோடு பார்த்ததில் தவறில்லை என்ற நிரூபணத்தை மட்டுமே அளிக்கிறது.

இவர்களை எல்லாம் புட்டும் தேங்காப்பூவும் என்று உறவு கொண்டாட வெளிக்கிட்டது தமிழர்களின் தவறு.

சிங்களவனைப் போல... அடிச்சு விரட்டி இருக்கனும்.. இரவோடு இரவாக.  பாகிஸ்தானுக்கும்.. சவுதிக்கும் ஓடச் சொல்லி. :rolleyes:tw_blush:

இதுக்கு முதலில் எமது இளைய சமுதாயம் புலம் பெயர்வதை தடுக்க வேண்டும்!!!

ஆனால் தமிழ் ஈழம் தான் தீர்வு என்பது கானல் நீர், நாம் தமிழ் ஈழம் காணும் போது ஈழம் ஸ்தான் அல்லது ஈழம் பாத் அவர்கள் கண்டு விடுவார்கள்.

ஒரு காலத்தில் இலங்கை முழுவதும் வசித்து வந்த்தோம்

பின்னர் வடக்கு கிழக்குகுள் முடங்கினோம், ஜயவர்த்தனவின் புண்ணியத்தில்

பின்னர் வடக்கு மாகாணத்துள் மட்டும் முடங்கினோம், அஷ்ரப்பின் புண்ணியத்தில்

இனி யாழ்பாணத்துக்குள் மட்டும் முடங்குவோம், ரிஷாதின் புண்ணியத்தில்

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்

அரச காணியை நம்பியே பிள்ளைகளை பெத்திருக்கிறாங்கள்.. !

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

அரச காணியை நம்பியே பிள்ளைகளை பெத்திருக்கிறாங்கள்.. !

சந்திரிக்கா அம்மையார் காலத்தில் அஷ்ரப் காசு கொடுத்து இந்தப் புத்தளம் முஸ்லீம் அகதிகளை பிள்ளைப்பெற வைத்தார்.  திருமணத்துக்கு காசு. பிள்ளைக்கு காசு என்று பகிரங்கமாகவே அஷ்ரப்பால் காசு வழங்கப்பட்டது. புத்தளம் இடைத்தங்கல்.. முகாம் என்பது ஒரு இஸ்லாமிய இனப்பெருக்க மையமாகவே நிகழ்த்தப்பட்டது.

அப்படிப் பெருக்கப்பட்ட இஸ்லாமிய மத அடிப்படைவாத தீவிரவாத வாரிசுகளுக்கு புத்தளத்தில் தான் அஷ்ரப் பாசிச மதவாதக் கோஷ்டி இடமும் தேட வேண்டுமே தவிர முன்னர் வாழ்ந்திராத பகுதிகளில் தமிழர் நிலங்களில் நில ஆக்கிரமிப்புக்கு அந்த இனப்பெருக்கத்தை பாவித்து.. இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதம் தமிழர் பூமிகளை கபளீகரம் செய்ய அனுமதிக்க முடியாது. அது நீதியும் கிடையாது. 

நாங்க நாலு பிள்ளைப் பெத்ததுக்காக.. பக்கத்து வீட்டுக்காரனின் கோடியில் தான் குடியிருப்பம் என்று அடம்பிடிப்பது எவ்வளவு மோசமான செயல் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளனும். நாங்க 40 பிள்ளை பெத்தாலும் நம்ம காணில தான் குந்தி ஆகனும். அடுத்தவன் காணியை நம்பி பிள்ளைப் பெத்துக்க முடியாது. அல்லது அடுத்தவன் காணியை அபகரிக்கும் நோக்கில் பிள்ளை பெத்துக்க முடியாது.

குந்தக் காணி இல்லை .. அஷ்ரப்பின் கிருபையால்.. அளவு கணக்கில்லாமல்...  பெருகித் தொலைச்சிட்டம் என்றால்.. ஒன்றில் திட்டமிட்டு பெருக்கிக்கிட்ட புத்தளத்தில் காணியை வாங்கி குந்திக்குங்க.. இல்ல  உந்தப் பெருக்கத்திற்கு காசு கொடுத்தவர்களிடம் போய் காணி வாங்கித்தா என்று கேளுங்க.. இல்ல.. அடுக்குமாடிகளை கட்டிக் குடியேறுங்க. இல்ல.. பாகிஸ்தானிலும் சவுதியிலும் போய் குடியேறுங்க முடிந்தால். சவுதி சொந்த முஸ்லீம்களையே அகதிகளாக ஏற்க வக்கில்லாத நாடு.. உலகம் பூராவும் இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்தை  பணம் கொடுத்துத் தூண்டி விட்டு நில ஆக்கிரமிப்புக்களை இருந்த இடத்தில் இருந்து கொண்டு செய்து வருகிறது. பாகிஸ்தான் இதுக்கு பக்க பலம். 

இஸ்லாமியர்களிடம் உள்ள இனப்பெருக்க தத்துவத்தை ஆயுதமாக்கி இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பாசிஸ்டுகளும் பயங்கரவாதிகளும் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில்.. தமிழர் தாயகத்தையும் அது அச்சுறுத்துவது என்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால்..

இதனை தமிழ் மக்கள் எப்படி ஒற்றுமையாக..தட்டம் தனியாக...  சிங்கள பெளத்த பேரினவாதப் பயங்கரவாதத்தையும் சந்தித்து.. எதிர்கொள்ளப் போகின்றனர் என்பதில் தான் மிச்சம் எல்லாம் அடங்கியுள்ளது. குறிப்பாக ஈழத்தீவில் தமிழின இருப்பும் அதன் நில இருப்பும்.. அரசியல் உரிமையும். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அல்லா, பெண்ணை எதுக்கு படைத்தானோ, அதுக்கு மட்டுமே பயன்படுத்து என்பது அவர்களது கொள்கை.

பிரித்தானியாவில், பிள்ளைகளின் எண்ணிக்கைக்கு அமைய அரச மானியம் கொடுப்பார்கள். முஸ்லிம்கள், குறிப்பாக சோமாலியர்கள் வத, வத என்று 7, 8, 9 என்று பெத்து, 7 படுக்கை அறை வீடு, 8 படுக்கை அறை வீடு, 9 படுக்கை அறை வீடு எண்டு மாதம், £10,000 முதல் £12,000 வரையான  அரச செலவில் வீடுகள்.

அத்தார் வேலை எடுக்கார். எடுத்தால் உந்தளவு காசு வராதே. அவர் பள்ளிக்கு, 5 தடவை போறதும், சாப்புடறதும் அடுத்த பிள்ளைக்கு அலுவல் பார்ப்பதும் தான் வேலை. இடையே வேறு 'சிரியா' தொடர்பில் சிந்தனை.

பார்த்தார் டேவிட் கேமரூன். நீங்க எம்புட்டு பிள்ளைகள் வேணும்ன்னாலும் பெத்துக்குங்க. மாதம் £500 தான் தரமுடியும். அதுக்கு மேல 5 பைசா இல்லை என்று சொல்லி விடடார்.

இப்போது லண்டன் பெரு நகரத்தில் இருந்து, சிறு ஊர்களுக்கு போகின்றனர்.... முக்கியமாக வேலை தேடுகின்றனர். செய்கின்றனர்.

இந்த வகையில் டேவிட் கேமரூன் செய்தது நல்ல வேலை.

2 hours ago, nedukkalapoovan said:

சந்திரிக்கா அம்மையார் காலத்தில் அஷ்ரப் காசு கொடுத்து இந்தப் புத்தளம் முஸ்லீம் அகதிகளை பிள்ளைப்பெற வைத்தார்.  திருமணத்துக்கு காசு. பிள்ளைக்கு காசு என்று பகிரங்கமாகவே அஷ்ரப்பால் காசு வழங்கப்பட்டது. புத்தளம் இடைத்தங்கல்.. முகாம் என்பது ஒரு இஸ்லாமிய இனப்பெருக்க மையமாகவே நிகழ்த்தப்பட்டது.

அப்படிப் பெருக்கப்பட்ட இஸ்லாமிய மத அடிப்படைவாத தீவிரவாத வாரிசுகளுக்கு புத்தளத்தில் தான் அஷ்ரப் பாசிச மதவாதக் கோஷ்டி இடமும் தேட வேண்டுமே தவிர முன்னர் வாழ்ந்திராத பகுதிகளில் தமிழர் நிலங்களில் நில ஆக்கிரமிப்புக்கு அந்த இனப்பெருக்கத்தை பாவித்து.. இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதம் தமிழர் பூமிகளை கபளீகரம் செய்ய அனுமதிக்க முடியாது. அது நீதியும் கிடையாது. 

நாங்க நாலு பிள்ளைப் பெத்ததுக்காக.. பக்கத்து வீட்டுக்காரனின் கோடியில் தான் குடியிருப்பம் என்று அடம்பிடிப்பது எவ்வளவு மோசமான செயல் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளனும். நாங்க 40 பிள்ளை பெத்தாலும் நம்ம காணில தான் குந்தி ஆகனும். அடுத்தவன் காணியை நம்பி பிள்ளைப் பெத்துக்க முடியாது. அல்லது அடுத்தவன் காணியை அபகரிக்கும் நோக்கில் பிள்ளை பெத்துக்க முடியாது.

குந்தக் காணி இல்லை .. அஷ்ரப்பின் கிருபையால்.. அளவு கணக்கில்லாமல்...  பெருகித் தொலைச்சிட்டம் என்றால்.. ஒன்றில் திட்டமிட்டு பெருக்கிக்கிட்ட புத்தளத்தில் காணியை வாங்கி குந்திக்குங்க.. இல்ல  உந்தப் பெருக்கத்திற்கு காசு கொடுத்தவர்களிடம் போய் காணி வாங்கித்தா என்று கேளுங்க.. இல்ல.. அடுக்குமாடிகளை கட்டிக் குடியேறுங்க. இல்ல.. பாகிஸ்தானிலும் சவுதியிலும் போய் குடியேறுங்க முடிந்தால். சவுதி சொந்த முஸ்லீம்களையே அகதிகளாக ஏற்க வக்கில்லாத நாடு.. உலகம் பூராவும் இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்தை  பணம் கொடுத்துத் தூண்டி விட்டு நில ஆக்கிரமிப்புக்களை இருந்த இடத்தில் இருந்து கொண்டு செய்து வருகிறது. பாகிஸ்தான் இதுக்கு பக்க பலம். 

இஸ்லாமியர்களிடம் உள்ள இனப்பெருக்க தத்துவத்தை ஆயுதமாக்கி இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பாசிஸ்டுகளும் பயங்கரவாதிகளும் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில்.. தமிழர் தாயகத்தையும் அது அச்சுறுத்துவது என்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால்..

இதனை தமிழ் மக்கள் எப்படி ஒற்றுமையாக..தட்டம் தனியாக...  சிங்கள பெளத்த பேரினவாதப் பயங்கரவாதத்தையும் சந்தித்து.. எதிர்கொள்ளப் போகின்றனர் என்பதில் தான் மிச்சம் எல்லாம் அடங்கியுள்ளது. குறிப்பாக ஈழத்தீவில் தமிழின இருப்பும் அதன் நில இருப்பும்.. அரசியல் உரிமையும். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.