Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் பதற்ற நிலை, தெற்கில் ஓவியாவிற்காக ஆர்ப்பாட்டம்

Featured Replies

வடக்கில் பதற்ற நிலை, தெற்கில் ஓவியாவிற்காக ஆர்ப்பாட்டம்

 
 
59872ccb930f9-IBCTAMIL.jpg
59872ccb299ec-IBCTAMIL.jpg
 
 
 
 
59872ccb299ec-IBCTAMIL.jpg
59872ccb584e8-IBCTAMIL.jpg
59872ccb794b8-IBCTAMIL.jpg
59872ccb930f9-IBCTAMIL.jpg

இலங்கையை பொறுத்தவரை வடக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக பல்வேறுபட்ட பிரச்சனைகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

துப்பாக்கி சூடு, வாள்வெட்டு சம்பவங்கள் இதனைத்தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் குவிப்பு என்றெல்லாம் நாள்தோறும் பல கைதுகள், பிரச்சனைகளுடன் வடக்கு மக்கள் அல்லலுறுகின்றார்கள்.

காணி மீட்பு போராட்டம், காணாமல் போனோரை மீட்டுத்தருமாறு கோரும் போராட்டம், என்று வடக்கு போராட்டங்களால் நிறைந்து வழிகின்றது.

இந்நிலையில் தெற்கில் கொழும்பு மாவட்டத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமாக பேசப்பட்டு வரும்; நடிகை ஓவியாவிற்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்ச்சி இடம்பெறும் தமிழ்நாட்டில் கூட இந்த விடயம் பற்றி பேசப்படாத நிலையில் இலங்கையில் கொழும்பு மாவட்டத்தில் குறித்த பேரணி இடம்பெற்றமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Demonstrated-for-Oviya-in-the-colombo

இது  வட கிழக்கு தமிழர் இந்த ஆர்பாட்டத்தை நடத்தவில்லை !!!

நடத்தியது கொழும்பு சாகிரா கல்லூரி பழைய மாணவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

இது  வட கிழக்கு தமிழர் இந்த ஆர்பாட்டத்தை நடத்தவில்லை !!!

நடத்தியது கொழும்பு சாகிரா கல்லூரி பழைய மாணவர்கள்.


உண்மை!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Dash said:

இது  வட கிழக்கு தமிழர் இந்த ஆர்பாட்டத்தை நடத்தவில்லை !!!

நடத்தியது கொழும்பு சாகிரா கல்லூரி பழைய மாணவர்கள்.

சிங்களவன் இன்னும் தமிழரை கணக்குப் பார்த்துக் கொண்டு நிற்க வேண்டியான்... இந்த நிலையை சிங்களவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்த சர்வதேச வல்லாதிக்கங்கள் தான் தமிழ் மக்களுக்குப் பதில் சொல்லனும். 

அங்கால.. இஸ்லாமிய தீவிர மத அடிப்படைவாதப் பயங்கரவாதம் பல வழிகளிலும் தான் சுயமாக இயங்குவதாக காட்டிக்கொண்டிருக்கிறது. tw_angry::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Dash said:

இது  வட கிழக்கு தமிழர் இந்த ஆர்பாட்டத்தை நடத்தவில்லை !!!

நடத்தியது கொழும்பு சாகிரா கல்லூரி பழைய மாணவர்கள்.

ஆகவே சாஹிராகல்லூரி மாணவர்களும் கட்டவுட்டுக்கு பாலூத்தும் கலாச்சாரத்துக்கு வளர்ந்திட்டினம்..:grin:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

யாரது இந்த ஓவியா..?  vil-crazy.gif

மல்லு என்னா.... லொள்ளு தான்.

களவாணி அய்யா, அது களவாணிப் பொண்ணு. 

3 hours ago, nedukkalapoovan said:

சிங்களவன் இன்னும் தமிழரை கணக்குப் பார்த்துக் கொண்டு நிற்க வேண்டியான்... இந்த நிலையை சிங்களவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்த சர்வதேச வல்லாதிக்கங்கள் தான் தமிழ் மக்களுக்குப் பதில் சொல்லனும். 

அங்கால.. இஸ்லாமிய தீவிர மத அடிப்படைவாதப் பயங்கரவாதம் பல வழிகளிலும் தான் சுயமாக இயங்குவதாக காட்டிக்கொண்டிருக்கிறது. tw_angry::rolleyes:

இப்பொழுது சிங்களவனே தமிழன் பிரச்சன்சியை விட முஸ்லிம் தான் பெரிய பிரச்சனை என்கிறான்.

நாம் முல்லைத் தீவுக்கும் மன்னருக்கும் ஆர்ப்பாட்டம் பன்னுகிறோம் ஆனால் சிங்களவரின் பாரம்பரிய பூமியான கண்டி, குருநாகல,மினுவான்கொட,தம்புள்ள, காலி, மாத்தறை என பல பிரதேசங்கள் முஸ்லிம்களின் ஆதிக்கத்துக்குள் வந்து விட்டது. தமிழரின் தாயகத்தை கைபற்ற முனைந்த்து தமது தாயகத்த்தை முஸ்லிமிடமும் சீனாவிடமும் பறிகொடுத்தது தான்  மோட்டு சிங்களவன் வரலாறு. 

ஒரு சிங்கள அமைப்பின் கருத்துபடி வருடம் 4000  -  5000 சிங்கள பெண்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறுகிரார்களாம் ???

28 minutes ago, குமாரசாமி said:

ஆகவே சாஹிராகல்லூரி மாணவர்களும் கட்டவுட்டுக்கு பாலூத்தும் கலாச்சாரத்துக்கு வளர்ந்திட்டினம்..:grin:

ஒவியாவால் தமிழ் நாடே ஸ்தம்பித்து போச்சு, பேசாமல் ஜெயாவின் இடத்தை நிரப்ப வேண்டியது தான்

Edited by Dash

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ராசவன்னியன் said:

யாரது இந்த ஓவியா..?  vil-crazy.gif

ஓவியா தமிழ்நாட்டின் விடிவெள்ளி...:grin:
தமிழ்நாட்டில்.....
சினிமாவையும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் ஏதோ வாழ்க்கையின் முக்கிய அம்சமாக பார்க்கின்றார்கள். அதற்கு அதிக நேரத்தையும் பணத்தையும் செலவிடுகின்றார்கள்.


ஆனால்...


நாட்டின் முக்கிய தேவையான அரசியலை பொழுதுபோக்கு அம்சமாகவும் தேவையில்லாத ஒரு நிகழ்வாகவுமே பார்க்கின்றார்கள். அப்படி பழக்கி விட்டார்கள்.


முன்னேறிய மேலைத்தேய நாடுகளில் இல்லாத பொழுபோக்கு அம்மசங்களாக தமிழ்நாட்டில் இருக்கின்றது???? பொழுபோக்கில் மயங்காமல் வாழ்க்கைக்கு எது அவசியமோ அதையே முக்கிய கவனமாக எடுத்துக்கொள்கின்றார்கள்.

எந்த வளத்திற்கும் குறைவில்லாத தமிழ்நாட்டை இன்றே உழைத்து இன்றே சாப்பிடும் வர்க்கமாக  மாற்றிவிட்டார்கள் என்பது கவலையாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கலியாணம் கட்டி....கொண்டையில மல்லிகைப் பூ வைச்சு...புருசனைப் படத்துக்கூட்டிக் கொண்டு போகும் போது...வீதியோரங்களில் நின்று மற்றைய பெண்கள் பார்த்துப் பொறாமைப் படுவது தான்....வாழ்வின் இலட்சியம் என நினைக்கிற பெண்கள் இருக்கிற வரை.... இந்தியா என்னும் தேசம் உருப்படப் போவதில்லை!

படித்த கூட்டம்....ஸ்கூட்டரில் போவதில் பெருமை கொள்ளுகின்றது!

பாமரக் கூட்டம் ....நடந்தது செல்வதில் திருப்தி கொள்கின்றது!

அவ்வளவு தான் வித்தியாசம்!

மனநிலை ஒன்று தான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.