Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய தளம் பற்றிய விளக்கங்கள்

Featured Replies

புதிய கள மாற்றத்தில் எழுத்துக்களின் அளவை கூட்டினால் நல்லது மோகன் ஆகசிறியதாக உள்ளது நன்றி நய்நா

Edited by Netfriend

  • Replies 106
  • Views 31.6k
  • Created
  • Last Reply

தளத்தில் மாற்றத்தை நானும் அவதானித்தேன், ஆனால், சிறிது நேரத்தில் பழைய வடிவமைப்புக்கு மாற்றப்பட்டு விட்டதால் இதைப் பற்றி ஒன்றும் இப்போதைக்கு கூற முடியாது. எனினும், பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது! :blink:

  • 2 months later...

தளம் நன்றகவே அமைக்கப் படுகின்றது.

வாழ்த்துகள்.

  • 1 month later...

இப்ப மாற்றியுள்ள.... கருத்துக்களை பார்க்கும் முறை (பழைய முறை) இந்த முறை நல்லது .... :huh: கவனத்தில் எடுக்க... எப்பவோ சொல்ல வேண்டும் போல இருந்தது.... இப்ப சொல்கிறேன் :lol: நன்றி

  • 2 months later...

********

Edited by harikalan

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

சில சந்தேகங்கள்: 1.உறுப்பினர்களின் பெயருக்கு முன் சில நட்சத்திரங்கள் உண்டு. அவை எவற்றை உணர்த்துகின்றன?

2.உறுப்பினர்களின்(profile) ல் சிலர் எப்போ கடைசியாக கருத்து எழுதியுள்ளார்கள் என்பது திகதி நேரம் என்பன குறிக்கப்பட்டுள்ளது.ஆனால் எல்லா உறுப்பினர்களுக்கும்(active or inactive members) இல்லை.ஏனிந்த பாரபட்சம்??

1. நட்சத்திரங்கள் ஒன்றையும் உணர்த்தவில்லை. நீங்கள் உங்களிற்கு நட்சத்திரம் போடமுடியாது. ஆனால், மற்றையவர்கள் போடமுடியும். இப்ப உங்கட புரபைலுக்கு போய்பாருங்கோ உங்கட பெயருக்கு பின்னாலையும் மூண்டு நட்சத்திரம் இருக்கும். ஏனெண்டா நான் இப்ப அஜ்சு நட்சத்திரம் உங்களுக்கு போட்டுவிட்டனான். ஏற்கனவே ஒண்டு போடப்பட்டு இருந்தது.

5+1 = 6 மொத்தம்

6/2பேர் = 3 நட்சத்திரம்

ஹிஹி.. பொழுதுபோகாட்டிக்கு இப்படி ஆக்களிண்ட புரபைலுகளுக்கு போய் நட்சத்திரம் போட்டு விளையாடலாம்.

2. மற்றது நீங்கள் அனோனிமஸ் ஆக ஒளிந்து வருவது, ஒளியாமல் வருவதை பொறுத்து இருக்கின்றது. ஒளிந்து வந்தால் அதில் பிரைவேட் எண்டு இருக்கும். ஒளியாமல் வந்தால் அக்டீவ் எண்டு எப்ப கடைசியா வந்தவர் எண்டு நேரமும் போடப்பட்டு இருக்கும். மற்றவர்களை உளவு பார்க்க விரும்பினால் அல்லது நீங்கள் உங்களை வெளிக்காட்ட வெக்கப்பட்டால் நீங்களும் ஒளிஞ்சு அனோனிமஸாக வரலாம்.

இப்ப விளங்கிச்சோ, டவுட் கிளியரோ நுணாவிலான்?

  • கருத்துக்கள உறவுகள்

1. நட்சத்திரங்கள் ஒன்றையும் உணர்த்தவில்லை. நீங்கள் உங்களிற்கு நட்சத்திரம் போடமுடியாது. ஆனால், மற்றையவர்கள் போடமுடியும். இப்ப உங்கட புரபைலுக்கு போய்பாருங்கோ உங்கட பெயருக்கு பின்னாலையும் மூண்டு நட்சத்திரம் இருக்கும். ஏனெண்டா நான் இப்ப அஜ்சு நட்சத்திரம் உங்களுக்கு போட்டுவிட்டனான். ஏற்கனவே ஒண்டு போடப்பட்டு இருந்தது.

ஆசைபடுறார் எண்டு நானும் 5* போட்டுவிட்டனான்.

ஹிஹி.... இன்னும் ஒரு நட்சத்திரம் கிடைத்தால் யாழில் ஜெனரல் பதவி கிடைத்தமாதிரி.. எனக்கும் யாராவது அஞ்சு நட்சத்திரம்போட்டு ஜெனரல் ஆக்கி விடுங்கடாப்பா..

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹி.... இன்னும் ஒரு நட்சத்திரம் கிடைத்தால் யாழில் ஜெனரல் பதவி கிடைத்தமாதிரி.. எனக்கும் யாராவது அஞ்சு நட்சத்திரம்போட்டு ஜெனரல் ஆக்கி விடுங்கடாப்பா..

நான் போட்டனான் ஆனாலும் 5* க்கு மாறுதில்லை. பலர் போட்டு இருக்கினம் போல, சராசரி 5* வாறதுக்கு என்னும் பலர் போடவேணும் போல. விரும்பினால் 5-6 ID create பண்ணி நீங்களே உங்களுக்கு போடுங்கோ. :lol:

Edited by Sabesh

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் போட்டனான் ஆனாலும் 5* க்கு மாறுதில்லை. பலர் போட்டு இருக்கினம் போல, சராசரி 5* வாறதுக்கு என்னும் பலர் போடவேணும் போல. விரும்பினால் 5-6 ID create பண்ணி நீங்களே உங்களுக்கு போடுங்கோ. :lol:

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அட நானும் என்னமோ கேணல்,ஜெனரல் என்று ஏதாவது யாழ் அவார்ட் கொடுக்குதாக்கும் என்று நினைத்தேன். :lol::lol: நன்றி எல்லோருக்கும்.

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவருக்கு ஒன்று விளங்காவிட்டால் விளக்கமாட்டீர்கள். ஆனால் விலக்க தான் எத்தனம்.

கருத்துக்களத்தில் தமிழை தமது மொழியாக (language setting) செய்து வைத்திருப்பவர்களுக்கு கருத்து எழுதுவதில் பிரச்சனையுள்ளது. இது Internet explorer பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே. விரைவில் அதனை சரிசெய்ய முயற்சிக்கிறோம். Firefox உலாவியை பயன்படுத்துவதன் மூலம் எந்தப் பிரச்சனையும் இன்றி கருத்துக்களை எழுதமுடியும். அல்லது உங்களின் language setting ( கருத்துக்களத்தின் கீழ்ப்பகுதியில் உள்ளது ) என்பதில் english என்பதைத் தெரிவுசெய்து விட்டு கருத்துக்களை எழுதலாம். இவை இரண்டுமே இப்போதுள்ள மாற்றுவழி. விரைவில் internet explorer இல் உள்ள பிரச்சனை தீர்க்கப்பட்டுவிடும் - முடிந்ததும் அறியத் தருகிறோம். நன்றி.

கருத்துக்கள நிர்வாகம்

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம், Add reply function வேலை செய்யவில்லை. எழுத முடியவில்லை. தயவு செய்து திருத்த முடியுமா?

வேலை செய்கிறது அண்ணா. நான் அதை click பண்ணித்தான் எழுதுகிறேன். <_<

  • 3 years later...

பழைய யாழ் கள (களம் 1 , 2 ) பதிவுகள் இப்போதும் இருக்கிறதா? இப்போது உள்ளது 3 என நினைக்கிறேன்.

பழைய களத்தை தேடி பிடித்துவிட்டேன். :wub:

Edited by KULAKADDAN

  • 2 months later...

என'னுடைய வாலை விசுக்கி ஆட்ட முடியாமல் எல்லாப்பக்கமும் சுவராக இருக்கு... முதலில் என்னை சுத்திப் போட்டிருக்கும் கட்டுகளை தளர்த்தி விடவும்... :huh::unsure::(

ஆதியே ஆதியை கண்றோல் பண்ற மாதிரி ரீமோட்டை ஆதியிடம் தரவும்....

எனக்கு யார் சதி செய்தா?

என'னுடைய வாலை விசுக்கி ஆட்ட முடியாமல் எல்லாப்பக்கமும் சுவராக இருக்கு... முதலில் என்னை சுத்திப் போட்டிருக்கும் கட்டுகளை தளர்த்தி விடவும்... :huh::unsure::(

ஆதியே ஆதியை கண்றோல் பண்ற மாதிரி ரீமோட்டை ஆதியிடம் தரவும்....

காட்டுக்குள்ள எல்லாம் சுவர் கட்டி எல்லை போடத் துவங்கிட்டாங்களா?

மஹாராஜா என்னட்ட கூட ஒரு சொல்லுச் சொல்லாம...

யாரங்கே.. கலிகாலம் எப்போ முடியும்னு பாத்துச் சொல்லுங்கப்பா... :D

அது சரி ஆதியின் வாலை வெட்ட என் வாளுக்கு வேலையில்லையா? :huh: :huh:

[size=5]- ஆதியின் வாலை வெட்ட வகையறியா கவலையுடன் எல்லாள மஹாராஜா[/size]

என்னாப்பா ....நான் இணைத்து விட்ட "அரை மணி நேரத்தில் தமிழீழம் - சீமான் அதிரடி பேட்டி" ஐக் காணவில்லை ...

என்ன காரணம் என்று அறியலாமா?

{நான் இணைத்ததை BLUE BIRD அப்புறம் இணைத்திருக்கின்றார்} :icon_mrgreen: :icon_mrgreen:

யாழ்களம் ரொம்ப "போர்" களம் ஆகிவிட்டது .உத்தம் என்று கொள்ளவேண்டாம்.

Edited by எல்லாள மகாராஜா

ஏற்கனவே இங்கு இணைக்கப்பட்டதால் இருக்கலாம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=108014#entry798726

ஏற்கனவே இங்கு இணைக்கப்பட்டதால் இருக்கலாம்.

http://www.yarl.com/...014#entry798726

யாரும் இணைக்கவில்லையென்பதால் தான் நான் இணைத்தேன் .முன்னரும் ஒரு செய்தி இப்படித்தான் காணாது போய் விட்டது. அந்தச் செய்தி இதுவரை வேறு யாராலும் இங்கு இணைக்கப் படவில்லை....

இது அராஜகம் இல்லையா? :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுக்குள்ள எல்லாம் சுவர் கட்டி எல்லை போடத் துவங்கிட்டாங்களா?

மஹாராஜா என்னட்ட கூட ஒரு சொல்லுச் சொல்லாம...

யாரங்கே.. கலிகாலம் எப்போ முடியும்னு பாத்துச் சொல்லுங்கப்பா... :D

அது சரி ஆதியின் வாலை வெட்ட என் வாளுக்கு வேலையில்லையா? :huh: :huh:

[size=5]- ஆதியின் வாலை வெட்ட வகையறியா கவலையுடன் எல்லாள மஹாராஜா[/size]

வெட்ட வெட்ட வளரும் வால் இது

  • கருத்துக்கள உறவுகள்

என்னாப்பா ....நான் இணைத்து விட்ட "அரை மணி நேரத்தில் தமிழீழம் - சீமான் அதிரடி பேட்டி" ஐக் காணவில்லை ...

என்ன காரணம் என்று அறியலாமா?

{நான் இணைத்ததை BLUE BIRD அப்புறம் இணைத்திருக்கின்றார்} :icon_mrgreen: :icon_mrgreen:

யாழ்களம் ரொம்ப "போர்" களம் ஆகிவிட்டது .உத்தம் என்று கொள்ளவேண்டாம்.

உங்கள் எல்லோருக்கும் முதலே தலைவர் (நிழலி ) போட்டுட்டார் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.