Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லீம் மாணவியின் திருவிளையாடல்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புளுத் டுத் ஹெட் செட்டுடன் பரீட்சையில் மாட்டிய முஸ்லீம் மாணவி உயர் தர பரீட்சையை புளுத் டுத் உதவியுடன் எழுதிய முஸ்லீம் மாணவி கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் உள்ள முக்கிய பாடசாலை ஒன்றில் நேற்று (11) உயர்தர பரீட்சைக்காக முஸ்லீம் மாணவி ஒருவர் பாடத்திற்கு தோற்றி இருந்தார்.

இந்நிலையில் குறித்த மாணவி தனது உடலை முழுவதும் முஸ்லீம் கலாச்சார உடையுடன்(ஹபாயா) அணிந்து வந்திருந்தார்.

பரீட்சை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் சந்தேகத்திற்கிடமாக குறித்த மாணவியின் சத்தம் அடிக்கடி வெளிவந்த வண்ணம் இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த சிங்கள சகோதரரான பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் குறித்த மாணவியை பிரத்தியேக அறைக்கு அழைத்து சென்று பரீசோதனை மேற்கொண்ட நிலையில் மாணவியின் காதில் செயல்பாட்டில் இருந்த வண்ணம் இயர் போன்(புளுத் டுத்) இயங்கிக்கொண்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் நடைபெற்ற போது தனது சட்டவிரோத செயற்பாட்டை மறைக்க மாணவி அபயக்குரல் எழுப்பியுள்ளார்.

எனினும் ஏனைய பரீட்சாத்திகளும் குறித்த மாணவிக்காக பரிதாபப்படவில்லை.இதனால் பரீட்சை சகல செயற்பாட்டில் இருந்தும் மாணவி இடைநிறுத்தப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதர்.

http://jaffna7tamil.com

இப்பிரதேசத்தில் கடந்த 2016 ஆண்டு மருத்துவ துறைக்கு 23 மாணவிகள் சிறப்பு சித்தி பெற்றி இருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

http://jaffna7tamil.com

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னப்பா இது.. நாங்க படிக்கின்ற போது நீளக் கை சேட் அணிந்து வந்து.. கை முழுக்க.. தேவையானதுகளை எழுதி.. பாஸ் பண்ணின.. முஸ்லீம்களையும் தெரியும் நமக்கு. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, colomban said:

http://jaffna7tamil.com

இப்பிரதேசத்தில் கடந்த 2016 ஆண்டு மருத்துவ துறைக்கு 23 மாணவிகள் சிறப்பு சித்தி பெற்றி இருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

http://jaffna7tamil.com

23 புளுத் டுத் மருத்துவமாணவிகள் ??? tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் புழுத் டுத் செய்தவன் இவையளை பார்த்தால் வயித்தில் அடித்து அழுவான் .ஒரு முளு போனையே தனது முஸ்லீம் கலாச்சார உடையுள் காதுடன் செருகி வைத்துகொண்டு கதைப்பினம் இந்த கேட்டுக்குள் கார் ஓட்டம். ஒரு நீண்ட வாகன வரிசையை உருவாக்கி 15 மைல் வேகத்தில் கொண்டு போவினம் . ஓவர்டேக் பண்ணி  யார் என்று பார்த்தால் இவையள் தான் பின்னுக்கு வருபவர்களை கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் பல கார் கோர்ன் அடிகளையும் தாண்டி அவர்கள் நினைத்தவாறு போனில் கதைத்து சிரித்தவாறு கார் ஓடுவினம். 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அதிலும் பங்காளிக் கூட்டம் வெத்திலையையும் சப்பிச் சப்பிக் கொண்டு .. பாம் ஒயில் நாத்தம் அடிக்க அடிக்க.. போனில் அலட்டிக் கொண்டு.. பயணிக்குங்கள் பாருங்க.. குறிப்பாக பெண்கள்..  நரகத்துக்குப் போய் தான் அனுபவிக்கனும் என்றில்லை. சத்தியா வரும். :rolleyes:

Image result for woman with phone in headscarf

முஸ்லீம் பெண் வைத்தியர்களிடம் யாரும் செல்லாமல் விட்டால் தப்பிக்கலாம்.

அரச வைத்தியசாலையில் பணியாற்றும் முஸ்லீம் பெண் வைத்தியர்களிடம் அவர்கள் ப்ளூ டூத் வைத்தியார என்று கேட்பது சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

அதிலும் பங்காளிக் கூட்டம் வெத்திலையையும் சப்பிச் சப்பிக் கொண்டு .. பாம் ஒயில் நாத்தம் அடிக்க அடிக்க.. போனில் அலட்டிக் கொண்டு.. பயணிக்குங்கள் பாருங்க.. குறிப்பாக பெண்கள்..  நரகத்துக்குப் போய் தான் அனுபவிக்கனும் என்றில்லை. சத்தியா வரும். :rolleyes:

Image result for woman with phone in headscarf

வாவ் என்ன அழகு பியுட்டியா 

இதென்னவோ இப்ப தான் பிடி பட ஆரம்பித்திருக்கிறது இது பல வருடங்களாக நடந்து  வருவது தான் எனக்கும் ஓர் அனுபவம்  பரீட்சை நடை பெறும் உங்கள் பரீட்சை நிலைய இலக்கத்தை கேட்க நான்  சொன்னது   உள்ள ஒரு சீ ஐ  டி நிற்கிறார் அவருட்ட கேளுங்கள் என்று சொல்ல  ஆள் ஓடிச்சிது 

இவர்களின் திருகுதாளங்கள்  தற்போது பரீட்சை திணைக்களத்திற்கு தெரிய வர சிங்கள , தமிழ் ஆசிரியர்களை அவர்கள் பாடசாலைக்கும் முஸ்லீம் , தமிழ் ஆசிரியர்களை தமிழ் பாடசாலைக்குமாக மாற்றி மாற்றி அனுப்பியுள்ளது  மத்திய அரசாங்கள்பரீட்சையில் குழறு படி நடந்தால் அந்த பரீட்சாத்திக்கு 5 வருட தடையும் எழுதிய   பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட மாட்டாது

  • கருத்துக்கள உறவுகள்

மும்மரமா, காணி தான் பிடிக்கினம் என்று பார்த்தால்...

இப்ப யூனியயையும் (பல்கலைக்கழகம்) மும்மரமா பிடிக்கினம் போல... :grin: 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனி ஒருவன் said:

வாவ் என்ன அழகு பியுட்டியா 

ஓமோம்... மொபைல் போன் இப்ப நல்ல வடிவான டிசைன்ல வருகுது... :223_speak_no_evil:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

மும்மரமா, காணி தான் பிடிக்கினம் என்று பார்த்தால்...

இப்ப யூனியயையும் (பல்கலைக்கழகம்) மும்மரமா பிடிக்கினம் போல... :grin: 

ம்ம் தாழங்குடா ஆசிரியர் பயிற்ச்சிக்கல்லூரியை பார்த்தால் இப்ப தான் நன்றாக விளங்குறது  ஏன் அவர்கள் அதிக மாக பாஸ் ஆகி வருகிறார்கள் என்று 

6 hours ago, Nathamuni said:

ஓமோம்... மொபைல் போன் இப்ப நல்ல வடிவான டிசைன்ல வருகுது... :223_speak_no_evil:

ஹிஹி  நல்லா வெள்ளை அடிக்கிறாங்கள் போட்டோக்கு அப்படித்தானே நாதா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனி ஒருவன் said:

ஹிஹி  நல்லா வெள்ளை அடிக்கிறாங்கள் போட்டோக்கு அப்படித்தானே நாதா

இது மத்தியகிழக்கு....

துட்டனைக் கண்டால் தூர வெலகு என்பது போல பாத்தீட்டு பேசாமல் போயிர வேண்டும்.

கவுரவ கொலை எண்ட விசயம், அங்க படு மோசம்... அதுவும் பாவம். 

நம்மளுக்கும் பிரச்சனை.

அதால... நம்மடயளே போதும்.... முனியர்.

அப்படியும்...... வெள்ளத் தோல் தான் ( பெற்றோமாக்ஸ் விளக்கே தான்) வேனும் எண்டால்.... வெள்ளப் பெட்டயளப் பார்க்லாம்..... பெரச்சனை இல்ல.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விபசார தமிழ் இணையதளங்களின் திருவிளையாடல் அம்பலம் !

புளுத் டுத் ஹெட் செட்டுடன் பரீட்சையில் மாட்டிய முஸ்லீம் மாணவி உயர் தர பரீட்சையை புளுத் டுத் உதவியுடன் எழுதிய முஸ்லீம் மாணவி கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சில முகவரி அற்ற இணையதளங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் எதுவித உண்மைத் தண்மையும் இல்லை என சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் நஜீம் சிலோன் மூர்ஸுக்கு குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் உள்ள முக்கிய பாடசாலை ஒன்றில் நேற்று (11) உயர்தர பரீட்சைக்காக முஸ்லீம் மாணவி ஒருவர் பாடத்திற்கு தோற்றி இருந்ததாகவும் குறித்த மாணவி தனது உடலை முழுவதும் முஸ்லீம் கலாச்சார உடையுடன்(ஹபாயா) அணிந்து வந்திருந்தாகவும் பரீட்சை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் சந்தேகத்திற்கிடமாக குறித்த மாணவியின் சத்தம் அடிக்கடி வெளிவந்த வண்ணம் இருந்துள்ளதாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த சிங்கள சகோதரரான பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் பொலிஸாரின் உதவியை நாடியதாகவும்,சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் குறித்த மாணவியை பிரத்தியேக அறைக்கு அழைத்து சென்று பரீசோதனை மேற்கொண்ட நிலையில் மாணவியின் காதில் செயல்பாட்டில் இருந்த வண்ணம் இயர் போன்(புளுத் டுத்) இயங்கிக்கொண்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் குறித்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நடைபெற்ற போது தனது சட்டவிரோத செயற்பாட்டை மறைக்க மாணவி அபயக்குரல் எழுப்பியதாகவு ஏனைய பரீட்சாத்திகளும் குறித்த மாணவிக்காக பரிதாபப்படவில்லை எனவும் போலியாக செய்தி சித்தரிக்கப்பட்டுள்ளது.

குறித்த செய்தி தொடர்பில் தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட உடன் வலயக் கல்வி பணிப்பாளர் என்ற வகையில் இது தொடர்பில் தான் விசாரித்த போது எந்த ஒரு பரீட்சை சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு உற்பட்ட பரீட்ச்சை நிலையங்கள் எவற்றிலும் இவ்வாறான ஒரு சம்பவம் பதிவாகவில்லை என குறிப்பிட்ட அவர் பொலிஸாரும் இது போன்ற ஒரு சம்பவம் இடம்பெறவில்லை என மறுத்துள்ளனர்

http://www.ceylonmoors.com

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

சரி... நம்பீட்டம்....

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் கலாச்சார உடை என்று டாகாடி விடுவினம் அது இந்த காலத்துக்கு பொருந்துமா என்பதை கவனிக்க தவ்றுகினம் குதிரைக்கு கண்ணுக்கு மறைப்பு செய்தது போன்று அவர்களின் உடையால் பாரிய விபத்துக்கள் நடந்துள்ளது அந்த உடையால் தான் என்றால் சண்டைக்கு வருவினம் .அதேபோல் அவர்களின் நீச்சல் உடை(புர்கினி) பொது நீச்சல்குளம்களில் அந்த மூடிகட்டின உடையுடன் நாற நாற வந்து விழுங்கள் அந்த உடையால் பொது நீச்சல்குளம் அசுத்தபடுவது பற்றி கிஞ்சித்தும் கவலைபடாதுகள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(சம்மாந்துறையில் இருந்து Dr A.I.A.Ziyad)

கடந்த இரு தினங்களாக சில தமிழ் இணைய செய்தி தளங்களில் வெளியாகி Whatsapp , Facebook தளங்களில் விமர்சனத்துக்கு உட்பட்டு போலியாக பரப்பப்பட்டு வரும் ஒரு செய்தி. “அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் வெள்ளிக்கிழமை உயர்தர பரீட்சைக்காக மாணவி ஒருவர் தோற்றி இருந்தார். இந்த நிலையில் குறித்த மாணவி தனது உடல் தெரியாத வகையில் தமது கலாச்சார உடையுடன் (ஹபாயா) வந்திருந்தார். பரீட்சை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் சந்தேகத்திற்கிடமாக குறித்த மாணவியின் சத்தம் அடிக்கடி வெளிவந்த வண்ணம் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த சிங்கள சகோதரரான பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளார். சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் குறித்த மாணவியை பிரத்தியேக அறைக்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொண்ட நிலையில் மாணவியின் காதில் செயல்பாட்டில் இருந்த வண்ணம் புளுடூத் ஹெட் செட் (bluetooth headset) இயங்கிக் கொண்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் பரீட்சை குறித்த சகல செயற்பாட்டில் இருந்தும் மாணவி இடைநிறுத்தப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இப்பிரதேசத்தில் கடந்த 2016 ஆண்டு மருத்துவ துறைக்கு 23 மாணவிகள் சிறப்பு சித்தி பெற்றி இருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.” என்று தொடர்கிறது அந்த செய்தி. இது எந்த வித அடிப்படை ஆதாரங்களும் இன்றி நாட்டில் இருக்கும் குழப்ப நிலையை சாதகமாகிக்கொண்டு புனையப்பட்ட ஒரு கட்டுக்கதை. இவ்விடயத்தில் மாணவியின் பெயரோ , பாடசாலையின் பெயரோ குறிப்பிட படவில்லை. பொதுவாக தமிழ் மொழி மூல பாடசாலைகளில் தமிழ் மொழி மேற்பார்வையாளர்களே கடமை புரிவது வழக்கம். இங்கு வேண்டுமென்றே சிங்கள மொழி மூல மேற்பார்வையாளர் கடமை புரிந்ததாகவும் அவருக்கு சந்தேகம் வந்து போலீசாரை பரீட்சை மண்டபத்துக்கு அழைத்தார் என்பது நடைமுறை சாத்தியமில்லாத அப்பட்டமான பொய்.

இதை விட ஜீரணிக்க முடியாத பொய் பரீச்சையின் இடை நடுவே மாணவி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார் என்பது “கேட்பவன் கேனயனாய் இருந்தால் எருமை மாடு aeroplane ஓட்டுமாம்” போன்றது. இருக்க இது தொடர்பாக சம்மாந்துறை zonal Education Director ஐ தொடர்பு கொண்டு கேட்டபோது (தொலைபேசி இல 067-2260701) இது ஒரு அப்பட்டமான பொய் என்று உறுதி செய்தார். மேலும் இதனை உறுதி செய்ய சம்மாந்துறை போலீஸ் பொறுப்பதிகாரி Mr Upul pialal (Chief Inspector ) (தொலைபேசி இல 67 226 0222) அப்படி எந்த ஒரு முறைப்பாடுகளும் வரவே இல்லை என மறுத்தார். நிலைமை இவ்வாறு இருக்க இந்த ஊடக செய்தியின் உண்மை தன்மை அறியாமல் எமது சகோதரர்களே மிகவும் கேவலமான முறையில் விமர்சிப்பது வருத்தம் அளிக்கிறது. தயவு செய்து கிடைக்கும் செய்திகளின் உண்மை தன்மை அறிந்து Share or Comments செய்யுங்கள்.

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=154899 .

வணக்க்கம்,

போலியான செய்திகள் சமூக வலைத்தளங்களினூடாக வேகமாக பரவிவரும் இக்கால கட்டத்தில் இப்படியான செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். குறிப்பாக இப்போலிச் செய்தியின் தலைப்பானது ஒரு சமூகத்தை பற்றி இழிவான கருத்தாடலை ஊக்குவிக்கும் நோக்கில் உள்ளதையும் கவனிக்கலாம்.

எனவே அநாமேதயமான தளங்களில் இருந்து ஒட்டுவதை கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

யாழ் கருத்துக்களத்தின் செய்திகள் இணைப்பது சம்பந்தமான களவிதிகள்:

  • செய்திகள் நம்பகத்தன்மை வாய்ந்த செய்தித் தளங்களில் இருந்து இணைக்கப்படல் வேண்டும்.
  • யாழ் இணையத்தின் கறுப்புப் பட்டியலில் உள்ள இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • செய்திகளின் உண்மைத்தன்மை முடிந்தளவு உறுதிப்படுத்தப்பட்டு இணைக்கப்படுதல் வேண்டும்.
  • செய்திகளை இணைக்கும்போது அதுதொடர்பான தலைப்பொன்று ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் அத்தலைப்பின் கீழ் பதிய வேண்டும்.
  • செய்திகள் ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்கின்றனவா என்று தேடற்கருவி மூலம் பார்த்துவிட்டு இணைக்கப்படுதல் வேண்டும்.
  • பார்வையாளர்களைக் கவரும் வகையில் இணைக்கப்படும் செய்திகளின் தலைப்பை மாற்றுவது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • ஆர்வத்தைத் தூண்டும் வினோதச் செய்திகள் செய்தித் திரட்டி பிரிவில் இணைக்கப்படல் வேண்டும். எனினும் வக்கிரமான செய்திகளை இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • யாழ் கள உறுப்பினர்கள் தமது தனிப்பட்ட கருத்துக்களைப் புதிய செய்திகளாக செய்திப் பிரிவுகளில் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.