Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கப்பூர் முன்னாள் பிரதி தலைமை அமைச்சரின் வீட்டுக்குச் சென்றார் பாலகிருஸ்ணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

சிலை வழிபாட்டை மதிக்காத சிறுபான்மையுடன் வாழ்வதைவிட சிலை வழிபாட்டை மதிக்கும் பெரும்பான்மையுடன் வாழலாம்....

ம்ம்ம்   வாழலாம் ஆனால் விட்டுகொடுப்பு அவசியம் தானே:11_blush:

4 hours ago, putthan said:

நீங்கள் பென்சனியர் கூட்டத்தை சொல்லவில்லைதானே?

ம்கும் என்னையும் கோர்த்து விடுற பிளானோ நோ கமன்ஸ் :unsure:

3 hours ago, Nathamuni said:

எங்கண்ட கவிஞர்மாரைப் பிடித்து புத்தருக்கு நாலு தேவாரம் எழுதுவிச்சு, முனிவரிடம் கொடுத்தால் கதிர்காமம் போகும் வழியில் உள்ள புத்தபிக்குகள் எல்லாம் அரண்டு போற மாதிரி அலுவல் பாத்திடுவார். :grin: 

யாரு அந்த கவிஞ்சர் எழுதி கொடுக்க சொல்லுங்க ஒரு மாதிரி திக்கி முக்கியாவது படிச்சி விலங்க வைப்போம் பாஷை தெரியாததால் தான்  கன பிரச்சினைக்கு தமிழர்களுக்கும் சிங்களவர்கள் ஒத்து போவதில்லை பாஷை தெரிந்து விட்டால் பல பிரச்சினைகளை பேசியே தீர்க்கலாம்   ( பிக்கு நாட்டை விட்டு  ஓடாமல் இருந்தால் சரி நாதா முனியா):11_blush:

  • Replies 93
  • Views 3.9k
  • Created
  • Last Reply
On 7/20/2017 at 7:24 AM, நவீனன் said:

யாழ்ப்பாணத்திற்கு, சிங்கப்பூர் அயலுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் நேற்று வருகை தந்தார். தனது பயணத்தின்போது, சிங்கப்பூரின் முன்னாள் பிரதித் தலைமை அமைச்சராக, அயலுறவுத்துறை அமைச்சராக, சிங்கப்பூரின் தந்தை என்று வர்ணிக்கப்பட்ட லீகுவான் யூவின் முக்கிய ஆலோசகராகச் செயற்பட்ட ராஜரட்ணம் பிறந்த வீட்டைப் பார்வையிட வேண்டும் என்று விரும்பினார்.

பாராட்டப்படக் கூடிய ஆர்வம்!

இயல்பான மனிதநேய வெளிப்பாட்டை இதில் உணரக் கூடியதாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கிருந்து வந்தோம் என்பதில் தெளிவு உள்ளவனிடம்தான் 
எங்கு போக வேண்டும் என்பதிலும் தெளிவு இருக்கிறது.

எங்கிருந்து வந்தோம் என்று மறந்தவர்கள் ....
எங்கு செல்வது என்ற எதிர்கால சிந்தனையும் இல்லாதவர்கள்.

அகதியாகத்தான் வந்து தஞ்சம் புகுந்தோம் என்பது 
பல ஈழ தமிழருக்கு ஞாபகத்தில் இருக்கும் என்றால் 
மேற்கு நாட்டு மக்களால் மதிக்கப்படும் ஒரு இனமாக நாம் வாழுவோம்.
ஆனால் பலருக்கும் அது மறந்து போச்சு !

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஜீவன் சிவா said:

இஞ்ச குழம்ப + குழப்ப ஒண்டுமேயில்ல

கேவலமான இந்தியாவை யார் தூக்கிப் பிடித்தாலும் தோல் உரிக்கப்படும் என்பதுவே உண்மை. நாதம்ஸ்

ஆமா நாதம்ஸ் உங்களுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் சிந்திக்க தோணுது - வன்னியரின் சமன்பாட்டில நீங்களும் அறிவாளிதான். :grin::grin:

கேவலமான இந்தியா.. ம்ம்.. அந்த இந்தியா என்பது யார்..? இதோ விடை.. :D:

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, இசைக்கலைஞன் said:

கேவலமான இந்தியா.. ம்ம்.. அந்த இந்தியா என்பது யார்..? இதோ விடை.. :D:

இப்ப விளங்குது. பெஞ்சனீயர்.... 513 BC காலத்து ஆள் போல கிடக்குது.

:grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் ஜீவன் 
உங்கள் வார்த்தைகளில் கண்ணியம் இல்லை. இதை நீங்கள் தவிர்க்கலாம்.
இவ்வளவு இந்திய எதிர்ப்பு பீரங்கியாக முழங்கும் நீங்கள், எங்கே ஒரு நாளைக்கு இந்தியா சாராத  உணவு, கலை, கலாச்சார, ஊடக, இத்தியாதிகளை தொலைத்து விட்டு பேசுங்கள் பார்க்கலாம்.
அடைக்கலம் கொடுத்தவனையே அசிங்கமாக்கிப்பார்த்து அசிங்கப்பட்ட மனம் இது.
முடிந்தால் பல லட்சங்களுக்கு மேலாக இருக்கும் ஈழ அகதிகளை உங்கள் நாட்டுக்கு கூட்டி வந்து கௌரவமாக வாழ வைத்து பின்னர் இப்படியான கருத்துக்களை விதையுங்கள்.

வன்னியன் உங்கள் பதில்கள் அருமை.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Sasi_varnam said:

ஒரு பொறுப்பு  மிக்க   சமுதாயத்தில்

மிகவும்  சிரமப்பட்டு பொறுமையோடு

தேடித்தேடி ஒன்றாக கோர்த்து

கட்டிக்காக்கப்படும் ஒற்றுமையை 

எந்த வித பொறுப்புமற்று

தூர  நோக்குமற்று

எம்மால் கொடுக்கப்பட்ட விலைகளை உள்வாங்காது

சில நொடிகளில் சிதறடிக்க முயல்கிறார்கள்

இதுவும் கடந்து போகும்...

6 hours ago, விசுகு said:

போராட்ட  காலத்தில்  சுயநலத்துடன் ஒதுங்கி வேடிக்கை பார்த்தபடி  பணம் சேர்த்து  இன்று அதை செலவளிக்க வழி தேடுபவர்களுக்குமான உள்ளக போராட்ட  காலமிது

இதுவும் கடந்த போகும்.

போராட்ட காலத்தில் ஊரை அடிச்சு உலையில போட்டுட்டு 

அப்புறம் தானே அழிச்ச ஊரை காப்பாத்துறம் எண்டு ஊரை சுத்துவதை விட தன் பணத்தில ஊர் சுத்துவது - மனசாட்சிப்படி நல்லது.

இது மனசாட்சி உள்ளவர்களுக்கு மட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாவங்கள்

போராட்டம் என்றால் என்னவென்று தெரியாது

சமூகசேவை  என்றால் என்னவென்று தெரியாது

தம்மைப்போலவே எல்லோரையும் கள்ளர்களாகவும் சுயநலவாதிகளாகவும் பார்க்கும்  நிலை

ஒன்றும் செய்யமுடியாது

எல்லாத்தொப்பிகளையும் தேடித்தேடி தூக்கி போட்டபடி....

2 minutes ago, விசுகு said:

தம்மைப்போலவே எல்லோரையும் கள்ளர்களாகவும் சுயநலவாதிகளாகவும் பார்க்கும்  நிலை

நன்றி விசுகு 

எப்படியாயினும் உண்மை இப்படியாவது வெளியில வந்ததுக்கு நன்றிகள் பல 

3 hours ago, Nathamuni said:

இப்ப விளங்குது. பெஞ்சனீயர்.... 513 BC காலத்து ஆள் போல கிடக்குது.

:grin:

இந்தாள் இப்படியே புசத்திட்டு இருக்க வேண்டியதுதான் 

அறிவு நிறைய இருக்கிறாப்போல - அறிவாளி எண்டு ஒத்துக்கவேண்டியதுதான் 

வேறவழி 

BC 25000 இல பிறந்திருப்பாரோ

சீ சீ இருக்காது BC 25000 அறிவோட இப்ப பிறந்திருக்கிறார் போலதான் இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஜீவன் சிவா said:

இந்தாள் இப்படியே புசத்திட்டு இருக்க வேண்டியதுதான் 

அறிவு நிறைய இருக்கிறாப்போல - அறிவாளி எண்டு ஒத்துக்கவேண்டியதுதான் 

வேறவழி 

BC 25000 இல பிறந்திருப்பாரோ

சீ சீ இருக்காது BC 25000 அறிவோட இப்ப பிறந்திருக்கிறார் போலதான் இருக்குது.

இந்த காணொளி பல்லாயிரம் ஆண்டுகளாக பூமியின் நிலப்பகுதிகள் மாறி வருகின்றன என்பதை கருத்தில் கொள்ளவில்லை. நான் இணைத்த காணொளி கூட அதனை கருத்தில் கொள்ளவில்லை. பூமியின் சரித்திரத்தில் கடல் நிலமானதும், நிலம் கடலானதும் விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. நிலத்தின் கீழ் 2000 அடி ஆழத்தில் இருந்து இப்போது கடல் உப்பு எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

மத்திய ஆசிய பகுதியில் இருந்து இந்திய நிலப்பரப்புக்குள் வந்து குடியேறியவர்கள் ஆரிய வம்சத்தினர் என்பது அண்மைய டிஎன் ஏ ஆராய்ச்சியில் முடிவாக வந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அட இந்தப்பிரச்சனை இன்னும் தீர வில்லையா.:unsure:சரி அது இருக்கட்டும் இவர் சிங்கப்புர் என்னவாம் சொன்னவர்.:unsure:

3 minutes ago, இசைக்கலைஞன் said:

இது தவறு இசை

பல ஆராட்சிகள் பங்கையா என்ற - அதாவது உலகம் ஒரு கண்டமாக இருந்தபோது முதலில் தோன்றிய மனித இனம் ஆபிரிக்கா என்று இன்று அழைக்கப்படும் பகுதியில் இருந்தே தோன்றியுள்ளதாக பல ஆராட்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். வெறுமனே இந்தியர் தமது புலுடாவை விடுவதை இன்றைய விஞ்ஞான உலகம் நம்ப தயாரில்லை.

5 minutes ago, சுவைப்பிரியன் said:

அட இந்தப்பிரச்சனை இன்னும் தீர வில்லையா.:unsure:சரி அது இருக்கட்டும் இவர் சிங்கப்புர் என்னவாம் சொன்னவர்.:unsure:

எண்ட சித்தப்பூவிண்ட பாட்டனின் பாட்டனர்தான் சிங்கப்பூரை கண்டு பிடிச்சவர் - அங்க என்ன பிரச்சனை இப்ப :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

இது தவறு இசை

பல ஆராட்சிகள் பங்கையா என்ற - அதாவது உலகம் ஒரு கண்டமாக இருந்தபோது முதலில் தோன்றிய மனித இனம் ஆபிரிக்கா என்று இன்று அழைக்கப்படும் பகுதியில் இருந்தே தோன்றியுள்ளதாக பல ஆராட்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். வெறுமனே இந்தியர் தமது புலுடாவை விடுவதை இன்றைய விஞ்ஞான உலகம் நம்ப தயாரில்லை.

அட.. விஞ்ஞான உலகம்தான் சொன்னதுங்கிறேன். அண்மையில் Richard Martin தலைமையிலான 16 விஞ்ஞானிகள் தந்தை வழி நிற மூர்த்தங்களை ஆராய்ந்தபோது மத்திய ஆசியாவில் இருந்து நட்சத்திர வடிவத்தில் புலம்பெயர ஆரம்பித்த மக்கள் கூட்டத்தில் ஒரு பகுதியினர் வட இந்தியாவை அடைந்துள்ளனர். அவர்கள் வந்த ஆண்டுக்கணக்கும், சிந்து சமவெளி நாகரிகத்தின் அழிவின் காலக்கணக்கும் ஒத்துப் போகின்றன. இது சொல்லும் செய்தி பலமானது.

1 minute ago, இசைக்கலைஞன் said:

இசை மறுபடியும் சொல்கின்றேன் 

உந்த இந்திய ஊடகங்களை நம்பாதீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஜீவன் சிவா said:

இசை மறுபடியும் சொல்கின்றேன் 

உந்த இந்திய ஊடகங்களை நம்பாதீர்கள்

அட.. நான் போட்ட காணொளி 23 நிமிடங்கள். நீங்கள் 4 நிமிடத்தில் பதில் போட்டுவிட்டீங்க. முழுவதும் பார்த்திட்டு சொல்லுங்கோ.. இல்லாட்டில் 10 நிமிசமாவது பாருங்க.. மிகுதியை பிறகு நீங்களே பார்த்திடுவீங்கள்.

Edited by இசைக்கலைஞன்

1 minute ago, இசைக்கலைஞன் said:

அட.. நான் போட்ட காணொளி 23 நிமிடங்கள். நீங்கள் 4 நிமிடத்தில் பதில் போட்டுவிட்டீங்க. முழுவதும் பார்த்திட்டு பார்ங்க. இல்லாட்டில் 10 நிமிசமாவது பாருங்க.. மிகுதியை பிறகு நீங்களே பார்த்திடுவீங்கள்.

நீங்களும்தான் நான் போட்ட காணொளியை பார்க்காமல் இரண்டு நிமிடத்தில் பதில் தந்து இருக்கிறீர்கள் 

எனக்கு இந்திய காணொளிகள் பொய் என்ற விடயம் மனதில் உள்ளது - பார்க்க விரும்பவே இல்லை. பார்த்தும் பிரயோசனம் இல்லை என்பது எனது அனுபவத்தினால் வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

நீங்களும்தான் நான் போட்ட காணொளியை பார்க்காமல் இரண்டு நிமிடத்தில் பதில் தந்து இருக்கிறீர்கள் 

எனக்கு இந்திய காணொளிகள் பொய் என்ற விடயம் மனதில் உள்ளது - பார்க்க விரும்பவே இல்லை. பார்த்தும் பிரயோசனம் இல்லை என்பது எனது அனுபவத்தினால் வந்தது.

நானும் பார்க்காமலேதான் பதிவிட்டேன். நீங்கள் பார்த்தபின்பு நான் பார்ப்பதுதான் சரியாக இருக்கும். இல்லாவிட்டால் விவாதத்தை செய்ய முடியாது. பிறகு ஆளாளுக்கு காணொளிகளை இணைக்க வேண்டியதுதான்.

நிற்க, இந்தியாவை வெறுப்பது என்னளவில் சரியே. ஆனால் இங்கே இந்தியா என்பது இந்திய அதிகார வர்க்கம். அதை கையில் வைத்திருப்பவர்கள் எம்மை வட இந்தியாவில் இருந்து விரட்டியவர்கள். தமிழகமே இவர்களிடம் அகப்பட்டுக்கொண்டு எப்படா விடுபடுவோம் என்கிற நிலைமையில் உள்ளது. இதில் அவர்களை குறை சொல்லி பயன் இல்லை அல்லவா.? 

Edited by இசைக்கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.