Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரம் வாய்ந்த விமான நிலையமாக மாற்றவுள்ளோம்: பிரதமர்

Featured Replies

பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரம் வாய்ந்த விமான நிலையமாக மாற்றவுள்ளோம்: பிரதமர்

பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரம் வாய்ந்த விமான நிலையமாக மாற்றவுள்ளோம்: பிரதமர்

Colombo (News 1st)  பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரம் வாய்ந்த விமான நிலையமாக மாற்றவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்கு நிலம் ஒன்றைக் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும் தற்போதுள்ள காணிகளில் பணிகளை முன்னெடுக்க இந்திய அரசாங்கம் இரண்டு கட்டங்களாக உதவி செய்ய முன்வந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இதேபோன்று, காங்கேசன்துறை அபிவிருத்தி செய்யப்பட்டு துறைமுகமாக விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும் காங்கேசன்துறை சீமேந்து ஆலையை அகற்றி, அந்த பகுதியில் சிறு கைத்தொழிலை விஸ்தரித்து, தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

பரந்தனில் ஐஸ் சேமிப்பு நிலையங்களையும் ஐஸ் ஆலையையும் அமைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பொறியியல் பீட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்ட போதே பிரதமர் இவ்விடயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

https://www.newsfirst.lk/tamil/2018/08/பலாலி-விமான-நிலையத்தை-சர/

  • கருத்துக்கள உறவுகள்

ஐ எங்கடை ஆட்களுக்கு இனி கட்டுநாயக்காவில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை (  சர்வதேச விமான நிலையமாகமாக திறந்தால்):unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஓநாய் சும்மா அழாது இதுவரை தமிழர்களுக்கு கொடுக்க வேண்டியதை இழுத்துக்கொண்டு கிடக்கினம் தீர்வுக்கு முன் யார் அழுகினமாம் பலாலியை சர்வதேச விமான நிலையமாக்க ?

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிச் சொல்லி சொல்லி இன்னும் பல 5 ஆண்டுகளை ஆட்சியில் கழித்துவிட வேண்டியான். பலாலி அப்படியே சிங்கள மாதிரிக் கிராமமாக மாறி இருக்கும். அவ்வளவே. தமிழர்கள் வெள்ளி பார்க்க வேண்டியான் வழமை போல. ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஐ எங்கடை ஆட்களுக்கு இனி கட்டுநாயக்காவில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை (  சர்வதேச விமான நிலையமாகமாக திறந்தால்):unsure:

உலகத்திலை இருக்கிற முக்கியமான விமானங்களே கட்டுநாய்க்காவுக்கு வாறேல்லை......இதுக்கை பலாலி இன்ரநாய்சனலாம்......தம்பி யு நோ தட்டிவான்?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

உலகத்திலை இருக்கிற முக்கியமான விமானங்களே கட்டுநாய்க்காவுக்கு வாறேல்லை......இதுக்கை பலாலி இன்ரநாய்சனலாம்......தம்பி யு நோ தட்டிவான்?

இந்த குள்ள நரி ரணில் இப்படி சொன்னால் பல காரனம்கள் இருக்கும் பொறுத்து இருந்து பார்ப்பம் .

  • கருத்துக்கள உறவுகள்

பலாலி யாருக்குக்கோ போகப் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

உலகத்திலை இருக்கிற முக்கியமான விமானங்களே கட்டுநாய்க்காவுக்கு வாறேல்லை......இதுக்கை பலாலி இன்ரநாய்சனலாம்......தம்பி யு நோ தட்டிவான்?

தட்டிவானோ தகட்டுவானோ கொழும்பில் இருந்து காத்துக்கொண்டிருக்காமல் கூட்டித்துப்போனால் சரி 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2018 at 9:10 AM, நவீனன் said:
 
பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரம் வாய்ந்த விமான நிலையமாக மாற்றவுள்ளோம்: பிரதமர்

பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரம் வாய்ந்த விமான நிலையமாக மாற்றவுள்ளோம்: பிரதமர்

கவர்மெண்ட் ஜாப்பை ரிசைன் பண்ணிட்டு போறாருடோ இவரு மொமண்ட் ..?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.